Jump to content

மாபெரும் இன அழிப்பொன்றை நினைவு கூர்ந்த காரணத்துக்காக மே 18 ஆம் திகதிமுதல் தனக்கு நேர்ந்த அனுபவங்கள் - Parliamentarian Dr Hugh McDermott.

Recommended Posts

"முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவாக நான் முகநூலில் பகிர்ந்துகொண்ட காணொலியை நீக்குமாறு கோரி எனக்கும் எனது மனைவிக்கும் குடும்பத்துக்கும் எதிராக மெல்பேர்னிலிருந்தும் சிறிலங்காவிலிருந்தும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட மரண அச்சுறுத்தல்கள், பாலியல் தாக்குதல் மிரட்டல்கள் மற்றும் அழுத்தங்கள்" மாபெரும் இன அழிப்பொன்றை நினைவு கூர்ந்த காரணத்துக்காக மே 18 ஆம் திகதிமுதல் தனக்கு நேர்ந்த அனுபவங்களை இன்று - 17th of June 2020 - நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்ற அமர்வில் சற்று முன்னர் பகிர்ந்துகொண்ட Parliamentarian Dr Hugh McDermott.

Via ப.தெய்வீகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவில் த‌மிழ‌ர்க‌ளை விட‌ அதிக‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ள் வாழுகிறார்க‌ள் , 

ஜ‌ரோப்பா க‌ன‌டா என்றால் சிங்க‌ள‌வ‌னின் ப‌ருப்பு வேகாது , 
ஒட்டு மொத்த‌ த‌மிழ‌ர்க‌ளும் இவ‌ருக்கு ஆத‌ர‌வாய் நிக்க‌னும் 💪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, நிழலி said:

இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு, சிங்களவரைப்பற்றி இன்னும் பல வெள்ளைகளுக்கு தெரிந்திருக்கும் எப்படிப்பட்ட அநாகரிகமற்றவர்கள் என

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பையன்26 said:

அவுஸ்ரேலியாவில் த‌மிழ‌ர்க‌ளை விட‌ அதிக‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ள் வாழுகிறார்க‌ள் , 

ஜ‌ரோப்பா க‌ன‌டா என்றால் சிங்க‌ள‌வ‌னின் ப‌ருப்பு வேகாது , 
ஒட்டு மொத்த‌ த‌மிழ‌ர்க‌ளும் இவ‌ருக்கு ஆத‌ர‌வாய் நிக்க‌னும் 💪

அப்படி இல்லை என்றே நினைக்கிறேன்.

தமிழர்கள், சிங்களவர்கள் சம அளவில் இருக்கிறார்கள். தமிழக தமிழர்களை சேர்த்தால்.... சிங்களவர்கள் குறைவு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.