Jump to content

அரச பதில் இரசாயன பகுப்பாய்வாளராக கௌரி ரமணா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரச பதில் இரசாயன பகுப்பாய்வாளராக கௌரி ரமணா

625.500.560.350.160.300.053.800.900.160.90.jpg?189db0&189db0

அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பதில் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளராக, மேலதிக அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் கெளரி ரமணா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

நீதி அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதியளித்தே பதில் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளராக கெளரி ரமணா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளராக கடமையாற்றிய ஏ.வெலி அங்க நேற்று (05) 60 வயதைப் பூர்த்தி செய்த நிலையில் ஓய்வுபெற்றார்.

இதனையடுத்தே கெளரி ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்ற, இலங்கை அறிவியல் சேவை தரம் ஒன்று அதிகாரியாவார்.

 

https://newuthayan.com/அரச-பதில்-இரசாயன-பகுப்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி வாசிச்சு முடிய முன்னம்..இவருக்கு கட்டய ஓய்வு ரெடியாயிடும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, alvayan said:

இந்த செய்தி வாசிச்சு முடிய முன்னம்..இவருக்கு கட்டய ஓய்வு ரெடியாயிடும்..

உண்மைதான்... தமிழர் உயர் பதவிக்கு வந்தால்,
சிங்களவனுக்கும், முஸ்லீமுக்கும்... "அரிப்பு" எடுக்கத் தொடங்கி விடும்.  😂

Link to comment
Share on other sites

5 hours ago, உடையார் said:

இதனையடுத்தே கெளரி ரமணா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்ற, இலங்கை அறிவியல் சேவை தரம் ஒன்று அதிகாரியாவார்.

ஒரு தமிழ்ப் பெண்மணி உயர் பதவிக்கு வந்தது மகிழ்ச்சியும் பாராட்டுகளும் 

1 hour ago, alvayan said:

இந்த செய்தி வாசிச்சு முடிய முன்னம்..இவருக்கு கட்டய ஓய்வு ரெடியாயிடும்..

அவருக்கு இன்னும் 3 வருஷம் சேர்விஷ் இருக்காம் 
அவர் அந்த காலத்தை சிறப்பா முடிக்க வேண்டும் 

Link to comment
Share on other sites

நேர்மையாக, சிறப்பாக செயற்பட வாழ்த்துக்கள்!

யாழ் பல்கலைக்கழகத்துக்கும் பெருமை!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.