Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கலாச்சாரம் என்ற பெயரில் அடி முட்டாள்தனம்

Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப்பா….., நல்ல மீன் பட்டிருக்கு வலையில. ஒவ்வொன்டாக் கழட்ட வேணும்.

முதலில், விடயத்தை சொல்பவரைத் தாக்காமல், சொல்லப்படும் விடயத்தைத் தாக்க முயற்சி செய்வோம். இதைத் தான் சொல்வது: மாட் டைப் பற்றி எழுதச்சொன்னால், எழுத வராட்டி, மாட்டைக் கொண்டுபோய் மரத்தில் கட்டிப்போட்டு, மரத்தைப் பற் றி எழுதுவது என்று.

தமிழர் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று பேர் குத்தப்பட்டதை ஏற்றுக் கொள்வோமா? நியாயமா? மனம் பதைக்குதில்லையா? அப்படித்தான் இருக்குது, நான் மூடப்பழக்கத்தை ஆதரித்து வக்காலத்து வாங்குகிறேன் என்று முத்திரை குத்துவது. நான் என்ன செய்யலாம், அது உங்கள் பிரச்சினை, பானையிலுள்ளது தானே அகப்பையில் வரும்.

வரலாற்றில் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு சமூகம் சிறந்து விளங்கும். ஒரு சமூகத் தின் அறிவிலும் அநுபவத் திலுமிருந்தே இன்னொரு சமூகம் கட் டியெழுப்பப் படுகிறது.தற்போது ஐரோப்பா சிறந்து நிற்கிறது. அதை நான் குறை கூறியதாக, உங்கள் உணர்ச்சி வசப்பட்ட வசதிக்கேற்ப, ஏன் எடுத்தீர்கள். நாளைக்கு வேறொரு சமூகம் முன்னிற்கும்.

ஒரு விடயத்தை முன்வைக்கும் போது உங்களையோ உங்களது அறிவையோ தாக்குவதாக ஏன் நினைக் கிறீர்கள். உணர்ச்சிவசப்பட்டால் விடயம் வராது ஆத்திரம் தான் ஐயா வரும். அதன் வெளிப்பாடே “Stupidness” எனும் வார்த்தைகள்.

Kapithan:

"""அறிவியலில் இவ்வளவு முன்னேற்றம் கண்ட தமிழர், எவ்வாறு எல்லாவற்றையும் இழந்து தாழ்வுற்றார்கள். அதற்கு என்ன காரணம் ?"""

இலங்கையில் தமிழர்  கல்வி, கலாச்சாரம், அபிவிருத்தி பின்னடைந்ததற்கு என்ன காரணம். தினமுந்தான் யாழில் செய்தி வருகிறதே கலாச்சாரச் சீரழிவு என்று. எதனால்? ஆளப்படுகிறோம் என்பதே காரணம். அவ்வளவு பேரும் கம்பி வேலிக்குள் நின்று அழுததை மறந்து விட் டீர்களா?  அத்தனை சர்வதேசமும் UN உம் இருந்தே இந்தக் கதியென்றால் 2000, 3000 வருசத்துக்கு முன் எப்படியிருந்திருக்கும். காதுக்குள்ள ஈயம் ஊற் றுவது எல்லாம் ஜுஜுபி. ஒரு பத்து வருசத்துக்கே இந்த சீரழிவு என்றால், ஒரு மூவாயிரம் வருட சீரழிவை எண்ணிப்பாருங்கள். நித் திரை கொள்பவனைத்தான் ஐயா எழுப்பலாம்.

“நவக் கிரகங்கள், பாம்பு விழுங்குதல் போன்ற கதைகளுக்கு விளக்கங்கள் கூறி எம்மை நாமே பாராட்டலாமே தவிர எமது பிள்ளைகளுக்கு விஞ்ஞானரீதியிலான விளக்கமாக படிப்பிக்கவோ விளங்கப்படுத்தவோ முடியாது.”

கபிதன், இதுக்குப் பின்னாலுள்ள Physics பற்றி ஏன் விவாதிக்கவில்லை. மூடப் பழக்கமென்று எள்ளி நகையாடாமல் அதற்குப் பின்னாலுள்ள விஞ்ஞானரீதியிலான விடயத்தைப் புரிந்து கொள்ளுங்கள் என்றுதான் சொன்னேன், தவிர அதைப் பாடமாகப் புகட்டச் சொல்லவில்லை.

“தமிழர் அறிவியல் தொடர்பாக துல்பன் எதனுடனும் (இந்தத் திரியில்)  முரண்பட்டதாக எனக்குத் தோன்றவில்லை.

- முரண்பட்டதாக சொன்னேனா. மூடப்பழக்கம் என்று சொன்னதைத்தான் விவாதித்தேன்.

இணையவன்:  நீங்கள் குறிப்பிட்ட தமிழரின் கண்டுபிடிப்புகள் அனைவரும் அறிந்ததுதான்”.

Tulpen: “ அகத்தான், நீங்கள் எதுவும் புதுமையாக கூறிவிடவில்லை.”

ஒரு விடயத்தை முன்வைக்கும் போது உங்களையோ உங்களது அறிவையோ தாக்குவதாக ஏன் நினைக் கிறீர்கள். உங்களுக்கு இது தெரியாது என்றோ, புதிய விடயம் என்றோ யார் சொன்னார். இது psychological பிரச்சினையா?

Tulpen: “ பார்பனர்களின்  நவகிரகங்கள் வழிபாட்டுக்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள்”

நவக்கிரகங்கள் தமிழரின் அறிவியல், கதை கட்டியது வந்தேறிகள். நான் சொன்னது அதிலிருக்கும் தமிழரின் அறிவியலைப்பற்றி.

Tulpen: “இது உங்களுக்கே முரண்பாடாக தெரியவில்லையா?” - இதிலே நான் எங்கே முரண்பட் டேன். அதிலிருக்கும் அறிவியலைப்பற்றி ஏன் விவாதிக்கவில்லை. மாட் டைப் பற்றி எழுதாமல் ஏன் மரத்தைப் பற்றி எழுதுகிறீர்கள்.

Tulpen: “இன்றைய அறிவியல் வளர்ச்சியடைந்த காலத்தில் நவகிரகங்கள், கிரகதோஷம் என்ற அறிவுக்கு ஒவ்வாத வழிபாடுகள் மூட நம்பிக்கைகளே”

அறிவியல் என்றால் என்ன என்று விளங்கி வைத்திருக்கிறீர்கள். ஒரு விடயத்தை அறிவதுதானே அறிவியல். வழிபாடு என்றால் அதன் வழி செல்லுதல்.

Tulpen: “வளர்ந்து வரும் புதிய அறிவியல் காலத்தின் நிஜத்தை ஏற்றுக்கொள்வதால் நாம் ஒன்றும் தாழ்ந்து போய்விடப்போவதில்லை.” - இதை யார் மறுத் தார்கள்.

Tulpen: “உங்களை போல் பேசுவர்கள் எல்லோருமே எம் முன்னோர்கள் தான் உலகில் மிக சிறந்தவர்கள், உலகில் அத்தனை அறிவியலும் அவர்களுக்கு முன்பே தெரிந்திருந்தது என்பது போல் கதை விடுவது.” ---

இது உங்கள் கற்பனை. ஏற்கெனவே உங்கள் மனதில் புரையோடிப் போன ஒரு காயம், இதை எல்லா இடத்திலும் எடுத்து விடுவது.

“பின்னர் அப்படியான வல்லமை பெற்ற எமது முன்னோர்கள் எப்படி வந்த அந்நியருக்கெல்லாம் அடிமைப்பட்டார்கள் என்று கேட்டால் அதற்கு சரியான பதிலை கொடுப்பதில்லை.”

- தற்போது இலங்கையில் தமிழின், தமிழரின் நிலை எப்படியிருக்குது.  முப்பது வருசத்திலே இந்த அழிவு என்றால்,  2000, 3000 வருசத்தை எண் ணிப் பாருங்கள் கைப்புண்ணுக்கு கண்ணாடி கேட்கிறிர்களே.

Tulpen: நிபுணத்துவம் இல்லாத நானோ நீங்களோ அதை செய்ய முடியாது என்பது எனது கருத்து.

உங்களுக்கு நிபுணத்துவம் இல்லை என்று சொல்ல உங்களுக்கு சகல தகுதியும் உரிமையும் இருக்கு. எனக்கு இல்லை என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம்.

Tulpen: “வடிவேலு பாணியில் கூட ஒருவர் இதற்கு யாழ்களத்தில் பதிலளித்திருந்தார்”.

நீங்கள் விடயத்தை எழுதுபவரைப் பற்றி எழுதுகிறீர்கள். விடயத்தைப்பற்றி மட்டுமே எழுத முயற்சி செய்யுங்கள்.  விடயத் திலிருந்து திசை திருப்பும் முயற்சி.

Tulpen: “வீண் பழம் பெருமை பேசுவதால் அதுவும் எமக்குள் மட்டும் இதைப் பேசி சுய இன்பம் அடைவதால் தமிழருக்கு  ஆகப்போவது ஒன்றும் இல்லை”.

மூடப் பழக்கம் என்று எங்களை நாங்களே தாழ்த்தவேண்டாம் என்றே சொன்னேன். பெருமைப்படுவது உங்கள் பிரச்சினை.

இணையவன்: “வான சாஸ்திரத்தையும் சாத்திரத்தையும் ஒன்றாகக் குழப்பியுள்ளீர்கள்”.

Justin: “Astrology ஐயும் Astronomy ஐயும் கலந்து கூழாக்கி…”

“குழப்பியுள்ளீர்கள், கூழாக்கி : நுனிப்புல் மேயாதீர்கள், Astrology இலிருந்துதான் Astronomy கிளைவிட்டது, தேடி அறிந்து கொள்ளுங்கள். அறிந்துபின் எனக்கு சொல்லுங்கள்.

நான் சொன்ன விடயம் இதுதான். “மாட்டைப் பற்றி” மட்டும் விவாதியுங்கள். இதிலுள்ள பிழையைச் சுட்டிக் காட்டுங்கள்

நவகிரகங்கள்:

கிரகம்: கர அகம் = கரகம் = கிரகம். அதாவது, தன்னை நோக்கி இழுத்து கர அகப்படுத்த முயலும் எதுவாகிலும் அது ஒரு கிரகம். இங்கே gravity பற்றி பேசப்படுகிறது. நம் முன்னோர் அன்றே இது பற்றி அறிந்திருக்கிறார்கள், இதை அறியாதவர்களுக்கே இதை எழுதினேன்.

Grakam:Anything that atracts towards itself. The word “gravity“ was derived from “gra” . கர அகப்படுத்தல்.

கோயிலுள்ள நவக் கிரகங்கள் ஒரு musium மாதிரி. அங்கு அறிவு சேர்த்து வைக்கப்பட்டிருக்குது. Smithsonian Institution இல் சேர்த்து வைக்கப்பட்டிருந்தால் அதைப் போய் பார்த்து ஆகா, ஓகோ என்போம்.

கிரகதோஷம்:

தோசம் என்பது தோய்ந்து இருக்கும் தன்மை. ஆடை தோய்த்தல், ஆளே தோய்தல் எல்லாம் தோசமே.

நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ gravitational field க்குள்ள நாமெல்லாம் தோய்ந்து தானிருக்கிறோம். ஒவ்வொரு கிரகமும் சுற்றிவரும் போது எங்களைச் சூழ்ந்துள்ள gravitational field மட்டுமல்ல, electromagnetic field மின்காந்தப் புலமும் மாறும்.

இந்த மாற்றம் எங்களது இயக்கத்தில், சிந்தனையில் சிறிதாகவோ பெரிதாகவோ மாற்றத்தையுண்டுபண்ணும். உதாணத்துக்கு TV antenna க்குப் பக்கத்திலை போய் நில்லுங்கள் திரையில் படத்தில் அதிர்வு ஏற்படும்.

Cell போனைக் காதுக்குப் பக்கத்தில் வைத்திருந்தால் மூளையைப் பாதிக்கும், இதுவும் அறிவியல்தான்.

Simply, இதுதான் கிரக தோசம். இதைச் சொல்வது மூடப்பழக்கமா? அறிவியலா?

ஐயாமாரேதில்” இருந்தால் இதுபற்றி விவாதியுங்கள்.

இப்ப திரும்ப ஒருக்கால் எனது பதிவை வாசித்து பாருங்கள்.

 • Like 1
Link to post
Share on other sites
 • Replies 105
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

துல்பென்  உங்களுடைய கருத்துக்கள் எல்லாவற்றோடும் நான் ஏற்றுக்கொண்டும் ஒத்துப்போகாமலும் இருந்தாலும் உங்களை ஒரு "Reasonable person" ஞாயமான கருத்தாளர் இப்படித்தான் பார்க்கிறேன். ஆனாலும் மேலே நீங்கள் இ

இலங்கையில் உள்ள சைவர்கள் இவர்களைப் போன்றவர்களை கணக்கெடுப்பதும் இல்லை.இவர்கள் பற்றி சிந்திப்பதும் இல்லை. புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் இதில் ஈடுபாடு உள்ளதாகவும் தெரியவில்லை.அது மட்டுமல்லாமல் இந்தியாவி

அகத்தான், நீங்கள் குறிப்பிட்ட தமிழரின் கண்டுபிடிப்புகள் அனைவரும் அறிந்ததுதான். எல்லோரையும்போல் நீங்களும் மூட நம்பிக்கையில் மூழ்குவதற்காக அறிவியலை இழுக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. வான சாஸ்

 • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இப்படியான பல்லவிகள் இப்போது இந்திய பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர்களினால் வலைதளங்களில் எழுதபடுவதை காணலாம். அர்த்தமற்ற கைவிடபடி வேண்டியவைகள புகழ்ந்து அறிவியல் பெயின்ற் அடித்து பாதுகாப்பதில் இலங்கையில்  உள்ளவர்களை விட முன்னேறிய மக்களோடு வெளிநாடுகளில் வாழும் ஈழதமிழர்கள் பலர் தான் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

wow,

gravity என்றால் என்ன என்று சொல்லுவீங்களா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, Kapithan said:

கொப்பநிக்கல்ஸ் தொடர்பாக எனக்கு பெரிய அளவு ஏதும் தெரியாது (நினைவில் இல்லை)

🤔🤔🤔

அப்ப, ஏனையா கால விட்டீர்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அகத்தான்,

இந்த யூரியூபில், முகனூலில்,  வட்சப்பில், விக்கியில் வாசித்து நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் அறிவோடு என்னால் வாதாட முடியாது!

"அன்ரனாவுக்குப் பக்கத்தில் நின்றால் ரிவியில் படம் ஆடும், எனவே கிரகம் மாறினால் எங்கள் உடலும் மனமும் மாறும்" என்கிற reasoning ஐ எதிர்த்து விவாதிக்கும் அளவுக்கு நான் படிக்கவில்லை! 😎 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, Justin said:

அகத்தான்,

இந்த யூரியூபில், முகனூலில்,  வட்சப்பில், விக்கியில் வாசித்து நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் அறிவோடு என்னால் வாதாட முடியாது!

 😎 

Astrology ஐயும் Astronomy ஐயும் கலந்து கூழாக்கி…" என்று சொன்னது யூரியூபில், முகனூலில்,  வட்சப்பில், விக்கியில் வாசித்து சேர்த்து வைத்திருக்கும் அறிவினாலா.

அப்போ, பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் வாங்கியவர்கள் இங்கு இல்லையா.

3 minutes ago, அகத்தான் said:

Astrology ஐயும் Astronomy ஐயும் கலந்து கூழாக்கி…" என்று சொன்னது யூரியூபில், முகனூலில்,  வட்சப்பில், விக்கியில் வாசித்து சேர்த்து வைத்திருக்கும் அறிவினாலா.

அப்போ, பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் வாங்கியவர்கள் இங்கு இல்லையா.

"Cell போனைக் காதுக்குப் பக்கத்தில் வைத்திருந்தால் மூளையைப் பாதிக்கும், இதுவும் அறிவியல்தான்".

யூரியூபில், முகனூலில்,  வட்சப்பில், விக்கியில்  இதைக் காணவில்லையா. selective blindஆ நீங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அகத்தான் said:

அப்ப, ஏனையா கால விட்டீர்கள்.

நான் கொப்பணிக்கல்ஸ் தொடர்பாக வாதாடவில்லை. ஆனால் தMழர்களின் மேம்பட்ட அறிவியல் தொடர்பில் ஆதாரங்கள் நிரூபிக்கப்பட வேண்டும் என்கிறேன். 🙂

நீங்கள் கூறும் நவக்கிரகங்கள் பாம்பு விழுங்குதல் போன்ற கதைகள் எமக்கு வேண்டுமானால் புரிந்துகொள்ளளவோ, வேண்டுமானால் எம்மைத் திருப்திப்படுத்தவவோ உதவக்கூடும். 👍

ஆனால் எனது பிளளைகள் ""நீங்கள் கூறுவதெல்லாம் சரியப்பா. ஆனால் தமிழர்கள் அறிவியலின் முன்னோடிகள் என்று நிரூபிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்கே"" என்று கேட்டால் என்னிடம் பதில் இருக்கிறதா என்பதுதான் விடயம் 🤥

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கிரக தோசத்திற்கு ரிவி அன்ரனாவையும், போனையும் உதாரணம் காட்டினீர்கள். சரி அதெப்படி சனி தோசம் அல்லது செவ்வாய் தோசம் குறிப்பிட ஜாதகத்தில் பிறந்தவர்களுக்கு மட்டம் தேடிவந்து தாக்கி அவருக்கு பக்கத்தில் நிற்கும் வேறு திகதியில் பிறந்தவரை தாக்காமல் வேடிக்கை பார்க்கும்?

சுற்றி வரும் கிரகங்கள் மனிதரை தாக்குவது உங்கள் அறிவியல் என்றால் அது எப்படி இவருக்கு ஏழரை சனி என்று வகுத்து  வைத்த மனிதரை மட்டும் தேடி வந்து தாக்கும்? பக்கதில் நிற்கும் ஏழரைச்சனி இல்லாதவரை ஒன்றும் செய்வதில்லையே? ஏன்?

நீங்கள் கூறிய எலெக்ரோனிக் மின்காந்த அலைகள் ஒட்டு மொத்தமாக எல்லோர் மீதும் தாக்கத்தை செலுத்தவேண்டுமே அதெப்படி பிறந்த திகதி பார்த்து யாருக்கு செவ்வாய் தோசம் என்று பார்த்து செவ்வாய் அவரை  தாக்க வழி விட்டு விட்டு, யாருக்கு சனி தோசம் என்று பார்த்து அந்த சனி கிரகம் அவரை தேடி வந்து தாக்கும்?

அப்படியே அந்த கிரக தோசத்திற்கு கோவிலுக்கு சென்று  பரிகாரம் செய்யதவுடன் அந்த கிரகத்திற்கு அது தெரிந்து அவரை தாக்குவதை எப்படி நிறுத்தும்?

கிரகங்களை கண்டு பிடித்தது தமிழ் முன்னோர் அறிவியல் என்று கதை விட்டிருந்தீர்கள். அதை கண்டு பிடித்த அந்த தமிழர் பெயர் என்ன? அவர் எந்த காலப்பகுதியில் வாழ்ந்தார்? ஒருவரா அல்லது பலரா? அவரகள் எந்த காலபபகுதியில் வாழ்ந்தார்கள்?

நீங்கள் வானவியல் தொடர்பாக எழுதிய கருத்துகளை பார்க்கும் போது நீங்கள் நிபுணத்துவம் அற்றவர் என்பது வெளிப்படையாக தெரிவதால் அப்படி எழுதினேன். அப்படி நிபுணத்துவம் அடைந்தவரானால் நிபுணத்துவம் அற்ற எங்களிடம் வந்து கதை விடாமல் உலக விஞ்ஞானிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி அவர்களிடன்  விவாதித்திப்பீர்களே!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, tulpen said:

திரும்பவும் ஆளைத்தாக்குகிறீர்கள். நீங்கள் குழம்பிப் போயிருக்கிறீர்கள்.

"நீங்கள் வானவியல் தொடர்பாக எழுதிய கருத்துகளை பார்க்கும் போது நீங்கள் நிபுணத்துவம் அற்றவர் என்பது வெளிப்படையாக தெரிவதால் அப்படி எழுதினேன். அப்படி நிபுணத்துவம் அடைந்தவரானால் நிபுணத்துவம் அற்ற எங்களிடம்.."

நிபுணத் துவம் அற்ற உங்களுக்கு, எப்படி "நிபுணத்துவம் அற்றவர் என்பது வெளிப்படையாக"  தெரிந்தது?  இதிலே உங்களைக் காட்டிக் கொடுத்து விட்டீர்களே

"எங்களிடம் வந்து கதை விடாமல் உலக விஞ்ஞானிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி அவர்களிடன்  விவாதித்திப்பீர்களே! "...

அப்ப உங்களால சினிமாபாட்டும் காதலைப் பற்றி மட் டும் தான் அரட் டை அடிக்கும் முடியும் என்று நினைக்கிறீர்களா.  உங்களுக்கு இது பொருத்தமில்லாட்டி ஏனையா காலைவிட்டீர்கள். ஓரமாக இருந்து வேடிக்கை பார்த்திருக்கலாமே.

இது உங்களுக்கு என்று தனியாக address பண்ணவில்லையே.

"கிரக தோசத்திற்கு ரிவி அன்ரனாவையும், போனையும் உதாரணம் காட்டினீர்கள். சரி அதெப்படி சனி தோசம் அல்லது செவ்வாய் தோசம் குறிப்பிட ஜாதகத்தில் பிறந்தவர்களுக்கு மட்டம் தேடிவந்து தாக்கி அவருக்கு பக்கத்தில் நிற்கும் வேறு திகதியில் பிறந்தவரை தாக்காமல் வேடிக்கை பார்க்கும்? "

உங்களுக்கு உதாரணம் கூட விளங்கவில்லையே.

நான் பரிகாரத்தைப் பற்றி ஏதும் சொன்னேனா. ஏன் அவதிப்பட் டு புழுங்குகிறீர்கள்.

"அப்படியே அந்த கிரக தோசத்திற்கு கோவிலுக்கு சென்று  பரிகாரம் செய்யதவுடன் அந்த கிரகத்திற்கு அது தெரிந்து அவரை தாக்குவதை எப்படி நிறுத்தும்?"   -- இது தான் வந்தேறிகளின் பிழைப்பு.

சரி, விடயத் துக்கு வருவோம்.

முதலில் "மாட்டைப்" பற்றி மட் டும் எழுதப் பழகுங்கள்

கிரகம், தோசம் என்பதை முதலில் விளங்கிக் கொண்டீர்களா? அதற்கு என்ன சொல்கிறீர்கள். ஒவொன்றாய்ப் பார்ப்போம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அகத்தான்...  உங்கள் வருகைக்கும், ✍️ கருத்திற்கும்.. நன்றி.  :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, Kapithan said:

நான் கொப்பணிக்கல்ஸ் தொடர்பாக வாதாடவில்லை. ஆனால் தMழர்களின் மேம்பட்ட அறிவியல் தொடர்பில் ஆதாரங்கள் நிரூபிக்கப்பட வேண்டும் என்கிறேன். 🙂

நீங்கள் கூறும் நவக்கிரகங்கள் பாம்பு விழுங்குதல் போன்ற கதைகள் எமக்கு வேண்டுமானால் புரிந்துகொள்ளளவோ, வேண்டுமானால் எம்மைத் திருப்திப்படுத்தவவோ உதவக்கூடும். 👍

ஆனால் எனது பிளளைகள் ""நீங்கள் கூறுவதெல்லாம் சரியப்பா. ஆனால் தமிழர்கள் அறிவியலின் முன்னோடிகள் என்று நிரூபிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்கே"" என்று கேட்டால் என்னிடம் பதில் இருக்கிறதா என்பதுதான் விடயம் 🤥

தொல்பொருள் ஆய்வு என்று ஒன்று உங்களுக்கு தெரியும் என்று எடுத்துக்கொள்கிறேன்.

தொல்பொருள்களில் "சொல்பொருள்" என்று வகை ஒன்று இருக்குது தெரியுமா? அதுதான் ஆதாரம்.

உதாரணமாக GRAVITY என்பதற்கு எந்த மொழியிலும் பொருளில்லை, தமிழைத் தவிர.

கரவு எனும் தமிழ் மூலத்திலிருந்தே கிரவ் என்று திரிபடைந்தது. 

"சொல்பொருள்" - இது பற்றி எனது வீடியோவிலே பார்த்திருக்கிறீர்கள். பிடித்திருக்கு என்றும் ( பொய் ) சொல்லியிருக்கிறீர்கள்.

இன்னுமொன்று சின்ன உதாரணம்: Wootz steel என்று Wikipedia வில் தேடிப்பாருங்கள்.

""நீங்கள் கூறுவதெல்லாம் சரியப்பா. ஆனால் தமிழர்கள் அறிவியலின் முன்னோடிகள் என்று நிரூபிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்கே"" என்று கேட்டால் என்னிடம் பதில் இருக்கிறதா என்பதுதான் விடயம்.

உங்களிடம் பதில் இல்லாததற்காக பதிலே இல்லையென்றாகிவிடுமா என்னையா கதை இது.

உங்களுக்கு Quantum Theory என்று ஒன்று தெரியாவிட்டால் அப்படியொன்று இல்லையென்றாகிவிடுமா?

அது உங்களது அறிவு சார்ந்த பிரச்சனை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அகத்தான் said:

Cell போனைக் காதுக்குப் பக்கத்தில் வைத்திருந்தால் மூளையைப் பாதிக்கும், இதுவும் அறிவியல்தான்.

அகத்தான்,

உலகத்தில் mobile phone வைத்திருப்பவர்கள் அநேகமாக எல்லோரும் காதுக்குப் பக்கத்தில் வைத்துத்தான் தொலைபேசுவார்கள். அவர்களில் எத்தனை சதவிகிதம் மூளை பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று அறிவியல் தரவு இருந்தால் தாருங்கள். யூரியூப் வீடியோ வேண்டாம்.

மேலும் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது pseudosciences பற்றியும் யாழில் ஒரு திரி திறந்து எழுதுங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Justin said:

அகத்தான்,

இந்த யூரியூபில், முகனூலில்,  வட்சப்பில், விக்கியில் வாசித்து நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் அறிவோடு என்னால் வாதாட முடியாது!

"அன்ரனாவுக்குப் பக்கத்தில் நின்றால் ரிவியில் படம் ஆடும், எனவே கிரகம் மாறினால் எங்கள் உடலும் மனமும் மாறும்" என்கிற reasoning ஐ எதிர்த்து விவாதிக்கும் அளவுக்கு நான் படிக்கவில்லை! 😎 

1 hour ago, tulpen said:

கிரகங்களை கண்டு பிடித்தது தமிழ் முன்னோர் அறிவியல் என்று கதை விட்டிருந்தீர்கள். அதை கண்டு பிடித்த அந்த தமிழர் பெயர் என்ன? அவர் எந்த காலப்பகுதியில் வாழ்ந்தார்? ஒருவரா அல்லது பலரா? அவரகள் எந்த காலபபகுதியில் வாழ்ந்தார்கள்? 

கிரகங்களின் பெயரே தமிழ் தானய்யா.

Example:

Orion: ஓரையன் என்பதே orion என்று மாறியது. இதற்கு அங்கு கருத்தே இல்லையே, தேடிப்பாருங்கள். தமிழில் ஓரை என்பது ஒரு நட்சத் திரம் அந்த நட்சத் திரங்களின் கூட் டம் ஓரையன்.

நீங்கள்  உண்மையைத் தேடுகிற ஆளெண்டால், குழப்பமடையாத உணர்ச்சிவசப்படாதவராயிருக்க வேண்டும்.

உங்களுக்கு மேலும் விளக்கம் தேவையெண்டால் எனது விடியோவைப் பாருங்கள், பார்த்து விமர்சனம் செய்யுங்கள். இதில ஒருவர் மேல் ஒருவர் கோபப்பட என்ன இருக்கு.

ஆத்திரகானுக்கு புத்தி மட்டு - பழமொழி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, கிருபன் said:

அகத்தான்,

உலகத்தில் mobile phone வைத்திருப்பவர்கள் அநேகமாக எல்லோரும் காதுக்குப் பக்கத்தில் வைத்துத்தான் தொலைபேசுவார்கள். அவர்களில் எத்தனை சதவிகிதம் மூளை பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று அறிவியல் தரவு இருந்தால் தாருங்கள். யூரியூப் வீடியோ வேண்டாம்.

மேலும் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது pseudosciences பற்றியும் யாழில் ஒரு திரி திறந்து எழுதுங்கள்.

cell phone பாதிப்பு என்பது medical community எல்லாருக்கும் தெரிந்த பழைய விடயம்.

https://draxe.com/health/cell-phone-health/

2017-11-11 · The World Health Organization listed cell phone radiation as a 2B carcinogen in 2011. That classification means cell phone radiation is “possibly carcinogenic to humans.” (4) Medical literature does suggest that beginning cell phone use during teenage years results in a four-to-five times higher risk of a brain cancer diagnosis.

Brain Cancer

Cell phones emit non-ionizing radiation, which are radio waves known as a type of electromagnetic radiation. We do know that human tissue closest to cell phone antennas absorb some of this energy.

Studies linking cell phones to cancer, particularly brain cancer, are mixed. But several recent well-designed studies suggests cell phone use could slightly increase the risk of certain types of brain cancers.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, அகத்தான் said:

உதாரணமாக GRAVITY என்பதற்கு எந்த மொழியிலும் பொருளில்லை, தமிழைத் தவிர.

கரவு எனும் தமிழ் மூலத்திலிருந்தே கிரவ் என்று திரிபடைந்தது. 

மனசில கரவு உள்ள ஆள் என்றுதான் நமக்குத் தெரிந்தது. இப்படி gravity க்கே மூலம் கரவு என்ற தமிழ்ச்சொல் என்று தெரியாது. Gravity என்றாலே எப்பவும் குழப்பம். அது விசையா அல்லது விசையைத் தூண்டும் ஒன்றா, பொருளா அல்லது அலையா என்ற குழப்பம் தீரவில்லை. தீர்த்து வைத்தால் உபகாரமாக இருக்கும்.

அத்தோடு இந்தப் பிரபஞ்சத்தில் 85% dark matter ( தமிழ் தெரியாது) என்று சொல்லுகின்றார்களே. அது முதலில் உண்மையா? பிரபஞ்சமே அளவிடமுடியாத ஒன்று என்றால்  எப்படி 85% என்று அறுதியாகச் சொல்லமுடியும்? இதைப் பற்றி நம் முன்னோர்கள் கணித்தவை என்ன? 

இவை பற்றியும் எழுதுங்கள்.

கம்பனின் கம்பராமாயணப் படல் ஒன்றை அண்மையில் படித்தேன்.  அதன் தரிசனம் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. இந்தத் திரியைப் படித்தபோது நினைவுக்கு வந்தது.

“ஒன்றே என்னின் ஒன்றே ஆம்

பல என்று உரைக்கின் பலவே ஆம்

அன்றே என்னின் அன்றே ஆம்

ஆமே என்னின் ஆமே ஆம்

இன்றே என்னின் இன்றே ஆம்

உளது என்று உரைக்கின் உளதே ஆம்

நன்றே நம்பி குடிவாழ்க்கை

நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!”

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, அகத்தான் said:

2017-11-11 · The World Health Organization listed cell phone radiation as a 2B carcinogen in 2011. That classification means cell phone radiation is “possibly carcinogenic to humans.” (4) Medical literature does suggest that beginning cell phone use during teenage years results in a four-to-five times higher risk of a brain cancer diagnosis.

நல்லது. நான் பிரித்தானியாவில் இருக்கின்றேன். இங்குள்ள தேசிய சுகாதார சேவைகள் நிறுவனம் தெளிவாக சொல்லுவது பின்வருமாறு உள்ளது.

https://www.nhs.uk/news/cancer/mobile-phones-a-possible-carcinogen/

 • Group 2b: an agent is ‘possibly carcinogenic to humans’. There is limited evidence in humans that it causes cancer and the evidence from animal studies is ‘less than sufficient’. This is the new classification for mobile phones. Cancer Research UK consider Group 2B to mean that, ‘there is some evidence for a risk but it’s not that convincing’.

மூளையைப் பாதிக்கும் என்று அறிவியல் திட்டவட்டமாகச் சொன்னால் இப்படி classify பண்ணியிருக்கமாட்டார்கள். 

16 minutes ago, அகத்தான் said:

cell phone பாதிப்பு என்பது medical community எல்லாருக்கும் தெரிந்த பழைய விடயம்.

https://draxe.com/health/cell-phone-health/

Dr Axe இயற்கை வைத்தியம், உணவு என்று பிரபலமாக உள்ளவர் என்று கூகிள் ஆண்டவர் சொல்லுகின்றார். அவருக்கு அப்படிச் சொல்லவேண்டிய தேவையைப் புரிந்துகொள்ளமுடிகின்றது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, கிருபன் said:

மனசில கரவு உள்ள ஆள் என்றுதான் நமக்குத் தெரிந்தது. இப்படி gravity க்கே மூலம் கரவு என்ற தமிழ்ச்சொல் என்று தெரியாது. Gravity என்றாலே எப்பவும் குழப்பம். அது விசையா அல்லது விசையைத் தூண்டும் ஒன்றா, பொருளா அல்லது அலையா என்ற குழப்பம் தீரவில்லை. தீர்த்து வைத்தால் உபகாரமாக இருக்கும்.

அத்தோடு இந்தப் பிரபஞ்சத்தில் 85% dark matter ( தமிழ் தெரியாது) என்று சொல்லுகின்றார்களே. அது முதலில் உண்மையா? பிரபஞ்சமே அளவிடமுடியாத ஒன்று என்றால்  எப்படி 85% என்று அறுதியாகச் சொல்லமுடியும்? இதைப் பற்றி நம் முன்னோர்கள் கணித்தவை என்ன? 

இவை பற்றியும் எழுதுங்கள்.

கம்பனின் கம்பராமாயணப் படல் ஒன்றை அண்மையில் படித்தேன்.  அதன் தரிசனம் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. இந்தத் திரியைப் படித்தபோது நினைவுக்கு வந்தது.

“ஒன்றே என்னின் ஒன்றே ஆம்

பல என்று உரைக்கின் பலவே ஆம்

அன்றே என்னின் அன்றே ஆம்

ஆமே என்னின் ஆமே ஆம்

இன்றே என்னின் இன்றே ஆம்

உளது என்று உரைக்கின் உளதே ஆம்

நன்றே நம்பி குடிவாழ்க்கை

நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!”

நீங்கள் எனது வீடியோ பார்க்கிறீங்களா, தயவு செய்து பார்த்து கருத் து கூறவும். அங்கு விளக்கமான பதில் உள்ளது.

"அத்தோடு இந்தப் பிரபஞ்சத்தில் 85% dark matter ( தமிழ் தெரியாது) என்று சொல்லுகின்றார்களே. அது முதலில் உண்மையா? பிரபஞ்சமே அளவிடமுடியாத ஒன்று என்றால்  எப்படி 85% என்று அறுதியாகச் சொல்லமுடியும்? இதைப் பற்றி நம் முன்னோர்கள் கணித்தவை என்ன? "

Physicistஏ room போட்டு அது பற்றி ஆராய்ந்து கொண்திருக்கிறார்கள். உண்மையா என்று கேட்பது என்ன நியாயம்.

மனசில கரவு: கரவு என்பது ஒரு  set ( set theory).இடத்துக்கேற்ப கருத்து எடுக்கும்.

basic கருத்து:  கர - கொள் என்பது. இங்கு மனதில் கொண்டது.இது ஒரு set என்றால் மனதில் கொண்ட வேறு வேறு விடயங்கள் subset. அதில் ஒன்று தான் மனதில் கரவு, இதிலும் இன்னும் subset இருக்கு, நல் லது, பொல்லாதது என்று.ஆனால் நாம் பொல்லாததை மட்டுமே கரவு என்று வைத்துக்கொண்டோம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அகத்தான் 

முன்னோர்கள் கணித்தவை என்று சொல்லுகிறீர்களே? யார் அந்த  முன்னோர்கள். ஒருவரா? அல்லது ஒரு கும்பலா? அந்த கும்பலில் எத்தனை பேர் இருப்பார்கள்? எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார்கள்?  அதற்கான ஆதாரம் என்ன? அவர்களின் வழிதோன்றல்கள் யார்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, கிருபன் said:

மூளையைப் பாதிக்கும் என்று அறிவியல் திட்டவட்டமாகச் சொன்னால் இப்படி classify பண்ணியிருக்கமாட்டார்கள். 

திட்ட வட் டமாக இப்போ சொல்ல முடியாது. ஏனென்றால் போன் வந்து இன்னும் ஒரு தலை முறையாகவில்லை. காலம் எடுக்கும் ஆய்வு செய்து முடிய. Radiation புற்று நோயை தீவிரப்படுத்தும் என்பது வெளிப்படை. அது சிறியதோ பெரியதோ என்பதல்ல முக்கியம்.

சிகரெட்டுக்கும் இப் படித் தான் சொன் னவர்கள். ஆய்வு செய்ய 50+ வருடங்கள் பொறுத்திருக்க வேண்டியிருந்தது. அதுக்கு முதலே புற்று நோய் வந்து விட்டது. 

6 minutes ago, tulpen said:

அகத்தான் 

முன்னோர்கள் கணித்தவை என்று சொல்லுகிறீர்களே? யார் அந்த  முன்னோர்கள். ஒருவரா? அல்லது ஒரு கும்பலா? அந்த கும்பலில் எத்தனை பேர் இருப்பார்கள்? எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார்கள்?  அதற்கான ஆதாரம் என்ன? அவர்களின் வழிதோன்றல்கள் யார்?

முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதில் எழுதுங்கள். கிரகம், தோசம் பற்றிய எனது விளக்கத்துக்கு.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, அகத்தான் said:

முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதில் எழுதுங்கள். கிரகம், தோசம் பற்றிய எனது விளக்கத்துக்கு.

எந்த விளக்கத்தைப்பற்றி? அந்த லூசுத்தனமான விளக்கத்தை பற்றியா? போங்க சார்.

தூக்கம் வருது இனி உங்களோட விளையாட ஏலாது. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, tulpen said:

எந்த விளக்கத்தைப்பற்றி? அந்த லூசுத்தனமான விளக்கத்தை பற்றியா? போங்க சார்.

தூக்கம் வருது இனி உங்களோட விளையாட ஏலாது. 

அப்ப நீங்கள் ஒரு serius ஆன ஆள் இல்ல. சும்மா இவ்வளவு நாளும் ஆக்களப் பேக்காட்டிக்கொண்டு பொழுது போக்க்காக எழுதியிருக்கிறீர்கள்.

Phsysics விடயம் என்று வரும் போது வாலைச் சுருட்டிக் கொண்டீர்கள். விளங்காட் டி லூசாகத் தானிருக்கும். ஆழமறியமல் ஏனய்யா கால விட்டீங்கள்.

வடிவேல் பகிடி ஏதாவது யாரும் எழுதுவார்கள், நின்று விமர்சியுங்கள். வடிவேலைக் கொச்சைப் படுத் தாமல்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

அகத்தான்...  உங்கள் வருகைக்கும், ✍️ கருத்திற்கும்.. நன்றி.  :)

நன்றி நன்றி தமிழ் சிறி.

41 minutes ago, tulpen said:

அகத்தான் 

முன்னோர்கள் கணித்தவை என்று சொல்லுகிறீர்களே? யார் அந்த  முன்னோர்கள். ஒருவரா? அல்லது ஒரு கும்பலா? அந்த கும்பலில் எத்தனை பேர் இருப்பார்கள்? எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார்கள்?  அதற்கான ஆதாரம் என்ன? அவர்களின் வழிதோன்றல்கள் யார்?

Gravity என்பது தமிழிலிருந்து வந்த சொல்லே என்பதே ஆதாரம்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கிருபன் said:

அத்தோடு இந்தப் பிரபஞ்சத்தில் 85% dark matter ( தமிழ் தெரியாது) என்று சொல்லுகின்றார்களே. அது முதலில் உண்மையா? பிரபஞ்சமே அளவிடமுடியாத ஒன்று என்றால்  எப்படி 85% என்று அறுதியாகச் சொல்லமுடியும்? இதைப் பற்றி நம் முன்னோர்கள் கணித்தவை என்ன? 

dark matter என்றால் ஒளியை தெறிக்காத, அல்லது ஒளியைத் தொலைத்த, அல்லது நமக்கு இன்னும் ஒளியை அனுப்பாத சடப்பொருள்கள்தான். இது மிகச் சிறிய nutrino ஆகவோ, அல்லது மிகத் தொலவிலிருக்கும் galaxy யாகவோ இருக்கலாம்.

அவர்களுக்கு தெரிந்த பிரபஞ்சத்தில் 85%. இதெல்லாம் ஒரு approximation தான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அகத்தான் said:

தொல்பொருள் ஆய்வு என்று ஒன்று உங்களுக்கு தெரியும் என்று எடுத்துக்கொள்கிறேன்.

தொல்பொருள்களில் "சொல்பொருள்" என்று வகை ஒன்று இருக்குது தெரியுமா? அதுதான் ஆதாரம்.

உதாரணமாக GRAVITY என்பதற்கு எந்த மொழியிலும் பொருளில்லை, தமிழைத் தவிர.

கரவு எனும் தமிழ் மூலத்திலிருந்தே கிரவ் என்று திரிபடைந்தது. 

"சொல்பொருள்" - இது பற்றி எனது வீடியோவிலே பார்த்திருக்கிறீர்கள். பிடித்திருக்கு என்றும் ( பொய் ) சொல்லியிருக்கிறீர்கள்.

இன்னுமொன்று சின்ன உதாரணம்: Wootz steel என்று Wikipedia வில் தேடிப்பாருங்கள்.

""நீங்கள் கூறுவதெல்லாம் சரியப்பா. ஆனால் தமிழர்கள் அறிவியலின் முன்னோடிகள் என்று நிரூபிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்கே"" என்று கேட்டால் என்னிடம் பதில் இருக்கிறதா என்பதுதான் விடயம்.

உங்களிடம் பதில் இல்லாததற்காக பதிலே இல்லையென்றாகிவிடுமா என்னையா கதை இது.

உங்களுக்கு Quantum Theory என்று ஒன்று தெரியாவிட்டால் அப்படியொன்று இல்லையென்றாகிவிடுமா?

அது உங்களது அறிவு சார்ந்த பிரச்சனை.

அகத்தான்,

சில விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்

1)  ""அறிவியலின் முன்னோடிகளாக தமிழர் இருந்திருக்கின்றனர்"" என்று நிரூபிக்கப்பட்டால் அதில் மிகவும் பெருமையடைவேன். அதில் இரண்டாவது கேள்விக்கு இடமில்லை. இங்குள்ள மிக மிகப் பெரும்பாலானோரின் நிலைப்பாடும் இதுதான் என்பது எனது பூரண நம்பிக்கை.

2) எங்கள் நம்பிக்கைகளும் விருப்பங்களும் விருப்பங்களாகவும் நம்பிக்கைகளாகவும் மட்டுமே இருக்க முடியாது. எமது நம்பிக்கைகள் சரியானதுதான் என நிறுவப்பட வேண்டும். 

3) நிறுவப்படுத்துவோர் அந்தந்தத் துறையில் துறைசார் நிபுணத்துவமுடையவர்களாக இருக்க வேண்டும். அது மட்டும் போதாது. அவர்களின் நிறுவுதல்கள் துறை சார்ந்தவர்களால் அலசி ஆராயப்பட்டு, விமர்சிக்கப்பட்டு இறுதியில் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். இதுதான் விஞ்ஞான ரீதியில், உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை.

4) மேற்கூறியவற்றின் அர்த்தம், நான் தமிழர்கள் அறிவியல் முன்னோடிகள் என்கின்ற விடயத்தில் ஐயம் கொண்டவன் என்பதல்ல. எமது முன்னோர் அறிவியலின் முன்னோடிகள் என்பதை நான் நம்புவதுடன் நின்றுவிடமுடியாது அதனை பிறருக்கும் என்னால் கூறப்படுவதற்கு விஞ்ஞான ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட. ஆதாரங்கள் வேண்டும் என்பது மட்டுமே.  

5) விக்கிபீடியாவிலுள்ள விடயங்கள் முளுவதனையும் அப்படியே ஆதாரங்களாகக் காட்ட முடியாது என்பது எல்லோருக்குமே தெரியும். இதில் வாதிட எதுமில்லை.

குறிப்பு; நீங்கள் மிகவும் நேரமெடுத்து, கரிசனையுடன் பதிலிறுக்கிறீர்கள். பாராட்டுக்கள். 👏👏

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கிருபன் said:

 Gravity என்றாலே எப்பவும் குழப்பம். அது விசையா அல்லது விசையைத் தூண்டும் ஒன்றா, பொருளா அல்லது அலையா என்ற குழப்பம் தீரவில்லை. தீர்த்து வைத்தால் உபகாரமாக இருக்கும்.

Gravity என்பது விசையைத் தூண்டும் ஒன்று.  

பொருளா அல்லது அலையா: பொருளும் இல்லை அலையும் இல்லை.

Gravity ஐ மற்ற மூன்று fundamental force களுடன் ஒன்றாக்குவதிலே தற்போதய விஞ்ஞான முயற்சிகள் நடைபெறுகின்றன.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, Kapithan said:

அகத்தான்,

சில விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்

1)  ""அறிவியலின் முன்னோடிகளாக தமிழர் இருந்திருக்கின்றனர்"" என்று நிரூபிக்கப்பட்டால் அதில் மிகவும் பெருமையடைவேன். அதில் இரண்டாவது கேள்விக்கு இடமில்லை. இங்குள்ள மிக மிகப் பெரும்பாலானோரின் நிலைப்பாடும் இதுதான் என்பது எனது பூரண நம்பிக்கை.

2) எங்கள் நம்பிக்கைகளும் விருப்பங்களும் விருப்பங்களாகவும் நம்பிக்கைகளாகவும் மட்டுமே இருக்க முடியாது. எமது நம்பிக்கைகள் சரியானதுதான் என நிறுவப்பட வேண்டும். 

3) நிறுவப்படுத்துவோர் அந்தந்தத் துறையில் துறைசார் நிபுணத்துவமுடையவர்களாக இருக்க வேண்டும். அது மட்டும் போதாது. அவர்களின் நிறுவுதல்கள் துறை சார்ந்தவர்களால் அலசி ஆராயப்பட்டு, விமர்சிக்கப்பட்டு இறுதியில் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். இதுதான் விஞ்ஞான ரீதியில், உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை.

4) மேற்கூறியவற்றின் அர்த்தம், நான் தமிழர்கள் அறிவியல் முன்னோடிகள் என்கின்ற விடயத்தில் ஐயம் கொண்டவன் என்பதல்ல. எமது முன்னோர் அறிவியலின் முன்னோடிகள் என்பதை நான் நம்புவதுடன் நின்றுவிடமுடியாது அதனை பிறருக்கும் என்னால் கூறப்படுவதற்கு விஞ்ஞான ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட. ஆதாரங்கள் வேண்டும் என்பது மட்டுமே.  

5) விக்கிபீடியாவிலுள்ள விடயங்கள் முளுவதனையும் அப்படியே ஆதாரங்களாகக் காட்ட முடியாது என்பது எல்லோருக்குமே தெரியும். இதில் வாதிட எதுமில்லை.

குறிப்பு; நீங்கள் மிகவும் நேரமெடுத்து, கரிசனையுடன் பதிலிறுக்கிறீர்கள். பாராட்டுக்கள். 👏👏

1.நாம் நிருபித்தால் யார் ஏற்றுக் கொள்வார். Boson, balckhole க்கு நடந்த கதையை ஆரம்பத் திலே சொல்லியிருந்தேன். நடுநிலையான உலக அமைப்பு ஏதும் உள்ளதா. உலகில் உள்ளது சிறிலங்கா வின் large scale அமைப்புகளே.

2. யார் செய்வது, ஏதாவது பொது அமைப்பு நம்மிடம் இருக்குதா? இருக்குமா?

3. உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை?: உலகம் நடுநிலையானதா?  நம்ம போராட்டத்தை ஏற்றுக் கொண்டிருப்பார்களே. இந்த நிலைக்கு வர இன் னும் 1000 வருடங்கள் போகவேணும். சிவா ஐயாத் துரையின் email க்கு என்ன நடந்தது

4.ஆதாரங்கள் வேண்டும் என்பது மட்டுமே: ஆதாரங்கள் இருக்கு.  உதாரணத்துக்கு மொழி தொடர்பான ஆய்வுகள் நிறைய இருக்கு. யார் ஏற்றுக் கொள்வார். நில, கடல் ஆய்வு செய்யும் பலம் நம்மிடமுள்ளதா?

5.விக்கிபீடியாவில் உள்ள எல்லாம் தவறு என்றில்லை, நிறைய information இருக்கு. அதை எடுத்து ஆய்வு செய்யலாம்.

எங்கள் நம்பிக்கைகளும் விருப்பங்களும் விருப்பங்களாகவும் நம்பிக்கைகளாகவும் மட்டுமே இருக்கும். எப்பவும்!

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இலங்கையை மையப்படுத்திய அமெரிக்க – சீன வார்த்தைப் போரின் அடுத்த கட்டம் என்ன? Bharati    அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவில் இலங்கைக்கான அதிரடி விஜயம் எதிர்பார்க்கப்பட்டது போலவே சர்ச்சைக்குரிய ஒன்றாக முடிவடைந்து இருக்கின்றது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒரு போட்டிக் களமாக இலங்கை அமைந்திருக்கிறது என்பதை இந்த விஜயம் மீண்டுமொருமுறை தெளிவாக உணர்த்தி இருக்கின்றது. பொம்மியோவின் இலங்கைக்கான விஜயத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கடுமையான அறிக்கை ஒன்றை சீனா வெளியிட்டிருந்தது. இரண்டு வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான போட்டிக்களமாக இலங்கை இருக்கின்றது என்பதை மட்டுமன்றி, பொம்பியோ இலங்கை வருவதை சீனா விரும்பவில்லை என்பதையும் அது உண்ர்த்தியது.  நேற்றைய தினம் ஜனாதிபதியையும் வெளிவிவகார அமைச்சரையும் சந்தித்த பின்னர் ஊடக மாநாட்டை நடத்திய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர், சீனா மீது கடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தினார். “இலங்கையை, சீனா சூறையாடுகின்றது” என்ற வகையிலான அவரது கருத்து நிச்சயமாக சீனாவுக்குக் கடும் அதிருப்தியையும் – சீற்றத்தையும் கொடுத்திருக்கும். “நாங்கள் நண்பர்களாக வருகின்றோம், சகாக்களாக வருகின்றோம். ஆனால் சீனாவோ, இலங்கையின் இறையாண்மையை மோசமாக மீறும் வகையில் மோசமான உடன்படிக்கைகளையும் சட்ட மீறல்களையும் கொண்டுவந்திருக்கின்றது. இலங்கையின் நிலம் மற்றும் கடல் சார்ந்த பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுவதை நாங்கள் பார்க்கின்றோம். சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி பிறரை சூறையாடும் தன்மை கொண்டது” என பொம்பியோ கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தி சீனா மீதான தாக்குதலை நடத்தினார்.  இலங்கையில் வைத்து, இலங்கைக்குப் பெருமளவு பொருளாதார கட்டுமாண உதவிகளைச் செய்துவரும் சீனா மீது இவ்வாறான தாக்குதல் ஒன்றை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் நடத்துவார் என்பது எதிர்பார்க்காத ஒன்றுதான். இலங்கை அரசுக்கு இது பெரும் சங்கடமான ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், இதன் மூலம் சொல்லப்பட்ட செய்தி முக்கியமானது.  சீனாவோ இவ்வாறான தாக்குதல் ஒன்றை எதிர்பார்த்திருந்தது போல, சில நொடிகளிலேயே அதற்குக் கடுமையான பதிலடி ஒன்றைக் கொடுத்தது. சீனத் தூதரகத்தால் வெளியிடப்பட்ட டுவிட்டர் குறிப்பில், “மன்னிக்கவும் இராஜாங்க அமைச்சர் பொம்பியோ. நாம் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதில் பிஸியாக இருக்கின்றோம். உங்களது ஏலியன் எதிர் பிறிடேட்டர் விளையாட்டுக்கான அழைப்பில் எமக்கு அக்கறையில்லை.  என்றும் போல அமெரிக்கா இரட்டைப் பாத்திரத்தை ஒரே நேரத்திலேயே விளையாட முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையை மையப்படுத்தி இரு நாடுகளும் இவ்வாறு வார்த்தைப் போரில் ஈடுபட்டிருப்பதன் அடுத்த கட்டம் எவ்வாறானதாக இருக்கும் என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகின்றது.  இலங்கை எந்தளவுக்கு நிதானமாக நடுநிலை தவறாமல் நடந்துகொள்கின்றது என்பதில்தான் இதற்கான பதில் அமைந்துள்ளது.  இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, தாம் வெளிவிவகாரங்களில் நடுநிலை கொள்கையை கடைப்பிடிப்பதாகவும், அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்புடன் செயல் படுவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.  “விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் முடிவின் பின்னர் சீனா இலங்கையின் அபிவிருத்திக்கு உதவியது” என்பதை பொம்பியோவுடனான பேச்சின் போது, சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதன் காரணமாக இலங்கை சீனாவின் கடன்பொறியில் சிக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். “இலங்கைக்கும் வெளிநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பல விடயங்களால் தீர்மானிக்கப்படுகின்றன கலாச்சார மற்றும் வரலாற்றுக்காரணிகள் அபிவிருத்தி ஒத்துழைப்பு ஆகியனவே சில முன்னுரிமைக்குரிய விடயங்கள் என தெரிவித்துள்ள ஜனாதிபதி வெளிநாட்டு உறவுகளை பேணுவதற்காக எந்த சூழ்நிலை உருவானாலும் இலங்கையின் இறைமை ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றை விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை” எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சீனா தொடர்பில் பொம்பியோ அதிரடியாகத் தெரிவித்த கருத்துக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பதிலாகவே ஜனாதிபதியினதும், வெளிவிவகார அமைச்சரினதும் கருத்துக்கள் உள்ளன. அமெரிக்காவை இந்தக் கருத்துக்கள் திருப்திப்படுத்தும் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல. சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவருவதை தம்மால் ஏற்கமுடியாது என்பதை இலங்கை மண்ணில் வைத்தே அமெரிக்கா இந்தளவுக்கு கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் மூலம்  வெளிப்படுத்தியிருப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது! https://thinakkural.lk/article/84249
  • பசிலின்  Rs.600 கோடி வேலை செய்கிறது.  பணம் பாதாளம் வரை பாயும். 😀
  • மைக்பொம்பியோவை சந்திக்க பிரதமர் விரும்பவில்லை- விமல் Rajeevan Arasaratnam    இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க செயலாளரை சந்திப்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. நான் அறிந்தவரையில் பிரதமர் மைக்பொம்பியோவை சந்திப்பது குறித்து ஆர்வம் காட்டவில்லை என அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார். இலங்கை;கான தனது விஜயத்தின் போது அமெரிக்கா இராஜாங்க செயலாளர் ஜனாதிபதியையும் வெளிவிவகார செயலாளரையும் சந்தித்த போதிலும் பிரதமரை சந்திக்காதது அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. https://thinakkural.lk/article/84359
  • பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது – நரேந்திர மோடி       by : Krushnamoorthy Dushanthini http://athavannews.com/wp-content/uploads/2020/09/மோடி-1-720x450.jpg பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக பழைய நிலைக்கு திரும்பி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “ பொருளாதாரத்தைத் தொடர்ந்து மீட்டெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஒட்டுமொத்த பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை மத்திய அரசு உறுதி செய்யும். நிலக்கரி, வேளாண்மை,  தொழிலாளர்,  பாதுகாப்பு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து போன்ற பல்வேறு துறைகளில் தனது அரசின் பல சீர்திருத்த நடவடிக்கைகள் பொருளாதாரத்தை கொரோனா நெருக்கடிக்கு முன்னர் இருந்த உயர் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல உதவும். தொற்றுநோயைச் சமாளிக்க இந்தியா ஒரு விஞ்ஞானத்தால் இயங்கும் அணுகுமுறையை எடுத்துள்ளது ‘என்று பல ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன. இது அதிக இறப்புகளுடன் வைரஸ் விரைவாக பரவ வழிவகுக்கும் ஒரு சூழ்நிலையைத் தவிர்க்க உதவியது”  எனத் தெரிவித்துள்ளார். http://athavannews.com/பொருளாதாரம்-பழைய-நிலைக்க/
  • துமிந்த சில்வாவை விடுதலை செய்யக் கோரும் கடிதம் – கையெழுத்தை வாபஸ் பெறுவதாக மனோ அறிவிப்பு       by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/09/mano-ganesan-1.jpg மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை கடிதத்திலிருந்து தமது கையெழுத்தை வாபஸ் பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக துமிந்த சில்வா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு 2016 செப்டம்பர் 8 ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அரச தரப்பு உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க தீர்மானித்திருந்த குறித்த மனுவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் அந்த கட்சியை சேர்ந்த ஐந்து உறுப்பினர்களும் கையொப்பமிட்டனர். ஒக்டோபர் 20 ஆம் திகதி கையொப்பமிடப்பட்ட இந்த மனு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் செல்லும் போது, துமிந்த சில்வாவின் விடுதலையானது உறுதிப்படுத்தப்படும் என்றும் ஆங்கில ஊடகம் கடந்த வாரம் அறிக்கையிட்டிருந்தது. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்ட மனோ கணேசன் துமிந்த சில்வாவை போன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் அவர்களின் வாழ்க்கையில் பெரும்பாலான காலத்தை சிறையில் செலவிட்டுள்ளதாக கூறினார். ஆகவே அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு அவர்களின் குடும்பங்களுடன் வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். எனவே  மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவை பொது மன்னிப்பில் விடுவிக்கும் மனுவில் தான் கையொப்பமிட்டதாக மனோ கணேசன் அண்மையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/துமிந்த-சில்வாவை-விடுதலை/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.