Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடந்தகால தவறுகளை உணர்ந்து கொண்டால் எதிர்காலம் சுபீட்சமாகும் – டக்ளஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடந்தகால தவறுகளை உணர்ந்து கொண்டால் எதிர்காலம் சுபீட்சமாகும் – டக்ளஸ்

Untitled-2.jpg?189db0&189db0

கடந்த காலத் தவறுகள் மக்களின் மனங்களில் பதிய வைக்கப்படுவதன் மூலமே எதிர்காலத்தில் சரியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைதினம் வடமாராட்சி பகுதிக்கு சென்றிருந்த அமைச்சர் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்களுடனான சந்திப்புக்களை முன்னெடுத்திருந்தார்.

இந்நிலையில் தம்பசிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட்டார ரீதியிலான செயற்பாட்டாளர்களுடன் நடத்திய சந்திப்பிலேயே குறித்த கருத்தினை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

https://newuthayan.com/கடந்தகால-தவறுகளை-உணர்ந்த/

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, உடையார் said:

கடந்த காலத் தவறுகள் மக்களின் மனங்களில் பதிய வைக்கப்படுவதன் மூலமே எதிர்காலத்தில் சரியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்

இனியும் வேண்டாம் வீதிகளில் இளைஞரின் சடலங்கள் என்கிற விழிப்புணர்வுடன் வாக்களிக்க வேண்டும். என்று சொல்கிறாரோ? 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இவர் என்ன சொல்லவாறார்.. இவரை 1990 இல் இருந்து தெரிவு செய்து இன்னும் சுபீட்சம் கிடைக்கல்லையாமா.. எனித்தான் கிகடைக்குமாமா..?!

தீவக மக்களே.. குருநகர் மக்களே.. இந்த மாமாவை நம்பி நாசமாகாதீர்கள். அம்முபுட்டுத்தான். 

Link to post
Share on other sites
22 hours ago, உடையார் said:

கடந்தகால தவறுகளை உணர்ந்து கொண்டால் எதிர்காலம் சுபீட்சமாகும் – டக்ளஸ்

சம்பந்தன், டக்ளஸ், சுமந்திரன், ஆனந்தசங்கரி, கருணா போன்ற சுயநல பிசாசுகளுக்கு தேர்தல் காலத்தில் மக்களை ஏமாத்துறதுக்கு இப்பிடிபட்ட ஞானஸ்தானம் வந்து போகும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, உடையார் said:

கடந்த காலத் தவறுகள் மக்களின் மனங்களில் பதிய வைக்கப்படுவதன் மூலமே எதிர்காலத்தில் சரியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மட்டின்  நனையுது எண்டு டக்லஸ் அழுவுது .

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2020 at 06:52, உடையார் said:

கடந்தகால தவறுகளை உணர்ந்து கொண்டால் எதிர்காலம் சுபீட்சமாகும் – டக்ளஸ்

police-f-5-choolaimedu-chennai-police-20

👍..👌

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2020 at 00:39, nedukkalapoovan said:

இவர் என்ன சொல்லவாறார்.. இவரை 1990 இல் இருந்து தெரிவு செய்து இன்னும் சுபீட்சம் கிடைக்கல்லையாமா.. எனித்தான் கிகடைக்குமாமா..?!

தீவக மக்களே.. குருநகர் மக்களே.. இந்த மாமாவை நம்பி நாசமாகாதீர்கள். அம்முபுட்டுத்தான். 

அண்ணருக்கு தீவக பகுதியில் செல்வாக்கு அதிகம்.  அவர் பிரச்சினை நேரம் நிறைய மக்களுக்கு உதவி செய்துள்ளார்.  மாடுகள் கொடுத்தது,  தாழ்த்தப்பட்டோருக்கு அரசாங்க வேலைகள்,  சண்டையில் உள்ளுக்கு சென்றவர்களை எடுத்துவிட்டது என்று பல நல்ல விடயங்கள் செய்து யாழிலும் நன்மதிப்பு பெற்றுள்ளார்.
அவர் கொத்தியை எதிர்க்காமல் அரசியல் செய்ய சொல்லுறார் என்று நினைக்கிறன்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.