Jump to content

வேலைக்கான நேர்முகத்தேர்வில் ஒரு கேள்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நேர்முகத்தேர்வு: ஒரு வேலைக்கான நேர்முகத்தேர்வில் ஒரு கேள்வி.

ஒரு மோசமான காலநிலையில் காரை செலுத்திக் கொண்டு வருகின்றீர்கள்.

வழியில் ஒரு பஸ் நிலையத்தில் மூவர் காத்திருக்கின்றனர்.

ஒருவர், உங்கள் மனதை கவர்ந்த பெண்.
இன்னோருவர், முன்பொருமுறை உங்கள் உயிர் காத்த ஒருவர்.

மூன்றாவது நபரோ, ஒரு வயதான, நோயாளியனா, உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு போகப்படவேண்டிய பெண்மணி.  மோசமான காலநிலை காரணமாக ஆம்புலன்ஸ் வர தாமதமாகின்றது. 

வாகனத்தில் ஒரே ஒரு சீட் மட்டுமே உள்ளது. என்ன செய்வீர்கள்? 

இன்னும் 99 பேர் நேர்முகத்துக்கு காத்திருக்கின்றனர்.

சிறப்பான பதில் உங்களுக்கு வேலையினை பெற்று தரும். 

சிறப்பான பதில் ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தரும் வேலை எடுக்க விருப்பமில்லை போல கிடக்குது. லொக்டவுணால வந்த பிரச்சணை. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோயளிப் பெண் தான் ஏற்றிச் செல்லப்பட வேண்டியவர் . ஆனால் மனங்கவர்ந்த   பெண் கோபிக்க கூடும்  உயிர்காத்த பெண் செய்நன்றி   மறந்தவன் என சொல்லக்  கூடும்  பின்  இருவரையும் இவர் சமாளிக்கலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்றால் எனக்கு முன்பு உதவியவரிடம் காரைக் கொடுத்து அந்த அம்மாவை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்க்க சொல்லி விட்டு அந்த அழகனுடன் எங்கேயோ போவன்😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நான் என்றால் எனக்கு முன்பு உதவியவரிடம் காரைக் கொடுத்து அந்த அம்மாவை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்க்க சொல்லி விட்டு அந்த அழகனுடன் எங்கேயோ போவன்😍

உங்களுக்கு வேலை கிடைத்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது உங்களின் lateral thinking, data thinking, judgement மற்றும் உங்களின், மற்றவர்களின், நிலைமையின்  முன்னுரிமையை  மற்றும் முக்கியத்துவத்தை எப்படி எஹிற்கொள்வீர்கள் மற்றும் சமாளிப்பீர்கள் மற்றும் ஒன்றுக்கு மேற்றப்பட்ட தேவைகளை நிறைவேற்ற முயதர்சிக்கிறீர்களா என்று சிந்திப்பதை அறிய உதவும் கேள்வி.

இங்கே, நோயாளியே முன்னுரிமையும், முக்கியத்துவமும் உள்ளவர். 

ஆனால், காரில் நோயாளியை ஏற்றி செல்வதற்கு, , உரிய முறையில், உங்களுக்கு தெரியுமா, காரில்  வசதி இருக்கிறதா  என்பது தெரியவில்லை. நோயாளின் நிலைமையை பொறுத்து, காரில் ஏற்றி செல்வதால் அவரின் நிலை மோசமடையாக் கூடும்.

இதே தகுதி மற்ற இருவருக்கும் உள்ளதா (அதாவது நோயாளியை உரிய முறையில் transport பண்ணுவதற்கு)?

மற்றும், நோயாளியை டிரான்ஸ்போர்ட் பண்ணுவது  என்பது சுய விருப்பின் படி நடப்பது நல்லது. 

எவரிடம் தகுதி இருந்தாலும் , நோயாளியும்ம் ஏற்றுக்கொண்டால், இதை உரிய மெடிக்கல் & physical opinion படி   எடுக்க வேண்டும். ஆகவே, உடனடி நோயாளர் பிரிவுக்கு தொடபு கொண்டு இந்த முடிவை எடுக்க வேண்டும். 

நோயாளி காரில் டிரான்ஸ்போர்ட் பண்ணுப்படலாம் என்றால், தகுதி உடையவரே தெரிவு செய்யப்படலாம், ஒருவருக்கு  மட்டும் தகுதி இருக்கிறது என்றால் அவரே நோயாளியை கூட்டி செல்ல வேண்டும். 

மற்ற இருவருக்கும் தகுதி உள்ளது என்றால், உதவி செய்தவரை நோயாளியுடன் கரை கொடுத்து அனுப்பி விட்டு, பிடித்தவருடன் நீங்கள் போகலாம், அவர்க்கும் விருப்பம் என்றால். இதே முடிவு, உங்களுக்கும் உதவி செய்தவரகும் தகுதி இருந்தால். 

உங்களுக்கும், பிடித்தவர்க்கு மட்டுமே தகுதி உள்ளது என்றால், பிடித்தவர் நோயாளியை ஹாஸ்பிடல் கொண்டு செல்வதற்றக்கான விருப்பின் படி செய்யலாம்.


நோயாளி ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருப்பதே உசிதம் என்றால், பிடித்தவரின் விருப்பை அறிந்து விட்டு, ஒன்றில் அவரையும் சேர்த்து, அல்லது அவரும் செல்ல விரும்பினால், உங்களுக்கு உதவி செய்தவரோடு சேர்ந்து போக விருப்பம் என்றால் அவர்களுக்கு கரை கொடுத்து விட்டு, நோயாளியுடன் ஆம்புலன்ஸ் வரும் வரை moral சப்போர்ட் ஆக இருப்பதே பிரச்சனைகளை சமாளிப்பதத்திற்கான வழி.   

இதற்கு அச்சொட்டான சரியான அல்லது பிழையான விடைகள் இல்லை என்றே எதிர்பார்க்கவேண்டி உள்ளது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரிலிருந்து இறங்கி உயிர்காத்த நண்பரிடம் சாவியை கொடுத்து நோயாளியை அவசராமாக கூட்டி செல்ல சொல்லிவிட்டு, 🚕

மனதுக்கு பிடித்த பெண்ணுக்கு பாதுகாப்பாக அந்த மோசமான காலநிலையையும் இதம் தரும் சூழ்நிலையாக மாற்ற முயற்சி செய்வேன் 😍😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

--- பஸ்நிலையத்தில் அழகான பெண்களுக்கா பஞ்சம்.இன்னொரு பெண்ணின் மனத்தைக் கவர்ந்தால் போயிற்று. அதனால் அவளை ஒதுக்கி விடலாம்.அவளை அடுத்து வருகிற ஜொள்ளு பார்ட்டிகள்( ரதி, கடைஞ்சா, உடையார் நீங்கலாக). பார்த்து கொள்வார்கள்......!

--- அம்புலன்சுக்கு இருக்கிற அதே காலநிலைதான் நான் நோயாளியை ஏற்றினாலும்  இருக்கப் போகுது.எப்படியும் அம்புலன்ஸ் விரைவில் வந்து விடும். அதனால் அது வரும்வரை நண்பருடன் காத்திருந்து அவரை அனுப்பிவிடுவேன். 

--- நண்பருடன் சென்று அவரை இறக்கி விட்டு, முதல் வேலையாய் ஐந்து சீட் உள்ள கார் வாங்கி விடுவேன்.....!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

--- பஸ்நிலையத்தில் அழகான பெண்களுக்கா பஞ்சம்.இன்னொரு பெண்ணின் மனத்தைக் கவர்ந்தால் போயிற்று. அதனால் அவளை ஒதுக்கி விடலாம்.அவளை அடுத்து வருகிற ஜொள்ளு பார்ட்டிகள்( ரதி, கடைஞ்சா, உடையார் நீங்கலாக). பார்த்து கொள்வார்கள்......!

--- அம்புலன்சுக்கு இருக்கிற அதே காலநிலைதான் நான் நோயாளியை ஏற்றினாலும்  இருக்கப் போகுது.எப்படியும் அம்புலன்ஸ் விரைவில் வந்து விடும். அதனால் அது வரும்வரை நண்பருடன் காத்திருந்து அவரை அனுப்பிவிடுவேன். 

--- நண்பருடன் சென்று அவரை இறக்கி விட்டு, முதல் வேலையாய் ஐந்து சீட் உள்ள கார் வாங்கி விடுவேன்.....!  😍

முன்பு சொன்னது போலவே, இந்த கேள்விக்கு, சரியான, பிழையான பதில்கள் என்று இருப்பது முடியாதது, ஏனெனில் முடிவெடுக்க வேண்டிய அளவு தரவுகள் இல்லை.

இந்த கேள்வி உங்கள் அனுபவம், பிரச்சனைகளை ஆய்வது, அணுகுவது, மதிப்பாய்வது (judgement), தீர்ப்பது, மற்றும் தலைமைத்துவ பண்பு (அதாவது நிலைமைக்கு ஏற்ப உங்களின் மற்றும் உங்களளின் தேவைகளின் முக்கியத்துவதுக்கு முன்னுரிமை கொடுப்பது அல்லது தள்ளி வைப்பது மற்றும் குழப்பமான சூழ் நிலையில் seeking directions and help).  

ஆனால், நோயாளியை,   அதுவும் சீரற்ற காலநிலையில், காரில் hospital இற்கு கொண்டு செல்லலாம் என்ற முடிவை அதில் உள்ள மூவர்களில் ஒருவர் முடிவு எடுப்பது, அவர்கள் வாழ்க்கையில் நோயாளியை TRANsPORT பண்ணிய அனுபவம் இல்லாதவர்கள், அல்லது வேலையைப் பொறுத்தவரையில் risk analysis and assessment இ பார்த்திராதவர்கள் என்று தெரிகிறது.

இன்னுமொன்று, அந்த பிடித்த பெண் உங்களை தனது தெரிவில் ஒருவராக ஏற்கிறாரா என்பதும் தெரியாத நிலை.  

வேடிக்கை, அது அந்த நிறுவன நிர்வாகத்திற்கும் தெரியாது என்பது. நிர்வாகம், analysis ஐ பார்க்காமலே, இருக்கும் ஒரு தெரிவை tunnel view ஆக எடுப்பதால், இந்த நிறுவனத்தில் operation success, patient at the least impaired என்ற நிலையில் வருவதத்தற்கு மிகுந்த வாய்ப்புகள் இருக்கிறது, பிடித்த பெண்ணுடன் wanted to have  fun என்ற நிலையை முயற்சி செய்து பார்ப்பதற்கு (உவமானமாக).       

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

patient first. எனவே காரை நிறுத்தி வைத்திய தேவை அவசியமான நோயாளியை உரிய இடம் சேர்ப்பதே முதல் முன்னுரிமை அளிப்பதையே செய்வேன். அத்தோடு அவசர சேவைப்பிரிவுக்கு தகவல் அனுப்பி பஸ் தரிப்பிடத்தில் நிற்பவர்கள் குறித்து தகவல் சொல்லியும் விடுவேன். 

எனக்கு வேலை கிடைக்குதோ இல்லையோ இது தான் எனது பதில் என்று சொல்லிவிடுவேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலர் பலவிதமாக நேர்முகத் தேர்வை பற்றி பயம் எழுப்புவார்கள். risk assessment, prioritising, critical thinking, scenario case study.. இப்படிப் பல.

ஆனால் என்னிடம் கேட்கப்படும்.. கேள்விகளுக்கு தெரிந்தால் பதில் இல்லையென்றால்.. சொறி சொல்லி சொல்வதே வழமை. எந்த தொழிலுக்கும் இதுவரை கூடியது 3 நேர்முகத் தேர்வுக்கு மேல் செல்ல வேண்டிய அவசியம் வரவில்லை. 

எந்தப் புத்தகமும் வாசிப்பதில்லை.. இணையத்தளமும் பார்ப்பதில்லை..  UCLH work assessment சான்றிதழை யதார்த்தமான பொது அறிவை பயன்படுத்தி ஒரே தடவையில் பெற முடிந்தது. 

நான் நினைக்கிறேன்.. பயம்.. பதட்டத்தை உருவாக்குதலே.. நேர்முகத் தேர்வில்..  சரியாக செயற்பட முடியாமைக்கு காரணம். நேர்முக விடயம் சம்பந்தமான..அடிப்படை அறிவோடு.. உங்களின் இயற்கையான பொது அறிவை.. தர்க்க அறிவை பயன்படுத்திக் கொண்டால்.. நேர்முகத் தேர்வில் இலகுவாக வெற்றி பெறலாம்.

ஒருபோதும்.. நேர்முகத் தேர்வை செய்பவர்கள் ஏதோ பெரிய விற்பன்னர்கள் என்ற தொனியில் அவர்களை உயர்த்தி உங்களை தாழ்த்திக் கொண்டு நேர்முகத் தேர்வுக்கு போகக் கூடாது. நண்பர்களோடு அளாவளாவப் போவதாக எண்ணிக் கொள்வது சிறப்பு. அழுத்த மனநிலையில்.. சரியாக சிந்திக்க முடியாத சூழலை நாம் தான் உருவாக்கிக் கொள்கிறோம். இயல்பாக இவற்றை எதிர்கொள்வதே சிறப்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, nedukkalapoovan said:

பலர் பலவிதமாக நேர்முகத் தேர்வை பற்றி பயம் எழுப்புவார்கள். risk assessment, prioritising, critical thinking, scenario case study.. இப்படிப் பல.

ஆனால் என்னிடம் கேட்கப்படும்.. கேள்விகளுக்கு தெரிந்தால் பதில் இல்லையென்றால்.. சொறி சொல்லி சொல்வதே வழமை. எந்த தொழிலுக்கும் இதுவரை கூடியது 3 நேர்முகத் தேர்வுக்கு மேல் செல்ல வேண்டிய அவசியம் வரவில்லை. 

எந்தப் புத்தகமும் வாசிப்பதில்லை.. இணையத்தளமும் பார்ப்பதில்லை..  UCLH work assessment சான்றிதழை யதார்த்தமான பொது அறிவை பயன்படுத்தி ஒரே தடவையில் பெற முடிந்தது. 

நான் நினைக்கிறேன்.. பயம்.. பதட்டத்தை உருவாக்குதலே.. நேர்முகத் தேர்வில்..  சரியாக செயற்பட முடியாமைக்கு காரணம். நேர்முக விடயம் சம்பந்தமான..அடிப்படை அறிவோடு.. உங்களின் இயற்கையான பொது அறிவை.. தர்க்க அறிவை பயன்படுத்திக் கொண்டால்.. நேர்முகத் தேர்வில் இலகுவாக வெற்றி பெறலாம்.

ஒருபோதும்.. நேர்முகத் தேர்வை செய்பவர்கள் ஏதோ பெரிய விற்பன்னர்கள் என்ற தொனியில் அவர்களை உயர்த்தி உங்களை தாழ்த்திக் கொண்டு நேர்முகத் தேர்வுக்கு போகக் கூடாது. நண்பர்களோடு அளாவளாவப் போவதாக எண்ணிக் கொள்வது சிறப்பு. அழுத்த மனநிலையில்.. சரியாக சிந்திக்க முடியாத சூழலை நாம் தான் உருவாக்கிக் கொள்கிறோம். இயல்பாக இவற்றை எதிர்கொள்வதே சிறப்பு. 

நீஙகள் IT துறையினர் தானே நெடுக்கர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, nedukkalapoovan said:

 

ஆனால் என்னிடம் கேட்கப்படும்.. கேள்விகளுக்கு தெரிந்தால் பதில் இல்லையென்றால்.. சொறி சொல்லி சொல்வதே வழமை. எந்த தொழிலுக்கும் இதுவரை கூடியது 3 நேர்முகத் தேர்வுக்கு மேல் செல்ல வேண்டிய அவசியம் வரவில்லை. 

இன்று வரை ஒன்றுக்கு மேல் நேர்முக தேர்வுக்கு சென்றதில்லை, அத்துடன் நானாகதான் விலகியது பல கொம்பனிகளிலிருந்து. 

அவுஸ்திரேலியாவுக்கு வந்து ஒரு கிழமையில் வேலை கிடைத்தது. இதற்கு நான் மாட்டும் காரணமில்லை நண்பர்களும் & எங்கள் வேலைக்குமுள்ள கேள்வியே.

பல பில்லியன் முதலீட்டுகளுடன் விளையாடுகின்றோம் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

ஒருபோதும்.. நேர்முகத் தேர்வை செய்பவர்கள் ஏதோ பெரிய விற்பன்னர்கள் என்ற தொனியில் அவர்களை உயர்த்தி உங்களை தாழ்த்திக் கொண்டு நேர்முகத் தேர்வுக்கு போகக் கூடாது. நண்பர்களோடு அளாவளாவப் போவதாக எண்ணிக் கொள்வது சிறப்பு.

நன்கு பயிற்றுவிக்கப்பட்ட நேர்முக தெரிவாளர்களும், அப்படி நண்பர்களோடு அளவளாவுவதாகவே உரையாடலை கொண்டு செல்வார்கள். உங்களின், இயற்றக்கையான disposition ஐ வெளிக்கொணர்வதற்கும், மற்றும் அதன் தன்மை வேலையோடு, முக்கியமாக culture ஓடு ஒத்துவருகிறதா என்பதை அறிவதற்கு.

மற்றும் அவர்கள் உங்களின் பதில் இருந்து நீவி, வார்ந்து உங்கள் situational emotional intelligence ஐயும் அறிவயா முயற்சிப்பார்கள்.
     
 ஆனால், கேட்கப்படும் கேள்விகள் behavioural, competencies  தொடர்பானவை.  இவைகளுக்கு பதில்கள் ஆயத்தப்படுத்தலாம். 

இவைகள் ஊடக situational emotional intelligence ஐ சாதாரண உரையாடல் வழியாக அறிவதே நன்கு பயிற்றுவிக்கப்பட்ட நேர்முக தெரிவாளர்கள்.  

இங்கு சொல்லப்பட்ட பதில்களிலேயே தெரிகிறது. உ.ம். பிடித்த பெண்ணுடன் செல்வது, உதவி செய்தவரிடம் கரைய கொடுத்து நோயாளியை ஹாஸ்பிடல் கொண்டு சேலை சொல்வது. இதில் அவர்கள் problem solving ஜ புறக்கணித்து விட்டார்கள். அவர்கள் நோயாளிக்கு உதவி செய்ய வேண்டும், உதவி செய்தவரையும் கைவிடாமல், என்ற empathy ஐ வெளிகட்கிறார்களே தவிர, அவர்களின் உண்மையான வாஞ்சை அந்த பெண்ணுடன் fun அனுபவிப்பது. இதனால் அவர்களின் bad weather  நோயாளியை ஆம்புலன்ஸ் தவிர்த்து கொண்டு செலவதில் உள்ள சிக்கல்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. முக்கியமாக நோயாளின் நிலை மோசமடையாக் கூடிய நிலை. தனிப்பட்ட விருப்பு வெறுப்பு என்று பல சொல்லிக்கொண்டே போகலாம்.   
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

நன்கு பயிற்றுவிக்கப்பட்ட நேர்முக தெரிவாளர்களும், அப்படி நண்பர்களோடு அளவளாவுவதாகவே உரையாடலை கொண்டு செல்வார்கள். உங்களின், இயற்றக்கையான disposition ஐ வெளிக்கொணர்வதற்கும், மற்றும் அதன் தன்மை வேலையோடு, முக்கியமாக culture ஓடு ஒத்துவருகிறதா என்பதை அறிவதற்கு.

மற்றும் அவர்கள் உங்களின் பதில் இருந்து நீவி, வார்ந்து உங்கள் situational emotional intelligence ஐயும் அறிவயா முயற்சிப்பார்கள்.
     
 ஆனால், கேட்கப்படும் கேள்விகள் behavioural, competencies  தொடர்பானவை.  இவைகளுக்கு பதில்கள் ஆயத்தப்படுத்தலாம். 

இவைகள் ஊடக situational emotional intelligence ஐ சாதாரண உரையாடல் வழியாக அறிவதே நன்கு பயிற்றுவிக்கப்பட்ட நேர்முக தெரிவாளர்கள்.  

இங்கு சொல்லப்பட்ட பதில்களிலேயே தெரிகிறது. உ.ம். பிடித்த பெண்ணுடன் செல்வது, உதவி செய்தவரிடம் கரைய கொடுத்து நோயாளியை ஹாஸ்பிடல் கொண்டு சேலை சொல்வது. இதில் அவர்கள் problem solving ஜ புறக்கணித்து விட்டார்கள். அவர்கள் நோயாளிக்கு உதவி செய்ய வேண்டும், உதவி செய்தவரையும் கைவிடாமல், என்ற empathy ஐ வெளிகட்கிறார்களே தவிர, அவர்களின் உண்மையான வாஞ்சை அந்த பெண்ணுடன் fun அனுபவிப்பது. இதனால் அவர்களின் bad weather  நோயாளியை ஆம்புலன்ஸ் தவிர்த்து கொண்டு செலவதில் உள்ள சிக்கல்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. முக்கியமாக நோயாளின் நிலை மோசமடையாக் கூடிய நிலை. தனிப்பட்ட விருப்பு வெறுப்பு என்று பல சொல்லிக்கொண்டே போகலாம்.   
 

இதை எவ்வளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை.

ஓர் உதாரணம்.. வைத்தியத்துறை சார்ந்து படிக்க ஒரு மாணவி நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். ஆனால்.. அதே மாணவி.. இரண்டாம் வருடப் படிப்பின் இடைநடுவில்.. அதனை தொடர முடியாது கைவிடுகிறார். 

இது கற்பனை அல்ல. நிஜச் சம்பவம்.  இதில் அந்த விற்பன்னர்களின் வடிகட்டல் பொறிமுறை எங்கே பிழைத்தது..???!

நோயாளி என்று வரும் போது.. உயிர் தான் முதன்மை. இப்போ தீ என்று வரும் போது உடமை அல்ல உயிர் தான் முக்கியமாக கருதப்படும். அதேபோல் தான் நோயாளி என்பதும். நோயாளியை சரியான நேரத்துக்கு சரியான இடத்தில் சமர்ப்பிப்பதன் மூலம்.. உயிர் காக்கும் வாய்ப்பை அதிகரிக்கலாம். அதே நோயாளியை அம்புலன்ஸ் வந்து தான் காப்பாற்றிச் செல்ல வேண்டும் என்று நினைத்தால்.. நிச்சயம்.. அது உயிர் காக்கும் வாய்ப்பை மேற்குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் குறைக்கவே வாய்ப்புண்டு. அதனால் தான் எப்போதும் மருத்துவத்துறையில்.. patient first என்று சொல்வார்கள். 

6 hours ago, உடையார் said:

இன்று வரை ஒன்றுக்கு மேல் நேர்முக தேர்வுக்கு சென்றதில்லை, அத்துடன் நானாகதான் விலகியது பல கொம்பனிகளிலிருந்து. 

அவுஸ்திரேலியாவுக்கு வந்து ஒரு கிழமையில் வேலை கிடைத்தது. இதற்கு நான் மாட்டும் காரணமில்லை நண்பர்களும் & எங்கள் வேலைக்குமுள்ள கேள்வியே.

பல பில்லியன் முதலீட்டுகளுடன் விளையாடுகின்றோம் 😁

உண்மையில் இது திறமைக்கு மேல்.. உங்கள் மனோதிடத்திலும் இயல்பாக நேர்முகத் தேர்வை சந்திப்பதிலும் கூடிய அளவு தங்கி இருந்திருக்கும்.

எனது நண்பர்.. படிப்பில் நல்ல கெட்டிக்காரர். ஆனால் நேர்முகத்தேர்வில் சறுக்கிக்கொண்டே இருந்தார். அதற்காக அவர் திறமை இல்லாதவர் எனபதல்ல அர்த்தம். அந்தச் சந்தர்ப்பதில் அங்கு எதிர்பார்க்கப்பட்டதை இயல்பாக வெளிப்படுத்தத் தவறியமை தான் காரணம். 

சில சந்தர்ப்பங்களில் நேர்முகத் தேர்வாளர்கள் ஏலவே தீர்மானிக்கப்பட்ட முடிவில் இருந்து கொண்டு நேர்முகத் தேர்வு செய்வதும் உண்டு. இப்படியான பல காரணிகள்.. நேர்முகத் தேர்வுக்கு பின்னாடி இருப்பதையும் அதனை எதிர்கொள்பவர்கள் தெரிந்து கொள்வது.. சலிப்படைவதை.. பீதியடைவதைக் குறைக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

நீஙகள் IT துறையினர் தானே நெடுக்கர்?

இப்போ எங்கும் எதிலும் IT.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கேள்வியை பல வருடங்களுக்கு முன்னர் எங்கோ படித்த நினைவு. இங்கு கருத்தெழுதிய சிலரும் கட்டாயம் பார்த்திருப்பார்கள்☺️

இப்போதெல்லாம் பல ஒன்லைன் சோதனைகள் மூலம் துறை சம்பந்தமான அறிவையும், behavioural சம்பந்தமான psychoanalysis சோதனைகளையும் தாண்டியபின்னர்தான் ஒருவரின் CV hiring manager இடம் வருகின்றது. Programming என்றால் கட்டாயம் இரண்டுநாள் மெனக்கெட்டு செய்யவேண்டிய ஒரு task கொடுத்து, அதைப் பார்த்துத்தான் நமது ரீமில் interview க்கு கூப்பிடுவார்கள். அதில்தான் அதிக கேள்விகள் இருக்கும்.

அதன் பின்னர் ஒரு Skype video call மூலம் ஆரம்பக்கேள்விகளைக் கேட்டு திருப்தியான பின்னர்தான் நேரடியான interview நடக்கும். வேலை முன் அனுபவமில்லாத பல்கலைக்கழக மாணவர்கள் எனில் அவர்கள் செய்த ஆராய்ச்சிகளிலும், படிப்புக்கு வெளியே செய்யும் விடயங்களிலும் கேள்விகள் கேட்கப்படும். அனுபவம் உள்ளவர்களிடம் அநேகமாக அவர்களின் வேலையை எப்படிச் செய்தார்கள் என்ற கேள்வியே திரும்பத் திரும்ப வரும். Team க்கு எடுக்கலாமா என்பதுதான் முக்கியம். தானும் தன்பாடுமாக வேலை செய்பவரை, அடுத்தவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய  விருப்பமில்லாதவரை மூன்று, நான்கு கேள்விகளில் அடையாளம் காணலாம்.

அண்மையில் ஒரு interview இல் என்னுடன் கூட இருந்தவர் உன்னுடைய வீட்டு garden க்குள் ஒட்டகச் சிவிங்கி வந்தால் என்ன செய்வாய் என்று கடைசிக்கேள்வியைக் கேட்டார். 😮

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Nathamuni said:

ஒருத்தரும் வேலை எடுக்க விருப்பமில்லை போல கிடக்குது. லொக்டவுணால வந்த பிரச்சணை. 😂

வீட்ட இரூங்கோ காசு தாறம் எண்டு அரசாங்கமே சொல்லும் போது நீங்கள் நேர்முக தேர்வொடு வாறீங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) பூட்டுக்கிற கேஸ் ஒண்டு. அதனை கவனத்திலே கொள்ளத்தேவையில்லை. 

2) முன்பு எனக்கு உதவியவர். எவரிடம் அதிகூடிய பலனை அடைந்தாயிற்று. எனவே அவரைக் காணாதது போல போக வேண்டியதுதான்

3) பொண்ணுங்களுக்கா பஞ்சம். சக்கலக்க பேபி சக்கலக்க பேபி பாட்டில சுஸ்மிதா சென் ஆடுற (😜) பாட்டில வாறதுபோல , காசிருந்தா அழகான பொண்ணுங்க தானா வந்து விழுவாங்க. எனவே என்பாட்டுக்கு சிரிச்சுக்கொண்டு வேலைக்குப் போவேன்.

(எல்லோரும் போல நான் சிந்திக்க வேண்டுமா ? 😏 Ah. அதனால் இடக்கு மடக்கா யோசித்துப் பார்த்தேன். 😜😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

இதை எவ்வளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை.

ஓர் உதாரணம்.. வைத்தியத்துறை சார்ந்து படிக்க ஒரு மாணவி நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். ஆனால்.. அதே மாணவி.. இரண்டாம் வருடப் படிப்பின் இடைநடுவில்.. அதனை தொடர முடியாது கைவிடுகிறார். 

 

2 hours ago, nedukkalapoovan said:

இதை எவ்வளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை.

ஓர் உதாரணம்.. வைத்தியத்துறை சார்ந்து படிக்க ஒரு மாணவி நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். ஆனால்.. அதே மாணவி.. இரண்டாம் வருடப் படிப்பின் இடைநடுவில்.. அதனை தொடர முடியாது கைவிடுகிறார். 

இது கற்பனை அல்ல. நிஜச் சம்பவம்.  இதில் அந்த விற்பன்னர்களின் வடிகட்டல் பொறிமுறை எங்கே பிழைத்தது..???!

ஏன் மருத்துவம் படித்து முடித்த பலர் investment banking க்கு பணம் விரும்பி (emotional intelligence மாற்றம்) வருவதை கண்டு உள்ளேன்.  

emotional intelligence என்பது குறிப்பிட்ட நேரம் வரைக்கும்  (நேர்முகத் தேர்வு) உள்ள உண்மையான விருப்பு, வெறுப்பு, பொதுவாக natural disposition ஐ காட்டுவது என்பதும், மற்றும் emotional intelligence ஐ பயிற்றுவிப்பது முடியாதது கடந்த கால அனுபவங்களை நேரடியா அனுபவிக்காமல் என்பது  பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.

அதனால், ஓர் குறிப்பிட்ட துறைக்கு emotional intelligence ஐ கொண்டவர்கள் அந்த துறையில் நின்று பிடிப்பதற்கு சாத்ய கூறுகள் அதிகம்.

ஆனால், emotional intelligence மாறலாம் ஏனெனில் அது வாழ்க்கையில் ஏற்றப்படும் அனுபவங்கள், அதனால் வரும் உணர்வுகளின் அடிப்படையில் விருத்தி அடைவது.

HR emotional intelligence ஐ ஓர் skill ஆக பார்க்கிறது; ஆனால் அது  உண்மையில் language of emotional intelligence.

 

2 hours ago, nedukkalapoovan said:

அதே நோயாளியை அம்புலன்ஸ் வந்து தான் காப்பாற்றிச் செல்ல வேண்டும் என்று நினைத்தால்..

அம்புலன்ஸ் வந்து தான் நோயாளி செல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. அந்த முடிவை மருத்துவ துறையே  எடுக்க முடியும். உரிய முறையில் patient ஐ கையாள  பயிற்றுவிக்கப்படாதவர்களால் மற்றும் வசதி இல்லாத வாகனம்  நோயாளியின் நிலையை மோசமடைய வைக்கலாம், சில வேளைகளில் அது  நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது . இதில் எனது நேரடி அனுபவமும் உள்ளது.

இந்த direction ஐ, தான காரில் கொண்டு சேர்பதா அல்லது ஆம்புலன்ஸ் இற்கு காத்திருப்பதா, நோயாளியின் நோயை குணப்படுவதை இயலுமானவரை வேகமாகவும், இந்த முடிவினால் ஏற்படும் விளைவுகள் மிகவும் குறைவாகவும் இருபதற்கு எது பொருத்தமானது என்பதை சாதாரணமான ஒருவர் எடுக்கவும் கூடாது.  அந்த முடிவை மருத்துவ துறையே  எடுக்க வேண்டும். இதில் எனது நேரடி அனுபவமும் உள்ளது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கிருபன் said:

அண்மையில் ஒரு interview இல் என்னுடன் கூட இருந்தவர் உன்னுடைய வீட்டு garden க்குள் ஒட்டகச் சிவிங்கி வந்தால் என்ன செய்வாய் என்று கடைசிக்கேள்வியைக் கேட்டார்.

இது ஒன்றும் பெரிய கேள்வி அல்ல. கனவிலும் எதிர்பார்க்காத நிகழ்வை எதிர்நோக்கிகிறீர்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் உள்ளாகுபவர், cool ஆக calm, breathing normal ஆக இருக்க வேண்டும். ஒரு போதுமே, எந்த விலங்கு என்றாலும் மனித வாடையும், சஞ்சரமும் அதை அச்சுறுத்தும். இதில் அதுவும் தெரியாத ஒட்டகச் சிவிங்கி.  


வீட்டில் இருந்து சத்தம் சந்தடி இல்லாமல் வெளியேற வேண்டும் மனித சஞ்சாரத்தை அகற்றுவதத்திற்காக .

அயலவருக்கும்  அமைதியாக, மிகவும் மெதுவான தொனியில்  தெரியப்படுத்தவும்,   சத்தம் சந்தடி இல்லாமல் வெளியேறுமாறு வேண்டவும்.   

இவை எல்லாமே ஒட்டகச் சிவிங்கியை கூல் ஆக வைத்திருக்கும் முயற்சி.  

ஓரளவு தூரச் சென்று, முதலில் RSPCA ஐ  தொடர்பு கொண்டே, RSPCA  அறிவுறுத்தலின் படி அடுத்த நகர்வு.  

உடனடியாக அவசர சேவைகளை அழைப்பது தவிர்க்கப்பட வேண்டும், அவர்களின் siren சத்தம் மற்றும் flash ஒட்டகசிவிங்கியை அச்சுறுத்தும் என்பதால். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kadancha said:

ஓரளவு தூரச் சென்று, முதலில் RSPCA ஐ  தொடர்பு கொண்டே, RSPCA  அறிவுறுத்தலின் படி அடுத்த நகர்வு.  

உடனடியாக அவசர சேவைகளை அழைப்பது தவிர்க்கப்பட வேண்டும், அவர்களின் siren சத்தம் மற்றும் flash ஒட்டகசிவிங்கியை அச்சுறுத்தும் என்பதால். 

இப்படியான பதில் வரவில்லை. 

I’ll admire the beauty and size of the giraffe 🦒 என்ற பதில் வந்தது. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

I’ll admire the beauty and size of the giraffe

அப்படி செய்யும் போது, when the giraffe capture the glance of the admirer,  giraffe இன் reaction, சாதாரணமான துள்ளல், அநேகமாக அவர் தலையை அல்லது கழுத்தை பிளக்கும் வலிமை கொண்டது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்தக் கேள்வியை பல வருடங்களுக்கு முன்னர் எங்கோ படித்த நினைவு. இங்கு கருத்தெழுதிய சிலரும் கட்டாயம் பார்த்திருப்பார்கள்☺️

இப்போதெல்லாம் பல ஒன்லைன் சோதனைகள் மூலம் துறை சம்பந்தமான அறிவையும், behavioural சம்பந்தமான psychoanalysis சோதனைகளையும் தாண்டியபின்னர்தான் ஒருவரின் CV hiring manager இடம் வருகின்றது. Programming என்றால் கட்டாயம் இரண்டுநாள் மெனக்கெட்டு செய்யவேண்டிய ஒரு task கொடுத்து, அதைப் பார்த்துத்தான் நமது ரீமில் interview க்கு கூப்பிடுவார்கள். அதில்தான் அதிக கேள்விகள் இருக்கும்.

அதன் பின்னர் ஒரு Skype video call மூலம் ஆரம்பக்கேள்விகளைக் கேட்டு திருப்தியான பின்னர்தான் நேரடியான interview நடக்கும். வேலை முன் அனுபவமில்லாத பல்கலைக்கழக மாணவர்கள் எனில் அவர்கள் செய்த ஆராய்ச்சிகளிலும், படிப்புக்கு வெளியே செய்யும் விடயங்களிலும் கேள்விகள் கேட்கப்படும். அனுபவம் உள்ளவர்களிடம் அநேகமாக அவர்களின் வேலையை எப்படிச் செய்தார்கள் என்ற கேள்வியே திரும்பத் திரும்ப வரும். Team க்கு எடுக்கலாமா என்பதுதான் முக்கியம். தானும் தன்பாடுமாக வேலை செய்பவரை, அடுத்தவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய  விருப்பமில்லாதவரை மூன்று, நான்கு கேள்விகளில் அடையாளம் காணலாம்.

அண்மையில் ஒரு interview இல் என்னுடன் கூட இருந்தவர் உன்னுடைய வீட்டு garden க்குள் ஒட்டகச் சிவிங்கி வந்தால் என்ன செய்வாய் என்று கடைசிக்கேள்வியைக் கேட்டார். 😮

எனக்கு வாசித்த நினைவு இல்லை ...யாழில் இணைத்தீர்களா?
உங்களிடம் எரிச்சலும் ,தற்பெருமையும் அதிகமாயுள்ளது குறைக்க பாருங்கோ,  இல்லாட்டில் 
உடம்பு பிட்டாய் இருந்தாலும் பிரஷர் வந்திடும்  😂🤩🤩

என்னைக் கேட்டால் நான் அதனோடு நின்று செல்பி எடுப்பேன் என்று சொல்லியிருப்பேன் tw_lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

உங்களிடம் எரிச்சலும் ,தற்பெருமையும் அதிகமாயுள்ளது குறைக்க பாருங்கோ

எரிச்சல் கட்டாயம் இல்லை🤪

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.