Jump to content

Avocado, Tuna and Quinoa

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே அனேகம்பேர் இந்த lockdownஉடன் வீட்டிலிருந்து நன்றாக, ருசியாக சமைத்து சாப்பிடுவது போல தெரிகிறது... இனி மீண்டும் பழையபடி வேலைக்கு திரும்பும்போதுதான் தெரியும் சிலபேருக்கு.  Weight loss கட்டாயம் தேவை என்று.. அவர்களுக்காக ஒரு இலகுவான salad.. 🙂

079-EB4-B0-B701-4-F8-C-A6-EF-66356-F0757

தேவையான பொருட்கள்:

Tuna- 95g small can 

🥑- பாதி

ஒரு அவித்த முட்டை

Brown and quinoa rice - 125g( microwave வில் 90 seconds வைக்கவும்)

Jalapeño- சிறியளவு

இவை எல்லாவற்றையும் சேர்த்து. இப்படி ஒரு சாலட் செய்யலாம்.. வித்தியாசமான ஒரு சுவை..

059-E8-DD4-AAB8-4-DF0-8-BB8-F3399-F086-C

Link to comment
Share on other sites

நல்ல சலட் தான் ஆனால் இதையும் கொஞ்சம் கவனத்தில் எடுக்கவேண்டும்

https://www.boell.de/en/2018/03/09/secos-documantary-about-consequences-failed-water-policy-chile

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இங்கே அனேகம்பேர் இந்த lockdownஉடன் வீட்டிலிருந்து நன்றாக, ருசியாக சமைத்து சாப்பிடுவது போல தெரிகிறது... இனி மீண்டும் பழையபடி வேலைக்கு திரும்பும்போதுதான் தெரியும் சிலபேருக்கு.  Weight loss கட்டாயம் தேவை என்று.. அவர்களுக்காக ஒரு இலகுவான salad.. 🙂

079-EB4-B0-B701-4-F8-C-A6-EF-66356-F0757

தேவையான பொருட்கள்:

Tuna- 95g small can 

🥑- பாதி

ஒரு அவித்த முட்டை

Brown and quinoa rice - 125g( microwave வில் 90 seconds வைக்கவும்)

Jalapeño- சிறியளவு

இவை எல்லாவற்றையும் சேர்த்து. இப்படி ஒரு சாலட் செய்யலாம்.. வித்தியாசமான ஒரு சுவை..

059-E8-DD4-AAB8-4-DF0-8-BB8-F3399-F086-C

நான் சலாட் வெகு பிரியமாக சாப்பிடுவேன்.
இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Knowthyself said:

இணைப்பிற்கு நன்றிகள்.. Avocadoவினை boycott செய்கிறார்கள், விலை மிக அதிகமாக இருந்தும் கூட அவற்றின் பாவனை குறையவில்லை..

சிலியின் Waters/Bore Water Right, இங்கே Mining Right on Aboriginal sites..  எல்லாமே பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொள்கிறார்கள். பெரும்பாலானவற்றை தடுக்கமுடியாது ஆனால் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.. அதன் மூலம் சிலவற்றை தடுக்கலாம். 

18 hours ago, ஈழப்பிரியன் said:

நான் சலாட் வெகு பிரியமாக சாப்பிடுவேன்.
இணைப்புக்கு நன்றி.

மிகவும் இலகுவான ஒரு உணவு.. பலவிதமாக செய்யலாம்.. சில சமயங்களில் அதிக செலவும் இல்லை

1-D810355-7-EAB-4-B46-9-BEB-184-E1-E4302

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இணைப்பிற்கு நன்றிகள்.. Avocadoவினை boycott செய்கிறார்கள், விலை மிக அதிகமாக இருந்தும் கூட அவற்றின் பாவனை குறையவில்லை..

நுவரெலியா பக்கம் பெரிய பெரிய அவகாடோ விளைகிறது.
திருநெல்வேலி சந்தையில் மிகவும் மலிவாக கிடைக்கிறது.ஆனால் யாருமே வாங்குவதாக தெரியவில்லை.எமது உறவினர்களும் அதைப் பற்றி எதுவும் தெரியவில்லை.
    அதைச் செய்து கொடுத்ததும் நன்றாகத் தான் இருக்கு இனிமேல் வாங்கி சமைக்கத் தான் இருக்கு என்றார்கள்.
    விலையும் மிகவும்குறைவு.ஒரு அவகாடோ(பெரியது)100 ரூபா என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இணைப்பிற்கு நன்றிகள்.. Avocadoவினை boycott செய்கிறார்கள், விலை மிக அதிகமாக இருந்தும் கூட அவற்றின் பாவனை குறையவில்லை..

சிலியின் Waters/Bore Water Right, இங்கே Mining Right on Aboriginal sites..  எல்லாமே பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொள்கிறார்கள். பெரும்பாலானவற்றை தடுக்கமுடியாது ஆனால் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.. அதன் மூலம் சிலவற்றை தடுக்கலாம். 

உண்மை சகோதரி

உங்கள் சலட்டுகள் சுப்பர் தொடருங்கள்

நாங்களும் எங்களுடைய கைவண்ணத்தையும் காட்டலாமென்று பார்த்தால் படங்களை இங்கு போடேலாமல்கிடக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவகாடோ மிகவும் நல்லது, வீட்டில் எல்லோரும் விரும்பி சப்பிடுவார்கள், இலகுவான முறை பிரபா, நன்றி பகிர்வுக்கு

12 minutes ago, Knowthyself said:

நாங்களும் எங்களுடைய கைவண்ணத்தையும் காட்டலாமென்று பார்த்தால் படங்களை இங்கு போடேலாமல்கிடக்கு

ஈழப்பிரியன் இந்த இணைப்பை தந்தபின் தான் நான் யாழில் படங்காட்ட தொடங்கினான்😁. நீங்களும் இதை பாவிக்கலாம்

https://postimg.cc/K4jgBbyr

Link to comment
Share on other sites

14 minutes ago, உடையார் said:

ஈழப்பிரியன் இந்த இணைப்பை தந்தபின் தான் நான் யாழில் படங்காட்ட தொடங்கினான்😁. நீங்களும் இதை பாவிக்கலாம்

https://postimg.cc/K4jgBbyr

நன்றி; முன்னர், உதைபாவித்து இரண்டு படங்கள் இங்கபோட பெரியவங்கள் தூக்கிட்டாங்கள் (என்றுநினைத்தேன்), திரும்ப ஒருக்கா முயற்சித்துபார்ப்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, உடையார் said:

அவகாடோ மிகவும் நல்லது, வீட்டில் எல்லோரும் விரும்பி சப்பிடுவார்கள், இலகுவான முறை பிரபா, நன்றி பகிர்வுக்கு

மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Knowthyself said:

உண்மை சகோதரி

உங்கள் சலட்டுகள் சுப்பர் தொடருங்கள்

நாங்களும் எங்களுடைய கைவண்ணத்தையும் காட்டலாமென்று பார்த்தால் படங்களை இங்கு போடேலாமல்கிடக்கு

ஒன்றிரண்டு வகை தெரியும். தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்கிறேன். இரண்டாவது படத்தில் உள்ளது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் நான் Lettuceற்கு பதிலாக rocket leaversயையும், feta cheeseயும் பயன்படுத்தியுள்ளேன்.

உங்களது கைவண்ணங்களையும் பகிர்ந்தால் நாங்களும் பயன் அடைவோம். 

Postimg. படத்தை தரவேற்றம் செய்யும் போது no expiry தெரிவு செய்ய மறந்தாலும் படங்கள் காணமல் போய்விடும் என நினைக்கிறேன். இல்லையேல் நீங்கள் ஏதாவது ஏடாகூடமாக போட்டு அதனால் தூக்கிவிட்டார்களோ தெரியாது.🤔

Link to comment
Share on other sites

13 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

Postimg. படத்தை தரவேற்றம் செய்யும் போது no expiry தெரிவு செய்ய மறந்தாலும் படங்கள் காணமல் போய்விடும் என நினைக்கிறேன்.

இதுதான் நடந்திருக்கு; தகவலுக்கு நன்றி, பிரபா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானொரு சாப்பாட்டுப்பிரியன்

கிட்டத்தட்ட 3 மாதங்கள்  வீட்டிலிருந்தேன்

பல  வருடங்களுக்குப்பின்னர்

நானே பலவிதமாக சமைத்து உண்ணும் நேரமும் தேவையும் வந்ததால்.......

கிலோ எகிறத்தொடங்கியது

மக்கள் தம்மை உருக்கத்தொடங்க நானும் கலந்து கொண்டேன்

இரவுச்சாப்பாடு இரவு 8 மணிக்குள்

அடுத்த நாள் சாப்பாடு மதியம்  12 மணிக்குத்தான்

(16 மணித்தியால  இடைவெளி)

எதைச்சாப்பிட்டாலும் அரைக்கோப்பை மட்டும் தான்.

இருந்ததிலும் பார்க்க 6 கிலோ  குறைத்து வைத்திருக்கின்றேன்.

(நான்  ஓடிக்கொண்டிருந்த ஓட்டத்தை நிறுத்தி  வைத்தபொழுதே பல கிலோக்கள்  போட்டிருக்கணும்...)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக காலை உணவு முக்கியமான ஒன்று.. உடல் எடையை குறைப்பது என்று தேவையில்லாத வருத்தத்தை ஏற்படுத்தாமல்விட்டால் சரி. 

அளவான, சத்தான உணவும், உடற்பயிற்சியும், மனதும் ஆரோக்கியமாக இருந்தால் உடல்எடை அதிகரிக்காது பொதுவாக கூறப்படும் ஒன்று.. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.