Jump to content

குளிர் நாடுகளில் கருவேற்பிள்ளை வளர்க்கும் முறை.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2020 at 19:03, Elugnajiru said:

உடையார்,

கொத்தமல்லிக்கீரை விதையில் இரண்டு ரகம் இருக்கு அதில் கீரைக்கான நாத்திவிதைகள் கிடைப்பதி மிகவும் கஸ்ரமாக உள்ளது எனது பக்கத்துத் தோட்டக்காரன் வங்காளி அவன் கடையும் வைத்திருக்கிறான் கொத்தமல்லிக் கீரையை கோடைகாலத்தில் தானே உண்டாக்கி விற்பனைசெய்கிறான் அனனிட்டை கீரைக்கான நாத்துவிதைகளைக் கேட்டால் கோதாரிவிழுவான் தருகிறான் இல்லை கடையில் வங்கினால் ஒரு சின்ன கடதாசிப் பையில் எண்ணி இருபத்து ஐந்து விதையை அடைத்து ஒரு யுரோக்குமேல் விலைவைக்கிறான். இங்கு ஒரு தமிழர் கடைவைத்திருக்கிறார் அவர் ஒரேயடியாக் கேட்டபடி வேரோடு கொத்தமல்லிக்கீரை தனக்கு வேணும் என காரணம் தய்லாந்துக்காரரின் உணவில் கொத்தமல்லியை வேரோடுதான் பாவிப்பார்கள், கிலோ அறு ரூப்பக்கு வாங்குகிறேன் தா எண்டால் விதைக்கு எங்க போறது !

உங்களால் நிறைய பகொத்தமல்லிக்கீரை பயிரிட முடியுமாகில் நீங்கள் வாழும் நாட்டில் உள்ள தாய்லாந்துக்காரர் அதிகம் பொருள் வாங்கும் கடைகளில்  கேட்டுப்பார்த்துவிட்டு கொஞ்சம் கூடுதலாக பயிரிட்டால் நல்லவிலைக்குக் கொடுக்கலாம் .

தவிர பெருமெடுப்பில் ஒரேயடியாச் செய்யாது கொஞ்சம் கொஞ்சமாகச் செய்யலாம்.

நீங்கள் வாழும் நாட்டில் பெரிய அளவில் கொத்தமல்லிக்கீரை நாத்துவிதை இருந்தால் கிடைக்கும் இடத்தின்  தகவல்தரவும்.

Elugnajiru இவர்களிடம் புடலங்காய் & பயிற்றங்காய் விதைக்கள் முன்னர் வாங்கினான், நல்ல விதைகள், இவர்களிடம் தொடர்பு கொள்ளுங்கள், நல்ல விதைகளை அனுப்பிவைப்பார்கள்

https://greenharvest.com.au/SearchEngine/SE3SearchList.php?SearchValue=coriander

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2020 at 20:06, Nathamuni said:

இப்ப உடைச்சுக் கொண்டெல்லே நிக்கிறன் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2020 at 13:43, Elugnajiru said:

கடந்த ஐந்து வருடமாகவே நான் இந்தக் கொத்தமல்லியுடன் அக்கப்பொர் சொல்லி மாளாது, 

இந்தமுறை ஒரு கைபார்ப்பம் எண்டு பாத்தி எல்லாம் போட்டு தொடங்கி விதச்சவுடன் காலநிலைக்கு என்ன பிரச்சனையோ தெரியாது இரவில குளிர் கூடிவிடும் முளைவருகிறநேரத்தில் குளிர் பட்டுதென்றால் ஒரு மில்லிமீற்றர்கூட வளராது ஆனால் அது வளருதோ இல்லையோ அதனது காலத்துக்குப் பூக்கவேணும் காய்க்கவேணும் நானும் அது வளருது என காத்துக்கொண்டு இருக்க சின்னதாக ஒரு இலை இரண்டு இலை வைத்துவிட்டுப் பூக்க ஆரம்பித்துவிடும் (நான் சொல்வது நாங்கள் வீடுகளில் இரசம் வைக்க வாங்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை நன் விதைச்சது) இலைக்கான கொத்தமல்லி விதையை பக்கத்து வங்காளி ஊரில இருந்து கொண்டுவந்து வளர்த்துவிட்டு என்னை ஒரு சொறிநாய் பார்க்கிறமாதிரிப் பார்ப்பான். இரத்தக் கொதிப்பு ஏறுமா ஏறாதா நீங்களே தீர்மானியுங்கள்.  ஆனால் நேசறியளில் விக்கும் சின்ன பக்கற்றுகள் கட்டுபடியாகாது எண்ணிப்பார்த்தால் ஆகக்குறைந்தது இருபத்து ஐந்து மல்லி தேறாது.

ஒரு பயிரின் வளர்ச்சியைத் தீர்மானிப்பது காலநிலையும் சூரிய வெளிச்சமும்தான் தவிர ஒரு பயில் நாத்துநட்டு முளைச்சு இத்தனை நாதளுக்குள் பூத்துக் காய்கவேண்டுமென்பது அதனுடைய மரபணுவில் எழுதப்பட்டிருக்கும் விதி காலநிலையால் வளரும் தன்மை இல்லாதுவிட்டால் அது பூக்காது என்பதல்ல.

நிலத்தில் கொத்தமல்லி சரியாகவருவதில்லை. சாடிகளில் உடனே  முளைத்துவிடுகிறது. நிலத்தில் நல்ல எருப் போட்டு நடுகிறீர்கள் தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2020 at 12:56, Nathamuni said:

இப்போது தடை இல்லை. ஆனாலும் கடைக்காரர்கள் ஏறின விலையினை குறைக்காமல், தடை இருப்பதாகவே காட்டிக் கொண்டு வியாபாரம் செய்கிறார்கள். ஆரம்பத்தில் மேசைக்கு கீழே, மறைத்து வைத்து, எடுத்து தருவதாக பாவனை செய்தார்கள். இப்போது சாதாரணமாகவே பரப்பி வைத்திருக்கிறார்கள். 

நாதமுனி இதுதான் உண்மையான காரணம் கறி  வேப்பிலை  பிரெஷ் இலைகளில் வரும் புழுக்கள் இங்கு சிட்ரஸ் குடும்ப இனம்களை ஒரேஞ் பழவகை  போன்றவற்றை பில்லியன்கணக்கில் நட்டத்தை உருவாக்கி விடுகின்றன அதனால்த்தான் தடை அவசரத்துக்கு தேட  வராது இன்று எதையோ தேட  இதுவருகிறது .

https://www.freshfruitportal.com/news/2015/08/14/u-k-turns-up-heat-on-non-eu-countries-with-fresh-curry-leaf-import-ban/

இங்கு வளர்ப்பது தடை என்று சொல்வது ஏற்கனவே  வளர்த்து விற்பனை செய்பவர்கள்தான் இங்கு வளர்ப்பது தடையில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"Imports of dried and frozen curry leaves are unaffected and the ban does not affect fresh curry leaves that have been grown in the EU, so there will be no shortage for consumers."

https://www.freshfruitportal.com/news/2015/08/14/u-k-turns-up-heat-on-non-eu-countries-with-fresh-curry-leaf-import-ban/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

கிறீஸ் பக்கமா போய், காணி குத்தகைக்கு எடுத்து, கருவேப்பில்லை தோட்டம் போடலாம். யாரு, யாரு வருவியல்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

கிறீஸ் பக்கமா போய், காணி குத்தகைக்கு எடுத்து, கருவேப்பில்லை தோட்டம் போடலாம். யாரு, யாரு வருவியல்?

இப்ப இந்த கொவிட்  பிரச்சனையில் ஸ்பெயின் பக்கம் ஒன்லைனில் நமது தேவைகளை சொன்னால் உற்பத்தி செய்து தருபவர்கள் இருக்கிறார்கள்  தேடவேணும் .முன்பும் ஒருமுறை கொழும்புகத்தரிக்காய் டொமினிக்கன் குடியரசில் இருந்து வருவது புயல் காரணமாக அடிபட்டு போக ஸ்பெயினில்தான் பார்மிங் செய்தார்கள் பெயிலியர் கத்திரிக்காய் ஒவ்வொன்றும் புடலங்காய் நீட்டுக்கு வளர தொடங்கிவிட்டது லண்டனில் விக்க முடியாமல் பன்னிக்கு  தீவனமாகியது டன் கணக்கில் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, பெருமாள் said:

நாதமுனி இதுதான் உண்மையான காரணம் கறி  வேப்பிலை  பிரெஷ் இலைகளில் வரும் புழுக்கள் இங்கு சிட்ரஸ் குடும்ப இனம்களை ஒரேஞ் பழவகை  போன்றவற்றை பில்லியன்கணக்கில் நட்டத்தை உருவாக்கி விடுகின்றன அதனால்த்தான் தடை அவசரத்துக்கு தேட  வராது இன்று எதையோ தேட  இதுவருகிறது .

https://www.freshfruitportal.com/news/2015/08/14/u-k-turns-up-heat-on-non-eu-countries-with-fresh-curry-leaf-import-ban/

இங்கு வளர்ப்பது தடை என்று சொல்வது ஏற்கனவே  வளர்த்து விற்பனை செய்பவர்கள்தான் இங்கு வளர்ப்பது தடையில்லை .

கறிவேப்பிலையில் வரும் நோய் (அல்லது புழு) இங்கு உக் இல் உள்ள ecosystem த்தை முழுமையாக தாக்கி அளிக்கிறது என்றே தடை கொண்டு வரப்பட்டது.

அறிந்தவரையில் இப்போதும் இந்த தடை அமுலில் உள்ளது.

இதே தடை thai basil இற்கும் உள்ளது.  

இங்கு கருவேப்பில்லை என்று விற்கப்படுவது உண்மையான கருவேப்பிலை அல்ல என்ற ஓர் கருத்தும் உள்ளது.

உள்ளியை பற்றியும் ஓர் கருத்து உள்ளது. சொரியாக வரும் உள்ளி சீனாவில் இருந்து. இதன் வளர்ப்பு முறையில் பாவிக்கப்படும் நீர் untreated water என்று விற்கும் கடைக்காரர் ஒருவர் சொல்லியதாக அறிந்தேன்.

விற்றபவர்கள் இந்த சொரி உள்ளியை பவிப்பதில்லை. 

மாறாக, ஸ்பெயின் இல் இருந்து வரும் உள்ளியை பாவிக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

கறிவேப்பிலையில் வரும் நோய் (அல்லது புழு) இங்கு உக் இல் உள்ள ecosystem த்தை முழுமையாக தாக்கி அளிக்கிறது என்றே தடை கொண்டு வரப்பட்டது.

அறிந்தவரையில் இப்போதும் இந்த தடை அமுலில் உள்ளது.

இந்த தடை இலங்கை, இந்தியா நாடுகளின் கருவேற்ப்பிள்ளைக்கு.

அதை சொல்லி, மத்திய அமெரிக்காவின் டொமினிக்கன், பிளோரிடாவில், கனடாவில் இருந்து கொண்டு வந்து, தடையை சொல்லி, 25கிராம் £1.49 வரை யாவாரம் செய்கிறார்கள்.

பிளோரிடாவில், முருங்கக்காய் விளைச்சல் அந்த மாதிரி. நம்மவர்களும், இந்தியர்களும் செய்கிறார்கள். அங்கிருந்து கனடா, ஐரோப்பா கொண்டு வந்து, இலங்கை, இந்திய முருங்கைக்காய் என்று விற்கிறார்கள். 

மேலும் பெருமாள் ஸ்பெயின் நாட்டில் வளர்ப்பது குறித்து சொன்னார். இங்கு GM பிரச்சனையால் தான், கத்தரிக்காய், புடலை மாதிரி வளருது.

கனடா காரர்களுக்கு டொமினிக்கன் மாதிரி, நாம் கிரீஸ் அல்லது கானா நோக்கி நகரவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

அதை சொல்லி, மத்திய அமெரிக்காவின் டொமினிக்கன், பிளோரிடாவில், கனடாவில் இருந்து கொண்டு வந்து, தடையை சொல்லி, 25கிராம் £1.49 வரை யாவாரம் செய்கிறார்கள்.

தடை EU இற்கு வெளியில் இருந்து வரும் கறிவேப்பிலைக்கு என்று இணைப்பில் இருக்கிறது.

https://www.freshfruitportal.com/news/2015/08/14/u-k-turns-up-heat-on-non-eu-countries-with-fresh-curry-leaf-import-ban/

Florida, Dominican  இல் இருந்து கனடா இற்கு ஏற்றுமதி செய்து ன் EU இற்கு கனடாவில் இருந்து   இறக்குமதி செய்து, பின்பு UK இற்கு  கொண்டு வரப்படுகிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kadancha said:

கருவேற்பிலை, இவர்களை பொறுத்த வரை, வெப்பவலய நாடுகள், ஆசிய நாடுகள். அதையே EU வுக்கு வெளியே என்கிறார்கள்.

அமெரிக்க பொருட்களை இறக்க தடை இல்லை. வெப்பவலய நாடுகளில் இருக்கக்கூடிய பூச்சிக்கள் அமேரிக்காவில் இருக்காது.

இன்னுமோர் முக்கியமாக விசயம், கார்கோ கட்டணம். இலங்கை, இந்தியா கிலோவுக்கு $3 to $4. அமேரிக்கா கிலோவுக்கு $1

காரணம், மிக அதிகமான விமான போக்குவரத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையோட கையா எனக்கும் ஒரு நல்ல ஓர்கானிக் மரக்கறிச் செடி வாங்கக்கூடிய இணையத்தளம் ஒன்றைச் சொல்ல முடியுமா UK இல். அடுத்த ஆண்டுக்கு இப்பவே தயாராக இருப்பம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

போற போக்கை பார்த்தால் கருவேப்பிலை கஞ்சா விலைக்கு வரும்போலை கிடக்கு :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

போற போக்கை பார்த்தால் கருவேப்பிலை கஞ்சா விலைக்கு வரும்போலை கிடக்கு :cool:

உதென்ன... கதை... இப்ப கஞ்சா தோட்டம் மாதிரி ஒருத்தர் வீட்டுக்குள்ள விவசாயம் செய்ய, பக்கத்து வீட்டுக்காரர் போட்டுக் கொடுக்க.... வந்து பார்த்த அதிகாரிகள்... வாய் நிறைய சிரிப்புடன் போயிருக்கினம். 😄

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.