Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எம் ஆர் ராதா முற்போக்கு நகைச்சுவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"வைரஸ்" குறித்து அந்த நாளிலே எடுத்துரைத்த MR ராதா ..👍

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு பெண் (1963 )

👍

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யமீன் .. பொதுவுடைமை .. ?☺️..😊

 ஆட வந்த தெய்வம் (1960)

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பாசமும் நேசமும்(1964)

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் ரூபாய்(1964)

கார்பரேற் அரசியல் ..👌

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 ☺️..😊

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிகர தமிழ்தேசியனுக்கு :100_pray::100_pray::100_pray::100_pray::100_pray:

மனது சோர்வும் வெறுப்புமடைந்து கவலை கொள்ளும் நேரமெல்லாம் உங்களின் இந்தப் திரியைத்  திறந்தாலே போதும் சூரியன்கண்ட பனித்துளிபோல் அனைத்தும் பறந்து வானத்திலும் பறக்கலாம்.____ நன்றி!! எப்படி இத்தனை காலம் இதனைத் தவறவிட்டேன்.🤔

Edited by Paanch
  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

2020 ஐ அன்றே கணித்த .. 👍

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வேலும் மயிலும் துணை (1979)

(7:17) கண்ணதாசனும் ராதாவும் நாத்திக ஆத்தீகம் குறித்து உரையாடும் அற்புத காட்சி .👍

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

👍..👌

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஒரு பெண்(1963)

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சபூதம் (1979).👌

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆசை அலைகள் (1963)

mr ராதா &  நாகேஷ் 

Link to post
Share on other sites
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு (1960) ..☺️..😊

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கு புசு புசு குஸ்பு இட்டலிக்கு கொட்டலில் அவலுக்கு பதில் கொஞ்சம் ஜவ்வரிசி சேர்ப்பினம் ..👍 நன்றி.!
    • பிறந்தநாள் வாழ்த்துகள் ரஞ்சித் and சகாறா
    • சசிகலா முன்கூட்டியே விடுதலை இல்லை: பெங்களூரு சிறை நிர்வாகம் தகவல்   பெங்களூரு : சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. இந்த நிலையில் சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகை ரூ.10 கோடியே 10 ஆயிரத்தை சமீபத்தில் பெங்களூரு தனிக்கோர்ட்டில் செலுத்தினார். இந்த நிலையில் நன்னடத்தை அடிப்படையில் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சசிகலா பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அந்த மனு, சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்ட ஆலோசனையை சிறைத்துறை கேட்டுள்ளது. இந்த நிலையில் சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சசிகலா குறித்து கேட்ட சில கேள்விகளுக்கு பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளது.   அதில் சசிகலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தை செலுத்திவிட்டதாக அதிகாரப்பூர்வமாக தங்களுக்கு தகவல் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பெண் தண்டனை கைதி, 9 ஆண்டுகள் சிறையில் கழித்த நிலையில் 60 வயதை அடைந்திருந்தால் அவர்களுக்கு தண்டனையில் சலுகை வழங்கும் நடைமுறை தற்போது அமலில் உள்ளதாக சிறை நிர்வாகம் கூறியுள்ளது. இதன்படி பார்த்தால் ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு விடுமுறை சலுகை கிடைக்காது என்று சிறை நிர்வாகம் சூசகமாக தெரிவித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா முன்பு 35 நாட்கள் சிறையில் இருந்தார். இந்த நாட்கள் அவரது தண்டனை காலத்தில் இருந்து கழிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அவர் 2 முறை 17 நாட்கள் பரோலில் வீட்டுக்கு சென்றார். இந்த 17 நாட்களும் தண்டனை காலத்தில் சேர்க்கப்படும். அதன்படி பார்த்தால் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகம் ஏற்கனவே கூறியபடி வருகிற ஜனவரி மாதம் 27-ந் தேதி தான் சசிகலா விடுதலை ஆவார் என்பது உறுதி என்று கூறப்படுகிறது. Related Tags :   https://www.maalaimalar.com/news/topnews/2020/12/05073609/2136407/tamil-news-Sasikala.vpf
    • பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய 5 பேருக்கு கொரோனா   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் பணி யாற்றிய 5 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளதாகச் சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரிகள் இருவர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மூன்று பேர் இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளதாக காலி மாவட்ட பிரதேச தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களை அனைவரும் தனிமைப்படுத்தல் நிலை யங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.   https://thinakkural.lk/article/95413
    • இது ரவா இட்லி இல்லை.. அரிசி இட்லி...கருத்து பகிர்வுக்கு நன்றி 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.