• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
உடையார்

தமிழீழ கலைஞர்களின் படைப்புகள்

Recommended Posts

 

தமிழே எம் தாய்மொழியே /கந்தப்பு ஜெயந்தனின் இசையில் புதிய பாடல் 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

சில சில பாவையர் சின்ன சின்ன பார்வைகள்...

https://www.youtube.com/watch?v=ALpWEOdGaUI

 

கன்னியவள் இடையினிலே தண்ணிக்குடம்

 

 

Share this post


Link to post
Share on other sites

போகாதே .. தூரப்போகாதே ..

 

 

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, உடையார் said:

அப்பா பாடல்

அருமையான பதிவு உடையார் சில பாடல் கண்ணை நனைத்து செல்கிறது.நன்றிகள் 

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, uthayakumar said:

அருமையான பதிவு உடையார் சில பாடல் கண்ணை நனைத்து செல்கிறது.நன்றிகள் 

 

வசந்தகால தென்றலிலே பூமுகம்

 

 

Share this post


Link to post
Share on other sites

ஓராயிரம் யுகங்கள் உனக்காக நான் இருப்பேன்

 

 

Share this post


Link to post
Share on other sites

தங்ககொடி சரிப்பண்ணுவேன்

 

 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

அடிடா சுந்தரலிங்கம் 

 

சுந்தரலிங்கத்திடம் அடிவாங்காத மானிப்பாய் இந்து மாணவர்கள் உண்டோ😂

Edited by உடையார்

Share this post


Link to post
Share on other sites

மின்காந்த பெண்ணே

 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே

 

 

Edited by உடையார்

Share this post


Link to post
Share on other sites

தென்றல் உலாவும் நேரம்

 

 

Share this post


Link to post
Share on other sites

சம்மதமா சொல்லித்தரவா

 

Share this post


Link to post
Share on other sites

 

உன்னை நம்பி ஒரு தங்கை

 

Share this post


Link to post
Share on other sites

மால்மருகா எனும் கதிர்காம கந்தனின் பாடல்

 

Share this post


Link to post
Share on other sites

நீலச்சேலை கட்டி வந்தாள்

 

 

Share this post


Link to post
Share on other sites

யாழ்ப்பாணம் போக ரெடியா மாம்பழம் தின்ன ஆசையா

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கள்ளுக்கடை பக்கம் போகதே கலை பிடித்து கெஞ்சுகிறேன் 

 

Share this post


Link to post
Share on other sites

இனிமையே இசை தரும் இளைய தென்றலே

 

Share this post


Link to post
Share on other sites

சோழன் சோறு பொங்கட்டுமா

 

Share this post


Link to post
Share on other sites

கோணேஸ்வரம் அருள் நம்நாடு

 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • அதெப்படி கருத்தெழுதுபவனை ஒருவன் அறிவிலி என்று எழுதும்போது எவ்வளவோ நன்றியுள்ள நாயென்று நான் எழுதாமல் விட்டதற்கே அதை ஏன் நிர்வாகம் வெட்டுகிறது. அதென்ன யாழில் ஒருசிலர்தான் மற்றவர்கள்மீது சேறடிக்க முடியுமோ?? யாழிலும் தேசியம் செத்து கன காலமாச்சுபோல!!
  • கற்கக் கசடற – மக்களும் கட்சிகளும்  - பகுதி 3 ========================================== தேர்தல் பெறுபேறுகளும் சில அவதானிப்புகளும்.  தமிழ் தேசியக் கூட்டமைப்பில் எதிர்பார்த்த சிலருக்கு சந்தர்ப்பம் தவறிப் போனது. குறிப்பாக பல பொதுமக்கள் பெரிதும் ஆதரவளித்த இளம்தலைமுறையினரோ புதிய முகங்களோ எந்த ஆசனங்களையும் கைப்பற்ற முடியவில்லை.   தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இதே நிலைதான். தலைவர்கள் மட்டுமே வெற்றிபெற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிலர் தெரிவாகவில்லை.   இந்த மூன்று தமிழ்க் கட்சிகளிலும் புதியவர்கள் வெற்றி பெறமுடியாமல் போனது அவர்களை ஆதரித்தவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனாலும் அவர்களில் பலர் கணிசமான வாக்குகளைப் பெற்று தமக்கு மக்கள் ஆதரவு இருப்பதை நிரூபித்துள்ளனர். இம்முறை தேர்தல் முடிவுகளை கடந்த காலங்களுடன் ஒப்பிட்டு இதனைக் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் இன்னும் சுவாரசியமான விடயங்களை நாம் அவதானிக்க முடியும்.  பொதுவான புள்ளிவிபரங்கள்   • வடக்கிலும் கிழக்கிலும் வாக்களிப்பு வீதம் அதிகமாக இருந்தபோதும், யாழ்மாவட்டத்தில் 69 வீதமானவர்களே வாக்களித்துள்ளார்கள். யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 177,710 பேர் வாக்களிக்கவில்லை. (ஏனைய தேர்தல் மாவட்டங்களில் 75% க்கு மேலானவர்கள் வாக்களித்துள்ளனர்) • வாக்குகள் அதிகம் நிராகரிக்கப்பட்டதும் யாழ் தொகுதியில்தான் – 8.88% (35,006 Votes). அம்பாறையில் நான்கு வீதமான வாக்குகளே (16,347) நிராகரிக்கப்பட்டன. நாட்டின் சராசரி நிராகரிக்கப்பட்ட வாக்குவீதம் – 6.03%. இலங்கையிலேயே கற்ற சமூகம் என்று "பெருமைகொள் தமிழர்" வாழும் யாழ்ப்பாணத்தில் இத்தனை நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அதிர்ச்சி தருகின்றது. வாக்களிக்காதோர் தொகை, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் இரண்டையும் சேர்த்து யாழ்ப்பாணத் தொகுதியில் இரண்டு இலட்சம் வாக்குகள் வீணாக்கப்பட்டுள்ளன. • இலங்கை முழுவதுமான தரவுகளைப் பார்க்கும்போது கூட்டமைப்பு கடந்த முறையைவிட 36.6% குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது. தமிழ் மக்கள் தேசிய முன்னணி மூன்றரை மடங்கு அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. EPDPயும் இம்முறை 83.6% அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.  • மட்டக்களப்பில் பிள்ளையானின் கட்சியும் அது 2010  இல் தனித்துப் போட்டியிட்டபோது பெற்றதைவிட இம்முறை மூன்று மடங்கு அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. தேர்தல் மாவட்டங்கள் அடிப்படையில் பார்த்தால் அதிக இழப்பைச் சந்தித்த தரப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பே விளங்குகிறது. • யாழ் மாவட்டதில் கூட்டமைப்பு கடந்த வருடம் பெற்ற வாக்குகளைவிட  45.5% குறைவாகவே பெற்றுள்ளது. இவர்கள் இழந்த வாக்குகளின் பெரும் பகுதியை கூட்டணியும் முன்னணியும் கவர்ந்து கொள்ள, கணிசமான பங்கை அங்கஜனும் பெற்றிருக்கிறார்கள். • வன்னியைப் பொறுத்தவரை, கூட்டமைப்பு 22.2% வாக்குகளை இழந்துள்ளது. இங்கும் அந்த வாக்குகளை கூட்டணியும் முன்னணியும் பெற்றுள்ளன என்று கூறலாம். இரண்டு கட்சிகளுமே தனித்தனியே 8000 க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளன. • திருகோணமலையில் கூட்டமைப்பு 13.8% வாக்குகளை இழந்துள்ளது. அதில் ஒருபகுதியை மட்டுமே த.ம.தே.கூட்டணியும் த.தே.ம.முன்னணியும் பெற்றுள்ளன. • மட்டக்களப்பில் கூட்டமைப்பு இழந்த வாக்குகள் வீதம் 37.5%. இங்கு கணிசமான வாக்குகளை  கூட்டமைப்பு வளர்த்தெடுத்து மகிந்தவுக்கு வழங்கிய வியாழேந்திரனும் மறுபுறம் சிவநேசதுரை சந்திரகாந்தனும் பெற்று ஆளுக்கொரு ஆசனத்தையும் பெற்றுவிட, சிறு தொகை வாக்குகளை முன்னணியும் கூட்டணியும் பெற்றுள்ளன. • அம்பாறையைப் பொறுத்தவரை கூட்டமைப்பின் வாக்கிழப்பு 44.4%  ஆகும். இங்கு அந்த வாக்குகளைக் கவர்ந்தது கருணா தலைமை தாங்கிய தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியாகும். இம்முறை இங்கு போட்டியிட்ட கஜேந்திரகுமாரின் கட்சி மிகச் சொற்ப வாக்குகளையே (283) பெற்றுள்ளது. வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளை அடிப்படையில் பார்க்கும்போது, • யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளைப்பெற்று முதல் ஐந்து இடங்களில் அங்கஜன், ஸ்ரீதரன், டக்ளஸ், கஜேந்திரகுமார் மற்றும் சுமந்திரன் இருந்தபோதிலும் தமது கட்சிக்கு போடப்பட்ட வாக்குகளுள் அதிக வாக்குகளைத் தமக்கான விருப்பு வாக்குகளாக மாற்றியவர்களுள் முதல் ஐந்து இடங்களில் அங்கஜன் (74.7%), டக்ளஸ் (70.2%), விக்னேஸ்வரன் (59.9%), கஜேந்திரகுமார் (57.2%), மற்றும் கஜேந்திரன் (44.8%) ஆகியோரே இருக்கிறார்கள்.  • ஸ்ரீதரன், தனது கட்சிக்கு வழங்கப்பட்ட வாக்குகளில் 31.8 வீதத்தை (35,884) தனக்காக விருப்பு வாக்காக மாற்றியுள்ள வேளை சுமந்திரன் 24.6% வாக்குகளையே (27,834) தனக்கான விருப்பு வாக்காக மாற்ற முடிந்துள்ளது. கடந்த தடவை  ஸ்ரீதரன் 72,058 விருப்பு வாக்குகளையும் சுமந்திரன் 58,043 விருப்பு வாக்குகளையும் பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.  • கடந்த தடவை சுமந்திரனைவிட 700 வாக்குகள் அதிகம் பெற்ற மாவை சேனாதிராஜா இம்முறை 20,358 வாக்குகளை மட்டுமே பெற்று ஐந்தாம் இடத்திற்குப் பின்னடைந்துள்ளார். சித்தார்த்தனும் இம்முறை பின்னடைவு அடைந்திருந்தாலும் சசிகலவைவிட சில நூறு வாக்குகள் அதிகம் பெற்று  ஒரு பாராளுமன்ற ஆசனத்தைப் பெற்றுவிட்டார். • தேர்தல் களத்திற்கு புதிய வரவான அங்கஜன் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வடக்கு கிழக்கில் போட்டியிட்ட அனைத்து தமிழ் வேட்பாளர்களையும் விட அதிக விருப்பு வாக்குகளை பெற்றுள்ள அதேநேரம் கடந்த தேர்தலில் அவர் சார்ந்த கட்சி பெற்ற வாக்குகளையும் இந்தத் தடவை இரு மடங்கு ஆக்கியுள்ளார்.  • டக்ளஸ் தேவானந்தாவும் கடந்த முறை அவர் பெற்றதை விட இருமடங்கு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். (தொடரும்...... )    
  • இரா.சம்பந்தன், ரணில் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக அழைப்பு! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 21ஆம் திகதி அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களுடன், மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, அனுரகுமார திசாநாயக்க, ரவுப் ஹக்கீம் உள்ளிட்ட மேலும் பலருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/இரா-சம்பந்தன்-ரணில்-உள்ள/
  • சிதறிப்போயுள்ள தமிழ் தேசியமும் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை தேசியமும்! Posted on August 12, 2020 by தென்னவள்  36 0 நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் அதிக முக்கியத்துவமும் தனித்துவமும் கொண்டதாக அமைந்துள்ளதாகவே தெரிகிறது. வடக்கு கிழக்கு ஒரு மையமாகவும் தென் இலங்கை இன்னோர் மையமாகவும் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. பொதுஜன பெரமுனக் கட்சி விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழும் அதிக பெரும்பான்மையை எட்டியுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள உறுதியான அரசாங்கம் இலங்கைத் தீவில் மட்டுமல்ல பிராந்திய அரசியலையும் சர்வதேச அரசியலையும் கையாளும் வல்லமை பொருந்தியதாக மாறும் சூழலை எட்டியுள்ளது. அதே நேரம் வடக்கு கிழக்கில் தமிழ் அரசியல் தலைமைகளும் அவற்றின் ஒருமித்த பலமில்லாத போக்கும் அதிக அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என்ற கருத்து மேலோங்கியுள்ளது. நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் தமிழரது அரசியலில் ஏற்படுத்தப் போகும் விளைவுகளை தேடுவதாகவே இக்கட்டுரை அமையவுள்ளது. முதலாவது வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான வாக்கு வங்கி சரிந்துள்ளமை அதன் ஆசனங்களின் தொகையையும் வெகுவாக பாதித்துள்ளது. வடக்கு கிழக்கில் 29 ஆசனங்களை பெறும் நிலை காணப்பட்டாலும் 22 ஆசனங்களை கைப்பற்றி ஒரு பலமான நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலத்தில் இருந்தது. பின்பு அதன் அணுகுமுறையினாலும் அரசியல் நடவடிக்கையாலும் 16 ஆசனங்களை(2015) பெறும் நிலை ஏற்பட்டது. தற்போது 10 ஆசனங்கள்(2020) என்ற நிலைக்குள் கூட்டமைப்பு தள்ளப்பட்டுள்ளது. இதனை அவதானித்தால் எதிர்காலத்தில் இன்னும் மோசமான நிலையை எட்டலாம் என்று கருதப்படுகிறது. கூட்டமைப்பின் வீழ்ச்சி ஆரோக்கியமானதா என்ற கேள்வி இயல்பானதே. எண்ணிக்கையிலும் ஐக்கியத்திலும் கவனத்தைக் குவித்துப் பார்த்தால் தமிழரது அரசியலில் காணப்பட்ட ஆரோக்கியம் கெட்டுவிட்டதாகவே தெரிகிறது. வடக்கு கிழக்கில் தெளிவான பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் செல்வாக்குச் செலுத்திய கட்சி காணாமல் போய்விட்டதாகவே தெரிகிறது. அதுவும் 1949 இல் உருவான தமிழரசுக் கட்சி பல மாற்றங்களுடன் தமிழ் தேசியத்தை வளர்த்த கட்சி தேர்தல் அரசியலில் தோற்றுவிட்டதாகவே தெரிகிறது. அந்த வகையில் பார்த்தால் தமிழரது அரசியலின் ஆரோக்கியம் கெட்டுவிட்டதாகவே தெரிகிறது. ஆனால் அது உண்மையானதா என்றால்? கடந்த ஒரு தசாப்தங்களில் அக்கட்சியின் போக்கும் அது ஏற்படுத்திய எதிர்முரணிய அரசியலும் அதன் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துவிட்டது இது தவிர்க்க முடியாத அரசியலாகவே தெரிகிறது. கிளிநொச்சி வவுனியா மன்னார் முல்லைத்தீவு தவிர்ந்த மாவட்டங்கள் அனைத்துமே கூட்டமைப்புக்கு தோல்வியாகவே அமைந்துள்ளது. இரண்டு இத்தகைய போக்கினால் தமிழரது அரசியல் பாதிப்படையுமா என்று கேட்டால் அது கேலித்தனமாகவே இருக்கும். காரணம் கடந்த காலம் முழுவதும் எந்த மாறுதல் தமிழரது அரசியலில் ஏற்பட்டது. வறுமை அகற்றப்பட்டதா? உரிமை நிலைநாட்டப்பட்டதா? வடக்கு கிழக்கு பாதுகாக்கப்பட்டதா? ஆக்கிரமிப்பு தடுக்கப்பட்டதா? தமிழரது சொத்துக்களும் சுரண்டப்படுவது நிறுதட்தப்பட்டதா? என்று கேட்டால். எதுவுமே கையாளப்படவில்லை என்று தான் முடிவாகும். அப்படியானால் ஏன் அதிக எண்ணிக்கையில் பாராளுமன்றத்தை நிரப்ப வேண்டும். வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றவா? அல்லது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு ஆதரவளிக்கவா? அல்லது அரசியல் தீர்வு என்ற விடயத்தினை காலத்தை நீடிப்புக்குள் உட்படுத்தவா? எனவே இதனால் ஏற்பட்ட விளைவுகளை வைத்துக் கொண்டு பார்த்தால் பாராளுமன்ற உறுப்புரிமையால் தமிழ் மக்களுக்கு எதனையும் சாதமாக்க முடியவில்லை என்பது தெளிவாகிறது. மூன்று புதிதாக சில கட்சிகளிலிருந்தும் முன்னணிகளிலிருந்தும் தமிழ் மக்கள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்துள்ளனர். அதாவது தமிழ் தேசிய அரசியல் பேசிய தரப்புக்கள் மூன்று ஆசனங்களை பெற்றுக் கொண்டு பாராளுமன்றம் செல்லவுள்ளனர். இது தமிழருக்கு எத்தகைய பயனை ஏற்படுத்தும். அதிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இரு ஆசனங்களைளும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது என்ற வகையில் எழுந்துள்ள விடயம் தொடர்பானது. இவர்கள் மூவரும் ஐக்கியமாக பாராளுமன்றத்தினை எதிர்கொள்வார்களா? என்பது தமிழர் பரப்பிலுள்ள கேள்வியாகும். எண்ணிக்கையை விட ஆளுமைகள் அதிக செல்வாக்கினை ஏற்படுத்தலாம் என்ற அடிப்படையில் பார்த்தால் அதிக மாற்றத்தை ஏற்படுத்தலாம். இவர்கள் மூவரும் தேர்தல் அரசியலில் எதிர் எதிர் துருவமாக இருந்தாலும் பாராளுமன்ற அரசியலில் ஒன்றாக பயணிக்க வேண்டிய நிலை எழுந்துள்ளது. ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 10 ஆசனங்களுடன் பாராளுமன்றத்தில் இருக்கும் போது இவர்கள் தங்களுக்குள் முரண்படுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டுமல்ல எதிரணிக்கும் இலாபகரமானதாக அமையும்.தமிழ் மக்களது அரசியலுக்காக ஒன்றிணைவது அவசியமானது. இதனை தமிழ் மக்கள் அவதானிப்பார்கள். நான்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூவரும் பிராந்திய சர்வதேச அரசியலை கையாளுவதற்கு தெளிவான பொறிமுறை ஒன்றினை உருவாக்குவது அவசியமானது. தனித்து செயல்படாது விரோதங்களை முதன்மைப் படுத்தாது நேர்கணியமான உத்திகளை வகுத்து செயல்பட முனைவது தற்போதைய தேவையாகும். புவிசார் அரசியலையும் பூகோள அரசியலையும் சரிவர கையாள முனைந்தால் தமிழரது அரசியல் செல் நெறியில் மாற்றம் ஏதும் நிகழவாய்ப்பு ஏற்படும். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து பயணிக்குமாயின் கடந்த காலத்தில் தவறுவிடப்பட்ட விடயங்களை வெற்றி கொள்ள முடியும். அல்லாது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தேர்தலுக்கு பிந்திய நிலையில் அறிவித்தது போல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் ஒத்துழைக்க போவதாக முடிவானால் அது ஏனைய மூவருக்கும் தனித்து பயணிக்க வேண்டியநிலை ஏற்பட்டாலும் சாதகமானதாக அமையும். அவ்வாறன்றி பிராந்திய அரசியலை எதிரியாகவும் அதனை அணுகுபவர்களை தவறாகவும் பார்க்கும் மரபு தேர்தல் அரசியல் போல் பாராளுமன்ற அரசியலிலும் தொடருமானால் அனைத்து நகர்வுகளும் தோல்வியை நோக்கி செல்லும். அதனை வெற்றி கொள்வது இந்த மூவரது புத்திபூர்வமான முடிவிலேயே தங்கியுள்ளது. ஐந்து இலங்கை தளுவிய தேசியக் கட்சிகளை நோக்கி தமிழ் மக்களது வாக்குகள் வடக்கு கிழக்கில் அதிகரித்து வருகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய வாக்குகள் தமிழ் தேசியத்தை முதன்மைப்படுத்தியவர்களிடம் சென்றதை விட இலங்கை தேசியக் கட்சிகளை நோக்கி போனதே அதிகமாகும். அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவமே இல்லாது போயுள்ளது. இலங்கை தேசியக்கட்சிகளுக்கும் அதன் ஆதரவான கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் ஆதரவளித்ததனால் தேர்தெடுக்கப்பட்டவர்கள் தமிழர் என்ற அடிப்படையில் பெருமைகொள்ள முடியும். இது காலம் காலமாக நிகழும் செயலாகவே தெரிகிறது. அதற்கு தமிழ் தேசியத்தை முதன்மைப்படுத்துபவர்களே பொறுப்பாளிகள். அந்த மக்களின் வலியை உணராத வரை தேசியத்தை மக்கள் பங்கேற்புக்குரியதாக மாற்றாத வரை இந்நிலை தொடரும். அதனை தடுத்து நிறுத்த வேண்டுமாயின் மக்களுடன் தமிழ் தேசியம் பேசுபவர்கள் ஒன்றிணைய வேண்டும். அவர்களது உரிமையையும் பொருளாதாரத் தேவையையும் நிறைவு செய்யப்பட வேண்டும். தேசியத்தையும் ஜனநாயகத்தையும் அபிவிருத்தியையும் உரிமையையும் ஒன்றிணைத்து செயல்படுத்துவதே தேவையாகும். சமானியர்களதும் அடிமட்ட மக்களதும் தேவைகளை தேர்தல் அரசியலோடு பார்க்காதீர்கள். போரின் வலியிலுள்ளவர்களது தேவைகளையும் அடிமட்ட மக்களது தேவைகளையும் நாளாந்தம் கவனிக்கவும் செயல்படுத்தவும் ஒரு பொறிமுறையை வகுத்து செயல்படும் வரை இலங்கைத் தேசியக் கட்சிகளை தடுக்க முடியாததுமட்டுமல்ல பல சுயேட்சைக் குழுக்கள் உருவாகிக் கொண்டே இருக்கும். அது தவர்க்க முடியாததது. தேசியக்கட்சிகளின் உதவியிலும் ஒத்துழைப்பிலுமே அடிமட்ட சாதாரண மக்களது இருப்பு பாதுகாக்கப்படுகின்றது என்ற எண்ணத்தை புரிந்து கொள்வது அவசியமானது. இதனை நீடிக்கவிடுவார்களேயானால் தேசியக்கட்சிகளால் வடக்கு கிழக்கு முழுமையாக விழுங்கப்பட்டுவிடும். அந்த மக்கள் மீது குற்றம் சாட்டுவதை விட அவர்களது பிரச்சினைகளை தீர்க்க தமிழ் தேசியக் அரசியல் கட்சிகள் முன்வரவேண்டும். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு அக்கட்சியால் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் அதன் கட்சியினரும் கடந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது முன்வைத்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கு விதத்தில்’ செயல்படுதல் வேண்டும். தென் இலங்கையில் பலமான உறுதிமிக்க அரசாங்கம் நிறுவப்படுகிறது. அதனால் மூவரது செயல்பாடு இலகுவானதாக அமைய வாய்ப்பில்லாத சூழலே காணப்படுகிறது. இதனைக் கடந்து செயல்படுவதன் மூலமே கட்சிகளையும் தமிழ் மக்களையும் தக்கவைக்க முடியும். – கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்    https://www.kuriyeedu.com/?p=273022