Jump to content

யாழில் 10 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளோம் – ருவன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் 10 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளோம் – ருவன்

1563340169-New-Jaffna-Commander-assumes-duties-L.jpg?189db0&189db0

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படையினரால் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பொது மக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது என்று யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டம் தொடர்பாக இன்று (18) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும்,

எதிர்காலத்திலும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக நாம் ஆராய்ந்து வருகின்றோம். தற்போதைய நிலைமையில் காணி விடுவிப்பு தொடர்பாக எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை. – என்றார்.

https://newuthayan.com/யாழில்-10-ஆயிரம்-ஏக்கர்-காண/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அள்ளி விடுங்கோ உங்கட பொய்யளையும், புளுகுகளையும். யார் வந்து தட்டி கேட்கப்போறான்? எங்கட தலையளும்: தாங்களும் சேர்ந்துதான் விடுத்தோம். என்பார்கள். இப்போ உங்கட காட்டிலைதான் மழை. நல்லாய் நனையுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தமா..3800..4000 எண்டுதான் கதை..இந்தாள்.வைச்சுப் பிளக்குது..

Link to comment
Share on other sites

2 hours ago, உடையார் said:

எதிர்காலத்திலும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக நாம் ஆராய்ந்து வருகின்றோம். தற்போதைய நிலைமையில் காணி விடுவிப்பு தொடர்பாக எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை. – என்றார்.

பொதுமக்களின் காணிகளை, அவர்கள் தமிழர்கள் என்ற காரணத்தாலும், சிங்களம் ஒரு அடக்குமுறை இராணுவம் என்பதாலும் தான் இது நடக்கின்றது. 

எமது அரசியல் கட்சிகளால் எதையும் செய்ய முடியுமா? இல்லை. 😞 

Link to comment
Share on other sites

இந்த சிங்கள-பௌத்த போர்க்குற்றவாளியின் கணக்குப்படி இன்னமும் 90,000 ஏக்கர் ஆக்கிரமிப்புக்கள் தமிழரால் மீட்கப்பட வேண்டியிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படையினரால் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பொது மக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது என்று யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

மக்களின் காணிகளை அடாவடித்தனமாக இதுவரை பிடித்து வைத்திருந்ததே குற்றம்.இதுவரை விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு நஸ்டஈடு வழங்கப்பட்டதா?

Link to comment
Share on other sites

2 hours ago, ஈழப்பிரியன் said:

மக்களின் காணிகளை அடாவடித்தனமாக இதுவரை பிடித்து வைத்திருந்ததே குற்றம்.இதுவரை விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு நஸ்டஈடு வழங்கப்பட்டதா?

அனேகமாகக் காணிக்குச் சொந்தக்காரர்களைக் கொன்றுவிட்டும், துரத்திவிட்டும்தான் அவர்கள் காணிகளைப் பிடித்தார்கள். மாண்டவர் மீண்டுவரப்போவதில்லை, துரத்தப்பட்டுப் போனவர்கள் போனவரே திரும்பிவரப் போவதில்லை. இழப்பீட்டை யாரிடம் வழங்குவது.....??     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Paanch said:

அனேகமாகக் காணிக்குச் சொந்தக்காரர்களைக் கொன்றுவிட்டும், துரத்திவிட்டும்தான் அவர்கள் காணிகளைப் பிடித்தார்கள். மாண்டவர் மீண்டுவரப்போவதில்லை, துரத்தப்பட்டுப் போனவர்கள் போனவரே திரும்பிவரப் போவதில்லை. இழப்பீட்டை யாரிடம் வழங்குவது.....??     

இலங்கை அகதி முகாம்களில் இருக்கிறவர்கள் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Paanch said:

துரத்தப்பட்டுப் போனவர்கள் போனவரே திரும்பிவரப் போவதில்லை. இழப்பீட்டை யாரிடம் வழங்குவது

கனடாவிலிருந்து வந்தார் ஒருவர் உயிரோட திரும்பவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.