Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எழுத்தாளர் , ஊடகவியலாளர் எம் அண்ணன் Kuna Kaviyalahan அவர்களின் #முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் யுத்தத்திற்கு பின்னான அரசியல் குறித்தும் #சுமந்திரன் வாதிக்கும் யுத்தத்திற்கு பின்னான அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதிலிறுப்பதாகவும் அமைந்த #IBC பேட்டி இது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

எழுத்தாளர் , ஊடகவியலாளர் எம் அண்ணன் Kuna Kaviyalahan அவர்களின்
#முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் யுத்தத்திற்கு பின்னான அரசியல் குறித்தும் #சுமந்திரன் வாதிக்கும் யுத்தத்திற்கு பின்னான அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதிலிறுப்பதாகவும் அமைந்த #IBC பேட்டி இது. பேட்டி கண்டவர் கோகுலன்.

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted (edited)

"கர்ப்பநிலம்" நாவலைப்பற்றி நஞ்சுண்ட காடு குணா.கவியழகன் (அவரே)  எழுதிய பேஸ்புக் கொமென்ஸ் 

“பாத்திரங்கள் என்னோடு மெய்பேசுவது போல மனிதர்கள் ஒருபோதும் பேசுவதில்லை. அது சாத்தியமும் இல்லைப் போலும். மனிதர்கள் தாம் ஏற்கின்ற பாத்திரம் போல் தான் வாழ்வு அவர்களை நடிக்கத்தூண்டுகிறது. தாங்கள் என்னவாக உண்மையில் இருக்கிறோம் என்பதையே அறிய இயலாத மனச் சிக்குக்குள் மாட்டி விடுகிறார்கள். ஆனால் ஒரு எழுத்தாளனின் கையில் பாத்திரமாக சிக்கும்போது கட்டிய வேசமெல்லாம் அவிழ்த்துப் போட்டு, தம் மன நிர்வாணத்தைக் காட்டுகிறார்கள். பின் அவர்களே எழுதி முடிக்கிறார்கள். அப்படியென்றால் இது மனிதப் பெருநாடகத்தின் கதை."

[நஞ்சுண்ட காடு குணா.கவியழகன்] 

 
Edited by Knowthyself
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மணமக்களுக்கு இனிய திருமண நல் வாழ்த்துக்கள்!! வாழ்க பல்லாண்டு!!! அத்துடன் இளைய மகளின் புத்திகூர்மைக்கும் பாராட்டுகள்!!  
    • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகர்.....!  🌹
    • தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.
    • புன்னகையோ பூமழையோ...... ஸ்ரீ வித்யா வெரி ஸ்மார்ட்......!   💞
    • சர்வதேசத்தை நம்புகிறோம் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேசத்தை நம்புகிறோம் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்   வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் சர்வதேசம் நீதியை பெற்றுத் தருமென உறுதியாக நம்புவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது அமைப்பின் ஊடக சந்திப்பு இன்று (30) கிளிநொச்சியில் இடம்பெற்றது. இதன்போதே அந்த அமைப்பின் வடக்கு மாகாணத்திற்குரிய திட்டப்பணிப்பாளர் சிவகுமார் விதுரா மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், “கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மாறி மாறி ஆட்சிப் பீடமேறிய பேரினவாத ஆட்சியாளர்கள், தமிழ் மக்கள் மீது கலவரங்கள் என்ற போர்வையில் திட்டமிட்டு மேற்கொண்ட இனவழிப்பு நடவடிக்கைகள் காரணமாக ஆயிரக்கணக்கான சிறுவர்கள் கடத்தப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும், அங்கவீனர்கள் ஆக்கப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் அநாதைகளாகவும் ஆக்கப்பட்டுள்ளதுடன் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் தமிழர் தாயக நிலப்பரப்பில் கிளைமோர்த் தாக்குதல்கள் மூலம் பெருமளவு பாடசாலை மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். செஞ்சோலை சிறார் இல்லம், மருத்துவமனைகள் தேவாலயங்களில் தஞ்சம் புகுந்த சிறுவர்கள், பொதுமக்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களிலும் தரை மற்றும் கடல் வழித் தாக்குதல்களிலும் பெருமளவான சிறார்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர். அது மட்டுமின்றி யுத்த முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்த போராளிகளுடன் சென்ற அவர்களது பச்சிளம் குழந்தைகள் நூற்றுக் கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். மேலும், யுத்தம் நிறைவடைந்து 10 வருட காலமாக காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளை தேடிய போதிலும் இதுவரையில் நீதி கிடைக்கவில்லை. காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து 2012ல் இருந்து 2017ம் ஆண்டு காலப்பகுதிவரை சர்வதேச பாதுகாப்பு சபை வரை தேடியும் தங்களிற்கான நீதி கிடைக்கவில்லை. இந்த நிலையிலேயே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதியை கோரியுள்ளோம். இதனூடாகவெனினும் பாதிக்கப்பட்ட எமக்கு சர்வதேசம் நீதியைப் பெற்றுத்தர வேண்டும்” – என அவர் வலியுறுத்தியுள்ளார்.   https://newuthayan.com/சர்வதேசத்தை-நம்புகிறோம்/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.