Jump to content

தமிழீழ கலைஞர்களின் படைப்புகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்  துள்ளிசைப்  பாடல்கள் -  நோனா என் சின்ன நோனா

SVR கணபதிப்பிள்ளை - கலாவதி இருகுரலில் எங்கள்ஊர் பைலா

இசை - ஜிப்சீஸ் 

 

Link to comment
Share on other sites

  • Replies 129
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இசை : நிக்சன்
பாடியவர் :  நிக்சன்
பாடல்வரி :  ஜெயந்தன் பிரின்சன்
இயக்கம்  :  ஜெயந்தன்

ஒலிப்பதிவு  - JDS MUSIC
தயாரிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு :  JAFFNA UC

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் :கன்னித் தமிழீழம் கோடி அழகு ..
வரிகள் :தேனிசை செல்லப்பா 
பாடல் :உணர்ச்சிக்கவிஞர் காசியானந்தன் 
காட்சித்தொகுப்பு :பா.பார்த்தீபன் 
தயாரிப்பு மீள் பிரதியாக்கம்  :தமிழன் கலைக்கூடம் (TCMA )
வெளியீடு :பனசீயா TV

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதன் பாடல்

இயக்கம்:- Puvi Karan
இசை:- Sri Nirmalan
குரல்:- Kokulan Santhan
வரிகள்:-  Latheep Balasubramaniam
ஒளிப்பதிவு:- Yarl Jaceetharan
ஒளித்தொகுப்பு:- Nilaan Jaffna
நடிகர்கள்:- Hope Less Kajan ,Suba ,Isaiyalan Newton ,Nirosha,Tamilmathi
கலை உதவி  :- Saru Saru Sarujan
தயாரிப்பு:- Riththik Vihash (நிலானி லதீப்)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன சின்ன மேகரதத்தில் தாவி

https://www.youtube.com/watch?v=3NLVsH2znLI

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர் மெல்லிசைப் பாடல்கள் - இசைக்குயில் சுஜாதாவின்  குரலினிமையில் பெண்னொருத்தி பிறந்து விட்டாள் 

குரலினிமை - சுஜாதா

கவியாக்கம் -  ஈழத்து இரத்தினம் - ( கீர்த்தபொன்கலன் தகவலுக்கு  நன்றி )

இசையமைப்பு - ஆர். முத்துசுவாமி

ஒலிபரப்புக்கூட்டுத்தாபன மெல்லிசைப்பாடலாக ஒலிப்பதிவு செய்யப்பட்டபாடல், இராமக்கிருஷ்ண மண்டபத்தில் “பொப்பிசைப்புயல்” நிகழ்வில் மேலைத்தேய இசைக்கருவிகளுடன் இப்பாடலைப் சுஜாதா பாடியது ஒரு பசுமையான நினைவு. இசைத்தட்டுக்காய் அதே இசைவடிவில் இந்த  மீள்ஒலிப்பதிவு.
அசைந்தாடும் தென்றலே திரைப்படப்பாடலையும் இதேமேடையில் மேலைத்தேய இசையுடன் சுஜாதா பாடியதும் நினைவு.  சுஜாதாவின் பல பாடல்களில் எல்லோரையும் கவர்ந்தது இப் ‘பெண்னொருத்தி பிறந்து விட்டாள்’ பாடல். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான ஒரு சோடி கண்கள் அவை
அம்புகள் பாய்ச்சி என் உளமெல்லாம் புண்கள்

புவியல் கற்றிடும் வேளை அவை 
புகையுள்ளே மின்னி சிரித்திடும் காலை
தவித்துத் துடிப்பதென் வேலை கல்வி
தங்குவது எங்கே மனம் ஒரு பாலை

ஆட்சியியல் மறு பாடம் உடல் 
அங்கே எனினும் மனம் எங்கோ ஓடும்
ஆட்சி செய்யும் உனைச்சாடும் நான்
ஆழிச் சுழியில் மிதந்திடும் ஓடம்

தாய் மொழிப்பாடம் நடக்கும் நறை
தாங்கிய கண்களோ பின்னல் அடிக்கும்
ஏய் என்றே என்னை பிடிக்கும் மனம்
எப்படி கண்ணே பாடம் படிக்கும்

தத்துவப் பாடம் நடக்கும் அவை
தத்தி திமிக்கி இமைகள் மடிக்கும் 
வித்தையில் பித்து பிடிக்கும் நம் 
வீட்டார் அறிந்தால் கன்னம் துடிக்கும்


பாடல் - அழகான ஒரு சோடி கண்கள்

பாடியவர் – எஸ். கே. பரராசசிங்கம்

கவிதை – பாவலர் பசீல் காரியப்பர்

இசை – எம். கே. ரொக்சாமி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர் மெல்லிசைப் பாடல்கள் - கங்கையாளே கங்கையாளே.

'கங்கையாளே' இசைத்தட்டுக்காய்  மீள் ஒலிப்பதிவு 

கங்கையாளே இசைத்தட்டு - பாடல் 01

பாடுபவர்கள் எஸ்.கே.பரராசசிங்கம் கோகிலா சிவராசா

கவிதையாக்கம் இ.முருகையன்

இசையமைப்பு எம்.கே.ரொக்சாமி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருப்பு மச்சான் - என் மச்சான் கறுப்பழகா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

+ பாடல் : தேன் சிந்தும் பூக்கள் 
+ பாடல் வரிகள் : கவிக்குயில் பாமினி 
+ இசையமைத்து பாடியவர் : மு. ராஜேஷ் 
+ இயக்கம் ஒளிப்பதிவு எடிட்டிங் : தி.பிரியந்தன் ஸ்டார் மீடியா 
+ இணை ஒளிப்பதிவு : திபர்சன் ,குகநேசன், சு .கஜீபன் 
+ தயாரிப்பு : மோகன் றாஜூ (கோபி ) கோவில்குளம் இளைஞர் கழகம் 
+ உதவியாளர்கள் : விந்துஜன் முரளி சுதர்சன் ( ஸ்டார் மீடியா )

அனைத்து ஈழத்து உறவுகளுக்கும் வணக்கம்! ஸ்டார் மீடியா  பிரியந்தன் ஆகிய நான் இந்த தேன் சிந்தும் பூக்கள் என்ற வீடியோ பாடலின் இயக்கம் ஒளிப்பதிவு எடிட்டிங் என்பவற்றை பொறுப்பேற்று நிறைவேற்றி இருக்கின்றேன்.

ஸ்டார் மீடியா  நிறுவனம் பல வெற்றிப்பாடல்களை உங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வழங்கி உள்ளது. அவற்றில் முக்கியமாக கந்தப்பு ஜெயந்தனின் இசையில் உருவான பாடல்கள் யாழ்தேவி, சுண்டுக்குளிப்பூவே, முகப்புத்தகப்பாடல், என்தீவில் ஒருகாதல், இதைவிட S.V.R பாமினியின் வரிகளில் உருவான பாடல்களை 
ஸ்டார் மீடியா தயாரித்து வழங்கி இருந்தது. 

இவற்றை பல இலட்சக்கணக்கான உறவுகள் YouTube™ வழியாக பார்வையிட முடிந்தது. அந்த வரிசையில் இந்த தேன் சிந்தும் பூக்கள் என்ற ஒளி பதிவினை ( Vdeo Album) உங்களிடம் சமர்பிப்பதில் நாம் மகிழ்வடைகின்றோம். 

எங்களின் தனித்துவமான படைப்புக்களை பிரசுரிக்கும் பல நூற்றுக்கனக்கான இணையத்தளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். அத்துடன் இப்பாடலில் நடித்த அனைத்து கலைஞர்கள்,ஆதரவாளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். 

 

பணிவுடன்
பிரியந்தன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் நாட்டின் செங்காளனில் இருந்து ஆட்ச்சி புரியும் கதிர்வேலன் சுவாமி பற்றிய இசை தொகுப்பில் இருந்து ஒரு பாடலை இப்போது வெளியிடுகின்றோம் 
பாடல் இசை /குரல் -இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் 
பாடல் வரிகள் -யோக ஜெயகௌரி (கின்வில் )
தயாரிப்பு -செங்காளன் முருகன் ஆலயம் (சுவிஸ் )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்லவெளி கரையின் ஓரம் கண்ண வெட்டி தந்தாள் ஈரம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து மெல்லிசைப் பாடல்கள் வரிசையில் "சொல்லத்தான் நானும்" பாடல் ஒரு புகழ்பெற்ற பாடலாகும். இப்பாடலை எனது தந்தையார் Eng. T. கிருஷ்ணன், கலாவதி சின்னச்சாமியுடன் இணைந்து பாடியுள்ளார்.

பாடல்: சொல்லத்தான் நானும்...
குரல்: ரி.கிருஷ்ணன், கலாவதி சின்னச்சாமி
இசை: திருமலை ரி பத்தமநாதன்
பாடல் வரிகள்: கே.கே.மதிவதனன்
தயாரிப்பு: இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் - தமிழ்ச்சேவை

பாடலின் காணொளிக்கு திரு.பால சுகுமார் அவர்களுக்கு நன்றி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: இனியவள் வருகின்ற நேரம்
பாடகர்: ரி.கிருஷ்ணன்
இசையமைப்பு: எம். மோகன்ராஜ்
பாடல் வரிகள்: எருவில் மூர்த்தி

1985ம் ஆண்டு காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட இந்த பாடல், இலங்கை ஒலிபரப்புப் கூட்டுத்தாபனத்தின் (தமிழ்ச்சேவை) சந்தன மேடை, முற்றத்து மல்லிகை போன்ற நிகழ்ச்சிகளில் பலதடவை ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளது

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.