Jump to content

தமிழ் பாடல்கள் பாடிய வெளிநாட்டவர்


Recommended Posts

  • Replies 127
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசி கொள்ளும்
அந்தி பொழுதில் வந்து விடு

அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
உயிரை திருப்பி தந்து விடு

விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசி கொள்ளும்
அந்தி பொழுதில் வந்து விடு

அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
உயிரை திருப்பி தந்து விடு

விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே

உன் வெள்ளி கொலுசொலி வீதியில் கேட்டால் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
உன் வெள்ளி கொலுசொலி வீதியில் கேட்டால் அத்தனை ஜன்னலும் திறக்கும்
நீ சிரிக்கும் போது பௌர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்
நீ மல்லிகை பூவை சூடிக்கொண்டால் ரோஜாவிற்கு காய்ச்சல் வரும்
நீ பட்டு புடவை கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே

விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே

கல்வி கற்க நாளை செல்ல அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் ரெண்டில் ஒன்றை கரையில் தூக்கி போட்டான்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசி கொள்ளும்
அந்தி பொழுதின் போது
அலையின் கரையில் காத்திருப்பேன்
அழுத விழிகளோடு

எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோடி நன்றிகள் உடையார்....எங்கே இருந்து இப்படியான பொக்கிஷங்களை சேர்த்து வைத்து எங்களுக்கு பகிறுகிறீர்கள் . இன்று இரவு முழுதும் நான் தூங்குவதாக இல்லை. மனதை கரைக்கும் பாடல்கள், மீண்டும் மீண்டும் கேட்கத்தோன்றும் குரல்கள்... 
மொழிகளுக்கே தாயான எங்கள் தமிழின் சிறப்பு ; மகாநாடு கூடாது , கொடி  பிடிக்காது; ஊர்வலம் போகாது எல்லார் மனதிலும் ஊடுருவுகிறது. இந்த பதிவுகளே ஒருவகையில் சாட்சி.
தொடரட்டும் இந்த பதிவுகள்.... என் எல்லா பச்சைகளை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். 🙏❤️🥰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2020 at 00:04, உடையார் said:

சுருதி சுத்தம் , பாவம் அருமை, இனிமையாக பாடுகிறார் இந்த சகோதரி.


நேரம் கிடைக்கும் பொழுது எல்லா பாடல்களுக்கும் என்னுடைய எண்ணப்  பகிர்வை எழுத ஆர்வமாய் இருக்கிறேன்...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Sasi_varnam said:


நேரம் கிடைக்கும் பொழுது எல்லா பாடல்களுக்கும் என்னுடைய எண்ணப்  பகிர்வை எழுத ஆர்வமாய் இருக்கிறேன்...
 

நிச்சயம் வாசிக்க ஆவலாக உள்ளோம் தோழர்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sasi_varnam said:

கோடி நன்றிகள் உடையார்....எங்கே இருந்து இப்படியான பொக்கிஷங்களை சேர்த்து வைத்து எங்களுக்கு பகிறுகிறீர்கள் . இன்று இரவு முழுதும் நான் தூங்குவதாக இல்லை. மனதை கரைக்கும் பாடல்கள், மீண்டும் மீண்டும் கேட்கத்தோன்றும் குரல்கள்... 
மொழிகளுக்கே தாயான எங்கள் தமிழின் சிறப்பு ; மகாநாடு கூடாது , கொடி  பிடிக்காது; ஊர்வலம் போகாது எல்லார் மனதிலும் ஊடுருவுகிறது. இந்த பதிவுகளே ஒருவகையில் சாட்சி.
தொடரட்டும் இந்த பதிவுகள்.... என் எல்லா பச்சைகளை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். 🙏❤️🥰

நன்றி சசி வர்ணம் வருகைக்கும் ஊக்குவிப்பிற்கும்🙏. தேடிப்பார்த்துதான் இணைப்பது, சேர்த்து வைக்கவில்லை. 

4 hours ago, Sasi_varnam said:


நேரம் கிடைக்கும் பொழுது எல்லா பாடல்களுக்கும் என்னுடைய எண்ணப்  பகிர்வை எழுத ஆர்வமாய் இருக்கிறேன்...
 

எங்கள் பாக்கியம் இது, நீங்கள் நன்றாக எழுதுவீர்கள் முன்னரும் உங்கள் பதிவுகளின் ரசிகன். ஒவ்வொரு பாட்டுக்கும் உங்கள் கருத்தை எழுதினால் என்னை போல் பலர் விரும்பி வாசிப்பார்கள், நன்றி மீண்டும்

3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நிச்சயம் வாசிக்க ஆவலாக உள்ளோம் தோழர்..👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ?
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ?

ஏனோ ராதா இந்த பொறாமை?
யார்தான் அழகால் மயங்காதவரோ?
ஏனோ ராதா இந்த பொறாமை?
யார்தான் அழகால் மயங்காதவரோ?

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ?

புல்லாங்குழலிசை இனிமையினாலே
உள்ளமே ஜில்லென துள்ளாதா?
புல்லாங்குழல் இசை இனிமையினாலே
உள்ளமே ஜில்லென துள்ளாதா?

ராகத்திலே அனுராக மேவினால்
ஜெகமே ஊஞ்சலில் ஆடாதா?
ராகத்திலே அனுராக மேவினால்
ஜெகமே ஊஞ்சலில் ஆடாதா?

பிருந்தாவனமும் நந்தகுமாரனும்
யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ?

கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால்
தன்னையே மறந்திடச் செய்யாதா?
கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால்
தன்னையே மறந்திடச் செய்யாதா?

ஏனோ ராதா இந்த பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ?

பிருந்தாவனமும் நந்தகுமாரனும்
யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ?
யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ?


படம் : மிஸ்ஸியம்மா(1955)
பாடியவர் : ஏ.எம்.ராஜா, பி.சுசீலா
இசை : ராஜேஸ்வர ராவ்
வரிகள் : டி.என்.ராமையா தாஸ்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குன்றத்திலே குமரனுக்கு கொண்ட்டாடம் - முதல் பதிந்த பதிவை youtube இல் நீக்கிவிட்டார்கள்; என்ன அழகாக பாடுகின்றார் 

On 24/7/2020 at 13:53, Sasi_varnam said:


நேரம் கிடைக்கும் பொழுது எல்லா பாடல்களுக்கும் என்னுடைய எண்ணப்  பகிர்வை எழுத ஆர்வமாய் இருக்கிறேன்...
 

https://www.youtube.com/watch?v=SDqqSwGeKsM

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோய்... சோய் சோய்... சோய்

கையலவு நெஞ்சத்திலா கடலலவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும்
நினைப்பே போதும் மச்சான்

சோய்... சோய் சோய்... சோய்

வானலவு விட்டதில்ல வரப்பலவு தூரம் மச்சான்
அளவு தேவையில்லை அதுதான் பாசம் மச்சான்
நாம வேண்டி கொண்டாலும் வேண்டா விட்டாலும்
சாமி கேட்கும் மச்சான்

சோய்... சோய் சோய்... சோய்

ஏடலவு என்னத்துல எழுத்தலவு சிக்கல் மச்சான்
அளவு கோலே இல்ல அது தான் ஊரு மச்சான்
நாம நாழு பேருக்கு நன்மை செஞ்சாலே
அதுவே போதும் மச்சான்

நாடலவு கஷ்டத்துல நகத்தலவு இஷ்டம் மச்சான்
அளவு கோலே இல்ல அது தான் நேசம் மச்சான்
நாம மான்டு போனாலும் தூக்கி தீ வைக்க
ஒரவு வேணும் மச்சான்

சோய்... சோய் சோய்.. சோய்

கையலவு நெஞ்சத்திலா கடலலவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நம்ம காணு எல்லாமே கையில் சேந்தாலே
கவலை ஏது மச்சான்

சோய்... சோய் சோய்.. சோய்
சோய்... சோய் சோய்.. சோய்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு மலை வாழ் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கிராமிய பாடல் என் நினைக்கிறேன்,  இந்த சகோதரி அனாசியமாக அதே சுருதி கால பிரமானங்களோடு பாடுகிறார்.
இமான் 20 பேர்களை கொண்டு அமைத்த இசை பிரமாண்டத்தை இந்த 4 பெரும் எளிமையாக இனிமையாக படைத்துள்ளார்கள். குறிப்பாக அந்த வயலின்!!! பாடல் முழுவதையும் தாங்கி பிடிக்கிறது.
பெருமைகொள் தமிழா... 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/6/2020 at 12:38, உடையார் said:

இஞ்சி இடுப்பழகி

தேன்மதுரத் தமிழ் ஓசை உலகமெல்லாம் பரவட்டும் உடையார்.நல்ல இணைப்பு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் : என் வானிலே
ஒரே வெண்ணிலா என்
வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை
தாரகை ஊர்வலம்

பெண் : என் வானிலே
ஒரே வெண்ணிலா

பெண் : நீரோடை
போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை

பெண் : நீரோடை
போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு
மயக்கம் பரவுதே வார்த்தைகள்
தேவையா ……….

பெண் : என் வானிலே
ஒரே வெண்ணிலா

பெண் : நீ தீட்டும்
கோலங்கள் என்
நெஞ்சம் நான் பாடும்
கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும்
இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா

பெண் : என் வானிலே
ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை
தாரகை ஊர்வலம்

பெண் : என் வானிலே
ஒரே வெண்ணிலா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்ததும்
நீ ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தரப்போகிறாய்
கிள்ளுவதை கிள்ளிவிட்டு ஏன் தள்ளி
நின்று பாக்கிறாய்

காதலே நீ பூவெறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குலையும்
காதலே நீ கல்லெறிந்தால் எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீள்வதா? இல்லை வீழ்வதா? உயிர் வாழ்வதா?
இல்லை போர்வதா? அமுதென்பதா?
இல்லை விஷமென்பதா?
உனை அமுதவிஷமென்பதா?

காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுந்தேன் கண்களை நீ மூடிக் கொண்டாய் நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன் இது மாற்றமா தடுமாற்றமா ? என் நெஞ்சிலே பனி முட்டமா ? நீ தோழியா? இல்லை எதிரியா?
என்று தினமும் ஓர் நாட்டமா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே

 

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெ:      அய்ல… அய்ல… அய்  
அய்ல… அய்ல… அய்  
அய்ல… அய்ல… அய்  
மேடின் வெண்ணிலா…   (அய்ல)
  
ஆ:   உன்பிடியில் என் உயிரும் இருக்கு  
ஓர் உரசலில் என் வேர்கள் சிலிர்க்க  
நீ என்னில் முட்கள் கொய்தாய்  
காலையில் உந்தன் முத்தத்தால் விடியும்  
நாளும் உன்னில் தப்பாது முடியும்  
நீ என்னை மென்மை செய்தாய்…  
  
பெ:  எனது ரோமனே சிறிது சீரவா  
விழியின் கூரலை மனதை கூறவா  
முகத்தின் மூடியை திருடி போகிவா  
நீங்காதே என் ரோமனே வா…   (அய்ல)
  
ஆ:    கொஞ்ச கொஞ்சமாய் என்னை பிடிக்க  
அய்ல அய்ல எடுப்பாயா  
தூரிகையாலே எனை கிட்த்தி  
விண் மீன்கள் வேலை அடிப்பாயா  
துப்பு துலக்க வருவாயா  
முத்து சிதரல்கள் ஹோய்யா…  
பூ இல்லாமல் அய்ல வாசம் ஹோய்யா  
நீ இங்கு சிரித்து விட்டாய் அதனால  
மறுபடி சிரித்திட நிலவுகள் குதித்திட  
பூமி எங்கெல்லாம் ஒளி  
இனி மின்சாரம் பஞ்சம் தீர்க்கும் சிறு துளி   (அய்ல)
  
ஆ:   உந்தன் மேனி பெங்கிலும் எனை எடுத்து  
அய்ல அய்ல நீ பூச  
எட்டி பார்த்திடும் காக்கைகளும்  
கண்ணை மூடுமே கூச  
வானின் விளிம்பிலே ஹேய்யா…  
இளஞ்சிவப்பாய்… ஹேய்யா  
ரோஜா பூவல் அய்ல வண்ணத்தை ஹேய்யா  
நிலவினில் சிலிர்த்திருப்பேன் உனக்காக  
சருமத்தின் மிளிர்வினில் ஒளிர்வினில் தெரிவது  
தேவ தேவதைகளின் திரள்  
உன் கீழே பூக்கும் விண்பூக்கள்  
பூக்கள் இல்லை நிழல்   (அய்ல)
  
பெ : செய்கை என் வானத்தை பிழிந்து  
அந்த கடலின் ஆழத்தை குடைந்து  
நான் என் கண்கள் கொண்டேன்  
அய்ல விழி நீலத்தை எடுக்க  
ஆடை என உன் மார்பில் உடுத்து  
ஏய்வெறி உன்னில் கண்டேன்  
  
ஆ :  இடையின் வரியிலே நூல்கள் பறிக்கவா  
காதல் திரையிலே நானும் உரிக்கவா  
பருத்தி திரியிலே பொறிகள் தெரிக்கவா  
ஓ…… டா…தே… உன் ஜியென் மானோ…

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுப் பாடவா.... பாடலை, அழகு தமிழில் பாடும், கனடா நாட்டுப்  பெண்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அரபிக்கடலோரம்
ஓர் அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல்
ஆடை கலைக்க கண்கள் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹெய் ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஏ பள்ளித் தாமரையே உன்
பாதம் கண்டேனே
உன் பட்டுத் தாவணி சரிய
சரிய மீதம் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஏ ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

சேலை ஓரம் வந்து ஆளை மோதியது
ஆஹா என்ன சுகமோ
பிஞ்சுப் பொன்விரல்கள் நெஞ்சைத் தீண்டியது
ஆஹா என்ன இதமோ
சித்தம் கிலுகிலுக்க ரத்தம் துடிதுடிக்க
முத்தம் நூறு விதமோ
அச்சம் நாணம் அட கலைந்தவுடன்
ஐயோ தெய்வப் பதமோ
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

அந்த அரபிக்கடலோரம்
ஒரே அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல்
ஆடை கலைக்க கண்கள் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஏஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஏ பள்ளித் தாமரையே உன்
பாதம் கண்டேனே
உன் பட்டுத் தாவணி சரிய
சரிய மீதம் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஏ ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

சொல்லிக்கொடுத்தபின்னும் அள்ளிக்கொடுத்தபின்னும்
முத்தம் மீதமிருக்கு
தீபம் மறைந்த பின்னும் பூமி இருண்டபின்னும்
கண்ணில் வெளிச்சமிருக்கு
வானம் பொழிந்தபின்னும் பூமி
நனைந்தபின்னும் சாரல் சரசமிருக்கு
காமம் கலைந்தபின்னும் கண்கள் கலந்த பின்னும்
காதல் மலர்ந்துகிடக்கு
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல்
ஆடை கலைக்க கண்கள் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஏ பளித்தாமரையே உன் பாதம் கண்டேனே
உன் பட்டு தாவனி சரியச் சரிய மீதம் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஏ ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதமாகுமோ
இவள் உந்தன் சரணமென்றால்
அப்போது வேதமாகுமோ
(இதோ..)

என் வானமெங்கும் பௌர்ணமி
இது என்ன மாயமோ
என் காதலா உன் காதலா
நான் காணும் கோலமோ
என் வாழ்க்கை என்னும் கோப்பையில்
இது என்ன பானமோ
பருகாமலே ருசியேறுதே
இது என்ன ஜாலமோ
பசியென்பதே ருசியல்லவா
அது என்று தீருமோ
(இதோ..)

அந்த வானம் தீர்ந்து போகலாம்
நம் வாழ்க்கை தீருமா
பருவங்களும் நிறம் மாறலாம்
நம் பாசம் மாறுமா
ஒரு பாடல் பாட வந்தவள்
உன் பாடலாகிறேன்
விதி மாறலாம் உன் பாடலில்
சுதி மாறக் க்ஊடுமா
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை
பொருந்தாமல் போகுமா
(இதோ..)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.