Jump to content

கனடாவில் சிங்கள கும்பல் கூட்டம்,சுமந்திரனை மேற்கோள்காட்டி திட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

img_5510.jpg?resize=546%2C302&ssl=1

“ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை அல்ல, வெறும் ஆயுத மோதலே” என்ற தொனிப்பொருளில் Sri Lankan Canadian Action Coalitionஇனால் நேற்று (Jun 6) Zoom காணொளி மாநாடு நடத்தப்பட்டது. இதில் Dr. சரத் சந்திரசேகர உட்பட நால்வர் கலந்துகொண்டனர்.

இனப்படுகொலைக்கு ஆதரவாக தமிழ் கனடிய அரசியல் தலைவர்கள் உட்பட ஏனைய அரசியல் தலைவர்கள், பாடசாலை சபைகள் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் கருத்துக்கள், Scarborough Rough Park தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.விஜய் தணிகாசலம் ‘ஈழத்தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம்’ (Tamil Genocide Education Week Act -Bill 104) தொடர்பாக ஒன்டாரியோ மாகாண சட்டமன்றத்தில் கொண்டுவந்த சட்டமூலம் அனைத்துக்கும் எதிராக மிக விரிவான ஒரு விளக்கத் தொகுப்பாக இது அமைந்தது.

இதில் கனடியத் தமிழர்களின் ஆதரவு, அளிக்கப்படும் நிதியுதவி, தொடர்ந்து முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சிகள் தொடர்பில் விளக்கப்பட்டது.

இனப்படுகொலை ஈழத்தில் நடக்கவில்லை. இது வெறுமனே தமிழ் கனடிய அரசியல்வாதிகள் கனடிய தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று அரசியல் நடத்த முன்னெடுக்கப்படுவது. இதனை முறியடிப்பது தொடர்பில் ஆராயப்பட்டது.

சட்டரீதியாக இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியாது. நடந்தது இனப்படுகொலை அல்ல என்பதை நிரூபிக்க திரு. சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

பல இனங்களும் சேர்ந்து வாழும் நாட்டில் கனடிய அரசு இனங்களுக்கிடையில் பிரிவினையைத் தூண்டும் விதமாக நடக்க முடியாது. பாடசாலை சபைகள் நடக்காத இனப்படுகொலையைப் பற்றி பிள்ளைகளோடு ஆராய்ந்து வரலாற்றை மாற்றமுடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த காணொளி மாநாட்டின் தாற்பரியத்தை தமிழர் அமைப்புக்கள் புரிந்து கொண்டு இதனை எவ்வாறு கையாளப் போகின்றன?

https://orupaper.com/canada/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தங்கள் இனத்திற்கு விசுவாசமாக இருக்கிறார்கள். இது போற்றப்பட வேண்டிய விடயம்தானே 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன அழிப்பு என்பது இன்னமும் மிகவும் தெளிவாகவும் 
திட்டமிடலுடனும் நடைபெறுகிறது 
மேலை நாடுகளில் கூட தமிழரின் குரல்கள் அடைக்கப்பட வேண்டும் என்பதுதான் 
இவர்களின் திட்டமிட்டல்.

இவர்கள் இதுக்கெல்லாம் பயன்படுத்துவது ஒரு தமிழனின் 
குரலையும் பேச்சுக்களையும் 

புலிகள் கல்விமான்களையும் கவரிமான்களையும் கஸ்தூரிமான்களையும் 
சுட்டார்கள் என்பதுதான் நாம் இன்று செய்யவேண்டிய மிக முக்கியமான 
பிரச்சாரமாக இருக்கும் .... ஏனெனில் விட்ட தவறுகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டாமா? 

Link to comment
Share on other sites

10 hours ago, colomban said:

நடந்தது இனப்படுகொலை அல்ல என்பதை நிரூபிக்க திரு. சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

வரும் காலத்தில் தமிழினத்துக்கான ஒரு தலைவரைத் தேர்ந்து எடுப்பதாயின் அவரை மரபணுச் சோதனைக்கு உள்ளாக்கி, அவர் தமிழர்தானா என உறுதிப்படுத்தியபின்பு, தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும்.🧐 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு செய்திக்குமான கருத்தாடல்களில் வேறொருதிரியில் விவாதத்திற்கு உட்படுவதை இன்னொரு திரிக்குக் காவுவது சமீபகாலமாக யாழ்க்கருத்துக்களத்தில் அதிகரித்து வருகிறது. தலைப்போடு ஒட்டி விவாதியுங்கள். ஒரு திரியில் இடம்பெறும் விவாதத்தை அதன் தாக்கத்தை பிரிதொரு திரியில் காவும் கருத்தாளர்கள் கலகக்காரர்களாக மட்டுமே உள்ளதை பார்க்க முடிகிறது. ஆக யாழில் எவ்வகையிலும் ஆரோக்கியமான நகரல்களை திரிகளில் காணமுடியவில்லை. வெறும் உட்பூசல்களையும், குழும கும்மியடிப்புகளையும் மட்டுமே வளர்க்க யாழ்கருத்துக்களம் உபயோகப்படுகிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் துணுக்குறா விட்டாலும், RAW இன் மற்றும் ஹிந்திய வெளியுறவு நம்பூதிரி மல்லுகள், பிராமணர்களின் அடிவயிறு துணுக்குற்று இருக்கும், 

யார் துணுக்குறா விட்டாலும், தான்  குந்தி இருந்து நாடுகளின்  நெஞ்சத்தில் இருந்து மறைத்தும்  மற்றும்  மறந்தும்  போக செய்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்த   RAW இன் மற்றும் ஹிந்திய வெளியுறவு நம்பூதிரி மல்லுகள், பிராமணர்களின் அடிவயிறு துணுக்குற்று இருக்கும்,  ஈழத்தமிழினம்  தமது கலாச்சாரத்தோடு இம்மியளவேனும் தொடர்பில்லாத  வந்தேறிய தேசத்தில் உள்ள  ஓர் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழின படுகொலையை அந்த தேசத்தின் அடுத்த சந்ததி  அறிவதத்திற்காக மசோதா இயற்றப்பட்டதை இட்டு.

இதற்காக முகம், பெயர் தெரியாமல் எத்தனையோ தனி நபர்கள் ,  அதுவும் ஈழததமிழர் அல்லாதவர்களின் உழைப்பும், நேரமும் உபயோகிக்கப்பட்டு இருக்கும். 

அவர்களுக்கு நன்றி சொனாலும் ஈடாகாது. 

 

4 hours ago, Kaalee said:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kadancha said:

 

இதற்காக முகம், பெயர் தெரியாமல் எத்தனையோ தனி நபர்கள் ,  அதுவும் ஈழததமிழர் அல்லாதவர்களின் உழைப்பும், நேரமும் உபயோகிக்கப்பட்டு இருக்கும். 

அவர்களுக்கு நன்றி சொனாலும் ஈடாகாது. 

ஆமாம், இதற்கு எத்தனை முகம் தெரியா நபர்கள் உழைத்திருப்பார்கள். நன்றிகள் பல. குடும்பத்துடன் நீடூழி வாழனும் . 

 

5 hours ago, Kaalee said:
 

நன்றி பகிர்வுக்கு காளி; நல்லதொரு இணைப்பு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kaalee said:

 

 

இணைப்புக்கு நன்றி காளி.
இத்தனை பேரையும் எமது மக்களுக்காக குரல் கொடுக்க உழைத்த முகம் தெரியா நெஞ்சங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, colomban said:

இந்த காணொளி மாநாட்டின் தாற்பரியத்தை தமிழர் அமைப்புக்கள் புரிந்து கொண்டு இதனை எவ்வாறு கையாளப் போகின்றன?

நடுநிலையாக பனையை முறித்தவரை அவரது எஜமானார்களே வச்சு முறி முறி என்று முறிக்கினம் ,
***
இன்னுமொரு அன்தோலாத்மக வைத்தால் சனாதிபதி சட்டத்தரணி மேலதிகமாக நான்கைந்து பொய்ண்ட்ஸ் அவர்களுக்கு எடுத்து கொடுப்பார்.இப்படி நடுநிலையாக நக்குவதில் தமிழர் அமைப்புகள் வெரி பிசி, 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Canada is suspending voluntary funding for the Commonwealth Secretariat over alleged human rights abuses by Sri Lanka, the organization's current chair.

Foreign Affairs Minister John Baird accused Sri Lanka on Monday of failing to take meaningful action on human rights and political reconciliation. The decision to halt funding for the Commonwealth Secretariat comes five months after Prime Minister Stephen Harper skipped the 2013 Commonwealth heads of government meeting in Colombo because of concerns about Sri Lanka's human-rights record.

Canada will hold back $10-million in annual voluntary funding for the Commonwealth Secretariat during the remainder of Sri Lanka's term as chair, Mr. Baird said.

The Secretariat is responsible for implementing the decisions and plans of Commonwealth leaders, who represent countries that were once part of the British Empire.

Mr. Baird did not comment on the status of other funding Canada provides to other organizations of the Commonwealth, such as the Commonwealth of Learning.

 

"This decision was not taken lightly," Mr. Baird said in a statement on Monday.

"We can no longer justify providing additional funding to an organization that turns a blind eye to human rights abuses, anti-democratic behaviour and religious intolerance in its member states."

Mr. Baird said the money, which totals $20-million over two years, would instead go to efforts to combat early and forced marriage and human-rights promotion in Commonwealth countries.

He did not specify which organizations would receive the funding.

The Sri Lankan government defeated the separatist Tamil Tigers in 2009, but continues to face allegations that it has done little to address war crimes committed during the 26-year armed conflict.

https://www.theglobeandmail.com/news/politics/canada-pulls-funding-for-commonwealth-in-flap-over-sri-lanka/article17998194/

அமைப்பின் தற்போதைய தலைவரான இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக காமன்வெல்த் செயலகத்திற்கான தன்னார்வ நிதியை கனடா நிறுத்தி வைத்துள்ளது.

மனித உரிமைகள் மற்றும் அரசியல் நல்லிணக்கம் குறித்து அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்க இலங்கை தவறியதாக வெளியுறவு அமைச்சர் ஜான் பெயர்ட் திங்களன்று குற்றம் சாட்டினார். இலங்கையின் மனித உரிமைப் பதிவு குறித்த கவலைகள் காரணமாக கொழும்பில் நடைபெற்ற 2013 காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்தை பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தவிர்த்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு காமன்வெல்த் செயலகத்திற்கான நிதியை நிறுத்துவதற்கான முடிவு வந்துள்ளது.

இலங்கையின் தலைவராக இருந்த காலப்பகுதியில் காமன்வெல்த் செயலகத்திற்கான வருடாந்திர தன்னார்வ நிதியிலிருந்து கனடா 10 மில்லியன் டாலர்களைத் திருப்பித் தரும் என்று திரு. பெயர்ட் கூறினார்.

ஒரு காலத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் காமன்வெல்த் தலைவர்களின் முடிவுகளையும் திட்டங்களையும் செயல்படுத்த செயலகம் பொறுப்பாகும்.

காமன்வெல்த் கற்றல் போன்ற காமன்வெல்த் அமைப்புகளுக்கு கனடா வழங்கும் பிற நிதிகளின் நிலை குறித்து திரு. பெயர்ட் கருத்து தெரிவிக்கவில்லை.

 
"இந்த முடிவு லேசாக எடுக்கப்படவில்லை," திரு. பெயர்ட் திங்களன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

"மனித உரிமை மீறல்கள், ஜனநாயக விரோத நடத்தை மற்றும் அதன் உறுப்பு நாடுகளில் மத சகிப்பின்மை ஆகியவற்றிற்கு கண்மூடித்தனமாக மாறும் ஒரு அமைப்புக்கு கூடுதல் நிதி வழங்குவதை நாங்கள் இனி நியாயப்படுத்த முடியாது."

காமன்வெல்த் நாடுகளில் ஆரம்ப மற்றும் கட்டாய திருமணம் மற்றும் மனித உரிமை மேம்பாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளுக்கு இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 20 மில்லியன் டாலர் செலவாகும் என்று திரு. பெயர்ட் கூறினார்.

எந்த அமைப்புகளுக்கு நிதி கிடைக்கும் என்று அவர் குறிப்பிடவில்லை.

இலங்கை அரசாங்கம் பிரிவினைவாத தமிழ் புலிகளை 2009 ல் தோற்கடித்தது, ஆனால் 26 ஆண்டுகால ஆயுத மோதலின் போது நடந்த போர்க்குற்றங்களை நிவர்த்தி செய்வதில் சிறிதும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து எதிர்கொள்கிறது.
கூகிள் மொழிபெயர்ப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விவசாயி விக் said:

வேறு எப்படி இந்த பத்து பேர்  சிங்கள குழுவை மூன்று இலட்ச்சம் தமிழர் முகம் கொடுக்கலாம்?  சிந்திப்போம் செயல்படுவோம்.

 

5 hours ago, விவசாயி விக் said:

இப்போது மூன்று பில்லியன் டொலர் வட்டிக்கட்ட காசில்லை என்ற படியால் இந்த ஏஜெண்டுகளை இறக்கி இருக்கிறார்கள்.  

 

கனடாவில் இயற்றப்பட்ட தமிழ் இனப்படுகொலை  மசோதா, முழுமையாக கனடாவின் internal  political process. 

இவர்கள் செய்வதை (இவர்கள் கனடாவில் இருந்தால்), ஓர் subversion ஆக , அதாவது  கனடாவின் internal political process ஐ subvert பண்ண முயற்சிப்பதாக  காட்ட முயலவேண்டும்.

அதாவது, இவர்கள் கனடா பிரசைகள் என்றால், சொறி சிசிங்கள புலனாய்வு மற்றும் அரசு கனடாவின் internal பொலிடிகல் process இல் இவர்கள் மூலமாக செல்வாக்கை செலுத்தி,  கனடாவின்  internal  political process ஐ subvert செய்கிறார்கள் என்று.    

இந்த முயற்சிகளை பற்றி investigative பத்திரிகைகளுக்கு, குறிப்பாக national post தமிழர்களை பயகரவாதிகள் என்றது வெளிநாட்டில் நடந்த ஆயுதப் போரத்திட்டற்காக, ஆனால் ஏன் இதில் கனடா பத்திரிகைகள் மௌனமாக இருக்கின்றன என்று ஓர் கடித, public blog, youtube blog என்று ஆரம்பிக்கலாம். 

எதிராக வாக்களித்த அல்லது கருத்து கொண்டிருக்கும்  பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இது ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் விவாதப் பொருளாக பட வேண்டும்.

Link to comment
Share on other sites

இவர்தான் ஒண்டாரியோ பாராளமன்ற உறுப்பினர் Viyai Thanikasalam 

இவருடன் நான் பலதடவைகள் உரையாடியுள்ளேன். மிகவும் எளிமையான, பல்லின மக்களிடத்திலும் செல்வாக்கானவர். போர் வடுக்களை நேரடியாக சந்தித்ததால் எமது போராட்டம் பற்றி தெளிவான சிந்தனை உள்ளது.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.