Jump to content

எப்படி எழுதுவது

Recommended Posts

தமிழை கற்றுக்கொண்டாலும் உங்களை எல்லாம் பார்க்க பொறாமையாக இருக்கிறது எப்படி எழுதுறீங்க நானும் எழுதிப் பழகவே வந்துள்ளேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் .   வந்து எழுதுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, யாழ் அரியன் said:

தமிழை கற்றுக்கொண்டாலும் உங்களை எல்லாம் பார்க்க பொறாமையாக இருக்கிறது எப்படி எழுதுறீங்க நானும் எழுதிப் பழகவே வந்துள்ளேன் 

வணக்கம் ; நான் இதைதான் பாவிப்பது;

https://wk.w3tamil.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, யாழ் அரியன் said:

தமிழை கற்றுக்கொண்டாலும் உங்களை எல்லாம் பார்க்க பொறாமையாக இருக்கிறது எப்படி எழுதுறீங்க நானும் எழுதிப் பழகவே வந்துள்ளேன் 

வணக்கம் அரியன்.
அவசரப்படாதீர்கள் நிறைய பொக்கிசங்கள் உள்ளன.

Link to comment
Share on other sites

நிலாமதி, உடையார், ஈழப்பிரியன்  உங்களுக்கு மிக நன்றி. 

தொடர்ந்தும் இணைந்திருப்போம். வரவேற்புக்கும் நன்றி

1 minute ago, ஜெகதா துரை said:

வணக்கம். வாங்கோ,வாங்கோ.

நன்றி துரை ஜெகதா. அழகான பெயர் உங்களது

Link to comment
Share on other sites

வாருங்கள் அரியன்:100_pray: வந்து தமிழை எழுதிப் பழகுங்கள், கூடியளவு தமிழைப் பற்றியிருக்கும் களைகளை இனம்கண்டு அகற்றிவிட்டு... 

Link to comment
Share on other sites

5 minutes ago, Paanch said:

வாருங்கள் அரியன்:100_pray: வந்து தமிழை எழுதிப் பழகுங்கள், கூடியளவு தமிழைப் பற்றியிருக்கும் களைகளை இனம்கண்டு அகற்றிவிட்டு... 

களைகளை அகற்றும் கரங்களைத்தான் கைகழுவி விட்டோமே.

நன்றி நண்பா வரவேற்புக்கு

Link to comment
Share on other sites

1 minute ago, யாழ் அரியன் said:

களைகளை அகற்றும் கரங்களைத்தான் கைகழுவி விட்டோமே.

நன்றி நண்பா வரவேற்புக்கு

கற்பூரமாக உள்ளீர்கள். நிச்சயம் யாழ்களம் மேலும் ஒளிபெற்றுத் தமிழ்வளர்த்து மகிழ்ச்சிதரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அரியன் வாங்கோ.

அரியும் சிவனும் ஒன்னு இதை அறியாதவர் வாயிலே மண்ணு 😀

சாரங்க பாணியரஞ் சக்கரத்தர் கஞ்சனைமுன்
ஓரங்கங் கொய்த வுகிர்வாளர்- பாரெங்கும்
ஏத்திடுமை யாக ரினிதா யிவரும்மைக்
காத்திடுவ ரெப்போதுங் காண். 

Link to comment
Share on other sites

11 hours ago, குமாரசாமி said:

வணக்கம் அரியன் வாங்கோ.

அரியும் சிவனும் ஒன்னு இதை அறியாதவர் வாயிலே மண்ணு 😀

சாரங்க பாணியரஞ் சக்கரத்தர் கஞ்சனைமுன்
ஓரங்கங் கொய்த வுகிர்வாளர்- பாரெங்கும்
ஏத்திடுமை யாக ரினிதா யிவரும்மைக்
காத்திடுவ ரெப்போதுங் காண். 

நன்றி குமாரசாமி, 

சாமிகளால் சங்கடங்ளே..

கிருஸ்னசாமி முதல் கிசோர்சாமி வரை ..

ஜெ வழக்கில நீங்க சொன்ன கணக்கு பிரமாதம் போங்கோ..

யாழில் குமாரசாமி யாழ்ப்பாணத்தில விக்கினேஸ்வர சாமி 

13 hours ago, suvy said:

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

நன்றி நன்றி suvy.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2020 at 20:28, யாழ் அரியன் said:

தமிழை கற்றுக்கொண்டாலும் உங்களை எல்லாம் பார்க்க பொறாமையாக இருக்கிறது எப்படி எழுதுறீங்க நானும் எழுதிப் பழகவே வந்துள்ளேன் 

Welcome Sticker for iOS & Android | GIPHY

வணக்கம்... யாழ் அரியன். உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். :)
உங்கள் எழுத்துக்கள்... கைதேர்ந்த, ✍️ எழுத்தாளர் போலுள்ளது.  
தமிழ் எழுதிப் பழக, இங்கு வந்துள்ளேன் என்று.... சும்மா தானே சொன்னனீங்கள்.  :grin:

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

Welcome Sticker for iOS & Android | GIPHY

வணக்கம்... யாழ் அரியன். உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். :)
உங்கள் எழுத்துக்கள்... கைதேர்ந்த, ✍️ எழுத்தாளர் போலுள்ளது.  
தமிழ் எழுதிப் பழக, இங்கு வந்துள்ளேன் என்று.... சும்மா தானே சொன்னனீங்கள்.  :grin:

அப்படியா தோணுது .... 

கருப்பு எல்லாம் MGR எண்டமாதிரியல்லோ கிடக்கு. என்னண்ணை எழுதுறவனென்லாம்  எழுத்தாளன் என்றால் 

Just now, யாழ் அரியன் said:

அப்படியா தோணுது .... 

கருப்பு எல்லாம் MGR எண்டமாதிரியல்லோ கிடக்கு. என்னண்ணை எழுதுறவனென்லாம்  எழுத்தாளன் என்றால் 

ரொம்ப நன்றியண்ணா. இதில வைத்து திருத்தம் செய்ய இயலாதா ? post பண்ணிட்டால் அழிக்கவும் திருத்தவும் முடியாதா அண்ணோய் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2020 at 23:58, யாழ் அரியன் said:

தமிழை கற்றுக்கொண்டாலும் உங்களை எல்லாம் பார்க்க பொறாமையாக இருக்கிறது எப்படி எழுதுறீங்க நானும் எழுதிப் பழகவே வந்துள்ளேன் 

வணக்கம் வாங்கோ நாங்கள் இப்பெல்லாம் எழுதுவதில்லை டைப் பண்ணுவது தான் அரியன் சார் 😜

14 hours ago, யாழ் அரியன் said:

ரொம்ப நன்றியண்ணா. இதில வைத்து திருத்தம் செய்ய இயலாதா ? post பண்ணிட்டால் அழிக்கவும் திருத்தவும் முடியாதா அண்ணோய் 

அதெல்லாம் தரமுடியாது எழுத்தாணியால் கல்லில் எழுதினமாதிரி  அழிக்க முடியாது திருத்தவும் முடியாது 

நிர்வாகிகள் வீச்சருவாள் வச்சிருக்கிறார்கள் முடிந்தால் அவங்களிடன் ஒரு அருவாளை வாங்கி எடுங்கள் ( யாழ் அரியன் ) யாழ் ஆவா  உறுப்பினர் போல ஹாஹா😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாழ் அரியன்.நல்லா வந்து மாட்டினீங்களா??? வாருங்கள்  😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ உற‌வே உங்க‌ள் வ‌ர‌வு ந‌ல் வ‌ர‌வாக‌ட்டும்  , 

யாழில் ‌நிறைய‌  லொல்லு பாட்டிய‌ல்  இருக்கின‌ம் , அவையின் வ‌ர‌வேற்பை பார்த்தே  தெரிந்து கொண்டு இருப்பிங்க‌ள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, யாழ் அரியன் said:

ரொம்ப நன்றியண்ணா. இதில வைத்து திருத்தம் செய்ய இயலாதா ? post பண்ணிட்டால் அழிக்கவும் திருத்தவும் முடியாதா அண்ணோய் 

பதிவு எழுதி.... எட்டு மணித்தியாலத்திற்குள் திருத்தம் செய்ய முடியும். கீழே உள்ள “எடிற்” என்னும் பொத்தானை அமுக்கி திருத்தம் செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:
21 hours ago, யாழ் அரியன் said:

ரொம்ப நன்றியண்ணா. இதில வைத்து திருத்தம் செய்ய இயலாதா ? post பண்ணிட்டால் அழிக்கவும் திருத்தவும் முடியாதா அண்ணோய் 

பதிவு எழுதி.... எட்டு மணித்தியாலத்திற்குள் திருத்தம் செய்ய முடியும். கீழே உள்ள “எடிற்” என்னும் பொத்தானை அமுக்கி திருத்தம் செய்யலாம்

அந்த 8 மணிநேரத்தையும் தவறவிட்டால் என்னைக் கவனித்தால் தெரிந்த 2-3 பேர் இருக்கிறார்கள் அவர்களிடம் சொல்லி திருத்திவிடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

பதிவு எழுதி.... எட்டு மணித்தியாலத்திற்குள் திருத்தம் செய்ய முடியும். கீழே உள்ள “எடிற்” என்னும் பொத்தானை அமுக்கி திருத்தம் செய்யலாம்.

12ம‌ணித்தியால‌ம் சிறி அண்ணா , அத‌ற்கு பிற‌க்கு திருத்த‌ம் செய்ய‌ முடியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அந்த 8 மணிநேரத்தையும் தவறவிட்டால் என்னைக் கவனித்தால் தெரிந்த 2-3 பேர் இருக்கிறார்கள் அவர்களிடம் சொல்லி திருத்திவிடலாம்.

5 வருசத்துக்கு... முந்தி எழுதின பதிவு எண்டாலும், 
உங்கடை ஆக்கள்... திருத்தம் செய்வார்களா. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

12ம‌ணித்தியால‌ம் சிறி அண்ணா , அத‌ற்கு பிற‌க்கு திருத்த‌ம் செய்ய‌ முடியாது 

பையன்,  12 மணித்தியாலமா? நான்.. எட்டு மணித்தியாலம் என நினைத்தேன். நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎07‎-‎06‎-‎2020 at 16:50, தமிழ் சிறி said:

Welcome Sticker for iOS & Android | GIPHY

வணக்கம்... யாழ் அரியன். உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். :)
உங்கள் எழுத்துக்கள்... கைதேர்ந்த, ✍️ எழுத்தாளர் போலுள்ளது.  
தமிழ் எழுதிப் பழக, இங்கு வந்துள்ளேன் என்று.... சும்மா தானே சொன்னனீங்கள்.  :grin:

பழைய உறவு என்றால்  எழுத்துக்கள் கைதேர்ந்த எழுத்துக்கள் மாறித் தான் இருக்கும்  

Link to comment
Share on other sites

16 hours ago, தமிழ் சிறி said:

பையன்,  12 மணித்தியாலமா? நான்.. எட்டு மணித்தியாலம் என நினைத்தேன். நன்றி. :)

15 hours ago, ரதி said:

பழைய உறவு என்றால்  எழுத்துக்கள் கைதேர்ந்த எழுத்துக்கள் மாறித் தான் இருக்கும்  

அப்படி ஒன்றுமில்லை அக்கி @ரதி  வாசிப்பு உண்டு எழுத்து தெரியாது.

நன்றி தமிழ் சிறி.

Link to comment
Share on other sites

தமிழை அரிஞ்சு கொல்லாமல்
தமிழின் வளமை பெருக
தமிழை கற்றுக் கொள்ளுங்கள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மயிலம்மா என்று கதையைத் தொடங்கி அஞ்சலையை கலியாணம் கட்டி…, அதுசரி சுவியர் உங்கள் உண்மையான பெயர் வாமன் இல்லையே?
    • 40,000/= பொதி வண்டி தள்ளுபவர்களுக்கு கூலி ஒரு சூட்கேசிற்கு எத்தனை ரூபாக்கள் என்று அவர்களது ஜக்கெட்டில் போட்டிருக்கும் (தற்போது 250/= என நினைக்கிறேன்) டிப்ஸ் கோடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர்கள் உங்களிடமிருந்து காசு பார்ப்பதிலேயே குறியாக இருப்பார்கள். மேலதிகாரிகளிடம் முறையிடுவேன் என்று கூறி தப்பிக்க வேண்டியது தான்.
    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.