Jump to content

கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவாக 35 அடி விளம்பர பதாதைகள் .!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

சமஸ்டி என்ற சொல்லைப் பாவித்தாலும், சமஸ்டி என்றாலே பிரிவினை என்ற கருத்து சிங்களவரிடையே இருப்பதால் அப்படியான சொல்லாடல்களுடன் பேசமுடியாது என்று தெரிந்துவைத்திருக்கின்றார்.

சுமந்திரன் சொல்லிக் கொடுத்திருக்கிறார் போல.

33 minutes ago, கிருபன் said:

Business and Career 

After giving up gunfire and armed combat, Muralitharan was placed as a list member for the United People’s Freedom Alliance (UPFA). During 2008, he was sworn into becoming the Minister of National Integration. Shortly after he joined the SLFP and was appointed as its Vice President in 2009. He was in office from that time up until 2015. Muralitharan’s net worth stands at around a current $1.7 billion.

வணிகம் மற்றும் தொழில்

துப்பாக்கிச் சூடு மற்றும் ஆயுதப் போரை கைவிட்ட பிறகு, முரளிதரன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் (யுபிஎஃப்ஏ) பட்டியல் உறுப்பினராக வைக்கப்பட்டார். 2008 ஆம் ஆண்டில், அவர் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சராக பதவியேற்றார். அவர் ஸ்ரீ.ல.சு.க.வில் சேர்ந்து 2009 ல் அதன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட சிறிது காலத்திலேயே. அவர் அந்தக் காலம் முதல் 2015 வரை பதவியில் இருந்தார். முரளிதாரனின் நிகர மதிப்பு தற்போதைய 7 1.7 பில்லியனாக உள்ளது.

கூகிள் ஆண்டவரின் மொழி பெயர்ப்பு.

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

எந்த கம்பெனியில வேலை செய்து சேர்த சொத்து

ஒரே ஒரு வசனம்
வினாயகமூர்த்தி முரளிதரன்ரை முழு சப்ஜெக்டும் குளோஸ்.

அதுசரி ஒண்டும் வேண்டாம் எண்டுட்டு ஓடின முரளிதரனை இப்பவும் சிலபேர் அம்மான் எண்டு அன்பாய் பாசமாய் சொல்லுறத நினைக்க........unglaublich

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

Business and Career 

After giving up gunfire and armed combat, Muralitharan was placed as a list member for the United People’s Freedom Alliance (UPFA). During 2008, he was sworn into becoming the Minister of National Integration. Shortly after he joined the SLFP and was appointed as its Vice President in 2009. He was in office from that time up until 2015. Muralitharan’s net worth stands at around a current $1.7 billion.

12 (2003-2015) வருடத்தில் $1.7 பில்லியனோ(314,618,320,000.00 Sri Lankan Rupee) ? 
அம்மானுக்கு எங்கோயோ மச்சமிருக்கு.

இரண்டு "கருணா"வும் தமிழனை வைத்து சம்பாதித்து போட்டினம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

Muralitharan’s net worth stands at around a current $1.7 billion.

Wrong. it must read at around a current $1.7 million.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

அவர் எம்பியா வந்தால் அவருடைய சொத்துக்களை எடுப்பது மகிந்தா சகோதரர்களுக்கு கஸ்டமா என்ன🤭 ..போட்டு தள்ளிப் போட்டும் எடுப்பார்கள் 

அந்த சொத்தை மட்டக்களப்பிலுள்ள மக்களுக்கு கொடுத்து உதவலாமே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

தம்பி , தாங்கள் இப்ப எங்கே இருக்கிறீர்கள் ? ...அதிகமாய் புலம்புறீங்கள்😂 அவர் வென்றிட்டாலும் என்ட பயமா

அக்கீ 
அவர் முஸ்லிம்களை வெட்டி ஓடி அரசியல் செய்வார் என்றால் நானும் அவருக்கு வாக்களிப்பேன் என்று சொல்லியிருக்கிறேன் ,பிரச்சினை அதுவல்ல இவரிடம் அதிகாரம் இருந்தபோது முஸ்லிம்களை வெட்டி ஓடாது மல்லாந்து கிடந்தது அவர்கள் வெட்டியோட ஆவென்று பார்த்து கொண்டிருந்தவர், 
நான் சிங்கையிலிருந்தாலும் இருமாதத்திற்கொருமுறை நாட்டிற்கு சென்று வந்துகொண்டு தான் இருக்கிறேன் 
கொரானாவால் தான் இந்த மாதம் செல்லவில்லை, அடுத்தது அவரோட வால்கள் அத்தனை பேரும் ஊரில் விளங்காதவனுகள் என்று பெயரெடுத்தவர்கள், இவருக்கு கிடைக்கும் வாக்கும் அவர்களால் இல்லாமல் போகும் வாய்ப்புத்தான் அதிகம்   🤣😂

அவர் வென்றிட்டாலும் என்ட பயமா....?
அக்கீ காமெடி பண்ணுறீங்களோ ...?
நடக்கப்போவது பாராளுமன்ற தேர்தல் ...கும்மான் நிற்பது திகாமடுல்ல மாவட்டம் ,தமிழர்கள் அனைவரும் முக்கி முக்கி குத்தினாலும் ஒருவரை தான் அனுப்பலாம். முக்கி முக்கி குத்துமளவுக்கு கும்மான் கடந்தகாலங்களில் அதுக்கு சரிவரவில்லை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

முரளிதாரனின் நிகர மதிப்பு தற்போதைய 7 1.7 பில்லியனாக உள்ளது.

17 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நடக்கப்போவது பாராளுமன்ற தேர்தல் ...கும்மான் நிற்பது திகாமடுல்ல மாவட்டம் ,தமிழர்கள் அனைவரும் முக்கி முக்கி குத்தினாலும் ஒருவரை தான் அனுப்பலாம். முக்கி முக்கி குத்துமளவுக்கு கும்மான் கடந்தகாலங்களில் அதுக்கு சரிவரவில்லை  

இது வேலை செய்யாதோ?
இந்தியாவில வேலை செய்யுது இலங்கையில் செய்யாதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

Wrong. it must read at around a current $1.7 million.

ஏன் அப்படி 🤔

குடியும் குடித்தனமுமாக அழித்திருப்பாரோ 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

ஏன் அப்படி 🤔

குடியும் குடித்தனமுமாக அழித்திருப்பாரோ 🤥

See the 10 most richest people in sorri sinhala lanka from the least richest person.

https://www.africatrendy.com/top-10-richest-people-in-sri-lanka-in-2020-and-their-net-worth/

The publishers made the mistake, a typo mistake in which 'b' replaced 'm'.

This I have immediately noticed because in 2015 / 2016 (if my memory serves me right)  Forbes published a similar list and I saw it in million, I think it was $1.4 or $1.7 million too.

2019 - http://asianworldnews.co.uk/globalnews/top-10-richest-people-in-sri-lanka/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, அக்னியஷ்த்ரா said:

அக்கீ 
அவர் முஸ்லிம்களை வெட்டி ஓடி அரசியல் செய்வார் என்றால் நானும் அவருக்கு வாக்களிப்பேன் என்று சொல்லியிருக்கிறேன் ,பிரச்சினை அதுவல்ல இவரிடம் அதிகாரம் இருந்தபோது முஸ்லிம்களை வெட்டி ஓடாது மல்லாந்து கிடந்தது அவர்கள் வெட்டியோட ஆவென்று பார்த்து கொண்டிருந்தவர், 
நான் சிங்கையிலிருந்தாலும் இருமாதத்திற்கொருமுறை நாட்டிற்கு சென்று வந்துகொண்டு தான் இருக்கிறேன் 
கொரானாவால் தான் இந்த மாதம் செல்லவில்லை, அடுத்தது அவரோட வால்கள் அத்தனை பேரும் ஊரில் விளங்காதவனுகள் என்று பெயரெடுத்தவர்கள், இவருக்கு கிடைக்கும் வாக்கும் அவர்களால் இல்லாமல் போகும் வாய்ப்புத்தான் அதிகம்   🤣😂

அவர் வென்றிட்டாலும் என்ட பயமா....?
அக்கீ காமெடி பண்ணுறீங்களோ ...?
நடக்கப்போவது பாராளுமன்ற தேர்தல் ...கும்மான் நிற்பது திகாமடுல்ல மாவட்டம் ,தமிழர்கள் அனைவரும் முக்கி முக்கி குத்தினாலும் ஒருவரை தான் அனுப்பலாம். முக்கி முக்கி குத்துமளவுக்கு கும்மான் கடந்தகாலங்களில் அதுக்கு சரிவரவில்லை  

முதற் தடவை அவர் எதுவுமே செய்யவில்லை .நான் அதை மறுக்கவில்லை ...அப்போது அவர் பதவிக்கு வந்த புதுசு அனுபவம் இல்லாமல் இருந்திருக்கலாம், சிறு வயதில் இருந்து காட்டுக்குள் இருந்து போட்டு திடீரென்று பாராளுமன்றம் ,பதவி என்று எக்சைட் ஆகி இருக்கலாம் அல்லது இந்த வழியில்  தமிழருக்கு உதவ வேண்டும் என்ட  மனப்பான்மை அந்த நேரத்தில் அவருக்கு இல்லாமல் இருந்திருக்கலாம்...இன்னொரு சந்தர்ப்பம் கொடுத்து அவர் அதை சரியாய் பயன்படுத்தாவிடின் அவரை தவிர்க்கலாம் .
எது எப்படியாயினும் தீர்ப்பு அங்குள்ள மக்கள் கையில் தான் உள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

ஏன் எம்பியாக வந்து தான் உதவ வேண்டுமோ... கொள்ளையடிச்ச காசில ஒன்டும் செய்ய மாட்டாரோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

ஏன் எம்பியாக வந்து தான் உதவ வேண்டுமோ... கொள்ளையடிச்ச காசில ஒன்டும் செய்ய மாட்டாரோ...

ஏன் நீங்கள் அவருடைய காசை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?...அவர் ஒரு சாதாரண மனிசன் தியாகியோ கடவுளோ இல்லை ...தேர்தலில் நிக்கும் எல்லோரையும் பார்த்து இதை சொல்லலாமே 😠தேர்தலில் நிற்பது தமிழர்களது உரிமை சம்மந்தப்படட விடயம்

23 hours ago, கிருபன் said:

இலங்கையில் பணக்காரர்களில் முதலாவதாக வருபவர் மகிந்த. 

நாலாவதாக இருந்தர் ஆறுமுகம் தொண்டமான்

ஐந்தாவது கருணா அம்மான். கோத்தா மேலே வரவேண்டுமென்றால் ஏற்கனவே இருக்கும் பணம்காரர்களிடம் இருந்துதானே சம்பாதிக்கவேண்டும். அதிலும் தமிழர்களாக இருந்து பணக்காரர்களாக் இருந்தால் எடுப்பது இலகு!

சாரி. ஆங்கிலத்தில்தான் இருக்கு! ஆனால் கம்பனி பேரைச் சொல்லவேயில்லை!

  1. Vinayagamoorthy Muralitharan

Ex-militant and present politician, Muralitharan has certainly had what would be considered as an unusual career path for some.

Business and Career 

After giving up gunfire and armed combat, Muralitharan was placed as a list member for the United People’s Freedom Alliance (UPFA). During 2008, he was sworn into becoming the Minister of National Integration. Shortly after he joined the SLFP and was appointed as its Vice President in 2009. He was in office from that time up until 2015. Muralitharan’s net worth stands at around a current $1.7 billion.

எங்க பதிலைக் காணோம் ? உங்களை மாதிரி ஆட்கள் பொறுப்பாய் கருத்து எழுதோணும் தெரிந்துதா 🙂
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kadancha said:

Wrong. it must read at around a current $1.7 million.

இந்தப் பணைத்திற்கு இலண்டனின் நாலு அறைகொண்ட வீடு வாங்குவதே கஸ்டம். அம்மான் அவ்வளவு ஏழையா என்ன?

23 hours ago, ரதி said:

அவர் எம்பியா வந்தால் அவருடைய சொத்துக்களை எடுப்பது மகிந்தா சகோதரர்களுக்கு கஸ்டமா என்ன🤭 ..போட்டு தள்ளிப் போட்டும் எடுப்பார்கள் 

அவர்கள் நாணயஸ்தர்கள்! கிலோக் கணக்கில் தங்கம் கொடுத்தவர்களை வைத்திருக்கத்தான் விரும்புவார்கள்.😜

மற்றும்படி எம்பியா வந்தால்தான் முஸ்லிம்களுடன் ஒரு முறுகலை தமிழர்கள் வைத்திருக்கலாம். இரண்டு சிறுபான்மை இனங்களும் முறுகிக்கொண்டு இருப்பதும் சிங்களவர்களுக்கு முக்கியம்தானே.

ஆக அம்மான் ஒரு கறிவேப்பிலை. ஆனால் இன்னமும் கறிக்குள்தான் இருக்கின்றார்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஏன் நீங்கள் அவருடைய காசை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?...அவர் ஒரு சாதாரண மனிசன் தியாகியோ கடவுளோ இல்லை ...தேர்தலில் நிக்கும் எல்லோரையும் பார்த்து இதை சொல்லலாமே 😠தேர்தலில் நிற்பது தமிழர்களது உரிமை சம்மந்தப்படட விடயம்
 
ஏற்கனவே கேட்டது தான், கும்மான் எந்த கம்பெனியில் வேலை செய்தவர்? 

எல்லாம் மக்கள் பணம்..

1 hour ago, ரதி said:

எங்க பதிலைக் காணோம் ? உங்களை மாதிரி ஆட்கள் பொறுப்பாய் கருத்து எழுதோணும் தெரிந்துதா 🙂
 
மேலே நீங்கள் எழுதியது உங்களுக்கு நன்றாக பொருந்துகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

முதற் தடவை அவர் எதுவுமே செய்யவில்லை .நான் அதை மறுக்கவில்லை ...அப்போது அவர் பதவிக்கு வந்த புதுசு அனுபவம் இல்லாமல் இருந்திருக்கலாம், சிறு வயதில் இருந்து காட்டுக்குள் இருந்து போட்டு திடீரென்று பாராளுமன்றம் ,பதவி என்று எக்சைட் ஆகி இருக்கலாம் அல்லது இந்த வழியில்  தமிழருக்கு உதவ வேண்டும் என்ட  மனப்பான்மை அந்த நேரத்தில் அவருக்கு இல்லாமல் இருந்திருக்கலாம்...இன்னொரு சந்தர்ப்பம் கொடுத்து அவர் அதை சரியாய் பயன்படுத்தாவிடின் அவரை தவிர்க்கலாம் .
எது எப்படியாயினும் தீர்ப்பு அங்குள்ள மக்கள் கையில் தான் உள்ளது 

அடேங்கப்பா!!!!  அதுதான் புண்பட்ட நெஞ்சை  ஆத்த குடியும் குட்டியும் கும்மாளமுமாய் திரிஞ்சவரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இந்தப் பணைத்திற்கு இலண்டனின் நாலு அறைகொண்ட வீடு வாங்குவதே கஸ்டம். அம்மான் அவ்வளவு ஏழையா என்ன?

10 hours ago, Kadancha said:

top-10-richest-people-in-sri-lanka-in-2020-and-their-net-worth

6. H. M. Fowzie - $1.4 million

5. V. Muralitharan - $1.7 billion (is the amount then correct?)

4. A. Thondamaan - $1.9 million

9. A. Ranatunga - $68 million

10. M. Rajapakse - $18 billion

10 hours ago, Kadancha said:

TOP 10 RICHEST PEOPLE IN SRI LANKA

1. M. Rajapakse - $18 billion

2. A. Ranatunga - $68 million

4. Arumugam Thondaman$1.9 million

5. Vinayagamoorthy Muralitharan - $1.7 billion  (is the amount correct?)

6. H. M. Fowzie - $1.4 million

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kadancha said:

5. V. Muralitharan - $1.7 billion (is the amount then correct?)

இலங்கையில் 10 லட்சத்தை ஒரு மில்லியன் என்பார்கள்.
அப்படி கணக்கு பார்க்கிறார்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இலங்கையில் 10 லட்சத்தை ஒரு மில்லியன் என்பார்கள்.
அப்படி கணக்கு பார்க்கிறார்களோ?

இலங்கையில் மட்டுமல்ல உலகில் 10 லட்சத்தை தான் 1 மில்லியன் என்பார்கள்.

Link to comment
Share on other sites

[https://www.thoughtco.com/zeros-in-million-billion-trillion-2312346]

Name Number of Zeros Groups of (3) Zeros
Ten 1 (10)
Hundred 2 (100)
Thousand 3 1 (1,000)
Ten thousand 4 (10,000)
Hundred thousand 5 (100,000)
Million 6 2 (1,000,000)
Billion 9 3 (1,000,000,000)
Trillion 12 4 (1,000,000,000,000)
Quadrillion 15 5
Quintillion 18 6
Sextillion 21 7
Septillion 24 8
Octillion 27 9
Nonillion 30 10
Decillion 33 11
Undecillion 36 12
Duodecillion 39 13
Tredecillion 42 14
Quatttuor-decillion 45 15
Quindecillion 48 16
Sexdecillion 51 17
Septen-decillion 54 18
Octodecillion 57 19
Novemdecillion 60 20
Vigintillion 63 21
Centillion 303 101

Link to comment
Share on other sites

On 8/6/2020 at 23:13, Kapithan said:

கிழக்குத் தமிழருக்கு மட்டுமல்ல வடக்குத் தமிழருக்கும் அவர்கள் எதனையும் செய்யவில்லை 😏

உண்மைதான்.  வெளிநாடுகளில் தமிழருக்கு என சேகரிக்கப்படும் நிதியுதவிகள் எதுவும் கிழக்கு மக்களைச் சென்னறு சேர்வது குறைவு, அதைத்தான் இங்கு குறிப்பிட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kadancha said:

top-10-richest-people-in-sri-lanka-in-2020-and-their-net-worth

6. H. M. Fowzie - $1.4 million

5. V. Muralitharan - $1.7 billion (is the amount then correct?)

4. A. Thondamaan - $1.9 million

9. A. Ranatunga - $68 million

10. M. Rajapakse - $18 billion

TOP 10 RICHEST PEOPLE IN SRI LANKA

1. M. Rajapakse - $18 billion

2. A. Ranatunga - $68 million

4. Arumugam Thondaman$1.9 million

5. Vinayagamoorthy Muralitharan - $1.7 billion  (is the amount correct?)

6. H. M. Fowzie - $1.4 million

இந்தப் பட்டியலும் நம்பர்களும் சரியான தரவுகளோடு வந்ததாகத் தெரியவில்லை. 

ஆனால் ஒரு சில மில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்து வைத்துக்கொண்டு இலங்கையில் முதல் பத்து பணக்காரர்களாக இருக்கமுடியாது என்பதுதான் நான் சொல்லவிளைவது.

உலகப் பணக்காரர்களை பட்டியலிடும் Forbes இல் உள்ள தகவல் வேறாக உள்ளது.

https://www.forbes.com/sites/forbesasia/2013/11/20/sri-lankan-dhammika-pereras-master-plan/#25c857523fd5

The Wealthiest Sri Lankans

Dhammika Perera's estimated $550 million fortune is most likely one of the four biggest in Sri Lanka. It's impossible to rank the four piles because much of the wealth is held in private assets, but in alphabetical order, here are the other three:

Sohli and Rusi Captain

Family is the largest shareholder in conglomerate John Keells Holdings and Chemical Industries Colombo. Investments include banking, paint, agribusiness, raw materials, packaging and pharmaceuticals. Stock market wealth totals $185 million. Father Sohli turned 80 in September; son Rusi, 48, a graduate of the University of Miami in Florida, is an entrepreneur and investor.

Harry Jayawardena

Chairman of the Stassen Group, which he founded as a tea exporter in 1977, and conglomerate Distilleries Co. of Sri Lanka. The 71-year-old was awarded the Knight's Cross of Dannebrog by Queen Margrethe II of Denmark for his contributions to Danish arts, sciences and business.

Hari and Mano Selvanathan

The brothers' empire is largely private. Their listed companies Carson Cumberbatch, Bukit Darah, Ceylon Beverage Holdings and others are involved in palm oil, financial management, brewing, real estate and hotels. Hari, 64, and Mano, 66, are the grandsons of an Indian immigrant who arrived in Colombo nearly 100 years ago, started a petrol station and never stopped expanding.

Link to comment
Share on other sites

10 hours ago, MEERA said:

ஏற்கனவே கேட்டது தான், கும்மான் எந்த கம்பெனியில் வேலை செய்தவர்? 

எல்லாம் மக்கள் பணம்..

நிறைய மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது, அல்லது பாளாய் போய்விட்டது. கொள்ளை அடித்தவர்கள் பல நாடுகளிலும் இருக்கிறார்கள். தியாகமும் நேர்மையும் உள்ளவர்கள் தியாகிகளாகி மறைந்து போனார்கள். தப்பிப் பிழைத்த ஒரு சிலரும் பேசக்கூட திராணியற்று இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, MEERA said:

ஏற்கனவே கேட்டது தான், கும்மான் எந்த கம்பெனியில் வேலை செய்தவர்? 

எல்லாம் மக்கள் பணம்..

அவர் எங்கே வேலை செய்தா உங்களுக்கு என்ன? ...அது மக்களது பணம் தான் ..அங்குள்ள மக்கள் தான் அது குறித்து கவலைப்பட வேணும் ...நீங்களேன் ஓவராய் கவலைப்படுகிறீர்கள் 
 
மேலே நீங்கள் எழுதியது உங்களுக்கு நன்றாக பொருந்துகிறது

நான் எங்கே பொறுப்பில்லாமல் கருத்து எழுதினேன் ...சுட்டிக் காட்டுங்கள் பிழை என்றால் திருத்திக் கொள்கிறேன்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

அவர் எங்கே வேலை செய்தா உங்களுக்கு என்ன? ...அது மக்களது பணம் தான் ..அங்குள்ள மக்கள் தான் அது குறித்து கவலைப்பட வேணும் ...நீங்களேன் ஓவராய் கவலைப்படுகிறீர்கள் 

மக்களது பணம் எனில், என்னைப் போல் பல துமக்கள் எவராவது கவலைப்படலாம், 

ஊரை கொள்ளையடித்து சொத்து சேர்தவருக்கு குடை பிடிக்கிற உங்களுக்கு ஏன் கோவம் வருகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, MEERA said:

மக்களது பணம் எனில், என்னைப் போல் பல துமக்கள் எவராவது கவலைப்படலாம், 

ஊரை கொள்ளையடித்து சொத்து சேர்தவருக்கு குடை பிடிக்கிற உங்களுக்கு ஏன் கோவம் வருகிறது

நான் எங்கே கோபப்பட்டேன் ? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.