• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
பையன்26

எம‌து நாடு க‌ட‌ந்த‌ அர‌சாங்க‌ம் ம‌ற்றும் ஏனைய‌ அமைப்புக்க‌ள் உயிரோடு இருக்கிற‌தா ? ஆமை க‌றியை தூக்கி பிடிப்ப‌வ‌ர்க‌ளே இதுக்கு ப‌தில‌ சொல்லுங்கோ

Recommended Posts

த‌மிழ் நாட்டில் ஒரு ஊரே சேர்ந்து இன‌ அழிப்பு நாளை நினைவு கூறுர்ந்த‌வை ,  புல‌ம்பெய‌ர் நாட்டில் நாம் என்ன‌ செய்தோம் ,

எம‌க்காக‌ குர‌ல் கொடுப்ப‌வ‌ர்க‌ளை கேலியும் கிண்ட‌லும் செய்த‌தை த‌விற‌ எம்ம‌வ‌ர்க‌ள் 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு வாயால் வ‌டை சுட்டு த‌ங்க‌ளை விள‌ம்ப‌ர‌ப் ப‌டுத்திய‌து தான் நித‌ர்ச‌ன‌ உண்மை , 

பாகிஸ்தான் நாட்ட‌வ‌ர்க‌ள் இந்தியா செய்யும் அநீதிக‌ளை ஜ‌னா முன் நின்று எடுத்து சொல்லுகிறார்க‌ள் 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

அண்ண‌ன் சீமான் கூட‌ ப‌ய‌ணிக்க‌ தொட‌ங்கின‌ பிற‌க்கு , நான் ப‌ல‌ர‌ விட்டு ஒதுங்கி விட்டேன் , கார‌ண‌ம் எம்ம‌வ‌ர்க‌ள் விலை போக‌ கூடிய‌வ‌ர்க‌ள் , உதார‌ண‌த்துக்கு கேபி பத்மநாதன் 😡

புல‌ம்பெயர் நாட்டில் எம‌க்காக‌ எத்த‌னை அமைப்பு இருக்கு என்று கூட‌ தெரியாது 😉

அண்ண‌ன் சீமானை ப‌ற்றி நான் யாழில் எழுத‌ யாழ்க‌ள‌ உற‌வு ஒருத‌ர் எழுதி இருந்தார் பைய‌ன்26 வேண்டுற‌ காசுக்கு மேல‌ கூவுகிறான் கொய்யால‌ 😁,

இதுவ‌ரை நான் யாரிட‌மும் காசு வேண்டின‌தும் இல்ல‌ , காசு வேண்டித் தான் என் இன‌த்துக்கு குர‌ல் கொடுக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மும் என‌க்கு இல்ல‌ 🤞 , மாவீர‌ர் சிந்திய‌ ர‌த்த‌தில் வேர்வையில் காசை கொள்ளை அ‌டிப்ப‌வ‌ர்க‌ளை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது , டென்மார்க் நாட்டில் எம் போராட்ட‌த்துக்கு காசு சேர்த்த‌வ‌ர்க‌ள் மேல் என‌க்கு ம‌ட்டும் இல்ல‌ ப‌ல‌ருக்கும் ந‌ம்பிக்கை இல்லை 😡,

த‌மிழ் நாடு போனாலும் என்ர‌ சொந்த‌ செல‌வில் தான் போய் வ‌ருவேன் ,வேலைக்கு போய் வேர்வை சிந்தி உழைத்தால் தான்  என் கையால் சோறு அள்ளி சாப்பிட‌ முடியும் This is My Life 👏 

என‌க்கு கோடி காசை விட‌ கொண்ட‌ கொள்கை தான் முக்கிய‌ம் , என‌து கொள்கை த‌மிழீழ‌ம் 💪

Share this post

Link to post
Share on other sites

வலது இடது என்று பிரிந்து நின்று கொல்லுப்பட்டாலும் சிங்கள நாட்டின் நன்மை கருதி தமக்கு பிடிக்கவில்லை என்றாலும் ஒத்து போவது சிங்களவன் குணம் உதாரணம் சிங்கள ராணுவத்தை 3000 பேரை ஒத்தை  இரவில் கொன்றேன் என்று சொல்லியும் கருணாவை தங்கள் இனத்தின் நன்மைக்கு விட்டு வைத்திருக்கிறார்கள் .ஆனால்  நாங்கள் எல்லாத்துக்கும் உணர்ச்சி வசப்பட்ட அரசியல் செய்கிறம் விளைவு பத்துவருடமாகியும் புலித்தடை என்பது தொடர்கதையாகுது .

சீமானை எதிர்ப்பவர்கள் இரண்டு வகையாக பார்க்கலாம் ஒரு பகுதி ஆரம்பத்தில் அவர் செய்த கத்துக்குட்டி வேலைகளில் பேச்சுக்களில் அவநம்பிக்கையடைந்து திட்ட தொடங்கியவர்கள் இன்னும் நிறுத்தவில்லை இன்னும் குழுசேர்ந்து கல்யாண வீடுகளிலும் கருமாரி வீடுகளிலும் சீமான் எதிர்பார்ட்டி என்று சொல்லி கொண்டு இருக்கினம் அதில் என்ன பெருமை என்று தெரியவில்லை ?

இரண்டாவது கூட்டம் புலி இனி மீளாது  என்று தெரிந்து கொண்டு  கடைசி கட்ட  யுத்தத்தில் புலம்பெயர் மக்களிடம் லோன் எடுத்து தாங்கோ என்று பலவிதமாய் காசை அடித்த கூட்டம் இவர்கள்தான் சீமான் எதிர்ப்பில் மும்முரமாய் இருப்பவர்கள் காரணம் இனி ஒரு தலைமை உருவாகுவதை அது தமிழ்நாடோ அல்லது ஈழத்திலோ இருக்க கூடாது .அப்படி வந்தால் தாங்கள்  ஆண்டு அனுபவித்துக்கொண்டு இருக்கும் சொத்துக்கள் திருப்பி கொடுக்கவேண்டி வந்திடும் என்ற பயம் .

இங்கு பகிடி என்னவென்றால் ஒருகதைக்கு ஐநாவில் வாக்கெடுப்பு மூலம் ஈழம் கிடைத்தாலும் அது சீமானால் வந்தது என்றால் அப்படி ஒரு தீர்வே வேண்டாம் என்று ஐநா முன்றலில் போய்  போராட்டம் நடத்தும் அளவுக்கு சீமானில்  வெறுப்பு மண்டி போயுள்ளது  இரண்டு பகுதிக்கும் 

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
31 minutes ago, பெருமாள் said:

இறுதி க‌ட்ட‌ யுத்த‌தில் சேர்த்த‌ ப‌ண‌ங்க‌ள் எல்லாம் புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் எலிக‌ள் ஆட்டைய‌ போட்டார்க‌ள் பெருமாள் அண்ணா ,

எவ‌ள‌வு பித்த‌லாட்ட‌ம் செய்து க‌ட‌சியில் காசு சேர்த்தார்க‌ள் , 

எம‌க்காக‌ போராடின‌ போராளிக‌ளை கோயில் வாச‌லில் பிச்சை எடுக்க‌ விட்ட‌ பாவ‌ம் எல்லாம் புல‌ம்பெய‌ர் நாட்டு எலிக‌ளை சும்மா விடாது ,

உண்மையும் நேர்மையுமா எம் போராட்ட‌த்த‌ நேசித்த‌வ‌ர்க‌ள் போராட்ட‌ ப‌ண‌த்தில் இருந்து ஆயிர‌ம் ரூபாய‌ கூட‌ எடுத்து இருக்க‌ மாட்டார்க‌ள் , 

2009ம் ஆண்டு எல்லாம் முடிந்து விட்ட‌து இனி கேக்க‌ யார் இருக்கின‌ம் என்று த‌ங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு ஆட்ட‌ம் போடின‌ம் ,

பிள்ளைக‌ளை போராட்ட‌த்தில் இழ‌ந்த‌ பெற்றோர்க‌ள் அதுங்க‌ளுக்கு உத‌வ‌ எவ‌ள‌வோ இருக்கு , இத‌ எல்லாம் புல‌ம்பெய‌ர் நாட்டு எலிகள் செய்ய‌ மாட்டார்க‌ள் , வாழுகிற‌ மீதிக் கால‌த்த‌ உல்லாச‌மாய் வாழ்ந்து போட்டு போவாங்க‌ள் புல‌ம்பெய‌ர் நாட்டு எலிக‌ள் ,

Share this post

Link to post
Share on other sites
14 minutes ago, பையன்26 said:

பிள்ளைக‌ளை போராட்ட‌த்தில் இழ‌ந்த‌ பெற்றோர்க‌ள் அதுங்க‌ளுக்கு உத‌வ‌ எவ‌ள‌வோ இருக்கு , இத‌ எல்லாம் புல‌ம்பெய‌ர் நாட்டு எலிகள் செய்ய‌ மாட்டார்க‌ள் , வாழுகிற‌ மீதிக் கால‌த்த‌ உல்லாச‌மாய் வாழ்ந்து போட்டு போவாங்க‌ள் புல‌ம்பெய‌ர் நாட்டு எலிக‌ள் ,

அவர்கள்தான் புலித்தடை  தொடர்வதுக்கும் காரணம் இரண்டாய் மூன்றாய் பிரிந்து அடிபடுவதுக்கும் காரணம் இவர்களே . நாளை ஒன்றாய்  ஆகிவிட்டால் தங்கள் பெயர்களில் உள்ள பினாமி சொத்துக்களை மீளளிக்கவேண்டிவரும் என்ற பயம் .

Share this post

Link to post
Share on other sites
On 22/6/2020 at 11:05, பையன்26 said:

இறுதி க‌ட்ட‌ யுத்த‌தில் சேர்த்த‌ ப‌ண‌ங்க‌ள் எல்லாம் புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் எலிக‌ள் ஆட்டைய‌ போட்டார்க‌ள் பெருமாள் அண்ணா ,

தமிழரின் 500 ஆண்டுகால வரலாற்றில் பிரபாகரன் போன்ற திறமை மிக்க தலைவர் எவரும் தோன்றியதில்லை. அப்படிப்பட்ட தலைமையின் கீழ் நாம் கண்ட பலம் வாய்ந்த உறுப்பினர்களில் சிலர்:

 1. மாத்தையா
 2. கருணா
 3. கே.பி.
 4. புலம் பெயர்ந்த நாட்டு பொறுப்பாளர்கள்.

இப்படியானவர்களை பிரபாகரனாலேயே ஆரம்ப காலத்தில் அடையாளம் காண முடியவில்லை.

இனி வரும் தலைவர்களை ஏமாற்றி ஏப்பம் விட எத்தனை பேர் வருவார்கள்? அவர்கள் எவ்வளவு கோடிகளை சுத்திக்கொண்டு போவார்கள்? இவர்கள் எப்படி தமிழீழம் காண்பார்கள்? 

பையன்.... இப்போது புரிகிறதா ஏன் தமிழீழம் இனிமேல் கடந்தகால வரலாறும் வெறும் கனவும் மட்டுமே என்று?

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
20 minutes ago, கற்பகதரு said:

யூதர்களின் சரித்திரத்தில் இல்லாத துரோகமும் வஞ்சகமும் பல நூறாண்டுகளான பொறுமையும் நாங்கள் அவர்களுடன் ஒப்பிடுகையில் நாங்கள் ஆரம்பமே அவர்களின் அனுபவ பாடங்களில் கற்றுக்கொண்டு எமக்கான தீர்வை தேடுவதே புத்திசாலித்தனம் .

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, கற்பகதரு said:

தமிழரின் 500 ஆண்டுகால வரலாற்றில் பிரபாகரன் போன்ற திறமை மிக்க தலைவர் எவரும் தோன்றியதில்லை. அப்படிப்பட்ட தலைமையின் கீழ் நாம் கண்ட பலம் வாய்ந்த உறுப்பினர்களில் சிலர்:

 1. மாத்தையா
 2. கருணா
 3. கே.பி.
 4. புலம் பெயர்ந்த நாட்டு பொறுப்பாளர்கள்.

இப்படியானவர்களை பிரபாகரனாலேயே ஆரம்ப காலத்தில் அடையாளம் காண முடியவில்லை.

இனி வரும் தலைவர்களை ஏமாற்றி ஏப்பம் விட எத்தனை பேர் வருவார்கள்? அவர்கள் எவ்வளவு கோடிகளை சுத்திக்கொண்டு போவார்கள்? இவர்கள் எப்படி தமிழீழம் காண்பார்கள்? 

பையன்.... இப்போது புரிகிறதா ஏன் தமிழீழம் இனிமேல் கடந்தகால வரலாறும் வெறும் கனவும் மட்டுமே என்று?

டென்மார்க்கில் சின்ன‌ பெடிய‌ங்க‌ளிட்டை புல‌ம்பெய‌ர் நாட்டு எலிக‌ளின் மூக்கு உடை ப‌ட்ட‌து , நாங்க‌ள் கேட்ட‌ கேள்விக்கு அவ‌ர்க‌ளிட‌த்தில் ப‌தில் இல்லை , 

த‌மிழ‌ர்க‌ளுடைய‌ மான்பு இந்த‌ கையால் குடுப்ப‌து ம‌ற்ற‌ கைக்கு தெரிய‌க் கூடாது , 

ஆனால் இப்ப‌டியான‌ உண்மைக‌ளை வெளிப்ப‌டையாய் எழுத‌னும் ,

புல‌ம்பெய‌ர் நாட்டு எலிக‌ள் உல்லாச‌மாய் இருக்க‌ ம‌க்க‌ள் ப‌ண‌ம் கொடுக்க‌ல‌ , போராட்ட‌த்த‌ போராளிக‌ளை த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ந‌ம்பிக்கையினால் தான் காசை குடுத்தார்க‌ள் ,

புல‌ம்பெய‌ர் நாட்டு எலிக‌ளின் துரோக‌ங்க‌ள் ப‌ல‌ இருக்கு எழுத‌ , 

எம‌க்காக‌ போராடின‌ போராளிக‌ள் கையை இழ‌ந்து கால‌ இழ‌ந்து வாழுதுக‌ள் , அதுங்க‌ள் க‌ழிவ‌றைக்கு போகும் போது எவ‌ள‌வு சிர‌ம‌த்த‌ ச‌ந்திக்குங்க‌ள் என்று நினைத்து க‌வ‌லைப் ப‌டுற‌ நான் 😓 ,

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, கற்பகதரு said:

இனி வரும் தலைவர்களை ஏமாற்றி ஏப்பம் விட எத்தனை பேர் வருவார்கள்? அவர்கள் எவ்வளவு கோடிகளை சுத்திக்கொண்டு போவார்கள்? இவர்கள் எப்படி தமிழீழம் காண்பார்கள்? 

பையன்.... இப்போது புரிகிறதா ஏன் தமிழீழம் இனிமேல் கடந்தகால வரலாறும் வெறும் கனவும் மட்டுமே என்று?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
4 hours ago, கற்பகதரு said:

தமிழரின் 500 ஆண்டுகால வரலாற்றில் பிரபாகரன் போன்ற திறமை மிக்க தலைவர் எவரும் தோன்றியதில்லை. அப்படிப்பட்ட தலைமையின் கீழ் நாம் கண்ட பலம் வாய்ந்த உறுப்பினர்களில் சிலர்:

 1. மாத்தையா
 2. கருணா
 3. கே.பி.
 4. புலம் பெயர்ந்த நாட்டு பொறுப்பாளர்கள்.

இப்படியானவர்களை பிரபாகரனாலேயே ஆரம்ப காலத்தில் அடையாளம் காண முடியவில்லை.

இனி வரும் தலைவர்களை ஏமாற்றி ஏப்பம் விட எத்தனை பேர் வருவார்கள்? அவர்கள் எவ்வளவு கோடிகளை சுத்திக்கொண்டு போவார்கள்? இவர்கள் எப்படி தமிழீழம் காண்பார்கள்? 

பையன்.... இப்போது புரிகிறதா ஏன் தமிழீழம் இனிமேல் கடந்தகால வரலாறும் வெறும் கனவும் மட்டுமே என்று?

எத்தனை துரோகங்கள்/கஷ்டங்கள் வந்தாலும், இவற்றை கடந்து தமிழீழம் மலரும்🙏

பையா இவரை உங்களுக்கு தெரியுமா, அல்லது யாராவது ஊடாக தொடர்பு கொள்ளுங்கள் அவரின் போரட்டதிற்கு ஒரு சிறு பங்களிப்பு என்றாலும் எம்மால் செய்ய முடியும், என்ன எல்லோரும் நம்பிக்கை இழுந்துவிட்டார்களா? தொடர் போராட்டம் கட்டாயம் ஒரு விடிவுக்கு வழி காட்டும்

Edited by உடையார்
 • Like 1

Share this post

Link to post
Share on other sites

May-2009 க்கு பின் எல்லோரும் ஒரு விரக்தி நிலைக்கு சென்றுவிட்டோம், ஒருவித மன உளைச்சல், எல்லோரையும் இழந்துவிட்டோமே என.

இப்பதான் திரும்ப எம் நம்பிக்கை துளிர் விடுகின்றது நாம் தமிழருடாக, இதை முளையிலே கிள்ளியெறிய பலர் பிராயத்தனப்படுகின்றனர், அது நடவாது, இனியெரு எழுச்சி வரும், எம் மக்கள் எல்லோரும் மீண்டும் ஒன்று சேர்ந்து போராடுவார்கள், தூரம் அதிகமில்லை, கனவு இல்லை, இது நிஐமாகும்.

Share this post

Link to post
Share on other sites
On 22/6/2020 at 15:55, பையன்26 said:

அண்ண‌ன் சீமானை ப‌ற்றி நான் யாழில் எழுத‌ யாழ்க‌ள‌ உற‌வு ஒருத‌ர் எழுதி இருந்தார் பைய‌ன்26 வேண்டுற‌ காசுக்கு மேல‌ கூவுகிறான் கொய்யால‌ 😁,

இந்த வாங்குற காசுக்கு கூவுறாண்ட கொய்யால பதிவை நானும் பார்த்து ஆட்சேபனை தெரிவித்தேன். அது பின்னர் தூக்கப்பட்டது.

சீமானை தாக்க பலர், இலங்கை உளவாளிகள் கூட, தூய தமிழ் பெயரில் பல தளங்களில்
பதிவிடுகிறர்கள். நோக்கம், ஈழத்தமிழர்கள் எதிர்கிறார்களே என்று காட்டவே.

அப்படி ஒருவர்கூட உங்களுக்கு எதிராக பதிவிட்டிருக்கலாம் என கடந்து செல்லுங்கள் பையர்.

அது சரி, ஜீவன் சொல்லுகிறார்... பாகிஸ்தானியர்களுக்கு ஆதரவாக, 100 பிராங்க் வாங்கி, தமிழர் தான் இந்தியாவுக்கு எதிராக, வேலை செய்கிறார். அவருக்கும் ஏதோ பண தேவை இருக்கும் போல என்று.

உண்மையில், இந்தியாவுக்கு எதிராக ஐநாவில் நின்று போராட, நமக்கும் காரணங்கள் பல உண்டே.
 
 • Like 2

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, உடையார் said:

எத்தனை துரோகங்கள்/கஷ்டங்கள் வந்தாலும், இவற்றை கடந்து தமிழீழம் ஈழம் மலரும்🙏

அதுக்கு தானே புது பாதையில் ப‌ய‌ணிக்கிறோம் உடையார் ஜ‌யா , 
மேல‌ பெருமாள் அண்ண‌ எழுதின‌ மாதிரி , புல‌ம்பெய‌ர் நாட்டு எலிக‌ள் அண்ண‌ன் சீமானுக்கு எதிராக‌ கூட‌ சூழ்ச்சி செய்ய‌க் கூடிய‌வ‌ர்க‌ள் , எதிரியை விட‌ துரோகிய‌லே மிக‌வும் ஆவ‌த்தான‌வ‌ர்க‌ள் , 

ஒன்றை செய்ய‌ முத‌ல் ப‌ல‌ வாட்டி யோசிக்க‌னும் ,  

த‌மிழீழ‌த்தின் திற‌வு கோல் த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் கையில் , 

10 வ‌ருட‌த்துக்கு முத‌ல் அண்ண‌ன் சீமான் த‌னி ஆள் இப்ப‌ ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் அவ‌ர் பின்னால் , 

ஆயுத‌ப் போராட்ட‌ம் இனி சாத்தியம்‌மோ தெரிய‌ல‌ , ஆனால் த‌மிழீழ‌ ம‌ண்ணில் குண்டு ச‌த்த‌ம் கேக்காம‌ த‌மிழீழ‌ம் ம‌ல‌ராது 💪 😓 ,

10கோடி த‌மிழ‌ன் 2கோடி சிங்க‌ள‌வ‌னிட்ட‌ தோத்து போன‌து எம் இன‌த்துக்கு பெருத்த‌ அவ‌மான‌ம் , எம் இன‌த்தில் துரோகிய‌ல் உருவாகாம‌ல் நேர்மையின் ப‌டி ந‌ட‌ந்து இருந்தா எம் போராட்ட‌ம் இரும்பு கோட்டை மாதிரி இருந்து இருக்கும் ,  

Share this post

Link to post
Share on other sites
23 minutes ago, Nathamuni said:

இந்த வாங்குற காசுக்கு கூவுறாண்ட கொய்யால பதிவை நானும் பார்த்து ஆட்சேபனை தெரிவித்தேன். அது பின்னர் தூக்கப்பட்டது.

சீமானை தாக்க பலர், இலங்கை உளவாளிகள் கூட, தூய தமிழ் பெயரில் பல தளங்களில்
பதிவிடுகிறர்கள். நோக்கம், ஈழத்தமிழர்கள் எதிர்கிறார்களே என்று காட்டவே.

அப்படி ஒருவர்கூட உங்களுக்கு எதிராக பதிவிட்டிருக்கலாம் என கடந்து செல்லுங்கள் பையர்.

அது சரி, ஜீவன் சொல்லுகிறார்... பாகிஸ்தானியர்களுக்கு ஆதரவாக, 100 பிராங்க் வாங்கி, தமிழர் தான் இந்தியாவுக்கு எதிராக, வேலை செய்கிறார். அவருக்கும் ஏதோ பண தேவை இருக்கும் போல என்று.

உண்மையில், இந்தியாவுக்கு எதிராக ஐநாவில் நின்று போராட, நமக்கும் காரணங்கள் பல உண்டே.
 
நாதா ஜீவ‌ன் ஒரு காணொளி வெளியிட‌ முத‌ல் வ‌டிவாய் அல‌சி ஆராய்ந்து விட்டுத் தான் வெளியிடுவார் , அது உண்மையா கூட‌ இருக்க‌லாம் , ப‌ண‌ க‌ஸ்ர‌த்தில் அந்த‌ த‌மிழ‌ர் போனாரோ தெரியாது /

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Nathamuni said:

இந்த வாங்குற காசுக்கு கூவுறாண்ட கொய்யால பதிவை நானும் பார்த்து ஆட்சேபனை தெரிவித்தேன். அது பின்னர் தூக்கப்பட்டது.

நாதா , நான் உப்ப‌டியான‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளை க‌ண்டு ஒரு போதும் அஞ்சுவ‌து இல்ல‌ , என் வ‌ழி த‌னி வ‌ழி கொசுக்க‌ள் இடையில் வ‌ந்தால் தூக்கி மிதிச்சு போட்டு போவேன் 💪💪

அதில் க‌வ‌ணிக்க‌ வேண்டிய‌ ஒன்று என்ன‌ என்றால் நிர்வாக‌ம் நீக்கின‌ ப‌திவுக‌ள் அனைத்தையும் கொப்பி ப‌ண்ணி வைத்து விட்டு மீண்டும் ப‌திந்தார் , 
அப்ப‌ தான் அவ‌ர் மேல் என‌க்கு ச‌ந்தேக‌ம் வ‌ந்த‌து , யாழில் ப‌ல‌ பேக் ஜ‌டியில் ஒரு சில‌ர் விளையாடுவின‌ம் , எதுக்கும் க‌வ‌ண‌மாக‌ இருங்கோ 💪
 
Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

இங்கு சீமானை எதிர்ப்பதில் உள்ள இரு பகுதியில் ஒரு ஒற்றுமை உண்டு எதிர்பதுக்கு  உரிய தகுந்த காரணம்கள் இல்லாமல் இருக்கும் புலியை  சாட்டி காசடித்த கூட்டம் ஒருவிதமான படிப்பறிவற்ற கொள்ளையர்களின் மூளையை ஒத்த நடவடிக்கைகள் சிந்தனை என்பது அறவே கிடையாது பணம் பதுக்க  மட்டும் தெரிந்தவர்கள் சீமானை தூற்றி செய்தி வந்தால் அவர்கள்தான் முதலில் அந்த செய்தியை காவிக்கொண்டு ஓடித்திரிவது பகிடி என்னவென்றால் அதை கேட்டு சுய சிந்தனை உள்ள சிறந்த கருத்தாளர்கள் கூட அதே செய்தியை மரதன் ரேஸில் ஓடுவது போல் கொண்டு ஓடுவது சீமானின் கருத்தியல்களில் பிழை கண்டுபிடிக்க வேண்டியவர்கள் ஆமைக்காறியில் உப்பு இல்லாமல் சீமான் சாப்பிட்டுவிட்டார் என்று அழுதுகொண்டு இருக்கினம் .

Edited by பெருமாள்

Share this post

Link to post
Share on other sites

அறிதலில் ஆர்வமில்லாமல் பக்திப்பரவச நிலையில் உள்ளவர்களோடு கருத்தாடவேண்டுமென்றால் அதுக்கு ஏற்ற தொப்பி 🎩   போடவேண்டும்😀 அடுத்த வருடம் தமிழகத் தேர்தல் முடிவுகள் வரும்வரை இப்படியே சுவிஷேசக் கருத்துக்களை தெளித்து  விளையாடுங்கள் 😆

தேர்தல் முடிவுகளை அலச திரி திறக்கமாட்டமா என்ன!

8 hours ago, பையன்26 said:

ஆனால் த‌மிழீழ‌ ம‌ண்ணில் குண்டு ச‌த்த‌ம் கேக்காம‌ த‌மிழீழ‌ம் ம‌ல‌ராது 💪😓

குண்டுச் சத்தம் இனிமேல் தாயக மண்ணில் கேட்காது.!

டொட்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

சீமான் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் ஈழப்பிரச்சனையில் விலகியிருப்பதே ஈழத்தவர்களுக்கு நன்மை.
தமிழ் நாட்டு மக்கள் கட்சிபேதமின்றி    ஈழத்தமிழர்களுக்கு கொடுக்கும் குரலே இன்று  தேவை.

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, கிருபன் said:

அறிதலில் ஆர்வமில்லாமல் பக்திப்பரவச நிலையில் உள்ளவர்களோடு கருத்தாடவேண்டுமென்றால் அதுக்கு ஏற்ற தொப்பி 🎩   போடவேண்டும்😀 அடுத்த வருடம் தமிழகத் தேர்தல் முடிவுகள் வரும்வரை இப்படியே சுவிஷேசக் கருத்துக்களை தெளித்து  விளையாடுங்கள் 😆

தேர்தல் முடிவுகளை அலச திரி திறக்கமாட்டமா என்ன!

குண்டுச் சத்தம் இனிமேல் தாயக மண்ணில் கேட்காது.!

டொட்.

குண்டுச் சத்தம் கேட்பதும்கேட்காமலிருப்பதும் எங்கள் கைகளிலா இருக்கிறது 🤥

32 minutes ago, வாத்தியார் said:

சீமான் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் ஈழப்பிரச்சனையில் விலகியிருப்பதே ஈழத்தவர்களுக்கு நன்மை.
தமிழ் நாட்டு மக்கள் கட்சிபேதமின்றி    ஈழத்தமிழர்களுக்கு கொடுக்கும் குரலே இன்று  தேவை.

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளை விலகியிருக்கச் சொல்லும் நீங்கள் மக்கள் குரல் கொடுக்கவேண்டும் என்கிறீர்களே. அதை எப்படிச் சாத்தியமாக்கலாம் என்பதையும் கூறினால் நன்றாக இருக்கும். அல்லது அது உங்கள் விருப்பம் மட்டுமா என்று கூறலாமே 🤔

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, கிருபன் said:

குண்டுச் சத்தம் இனிமேல் தாயக மண்ணில் கேட்காது.!

வாள் வீச்சு மாத்திரம் தான்.

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, கிருபன் said:

அறிதலில் ஆர்வமில்லாமல் பக்திப்பரவச நிலையில் உள்ளவர்களோடு கருத்தாடவேண்டுமென்றால் அதுக்கு ஏற்ற தொப்பி 🎩   போடவேண்டும்😀 அடுத்த வருடம் தமிழகத் தேர்தல் முடிவுகள் வரும்வரை இப்படியே சுவிஷேசக் கருத்துக்களை தெளித்து  விளையாடுங்கள் 😆

தேர்தல் முடிவுகளை அலச திரி திறக்கமாட்டமா என்ன!

குண்டுச் சத்தம் இனிமேல் தாயக மண்ணில் கேட்காது.!

டொட்.

ஆமா எங்க‌ட‌ கிருப‌ன் அண்ணா எதிர் கால‌த்தில் என்ன‌ ந‌ட‌க்கும்  என்ற‌த‌ ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே சொல்லும் திற‌மைவாய்ந்த‌வ‌ர் என்று சொல்லுவேன் என்று நினைச்சிங்க‌ளா ஹா ஹா அப்ப‌டி ஒரு போதும் சொல்ல‌ மாட்டேன் 😉 ,

12வ‌ருட‌த்துக்கு முத‌ல் எம் போராட்ட‌ம் ப‌ற்றி ப‌ல‌ ஆய்வுக‌ள் எழுதி நீங்க‌ள் யார‌டா இவ‌ர் ந‌ல்லா எழுதுகிறார் என்று பார்த்தா நீங்க‌ள் எழுதின‌துக்கு எதிர் மாரா தான் எல்லாம் ந‌ட‌ந்த‌து /

கிருப‌ன் அண்ணா , இந்த‌ கொரோனா கால‌த்தில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கும் பெடிய‌ங்க‌ள் இப்ப‌வே தேர்த‌ல் ப‌ணிய‌ செய்ய‌ தொட‌ங்கிட்டின‌ம் , எல்லாம் 30வய‌துக்கு உள் ப‌ட்ட‌ பெடிய‌ங்க‌ள் ,

உங்க‌ட‌ க‌ணிப்பை பார்த்து யாழில் ப‌ல‌ர் சிரிக்கும் கால‌ம் வ‌ரும் அப்போது நீங்க‌ள் முக‌த்துக்கு துண்டை போட்டு கொண்டு தான் யாழுக்கு  வ‌ருவிங்க‌ள் 

நீங்க‌ள் நினைப்ப‌த‌ விட‌ தேர்த‌ல் முடிவு வேறு மாதிரி இருக்கும் , அது ம‌ட்டும் சும்மா அல‌ட்டாம‌ல் இர‌ப்பா ,

அது ச‌ரி குண்டு ச‌த்த‌ம் கேக்காது க‌ளைமுனை நோக்கி போகும் நிலை வ‌ந்தால் நீங்க‌ள் போக‌ மாட்டிங்க‌ள் , வ‌ய‌தும் போகுது  ந‌ம‌க்கு எத‌ற்கு சோலி என்று புல‌ம்பெய‌ர் நாட்டில் இருந்து க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் வேடிக்கை பார்த்த‌ மாதிரி பார்த்து கொண்டு இருப்பிங்க‌ள் 😁 ,

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites