Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தமிழ் பாடல்கள் பாடிய வெளிநாட்டவர்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

"ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு 
உண்மை சொல்லும் பந்தம்

ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு 
உண்மை சொல்லும் பந்தம் 

வார்த்தைகள் தேவையா 
மௌனமே கேள்வியா 

ஊமை நெஞ்சின் சொந்தம் 
இது ஒரு 
உண்மை சொல்லும் பந்தம் 

ஊமை நெஞ்சின் சொந்தம் 
இது ஒரு 
உண்மை சொல்லும் பந்தம் 

நேற்று பார்த்த பார்வையோ 
கேள்வி கேட்டு பார்த்தது 
ஐயம் தீர்ந்து போனதால் 
அன்பு நீரை வார்த்தது 

நேற்று பார்த்த பார்வையோ 
கேள்வி கேட்டு பார்த்தது 
ஐயம் தீர்ந்து போனதால் 
அன்பு நீரை வார்த்தது 

பாறை மனதில் 
பாசம் வந்தது 

பந்தம் வந்த பின்னே 
ஒரு பாசம் வந்ததென்ன 
கண்டு கொண்ட பின்னே 
அடி கண்ணில் ஈரம் என்ன 

விதி என்ன 
விடை என்ன 
இது சொல்லிக் கொள்ளும் 
சொந்தம் அல்ல 

ஊமை நெஞ்சின் சொந்தம் 
இது ஒரு 
உண்மை சொல்லும் பந்தம் 

ஊமை நெஞ்சின் சொந்தம் 
இது ஒரு 
உண்மை சொல்லும் பந்தம் 
ஆ..ஹா..ஹா...

கால தேவன் ஏட்டில் அன்று 
பக்கம் மாறி போனது 
உண்மை வந்து சாட்சி சொல்ல 
இன்று நன்மை சேர்ந்தது 

கால தேவன் ஏட்டில் அன்று 
பக்கம் மாறி போனது 
உண்மை வந்து சாட்சி சொல்ல 
இன்று நன்மை சேர்ந்தது 

ரெண்டு உள்ளமும் 
கண்டு கொண்டது 

போதும் துன்பம் போதும் 
இனி பூக்கள் தோன்றும் மாதம் 
காலம் உண்மை கூறும் 
மனக் காயம் இங்கு ஆறும் 

இரு கண்ணில் 
மழை வெள்ளம் 
அது மௌனத்தாலே 
நன்றி சொல்லும் 

ஊமை நெஞ்சின் சொந்தம் 
இது ஒரு 
உண்மை சொல்லும் பந்தம் 

ஊமை நெஞ்சின் சொந்தம் 
இது ஒரு 
உண்மை சொல்லும் பந்தம் 

வார்த்தைகள் தேவையா 
மௌனமே கேள்வியா 

ஊமை நெஞ்சின் சொந்தம் 
இது ஒரு 
உண்மை சொல்லும் பந்தம் 

ஊமை நெஞ்சின் சொந்தம் 
இது ஒரு 
உண்மை சொல்லும் பந்தம்"

 

Link to post
Share on other sites
 • Replies 118
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இஞ்சி இடுப்பழகி

நன்றி தமிழ்சிறி நீவேலியான், வேற்று நாட்டவர் பாடும்போது தமிழில், கேட்க ஆசையாக இருக்கு

 • கருத்துக்கள உறவுகள்

மகராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜயோகம் காலம் தோறும் வாழும்

இது மன்மத சாம்ராஜ்யம்
புது மங்கள செளபாக்யம்
ஒரு போதும் குறையாது
தின் கூடும் கூடும் ஆனந்தம்

கங்கைக்கொரு வங்கக் கடல் போல வந்தான் அவன் வந்தான்
மங்கைக்கொரு இன்ப கனா அவன் தந்தான் அவன் தந்தான்
கண்ணில் என்ன வண்ணங்கள் சின்ன சின்ன மின்னல்கள்
ஓர் காதல் பூத்தாதோ
பக்கத் துணை வாய்க்காமல் பெண் வாடினாலோ
பக்கம் வந்து கை சேரப் பண்பாடினாலே
ஒரு ராகம் ஒரு தாளம் இணை கூடும் போது ஞானம் தான்

மன்னன் தொட தன்னை தந்தாள் பூம்பாவை பூம்பாவை
என்னென்னவோ நெஞ்சில் கொண்டால் பேராசை பேராசை
சந்திக்கின்ற சந்தர்ப்பம் சின்ன பெண்ணின் விண்ணப்பம்
நீ கேட்க வேண்டுமோ
இலக்கணம் பார்க்காது ஓர் பாடல் கூற
இடைவேளி தோன்றாது ஓர் ஜோடி சேர
என்ன வேகம் என்ன தாகம் ஒரு காவல் தாண்ட கூடுமோ

 

Link to post
Share on other sites

சிங்கள சகோதரி மஹேஷா சந்தமாலியின்(Mahesha Sandamali) குரலில் உயிரே உயிரே

 

 

Link to post
Share on other sites
 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
கார் கால காட்டில் ஏன் வாடுதோ
மேகம் தன்னில் மேகம் மோதி
மின்னல் மின்னுதோ
மின்னல் இந்த நேரம் எந்தன்
கண்ணில் மின்னுதோ
ஒரு ராகம் புது ராகம்
அதில் சோகம் தான் ஏனோ      (யார் வீட்டில்)

ராகங்கள் நூறு அவள் கொடுப்பாள்
கீதங்கள் நூறு அவள் தொடுத்தாள்
ஜீவன் அங்கே என்னை தேடும்
பாடல் இங்கே காற்றில் ஓடும்
காணாமல் கண்கள் நோகின்றதோ
காதல் ஜோடி ஒன்று
வாடும் நேரம் இன்று
ஓர் ஏழை வெண்புறா மேடையில்
என் காதல் பெண்புறா வீதியில்
பூங்காற்று போல் ஆடவே
பூத்த பூவும் ஆற்றில் ஓடவே  (யார் வீட்டில்)

வான் மேகம் மோதும் மழை தனிலே
நான் பாடும் பாடல் நனைகிறதே
பாடல் இங்கே நனைவதனாலே
நனையும் வார்த்தை கரையுது இங்கே
ஜென்மங்கள் யாவும் நீ வாழவே
காதல் கொண்ட உள்ளம்
காணும் அன்பின் இல்லம்
ஒர் காற்றின் கைகளும் தீண்டுமோ
என் காவல் எல்லையை தாண்டுமோ
நியாங்கள் வாய் மூடுமோ
தெய்வம் இல்லை என்று போகுமோ (யார் வீட்டில் )

 

Link to post
Share on other sites

 

சிங்களத்தை தாய் மொழியாக கொண்ட பாடகியின் தமிழ் உச்சரிப்பு அசர வைக்கிறது. 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 

சிங்களத்தை தாய் மொழியாக கொண்ட பாடகியின் தமிழ் உச்சரிப்பு அசர வைக்கிறது. 

 

ஆதாரம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆ: பொட்டு வைத்த முகமோ~

கட்டி வைத்தக் குழலோ..ஓஓ
பொன்மணிச் சரமோ ஓ ஓ ஓ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ
பொட்டு வைத்த முகமோ
ஆ ஆ ஆ கட்டி வைத்தக் குழலோ...ஓஓ
பொன்மணிச் சரமோ~ ஓ ஓ ஓ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ

ட்ராக் & பாடல் வரிகள் வழங்குபவர்:

(இசை)

(சரணம்-1)

தரையோடு வானம்.. விளையாடும் கோலம்..

தரையோடு வானம்.. விளையாடும் கோலம்..
இடையோடு பா..ர்த்தேன் விலையாகக் கேட்டேன்
இடையோடு பா~ர்த்தேன் விலையாகக் கேட்டேன்
செவ்வானம் போ~லே..
புன்னகை புரிந்தாள்
புன்னகை புரிந்தாள்

பொட்டு. வைத்த முகமோஓஓ

கட்டி வைத்தக் குழலோ.ஓ..ஓஓ
பொன்மணிச் சரமோ ஓ ஓ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ

பெ: ஆ…ஆ ஆ ஆ ஆ..ஆ ஆ ஆஆ

ஆஆ ஆஆ ஆ ஹ ஹா ஆ ஆ
ஆ ஹா ஹா ஆ ஆ ஆ
ஆஆ ஆஆ…ஆஆ ஆஆ…ஆ ஆஆ
(இசை)

(சரணம்-2)
ஆ: மறுவீடு தே..டி கதிர் போகும் நே..ரம்

மறுவீடு தே..டி~ கதிர் போகும் நே…ரம்
மணமேடை தே~டி நடை போடும் தேவி
பொன் ஊஞ்சல் ஆ..டி
என்னுடன் கலந்தாள்
பெ: லலா லலா லலா லல்லா
என்னுடன் கலந்தாள்
பெ: லலா லலா லலா லல்லா

ட்ராக் & பாடல் வரிகள் வழங்குபவர்:

(இசை)
(சரணம்-3)
பெ: ஆ…ஆ ஆ ஆஆ ஆஆ ஹா ஹா ஹா ஹாஆ

ஆ: மலைத்தோட்டப் பூ..வில்
மணம் இல்லை என்று
மலைத்தோட்டப் பூ..வில் மணம் இல்லை என்று
கலைத்தோட்ட ரா~ணி கை வீசி வந்தா.ள்
ஒளியாகத் தோ~ன்றி
நிழல் போல் மறைந்தாள்
பெ: லலா லலா லலா லல்லா
நிழல் போல் மறைந்தாள்
பெ: லலா லலா லலா லல்லா

பொட்டு வைத்த முகமோ

பெ: ஓ ஓஓ ஓஓ
கட்டி வைத்த குழலோ
பெ: ஓ ஓஓ ஓஓ ஓஓ
பொன்மணிச் சர.மோ~
அந்தி மஞ்சள் நிறமோ
பெ: லலா லலா லலா லல்லா
அந்தி மஞ்சள் நிறமோ
பெ: லலா லலா லலா லல்லா

 

Link to post
Share on other sites
10 minutes ago, உடையார் said:

ஆ: பொட்டு வைத்த முகமோ~

கட்டி வைத்தக் குழலோ..ஓஓ
பொன்மணிச் சரமோ ஓ ஓ ஓ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ
பொட்டு வைத்த முகமோ
ஆ ஆ ஆ கட்டி வைத்தக் குழலோ...ஓஓ
பொன்மணிச் சரமோ~ ஓ ஓ ஓ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ

ட்ராக் & பாடல் வரிகள் வழங்குபவர்:

(இசை)

(சரணம்-1)

தரையோடு வானம்.. விளையாடும் கோலம்..

தரையோடு வானம்.. விளையாடும் கோலம்..
இடையோடு பா..ர்த்தேன் விலையாகக் கேட்டேன்
இடையோடு பா~ர்த்தேன் விலையாகக் கேட்டேன்
செவ்வானம் போ~லே..
புன்னகை புரிந்தாள்
புன்னகை புரிந்தாள்

பொட்டு. வைத்த முகமோஓஓ

கட்டி வைத்தக் குழலோ.ஓ..ஓஓ
பொன்மணிச் சரமோ ஓ ஓ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ

பெ: ஆ…ஆ ஆ ஆ ஆ..ஆ ஆ ஆஆ

ஆஆ ஆஆ ஆ ஹ ஹா ஆ ஆ
ஆ ஹா ஹா ஆ ஆ ஆ
ஆஆ ஆஆ…ஆஆ ஆஆ…ஆ ஆஆ
(இசை)

(சரணம்-2)
ஆ: மறுவீடு தே..டி கதிர் போகும் நே..ரம்

மறுவீடு தே..டி~ கதிர் போகும் நே…ரம்
மணமேடை தே~டி நடை போடும் தேவி
பொன் ஊஞ்சல் ஆ..டி
என்னுடன் கலந்தாள்
பெ: லலா லலா லலா லல்லா
என்னுடன் கலந்தாள்
பெ: லலா லலா லலா லல்லா

ட்ராக் & பாடல் வரிகள் வழங்குபவர்:

(இசை)
(சரணம்-3)
பெ: ஆ…ஆ ஆ ஆஆ ஆஆ ஹா ஹா ஹா ஹாஆ

ஆ: மலைத்தோட்டப் பூ..வில்
மணம் இல்லை என்று
மலைத்தோட்டப் பூ..வில் மணம் இல்லை என்று
கலைத்தோட்ட ரா~ணி கை வீசி வந்தா.ள்
ஒளியாகத் தோ~ன்றி
நிழல் போல் மறைந்தாள்
பெ: லலா லலா லலா லல்லா
நிழல் போல் மறைந்தாள்
பெ: லலா லலா லலா லல்லா

பொட்டு வைத்த முகமோ

பெ: ஓ ஓஓ ஓஓ
கட்டி வைத்த குழலோ
பெ: ஓ ஓஓ ஓஓ ஓஓ
பொன்மணிச் சர.மோ~
அந்தி மஞ்சள் நிறமோ
பெ: லலா லலா லலா லல்லா
அந்தி மஞ்சள் நிறமோ
பெ: லலா லலா லலா லல்லா

 

பாலு ஐயாவின் என்றும் இளமையான இவ்வாறான பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அருமையாகப் பாடியுள்ளார் இப் பாடகர்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நந்தன் said:

ஆதாரம்

Dream Star Season 07 | Final 14 - Mahesha Sandamali ( 16-09-2017 )

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

This indian team comes from slum areas of Mumbai to show their talents for their future life👍

Thalaivars Marana Mass on V. Unbeatable_ Indian Dance Crew Put LIVES On AGT XXXX

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முன் பனியா முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ

புரியாத உறவில் நின்றேன்
அறியாத சுகங்கள் கண்டேன்
மாற்றம் தந்தவள் நீ தானே
முன் பனியா..

மனசில் எதையோ மறைக்கும் விழியே
மனசைத் திறந்து சொல்லடி வெளியே
கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு
மனசைத் திறந்து சொல்லடி வெளியே

என் இதயத்தை... என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன்
உன் விழியினில்... உன் விழியினில் அதனை
இப்போது கண்டுபிடித்துவிட்டேன்

இதுவரை எனக்கில்லை முகவரிகள்
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்
வாழ்கிறேன்..... நான் உன் மூச்சிலே...
முன் பனியா..

சலங்கை குலுங்க ஓடும் அலையே
சங்கதி என்ன சொல்லடி வெளியே
கரையில் வந்து நீ துள்ளுவதெதற்கு
நினைப்ப புடிச்சுக்க நெனப்பது எதுக்கு
ஏலோ ஏலோ ஏலே ஏலோ

என் பாதைகள் என் பாதைகள் உனது
வழிபார்த்து வந்து முடியுதடி
என் இரவுகள் என் இரவுகள் உனது
முகம் பார்த்து விடிய ஏங்குதடி
இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே..

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பொம்பளைங்க காதலைதான் நம்பிவிடாதே

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாழவைக்கும் காதலுக்கு ஜெய்
வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய்
தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே
அம்பு விட்ட காமனுக்கும் ஜெய்

வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த தென்றலுக்கு ஜெய்
வாழவைக்கும் காதலுக்கு ஜெய்
வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய்

நாணம் என்னை விட்டுச்சே
மோகம் என்னை தொட்டுச்சே
கையணைக்க கையணைக்க

கன்னி விழி
பட்டுச்சே காளை மனம்
கெட்டுச்சே மெய்யணைக்க
மெய்யணைக்க

கள்ளோடும் முள்ளோடும் தள்ளாடும்
செம்பூவை நீயும் அள்ள
அம்மம்மா என்னென்ன ரசிச்சேன்

முன்னாலும் பின்னாலும் முத்தாடும்
இந்நேரம் மோகம் கொண்டு
அப்பப்பா தப்புக்கு தவிச்சேன்

பார்வை தன்னில்
நாளும் நீந்தும் பாவை
ஒரு மீனாச்சே

தேகம் தன்னை
நாளும் மூட ஆடை
இந்த ஆண் ஆச்சே

வாசம் உள்ள
பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த
தென்றலுக்கும் ஜெய்

வாழவைக்கும் காதலுக்கு ஜெய்
வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய்
தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே
அம்பு விட்ட காமனுக்கும் ஜெய்

வாசம் உள்ள
பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த
தென்றலுக்கும் ஜெய்

வாழவைக்கும் காதலுக்கு ஜெய்
வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய்


 

தேன் மழையும்
கொட்டுச்சே தேகம்
எங்கும் பட்டுச்சே
வெட்கம் விட்டு பக்கம் நிற்க

பெண் மனது அஞ்சிச்சே
போதும் என்று கெஞ்சிச்சே
வஞ்சி என்னை
கொஞ்ச கொஞ்ச

உன் மடி பொன்
மடி மன்னவன் கொண்டாடும்
நேரம் என்ன சொல்லடி
சொல்லடி சிந்திச்சே

பொன் மகள் பூ
மகள் என் மனம் எந்நாளும்
தஞ்சம் என்று உன்னிடம்
உன்னிடம் வந்துச்சே

வாடை என
நானும் வந்தேன்
வாழை மடல் போலாச்சே

வாரி எனை
நானும் தந்தேன்
வாலிபம் தான் மேலாச்சே

வாசம் உள்ள
பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த
தென்றலுக்கும் ஜெய்

வாழவைக்கும்
காதலுக்கு ஜெய்
வாலிபத்தின்
பாடலுக்கும் ஜெய்

தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே
அம்பு விட்ட காமனுக்கும் ஜெய்

வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த தென்றலுக்கும் ஜெய்
வாழவைக்கும் காதலுக்கு ஜெய்
வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய்

வாழவைக்கும் காதலுக்கு ஜெய்
வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய்

 

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

ஆ: மழைக் கால மேகம் ஒன்று. மடி ஊஞ்சல் ஆடியது. இதற்காகத் தானே அன்று. ஒரு ஜீவன் வாடியது

2). பெ: இத்தனை காலம் சித்திரப் பெண்ணை பார்வை ...

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்

பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா
சிரிக்கிறாள் ஹோ ஹோ ஹோ ரசிக்கிறான் ராஜா
சிவக்கிறாள் ஹோ ஹோ ஹோ துடிக்கிறாள் ராணி
தீபங்கள் போலாடும் பார்வை சேரும்

(பருவமே புதிய பாடல் பாடு…)

தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ
அணைக்கிறான் ஹோ ஹோ ஹோ நடிக்கிறான் தோழன்
அணைக்கிறான் ஹோ ஹோ ஹோ தவிக்கிறாள் தோழி
காலங்கள் பொன்னாக மாறும் நேரம்

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி தேன்தமிழ் சொல்லெடுத்து பாடவந்தோம் அம்மா பாடவந்தோம் அம்மா பாடவந்தோம் அருள்வாய் நீ ...

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இந்தக் குதர்க்கம்தானே வேண்டாங்கிறது. சரியாகத் தமிழில்தானே எழுதியிருந்தேன்? விளங்கவிட்டால் மீண்டும் ஒருமுறை, "தன் தலைவனை, தன் போராட்டத்தை எதிரியிடம் காட்டிக்கொடுத்து, விற்று  சன்மானம், சலுகை, பதவி பெற்ற ஒருவரை எவ்வாறு அழைப்பது?"  இதுவே எனது கேள்வி. விடை தெரிந்தால் எழுதுங்கள். தெரியாவிட்டால், சொல்ல நா வராவிட்டால் விடுங்கள் . நான் தப்பாய் எடுக்க மாட்டேன். இலை மரத்தில் இருந்தாற்தான் அழகாக, பசுமையாக இருக்கும்.  இலை என்று அழைக்கப்படும்.  மரத்தில் இருந்து உதிர்ந்துவிட்டால் அது வெறும் சருகே. 
  • அத்தனை மடைச்சியா நான்??அது பழசு அது நீங்கள் என்று அன்றே கண்டுபிடிச்சிட்டன் 😀 நன்றி இனிமேல் உந்தச் சமையல் எல்லாம் செய்யிறேல்லை எண்டு  நினைச்சிருக்கு
  • இதை பார்த்தல் M2 போல இருக்கு  M2 என்றால் புதுசு $5 மில்லியனுக்கு வாங்கலாம்  எனது நண்பர் ஒருவரும் டொரோண்டோவில்  ஒரு பிளேன் வாங்கி பறந்து திரிகிறார்.   
  • என்ன வருத்தம் என்று அறுதியிட்டுச் சொல்லவில்லைத்தான் என்னினும் என் வைத்தியர் கான்சர் என்று கூறியது மீண்டும் நினைவில் வந்து தொலைக்குது. எத்தினை பேருக்குத் திட்டியிருப்பன். சண்டைபிடிச்சிருப்பன். இப்பிடி அற்ப ஆயுளில் போகத்தானோ என்று மனம் எண்ண, எல்லாம் அனுபவிச்சிட்டாய் தானே என்று மனச்சாட்சி கேட்குது. எனக்குத் 80,90 வயதுவரை இருக்கிற ஆசை என்றுமே இருந்ததில்லை. ஆனால் இன்னும் ஒரு 10 ஆண்டுகளாவது வருத்த துன்பம் இல்லாமல் இருக்கவிட்டிருக்கலாம்தானே அந்தக் கடவுள் எண்டு மனம் திட்டுது. எதுக்கும் வீட்டை போனபிறகு டயரியில என்ன என்ன ஆசை இன்னும் தீராமல் இருக்கு எண்டு லிஸ்ட் போட்டால்த்தான் தெரியும். கீமோ செய்யாமல் எங்காவது முக்கியமாய் பார்க்கவேண்டிய இடத்துக்கு மனிசனையும் கூட்டிக்கொண்டுபோய் வந்தால் என்ன என்ற எண்ணம் எழுந்ததுமே கோதாரிவிழுந்த கொரோனாவால ஒரு இடமும் போக ஏலாது என்ற நினைப்பு வர அப்பத்தான் இதுக்குள்ள அந்தக் கொரோனா தொற்றினால் என் நிலை இன்னும் மோசமாகும் என்ற நினைப்புடன் என் பையைத் திறக்க மகள் உள்ளே வைத்திருந்த சிறிய Hand sanitizer கண்ணில் பட எடுத்து கைகளில் பூசிக்கொள்கிறேன். மேலும் இரண்டு மணிநேரம் போவோர் வருவோரைப் பார்த்துக்கொண்டு இருக்க நேரம் எப்படிப் போனது என்று தெரியவில்லை. எனக்கு ஸ்கானிங்க் இருக்கு என்று ஒருவர் வந்து அழைத்துப் போகிறார். அங்கும் அரை மணிநேரக் காத்திருப்பின்பின் உள்ளே என்னை அழைத்தவர் தன்னை வைத்தியர் மார்க் என்று அறிமுகம் செய்கிறார். ஒரு ஐந்து நிமிடங்கள் என் வயிற்றைக் கருவி மூலம் ஸ்கான் செய்துவிட்டு, நான் நினைக்கிறேன் உன் பித்தப் பையில்தான் எதோ பிரச்சனை இருக்கிறது என்கிறார். "அதில் கான்சரோ என்கிறேன்". "எனக்கு வடிவாகத் தெரியவில்லை. இதற்கென்று இருக்கும் வைத்தியர்கள் தான் சொல்ல வேண்டும்" என்றபடி அவரென்னை வெளியே அனுப்புகிறார். திரும்ப வைத்தியர்கள் என்னை அழைப்பார்கள் என்று எண்ணியபடி ஒரு மணிநேரம் காத்திருக்கிறேன். அது பலரும் வந்து போகும் இடமாக இருப்பதனால் அடிக்கடி கதவைத் திறக்க குளிர்கிறது. இரண்டு மணி நேரம் போனபின் ஒரு தாதி வந்து வேறு ஒரு பகுதிக்கு அழைத்துப் போய் அமரவைக்கிறார். மேலும் ஒரு மணி நேரத்தில் உள்ளே அழைக்க ஒரு வெளிநாட்டுக்கார வைத்தியர் இருக்கிறார். "வணக்கம் எப்படி இருக்கிறாய்" " சரியான தண்ணீர்த் தாகம்" " இப்ப தலை சுற்றலில்லையா" " இல்லை. எனக்கு என்ன நோய்" " உனக்கு liver இல் தான் பிரச்சனை" "அதிலா கான்சர்" " உனக்கு கான்சர் இல்லை. ஆனால் உன் ஈரல் சரியாகப் பாதிக்கப் பட்டிருக்கு" " எனது வைத்தியர் சிறுநீர்ப் பையில் கான்சர் என்கிறாரே" "உன் வைத்தியர் உன்னிடம் அப்படிச் சொல்லியிருந்தால் அது தவறு. ஒன்றை நிட்சயம் செய்யும் முன்னர் எப்படி அவர் ஒருவரிடம் அப்படிக் கூறலாம்" " இப்பதான் எனக்கு நின்மதியாக இருக்கு" " நீ அல்ககோல் குடிப்பாயா" " இல்லை " எப்பவாவது மனிசன் குடிக்கும்போது ஒருவாய் சுவைத்துப் பார்த்ததையம் சுவையான இனிப்பான வைன்களை ஒரு கொங்சம் குடித்ததை கூறுவதா விடுவதா என்று மனம் பதைத்து பின் வேண்டாம் என்று முடிவெடுக்கிறது. " சிகரெட் பிடிக்கிறனியா" " எங்கள் குடும்பத்திலேயே யாரும் அதைத் தொட்டுப் பார்ப்பதில்லை" " கணவர் குழந்தைகளுடன் தானே வாழ்கிறாய்" " ஓமோம் மூன்று குழந்தைகள்" " வேலை செய்கிறாயா" " ஒரு ஆண்டின்பின் கடந்த வாரம் தான் வேலை கிடைத்தது" " கேட்கிறேன் என்று தவறாக எண்ணாதே. உன் கணவருடன் மட்டும் தானே உறவு கொள்கிறாய் " " ஓம் ஏன் அப்பிடி ஒரு கேள்வி கேட்கிறாய் " " ஏனென்றால் தொடர்ந்து குடிப்பவர்கள், புகை பிடிப்பவர்கள், பல ஆண்களுடன் உறவில் ஈடுபடுபவர்கள் இவர்களுக்குத்தான் கலீரலில் இப்படி தாக்கமேற்படும்" " நான் இதற்குள் அடங்கவில்லையே. எப்படி எனக்கு இதுவந்திருக்கும் " " இன்னும் ஒன்றும் உண்டு. அது நீ உண்ணும் உணவு. நீ வழக்கமாக என்ன உணவுகளை உண்கிறாய் " " காலையில் ஓட்ஸ், சிறுதானியக் கஞ்சி அல்லது பாண். மதியம் சோறு கறிவகைகள். இரவு இடியப்பம், பிட்டு ...." "என்ன குளிசைகள் பாவிக்கிறாய்" "பிரஷர் தான் ஒரு மாதத்துக்கு முன் சரியான உச்சத்துக்குப் போய் ஐந்து நாட்கள் இங்குதான் இருந்தேன்" " எத்தனை குளிசை எடுக்கிறாய் தினமும் " "கடந்த வாரம் வரை ஒரு நாளைக்கு இரண்டு எடுக்கிறேன்" " உன் கணவனுடன் உனக்குப் பிரச்சனையா" " என் கணவர் பாவம் நல்லவர். என் நண்பர்கள் சிலருடன் தான் பிரச்சனை. கடனாகக் கொடுத்த பணத்தையும் திரும்பத் தராமல் தொலைபேசி இணைப்பையும்   துண்டித்து விட்டதனால் ஒரே டென்ஷன். அதனால் ஈரல் பாதித்திருக்குமா" "இல்லை இல்லை. அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. நல்ல காலம் இப்ப நீ மருத்துவமனைக்கு வந்தது. இன்னும் காலம் தாழ்த்தியிருந்தால் லிவர் இன்னும் பாதிப்படைந்திருக்கும்" "முதல் ஸ்கான் செய்த வைத்தியர் ஏன் பித்தப்பையில் பிரச்சனை என்கிறார்" அவர் சந்தேகப்பட்டார். மற்றப்படி நாம் இரண்டு வைத்தியர்கள் சேர்ந்து பார்த்தபின் தான் உனக்கு மஞ்சள்  காமாளை நோய் இருப்பது தெரிந்தது" "மஞ்சள் காமாளையா" "ஓம் நீ காலையில் என்ன குடிப்பாய்" "கோப்பி குடிப்பேன்" " வேறு என்ன என்ன உண்பாய் குடிப்பாய் என்று கூறு" "ஒரு தடவை மட்டும் தான் கோப்பி. அதன்பின் வெறும் தேநீர் பலதடவை குடிப்பேன். பழங்கள் நிறைய உண்பேன். ஆனால் முன்னர் வெறும் வயிற்றில் முளை கட்டிய வெந்தையம் உண்பேன். இப்ப ஒரு மாத காலமாக வெறும்  வயிற்றில் இன்னொரு மூலிகைத் தேநீர் அருந்திவிட்டு அதன் பின்னர் வெந்தயம் உண்டு காலை உணவும் எடுத்துக் கொள்ளுவேன்" "மூலிகைத் தேனீரா? என்ன மூலிகை" "அதுவா பொறு எனக்குப் பெயர் பாடம் இல்லை" எனது வாற்சப் குழுமத்தில் போய்த் தேடியெடுத்து அந்த you tube வீடியோவில் இருந்த பெயர்களைக் கூறுகிறேன். " வேப்பிலைப் பொடி - Neem leaf Powder, வெள்ளை மிளகு - White Pepper , கார்போக அரிசி- Babchi seeds , பறங்கிப்பட்டைச் சூரணம் - China Root Powder " " இதை யார் உனக்குப் பரிந்துரை செய்தது" " யாரும் எனக்குச் செய்யவில்லை. You Tube இல் பார்த்துவிட்டு நானாக இலங்கையிலிருந்து எடுப்பித்து அரைத்துப் பவுடராக்கிக் குடிக்கிறேன்" " எந்தளவு குடித்தாய்" " இரு மேசைக்கரண்டியளவு சுடுநீரில் போட்டு அவித்துக்குடித்தேன்" "உன் வைத்தியரிடம் கலந்தாலோசிக்கவில்லையா" " மூலிகைகள் உடலுக்கு நல்லதுதானே. அதனால் வைத்தியரிடம் கேட்கவில்லை" " நான் நினைக்கிறேன் இந்த மூலிகைத்தேநீர் தான் உன் ஈரலைப் பாதிப்படையச்செய்திருக்கிறது. உன் வீட்டிலிருந்து  அதில் கொஞ்சம் எடுத்து வரச் சொல்கிறாயா "    " அதற்கென்ன. இப்பவே கொண்டுவரச் சொல்கிறேன் "  " இன்று நீ இங்குதான் தங்கவேண்டும். நாளை இன்னொரு ஸ்கான் இருக்கு" "சரி இனி நான் ஏதாவது குடிக்கலாம் தானே" "ஓம். வெளியே போய் இரு. உன்னை அழைத்துப் போவார்கள்.     பவுடருக்கை china வேற இருக்கு. இவங்கள் வேறு காரணத்தால வருத்தம் வந்தாலும் இப்ப சைனாக் காரனைச் சாட்டப் போறாங்களே என்ற யோசனையோடு அமர்ந்திருக்க தாதி என்னை அழைத்துச்சென்று முன்பு இருத்திய கட்டிலடியில் கொண்டு சென்று விட்டுவிட்டு உனக்கு கோப்பியா? தேனீரா? என்கிறாள். தேநீரைத் தெரிவு செய்ததும் இன்னொரு உணவு பரிமாறும் பெண் ஒரு பெட்டியில் விதவிதமான sandwich ஐ கொண்டு மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டு என்னிடம் வருகிறாள். என்னிடம் வரும்போது இரண்டே இரண்டுதான் எஞ்சிஇருக்கு. ஒன்று Tuna sandwich. மற்றையது சீஸ் மற்றும் பிக்கிள் வைத்தது என்று சொல்ல இரண்டாவதைத்தெரிவு செய்கிறேன். சாதாரணமாகவே வெளியே எங்கேயும் நான் sandwich உண்பதே இல்லை. tuna வைத்தது உண்டு லண்டனிலும் பாரிஸில் கார்டினோரிலும் ஏற்பட்ட ஒவ்வாமையின் பின் நான் உண்பதே இல்லை. இன்று வேறு வழியின்றி அதன் பெட்டியைப் பிரித்தால் சில்லிட்டுப் போய் இருக்கிறது அது.    வரும் இன்னும்  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.