Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

“சிங்கப்பெண்ணே” சிறுகதைப் போட்டியில் ஜெயஸ்ரீ சதானந்தன் முதலிடம்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“சிங்கப்பெண்ணே” சிறுகதைப் போட்டியில் ஜெயஸ்ரீ  சதானந்தன் முதலிடம்.!

102413003_2570932953172708_6718787049427

தமிழகத்தில் தமிழ் பட்டறை இலக்கிய பேரவை நடாத்திய  “சிங்கப்பெண்ணே” சிறுகதைப் போட்டியில் பிரித்தானியாவில் வாழும் இலங்கை பெண் எழுத்தாளர் ஜெயஸ்ரீ சதானந்தனுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. இவர் பிரித்தானியாவில் இயங்கும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் முன்னணி செயல்பாட்டாளர் ஆவார்.

13254673_10208230674498267_2547869687199

கடந்த 07.06.2020 அன்று நடைபெற்ற “சிங்கப்பெண்ணே” சிறுகதைப் போட்டியின் முடிவுகள்.

#முதல் இடம்
எழு. Jeyasree sathananthan

#இரண்டாம் இடம்
எழு. Viji mahesh
எழு. Raisa farwin

#மூன்றாம் இடம்
எழு. Ssm Rafeek
எழு. Raghunath Krishnaswamy

வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

https://www.vanakkamlondon.com/sinkapenne/

  • Like 1
Link to post
Share on other sites
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.