Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

“க” ஏன் தமிழின் முதலெழுத்தானது.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,

இது தமிழ் மொழியின் தொன்மையும் அதன் பரம்பலும் பற்றிய ஒரு ஆய்வு காணொளி.

இதுபற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.

நன்றி.

 

 

  • Like 2
Link to post
Share on other sites
  • Replies 64
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

வணக்கம், இது தமிழ் மொழியின் தொன்மையும் அதன் பரம்பலும் பற்றிய ஒரு ஆய்வு காணொளி. இதுபற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். நன்றி.    

நிறுத்தி வாசிப்பது கஷ்டமா? உங்களுக்காக திரும்பவும் வேகத்தைக்குறைத்து பதிவது ஒரு பிரச்சனையே இல்லை.  உங்களைப்போல் இன்னும் பலர் இருப்பார்கள்.  வயசெல்லாம் ஒரு விடயமேயில்லை.

பார்த்துவிட்டீர்களா, எடுத்துப் போட்டிருக்கலாமே. “க” ஏன் தமிழின் முதலெழுத்தானது. Part 6: https://youtu.be/78-wrh40sFg    

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் வாசித்தேன்.சில இடங்களில் விடியோவை இடை நிறுத்தி வாசிக்க வேண்டிய கட்டாயம்..
 அவசியமான, நல்லதொரு ஆய்வுப்பதிவு.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

கொஞ்சம் வாசித்தேன்.சில இடங்களில் விடியோவை இடை நிறுத்தி வாசிக்க வேண்டிய கட்டாயம்..
 அவசியமான, நல்லதொரு ஆய்வுப்பதிவு.

நல்லொரு பதிவு, மதங்கள் பல மொழிகளுடன் ஆய்வை செய்துள்ளார்கள், பாரட்டுக்கள், இடைக்கிடை நிற்பாட்டி பார்க்க வேண்டியுள்ளது. எழுத்து வடிவில் பதிந்தால் வாசிப்பதற்கு இலகுவாக இருக்கும்.

கீழே உள்ள காணோளியில் அரசேந்திரன் விளங்கப்படுத்துகின்றார்

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, உடையார் said:

நல்லொரு பதிவு, மதங்கள் பல மொழிகளுடன் ஆய்வை செய்துள்ளார்கள், பாரட்டுக்கள், இடைக்கிடை நிற்பாட்டி பார்க்க வேண்டியுள்ளது. எழுத்து வடிவில் பதிந்தால் வாசிப்பதற்கு இலகுவாக இருக்கும்.

கீழே உள்ள காணோளியில் அரசேந்திரன் விளங்கப்படுத்துகின்றார்

 

மிக்க நன்றி.

29 minutes ago, குமாரசாமி said:

கொஞ்சம் வாசித்தேன்.சில இடங்களில் விடியோவை இடை நிறுத்தி வாசிக்க வேண்டிய கட்டாயம்..
 அவசியமான, நல்லதொரு ஆய்வுப்பதிவு.

மிக்க நன்றி.

கருத் து விமர்சனம் ஏதும் உண்டா 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு "க" வுக்கே எவ்வளவு கனமான விளக்கங்கள்.......முக்கியமான மதத் தெய்வங்களையெல்லாம் "க" தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டது நல்ல விளக்கங்கள் ......பகிர்வுக்கு நன்றி இங்கிருந்தே வந்தான்......!  👍

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, suvy said:

ஒரு "க" வுக்கே எவ்வளவு கனமான விளக்கங்கள்.......முக்கியமான மதத் தெய்வங்களையெல்லாம் "க" தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டது நல்ல விளக்கங்கள் ......பகிர்வுக்கு நன்றி இங்கிருந்தே வந்தான்......!  👍

நன்றிகள் சுவி.
இதை நாலு பேருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

“க” ஏன் தமிழின் முதலெழுத்தானது.

Part 2:

https://youtu.be/TD0F2EWqWFc?t=4

“க” ஏன் தமிழின் முதலெழுத்தானது.

Part 2:

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வீடியோவில் சத்தமே இல்லையா ???

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பன்னாட்டு மொழிகளினது சொற்களின் வேராக "க" வருகின்றது.வாசிக்க மகிழ்ச்சியாக இருக்கு.ஆனால் யார் இவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை .......!   👍

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கள் வீடியோவில் சத்தமே இல்லையா ???

நன்றிகள்,
ஆரவாரம் வேண்டாம் என்று, சத்தம் இல்லை, விடயம்தான் முக்கியம்.
பொறுமையாக வாசிக்கவேண்டுகிறேன்.

part 2 ஐயும் பாருங்கள்.

3 hours ago, suvy said:

பன்னாட்டு மொழிகளினது சொற்களின் வேராக "க" வருகின்றது.வாசிக்க மகிழ்ச்சியாக இருக்கு.ஆனால் யார் இவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை .......!   👍

எல்லாம் ஆதாரங்களுடன் நிறுவியிருக்கு.
நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா.

part 3 இன்னும் சிறப்பு.

நன்றிகள்,

3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கள் வீடியோவில் சத்தமே இல்லையா ???

இன்னும் நிறைய இருக்கு,
உங்கள் ஆதரவு தேவை.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு விருப்பமான பக்கங்களில் ஒன்று. ஆனால் மிகப் பெரிய பிரச்சனை இந்தக் காணொளியில் - வேகம். ஏற்கனவே கண் வேறு டிம் அடிக்கிறது. அத்துடன் இந்த வேகம் வாசிக்க கடினமாக உள்ளது. 👍

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, Kapithan said:

எனக்கு விருப்பமான பக்கங்களில் ஒன்று. ஆனால் மிகப் பெரிய பிரச்சனை இந்தக் காணொளியில் - வேகம். ஏற்கனவே கண் வேறு டிம் அடிக்கிறது. அத்துடன் இந்த வேகம் வாசிக்க கடினமாக உள்ளது. 👍

 

நன்றிகள், இதை கேட்க மகிழ்ச்சியாயிருக்குது. எல்லாரும் பார்க்கும்படி வேண்டுகிறேன்.

அடுத்த பதிவில் வேகத்தைக் குறைக்கிறேன்

1 minute ago, Inkirunthae Vanthaan said:

நன்றிகள், இதை கேட்க மகிழ்ச்சியாயிருக்குது. எல்லாரும் பார்க்கும்படி வேண்டுகிறேன்.

அடுத்த பதிவில் வேகத்தைக் குறைக்கிறேன்

 

15 minutes ago, Kapithan said:

எனக்கு விருப்பமான பக்கங்களில் ஒன்று. ஆனால் மிகப் பெரிய பிரச்சனை இந்தக் காணொளியில் - வேகம். ஏற்கனவே கண் வேறு டிம் அடிக்கிறது. அத்துடன் இந்த வேகம் வாசிக்க கடினமாக உள்ளது. 👍

 

part 2 இல் வேகம் குறைவே!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Inkirunthae Vanthaan said:

நன்றிகள், இதை கேட்க மகிழ்ச்சியாயிருக்குது. எல்லாரும் பார்க்கும்படி வேண்டுகிறேன்.

அடுத்த பதிவில் வேகத்தைக் குறைக்கிறேன்

 

part 2 இல் வேகம் குறைவே!

வேகத்தைக் குறைத்து தரவேற்றம் செய்ய உங்களால் முடியாதா 🤔

Just asking ? 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, Kapithan said:

வேகத்தைக் குறைத்து தரவேற்றம் செய்ய உங்களால் முடியாதா 🤔

Just asking ? 

முடியும் நிச்சயமாக.
எது என்று சொல் ல முடியுமா? part1 OR part2 ?

thanks for asking

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, Inkirunthae Vanthaan said:

முடியும் நிச்சயமாக.
எது என்று சொல் ல முடியுமா? part1 OR part2 ?

thanks for asking

 

 Kapithan, நிறுத்தியும் (pause) வாசிக்கலாமே.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Inkirunthae Vanthaan said:

 Kapithan, நிறுத்தியும் (pause) வாசிக்கலாமே.

part 1

பார்வைப் பிரச்சனய சொல்லப் போய் வயசக் கணக்கிடாப் பிரச்சனையாப் பூடுமெ 😂😂

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, Kapithan said:

part 1

பார்வைப் பிரச்சனய சொல்லப் போய் வயசக் கணக்கிடாப் பிரச்சனையாப் பூடுமெ 😂😂

நிறுத்தி வாசிப்பது கஷ்டமா?
உங்களுக்காக திரும்பவும் வேகத்தைக்குறைத்து பதிவது ஒரு பிரச்சனையே இல்லை. 

உங்களைப்போல் இன்னும் பலர் இருப்பார்கள்.  வயசெல்லாம் ஒரு விடயமேயில்லை.

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எங்கிருந்தோ வந்தான் ரொம்ப வேலை மினக்கெட்டு உருவாக்கியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

எங்கிருந்தோ வந்தான் ரொம்ப வேலை மினக்கெட்டு உருவாக்கியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.

மிக்க நன்றி.
எங்கே ஆளைக் காணவில்லை என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

இன்னும் நிறைய இருக்கு.
இறுதியில் இதைப் புத்தகமாக்க வேண்டும்.
யாழ்களத்தில் பல துறைகளிலும் அனுபவம் மிக்கவர்களுண்டு. முடியும் என எண்ணுகிறேன்.

தற்போதைக்கு, இதை எங்கும் எடுத்துச்செல்ல வேண்டும். தமிழுக்காக.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

எங்கிருந்தோ வந்தான் ரொம்ப வேலை மினக்கெட்டு உருவாக்கியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.

ஈழப்பிரியன்.... 
அவர்...பெயர்   இங்கிருந்தே  வந்தான்.  என்று தான் நினைக்கின்றேன்.  :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்.... 
அவர்...பெயர்   இங்கிருந்தே  வந்தான்.  என்று தான் நினைக்கின்றேன்.  :)

On 6/6/2020 at 11:32, Inkirunthae Vanthaan said:

வணக்கம்.

ஏற்கெனவே பதில் எழுதியதில் வந்துள்ளேன். அறிமுகமாகவில்லை..

எனது அறிமுகம்: எங்கிருந்தோ வந்தான்
 

 

எங்கிருந்தோ வந்தான் முதலில் மேலுள்ள திரிக்கு போய் பெயரை தமிழ் மாற்றவும்.அல்லது பலரும் பல மாதிரி கூப்பிட போகிறார்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

எங்கிருந்தோ வந்தான் முதலில் மேலுள்ள திரிக்கு போய் பெயரை தமிழ் மாற்றவும்.அல்லது பலரும் பல மாதிரி கூப்பிட போகிறார்கள்.

நன்றி ஈழப்பிரியன்.

மாத்தியாச்சு

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்.... 
அவர்...பெயர்   இங்கிருந்தே  வந்தான்.  என்று தான் நினைக்கின்றேன்.  :)

பெயர் மாத்தியாச்சு.

நன்றி தமிழ்சிறி.

பதிவு பற்றிய உங்கள் கருத்து எப்படி.


.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயனுள்ள முயற்சி. பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகுக.

தமிழினைத் தேடவும் சுவைக்கவும் வாழ்நாள் போதாது.

கலாசாரம்  இந்தச் சொல்லுக்கு முதலில் "ச்" வராதென்று சொன்னார்கள். பின்னர் இரண்டு வருடம் கழித்துத் தமிழ் இல்லையென்று சொன்னார்கள்.  "அன்னை" இதனையும் தமிழ்ச் சொல் இல்லையென்று அண்மையில் ஒருவர் கூறினார். 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, nochchi said:

பயனுள்ள முயற்சி. பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகுக.

தமிழினைத் தேடவும் சுவைக்கவும் வாழ்நாள் போதாது.

கலாசாரம்  இந்தச் சொல்லுக்கு முதலில் "ச்" வராதென்று சொன்னார்கள். பின்னர் இரண்டு வருடம் கழித்துத் தமிழ் இல்லையென்று சொன்னார்கள்.  "அன்னை" இதனையும் தமிழ்ச் சொல் இல்லையென்று அண்மையில் ஒருவர் கூறினார். 

மிக்க நன்றி nochchi

தமிழே முதல் மொழி. தொடர்ந்து பாருங்கள், நிறைய விடயங்கள் வர இருக்கு.
சமஸ்கிர்தத்துக்கென்று தனியாக காணொளிகள் வரும்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.