-
Tell a friend
-
Topics
-
2
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
-
உங்களைப் போன்ற சொந்த இனத்தையே இகழும் ஆட்களிடமிருந்து Advice Opinion அல்ல) கேட்க வேண்டிய துர்ப்பாக்கியமான நிலையில் தமிழினம் கையறு நிலையில் இருப்பதுதான் வெதனையாக இருக்கிறது. உடைக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை திரும்பக் கட்டுவதற்கு முயற்சிக்கும் மணவர்களின் முயற்சிக்கே இப்படி வெறுப்பை உமிழும் உங்களைப்போன்றோரின் நயவஞ்சகமான கருத்துக்களெல்லாம் மற்றவர்கள் தூக்கிப்பிடிப்பதற்குப் பதிலாக நீங்கள் கூறியபடி பூனைக்கென்ன ஆனைக்கே சிரைக்கலாம். அதுசரி உங்களுக்கு வட்டுக்கோட்டையில் உள்ள பிரபலமான கல்லூரியில் தொடர்பேதும் உண்டா🤥 மெல்லிய வாசனை அடிக்குது அதனால் கேட்கிறேன்.. 😂
-
எங்கே நம் அவியல் கூட்டம் / sorry அறிவியல் கூட்டம்😂
-
இவரை தெரிவு செய்த அமெரிக்கர்கள்😂
-
மக்களின் அவலங்களையும், துன்பங்களையும், வியாதிகளையும் வைத்து காசு உழைக்கும் இப்படிப்பட்ட அயோக்கியர்களை பொது வெளியில் வைத்து சிலுவையில் அறைய வேண்டும் இவர் இலங்கையிலும் பிரபலியம் ஆனவர், எனக்கு தெரிந்த பலர் இவருடைய தீவிர பக்தர்கள்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.