Jump to content

தமிழ் பாடல்கள் பாடிய வெளிநாட்டவர்


Recommended Posts

  • Replies 127
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தொரு, இனிமையான தலைப்பு. 👍
தொடர்ந்து இணையுங்கள்... உடையார். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார்,
உண்மையில் ரசித்து பார்த்தேன், நன்றாக இருந்தது, தொடர்ந்து இணையுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

23 hours ago, தமிழ் சிறி said:

நல்ல தொரு, இனிமையான தலைப்பு. 👍
தொடர்ந்து இணையுங்கள்... உடையார். :)

 

20 hours ago, நீர்வேலியான் said:

உடையார்,
உண்மையில் ரசித்து பார்த்தேன், நன்றாக இருந்தது, தொடர்ந்து இணையுங்கள்

நன்றி தமிழ்சிறி நீவேலியான், வேற்று நாட்டவர் பாடும்போது தமிழில், கேட்க ஆசையாக இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, உடையார் said:

 

ஆஹா... இந்த சீனப் பெண், இந்தப் பாடலை எவ்வளவு அழகாக ரசித்துப் பாடுகின்றார்.  ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, உடையார் said:

 

வாவ் வாவ் உடையார்
இவர் ஒரு வெளிநாட்டுப் பெண் என்று நம்ப முடியவில்லை.போட்டிருக்கிற உடுப்பும் பத்தி பரவசத்தில் பாடுவது மாதிரி உடல் அசைவுகள் அருமை அருமை.
இணைப்புக்கு நன்றி உடையார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரியனோ சந்திரனோ யாரிவனோ
சட்டென சொல்லு
சேரப்பாண்டிய சூரனுமிவனா சொல்லு சொல்லு
சட்டென சொல்லு (2)
 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரசிக்கும்படியாக இருக்கு இவர்களின் பாடல்கள் உடையார்.

ரசிக்கும் சீமானே தான்  நடனமும் பாட்டும் சூப்பர் 😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.