Jump to content

மெது வடை செய்முறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமாக இருக்கு, பாண், அரிசி மா, இதெல்லாம் சேர்க்கின்றார், எதுக்கும் ஒருக்கா இப்படியும் செய்து பார்ப்போம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த குரல், முன்னர் ibc வானொலி அறிவிப்பாளராயிருந்த ஒருவரின் குரல் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒரு தினுசாத்தான் இருக்கு ......நன்றி தமிழரசு......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, உடையார் said:

வித்தியாசமாக இருக்கு, பாண், அரிசி மா, இதெல்லாம் சேர்க்கின்றார், எதுக்கும் ஒருக்கா இப்படியும் செய்து பார்ப்போம் 

வடை செய்யும் போது இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சேர்த்து சுட்டு பாருங்கள் அதன் சுவையே தனி கூடவே ஒரு தேங்காய் சட்னியும் இருந்தால் சொல்லவே தேவையில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழரசு said:

வடை செய்யும் போது இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சேர்த்து சுட்டு பாருங்கள் அதன் சுவையே தனி கூடவே ஒரு தேங்காய் சட்னியும் இருந்தால் சொல்லவே தேவையில்லை 

இன்று இந்த முறையில் தான் செய்து கொடுத்தேன் தமிழரசு காலை , நன்றாக இருந்திச்சு👍. பிள்ளைகளும் விரும்பி சாப்பிட்டார்கள்.

Paste இஞ்சி தான் இருந்திச்சு, அடுத்தமுறை கடையில் இஞ்சி வாங்கி இப்படி செய்து பார்ப்போம்.

மதியம் பிள்ளைகளின் நாண்பர்கள் வந்தார்கள்; கொடுக்க 5 stars தந்துவிட்டு போனார்கள்😎;  பிள்ளைகள் எப்பவும் 2 stars க்கு மேல் போனதில்லை😪

22 hours ago, Nathamuni said:

இந்த குரல், முன்னர் ibc வானொலி அறிவிப்பாளராயிருந்த ஒருவரின் குரல் என்று நினைக்கிறேன்.

எனக்கும் இந்த குரல் எங்கோ கேட்ட மாதிரி 🤔

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.