Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிஷ் கெட்சப் கறி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 3
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு பொரித்தமீன் குழம்பு.......பகிர்வுக்கு நன்றி தமிழரசு.......!   👍

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு வித்தியாசமான முறையாக இருக்கு, நன்றி பகிர்வுக்கு👍, செய்து பார்க்கனும்,

இவர் தமிழ் ஈழத்தை சேர்ந்தவரா? குரல் என் அத்தானின் குரல் மாதிரி இருக்கு😁

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

தமிழரசு வித்தியாசமான முறையாக இருக்கு, நன்றி பகிர்வுக்கு👍, செய்து பார்க்கனும்,

இவர் தமிழ் ஈழத்தை சேர்ந்தவரா? குரல் என் அத்தானின் குரல் மாதிரி இருக்கு😁

இந்த பிஷ் கெட்சப் கறி யை நாங்கள் எங்கள் வீட்டில் சமைத்திருக்கின்றோம் பிள்ளைகளும் மிகவும் விரும்பி சாப்பிட்டிருக்கின்றார்கள் எனக்கும் இதன் சுவை மிக மிக பிடித்திருந்தது...... 👌👌செய்து சாப்பிட்ட பின்னர் உங்களின் கருத்தை பகிருங்கள் உடையார். 👍

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழரசு said:

இந்த பிஷ் கெட்சப் கறி யை நாங்கள் எங்கள் வீட்டில் சமைத்திருக்கின்றோம் பிள்ளைகளும் மிகவும் விரும்பி சாப்பிட்டிருக்கின்றார்கள் எனக்கும் இதன் சுவை மிக மிக பிடித்திருந்தது...... 👌👌செய்து சாப்பிட்ட பின்னர் உங்களின் கருத்தை பகிருங்கள் உடையார். 👍

கட்டாயம் தமிழரசு, எனக்கு இந்த செய்முறை மிகவும் பிடித்துள்ளது, செய்தபின் பகிர்கின்றேன் 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மீனைப் பொரித்து... பிரட்டல் கறியாக  செய்துள்ளார்.
பொரித்த மீனே.... சுவையாக இருக்கும். அதனை கறி வைத்தால்...
இன்னும் வித்தியாசமான, சுவையாக இருக்கும் என நினைக்கின்றேன்.
கட்டாயம் இந்த முறையில், ஒருக்கால் செய்து பார்க்கத்தான் வேண்டும்.
இணைப்பிற்கு.. நன்றி தமிழரசு. :)

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

மீனைப் பொரித்து... பிரட்டல் கறியாக  செய்துள்ளார்.
பொரித்த மீனே.... சுவையாக இருக்கும். அதனை கறி வைத்தால்...
இன்னும் வித்தியாசமான, சுவையாக இருக்கும் என நினைக்கின்றேன்.
கட்டாயம் இந்த முறையில், ஒருக்கால் செய்து பார்க்கத்தான் வேண்டும்.
இணைப்பிற்கு.. நன்றி தமிழரசு. :)

இந்த கறிக்கு கொத்தமல்லி இலை பச்சைமிளகாய் சேர்ந்து செய்வதனால் கறி சுவையாகவும் வாசனையாகவும் இருக்கின்றது கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் செய்து சுவைத்த பின்னர் சூடாற முன்னர் உங்களின் கருத்தையும் பகிருங்கள் தமிழ்சிறி :)

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.