Jump to content

மூன்று கிலோ கிராம் வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று கிலோ கிராம் வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது

துசித குமார 

தர்காநகர் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில், மூன்று கிலோ கிராம் நிறையுடைய வல்லப்படைகளை, மோட்டார் சைக்கிளில் கொண்டுச்சென்றவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

வித்தியாலய பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பின்னர் சந்தேக நபரின் வீட்டைச் சோதனை செய்தபோது, ஒரு தொகை சட்டவிரோத சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இவ்வாறு 200 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வீட்டை சோதனையிட்டபோது, கலகம் ஏற்படுத்திய மேலும் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

image_a20e4d5b1d.jpg

http://www.tamilmirror.lk/மேல்-மாகாணம்/மனற-கல-கரம-வலலபபடடயடன-ஒரவர-கத/95-251401

 

http://srilankamuslims.lk/வல்லப்பட்டை-என்றால்-என்ன/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்லப் பட்டையை...எதற்கு, பாவிப்பார்கள்?

மூன்று கிலோ வைத்திருந்தமைக்கு... கைதா?

 

Link to comment
Share on other sites

17 minutes ago, தமிழ் சிறி said:

வல்லப் பட்டையை...எதற்கு, பாவிப்பார்கள்?

மூன்று கிலோ வைத்திருந்தமைக்கு... கைதா?

 

 

5 hours ago, உடையார் said:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

வல்லப் பட்டையை...எதற்கு, பாவிப்பார்கள்?

மூன்று கிலோ வைத்திருந்தமைக்கு... கைதா?

 

வல்லப்பட்டை நோவு வருத்தங்களுக்கு புக்கை கட்டுற மருந்து காய்ச்சிறதுக்கு பாவிக்கிறவை எண்டு நினைக்கிறன்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

 

 

2 hours ago, குமாரசாமி said:

வல்லப்பட்டை நோவு வருத்தங்களுக்கு புக்கை கட்டுற மருந்து காய்ச்சிறதுக்கு பாவிக்கிறவை எண்டு நினைக்கிறன்

 

10 hours ago, உடையார் said:

இணையவன்  &  குமாரசாமி அண்ணா நன்றி.
ஏற்கெனவே... உடையார்,  சின்ன எழுத்தில்  போட்டுள்ள இணைப்பை... நான் கவனிக்கவில்லை. :14_relaxed:

சில  சாம்பிராணி குச்சி பெட்டிகளிலும்.... 
"அகர்" பத்திகள், என்று  எழுதியிருப்பதை அவதானித்து இருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.