Jump to content

மூங்கில் குழலில் அவியும் வெள்ளை மா பிட்டு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

வாற பொம்பிளை பாடு கொண்டாட்டம் தான்

ஆமா...ஆமா...😀

இங்கு சமையல் பாடசாலையில் எல்லோருக்கும் படிப்பிக்கின்றார்கள், ஊர் மாதிரி இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nilmini said:

இவா MDK மாவில அவிக்கிறா போல இருக்கு. இப்ப சிங்கள சனம் எல்லாம் இந்தமாதான் பாவிக்குது. நானும் ஓன்லைனில வேண்டினான். சும்மா பச்சைத்தண்ணியை விட்டு குழைத்து நல்ல மெதுவான இடியப்பம், புட்டு செய்யலாம். இடியப்பம் புரிவதும் மிகவும் சுலபம். ஒருக்காலும் பிழைக்கவும் மாட்டுது. 

spacer.png

என்னைப் பொறுத்தவரை, எவ்வளவு அருமையான பொருளாக இருந்தாலும், தமிழுக்கு இடமில்லாவிடில், வாங்கப் போவதில்லை என்ற முடிவில் மிக உறிதியாக உள்ளேன்.

இப்படி வந்த பொருள் குறித்து தமிழ்கடைக்காரர்களிடம் அதை சுட்டிக் காட்டிய போது, அதை அவர் திருப்பி அனுப்ப, அடுத்த மாதமே, தமிழ்மொழியுடன் வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நல்ல முடிவு.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

என்னைப் பொறுத்தவரை, எவ்வளவு அருமையான பொருளாக இருந்தாலும், தமிழுக்கு இடமில்லாவிடில், வாங்கப் போவதில்லை என்ற முடிவில் மிக உறிதியாக உள்ளேன்.

இப்படி வந்த பொருள் குறித்து தமிழ்கடைக்காரர்களிடம் அதை சுட்டிக் காட்டிய போது, அதை அவர் திருப்பி அனுப்ப, அடுத்த மாதமே, தமிழ்மொழியுடன் வந்தது.

நல்ல வேலை செய்துள்ளீர்கள். 👍🏼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

என்னைப் பொறுத்தவரை, எவ்வளவு அருமையான பொருளாக இருந்தாலும், தமிழுக்கு இடமில்லாவிடில், வாங்கப் போவதில்லை என்ற முடிவில் மிக உறிதியாக உள்ளேன்.

இப்படி வந்த பொருள் குறித்து தமிழ்கடைக்காரர்களிடம் அதை சுட்டிக் காட்டிய போது, அதை அவர் திருப்பி அனுப்ப, அடுத்த மாதமே, தமிழ்மொழியுடன் வந்தது.

உண்மைதான் எனக்கும் அப்படி ஒரு கொள்கை இருக்குது. Niwasa என்ற online கடைக்காரனுக்கு நான்தான் நிறையபொருட்களுக்கு தமிழில் பெயர்கள் மொழிபெயர்த்து கொடுத்தேன். ஆனால் இந்த மா மட்டும் இங்குள்ள கடைகளில் சிங்களத்தில் மாத்திரம் தான் இருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

உண்மைதான் எனக்கும் அப்படி ஒரு கொள்கை இருக்குது. Niwasa என்ற online கடைக்காரனுக்கு நான்தான் நிறையபொருட்களுக்கு தமிழில் பெயர்கள் மொழிபெயர்த்து கொடுத்தேன். ஆனால் இந்த மா மட்டும் இங்குள்ள கடைகளில் சிங்களத்தில் மாத்திரம் தான் இருக்கு. 

ரில்லில கொண்டு வந்து வச்சபிறகு, அவர் ஸ்கான் பண்ண எடுக்கும் போது, கொஞ்சம் பொறுங்க, எண்டு வாங்கி முன்பக்கம், பின்பக்கம் திருப்பி பார்த்து, வேணாம்... விடுங்க , எண்டு சொன்னா, அவரும் ஒருக்கா பார்த்து, டேற் ஓகே தானே எண்ட.... இல்லை.... தமிழில் இல்லை... அதால வேண்டாம்.... எண்ட... பின்னால நிற்பவரும்... சரிதான் என்று சொல்ல... கடைக்காரர் புரிந்து கொள்வார்...

உங்கள் நண்பர்களுக்கும் சொல்லிவிடுங்கள்.

அடுத்த முறை தமிழில் இருக்கும். பெருமையாக வாங்கி செல்வீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ரில்லில கொண்டு வந்து வச்சபிறகு, அவர் ஸ்கான் பண்ண எடுக்கும் போது, கொஞ்சம் பொறுங்க, எண்டு வாங்கி முன்பக்கம், பின்பக்கம் திருப்பி பார்த்து, வேணாம்... விடுங்க , எண்டு சொன்னா, அவரும் ஒருக்கா பார்த்து, டேற் ஓகே தானே எண்ட.... இல்லை.... தமிழில் இல்லை... அதால வேண்டாம்.... எண்ட... பின்னால நிற்பவரும்... சரிதான் என்று சொல்ல... கடைக்காரர் புரிந்து கொள்வார்...

உங்கள் நண்பர்களுக்கும் சொல்லிவிடுங்கள்.

அடுத்த முறை தமிழில் இருக்கும். பெருமையாக வாங்கி செல்வீர்கள்.

நல்ல ஐடியா முனி.
இது தமிழ் கடைகளுக்கு ஓகே. இந்தியன் கடைகளில் வரிவருமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

நல்ல ஐடியா முனி.
இது தமிழ் கடைகளுக்கு ஓகே. இந்தியன் கடைகளில் வரிவருமா?

நோ, நோ... ஒன்லி தமிழ் கடைகள் மட்டும்.. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனபேருக்கு குழப்பம்... எப்படி தேங்காய்ப்பூவுக்குள்ள தண்ணி விட்டு, குழாய்ப்புட்டு செய்யிறதெண்டு.

இங்க அனோமா ஆண்ட்டி வடிவா விளக்கப்படுத்திறா... சிங்களத்தில தான்.. ஆனால், எப்படி எண்டு பார்த்துப் பிடிப்பியல்.

எனக்கெண்டா, உந்த பிட்டை, சுளகிலை பரப்பி பேணியலா கொத்திரத்திலும் பார்க்க, இது இலகுவா தெரியுது.

புது ஐடியாக்களும் தருகிறா.. Youtube ல் சிங்கள மொழியில் இவோவும், apeAmma வும் முன்னணியில் இருக்கினம்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

கனபேருக்கு குழப்பம்... எப்படி தேங்காய்ப்பூவுக்குள்ள தண்ணி விட்டு, குழாய்ப்புட்டு செய்யிறதெண்டு.

இங்க அனோமா ஆண்ட்டி வடிவா விளக்கப்படுத்திறா... சிங்களத்தில தான்.. ஆனால், எப்படி எண்டு பார்த்துப் பிடிப்பியல்.

புது ஐடியாக்களும் தருகிறா.. Youtube ல் சிங்கள மொழியில் இவோவும், apeAmma வும் முன்னணியில் இருக்கினம்.

நாதமுனி இப்ப விளங்குது, மிகவும் இலுவான முறையில் மூன்றுவிதமான் புட்டு👌. தேடி போட்டதிற்கு நன்றி. 

 போடாமல் விட்டிருந்தால் நிம்மதியா செய்யமல் இருந்திருப்பன், இப்ப செய்யனும் போலிருக்கு அன்ரியின்முறையில் 🤔🤔🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

கனபேருக்கு குழப்பம்... எப்படி தேங்காய்ப்பூவுக்குள்ள தண்ணி விட்டு, குழாய்ப்புட்டு செய்யிறதெண்டு.

இங்க அனோமா ஆண்ட்டி வடிவா விளக்கப்படுத்திறா... சிங்களத்தில தான்.. ஆனால், எப்படி எண்டு பார்த்துப் பிடிப்பியல்.

எனக்கெண்டா, உந்த பிட்டை, சுளகிலை பரப்பி பேணியலா கொத்திரத்திலும் பார்க்க, இது இலகுவா தெரியுது.

புது ஐடியாக்களும் தருகிறா.. Youtube ல் சிங்கள மொழியில் இவோவும், apeAmma வும் முன்னணியில் இருக்கினம்.
 
தேங்காய்ப்பூவை மாவோடை சேர்த்து அவிக்கிறது எண்டால் ஏன் குழல் புட்டுக்கு மினைக்கெடுவான். பேசாமல் நீத்துப்பெட்டி புட்டையே அவிக்கலாமே? :cool:

banner

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதில்லை விசயம்...

எனக்கு, தலையாலை போற வேலை... உந்த புட்டை குழைத்து, சின்ன துண்டுகளாக்க ஒரு பேணியால குத்துறது. நீத்துப்பிட்டி... இப்படி குத்தினாபுறகு... தேங்காய்ப்பூ கலக்குறது.

இங்க கண பொம்பிளையள்... கிரைண்டருக்க போட்டு துண்டாக்குகினம்.

இவையளுக்கு இந்த சிங்கள முறை சரிவரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2020 at 15:47, குமாரசாமி said:

இந்த இடத்திலை இன்னுமொரு விசயத்தையும் சொல்லியே ஆகணும்.:grin:
நான் மூங்கில்லை புட்டுகுழல் செய்யிறதிலை ஸ்பெசலிஸ்ற் :cool:. எங்கடை ஒரு காணிக்கை மூங்கில் கூட்டமாய் நிக்கிது.ஊரிலை ஆரும் புட்டுக்குழல் செய்து தரச்சொல்லி கேட்டால் நான் தான்......

ச்சாய்.... ஊரிலை, குமாரசாமி அண்ணையை.. பழக்கம் இல்லாமல் போச்சே....🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த முறை ஊரிலிருந்து வரும் போது 30 கிலோவும் முங்கில்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

அதில்லை விசயம்...

எனக்கு, தலையாலை போற வேலை... உந்த புட்டை குழைத்து, சின்ன துண்டுகளாக்க ஒரு பேணியால குத்துறது. நீத்துப்பிட்டி... இப்படி குத்தினாபுறகு... தேங்காய்ப்பூ கலக்குறது.

இங்க கண பொம்பிளையள்... கிரைண்டருக்க போட்டு துண்டாக்குகினம்.

இவையளுக்கு இந்த சிங்கள முறை சரிவரும்.

ஒரு பத்துநிமிசத்திலை புட்டுக் குத்திறதுக்கும் பஞ்சியோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, வாதவூரான் said:

ஒரு பத்துநிமிசத்திலை புட்டுக் குத்திறதுக்கும் பஞ்சியோ

இலகுவான முறை பத்தி தானே கதைக்கிறம். இதில பஞ்சி... இஞ்சி....

வாதவூரான்..... என்னாச்சு,

வாதவூரான்... என்னாச்சு...😁

ம்.. கன்பீயூஸ் ஆயீட்டாறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

அடுத்த முறை ஊரிலிருந்து வரும் போது 30 கிலோவும் முங்கில்தான்.

பிரபுவே!  பசுமை பொழியும் சுவிற்சர்லாந்தில்   மூங்கில்  புட்டுக்குழல் தொழிற்சாலை ஆரம்பிக்கப்போகின்றீர்களா? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

பிரபுவே!  பசுமை பொழியும் சுவிற்சர்லாந்தில்   மூங்கில்  புட்டுக்குழல் தொழிற்சாலை ஆரம்பிக்கப்போகின்றீர்களா? 😎

ஓம்.ஆனால் உங்களை வைச்சுத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/6/2020 at 21:17, சுவைப்பிரியன் said:

ஓம்.ஆனால் உங்களை வைச்சுத்தான்.

புட்டுக்குழலுக்கு சுத்துற கயிறு திரிக்க ஆள் வேணும். உங்கை ஆரும் இருக்கினமோ? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2020-6-23 at 17:49, Nathamuni said:

இலகுவான முறை பத்தி தானே கதைக்கிறம். இதில பஞ்சி... இஞ்சி....

வாதவூரான்..... என்னாச்சு,

வாதவூரான்... என்னாச்சு...😁

ம்.. கன்பீயூஸ் ஆயீட்டாறு

 பத்துநிமிசத்தை விட இன்னும் துரிதமாக வேணும் எண்டால் கடையிலை வாங்கலாம் தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இப்படித்தான் குழைப்பது  ஆனால் சுடுதண்ணீர் விட்டு கிளறி . பின் பச்சைத் தண்ணீர்   தெளித்து  ஐந்து நிமிடத்தில்  அவித்து விடுவேன் . ஆத்துக்கு காரனுக்கு   தேங்காய் பூ  பிடிக்காது ..( யாரோ சொன்னர்களாம்  கொலெஸ்ரோலுக்கு கூடாது என்று ) எனக்கும் பிள்ளைகளுக்கும்   சேர்த்துக் கொள்வேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

நானும் இப்படித்தான் குழைப்பது  ஆனால் சுடுதண்ணீர் விட்டு கிளறி . பின் பச்சைத் தண்ணீர்   தெளித்து  ஐந்து நிமிடத்தில்  அவித்து விடுவேன் . ஆத்துக்கு காரனுக்கு   தேங்காய் பூ  பிடிக்காது ..( யாரோ சொன்னர்களாம்  கொலெஸ்ரோலுக்கு கூடாது என்று ) எனக்கும் பிள்ளைகளுக்கும்   சேர்த்துக் கொள்வேன் .

தேங்காய்பூவினால், கொலஸ்ரோல் வரும் எண்டது பிழையான விளக்கம் என்று கேம்பிரிஜ் பல்கலைகழக ஆய்வு சொன்னாப்பிறகு பிரித்தானியாவில் தேங்காய் எண்ணைய், பால் ரின், பவுடர், இளனீர் வியாபாரம் களை கட்டியுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.