Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

திருநங்கை வாழ்க்கை


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி உடையார்.
இயற்கை எவ்வளவு சோதனைகளையும் வேதனைகளையும் படைத்து வைத்திருக்கிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Thanuja Singam
Thank you so much Pratheeban anna , all your questions were really good and usefull 👍🏽 I hope this interview will change the view on Trans community
 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

 

 

Thanuja Sisy the way you expressing for every qus and answering for that qus was really amazing Sisy.....i think you are the role model for ur upcoming community...the way u laugh and present the interview was so so beautiful ....lots of love Sisy.....I wish u to achieve such a amazing height's in ur life Sisy....made ur life as u like ...be happy .....

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
திருநங்கை

திருநங்கை என்று பெயர் சூட்டியது இந்த உலகம், ஆனால் வேத வசனத்தில்  அவர்களின் பெயர் 
அண்ணகர்கள்
.மத்தேயு, Chapter 19
12. தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார்.
இயேசு உங்களைப்பற்றி  கூறியிருக்கிறார். 

மேலும், ஏசாயா தீர்க்கதரிசி இப்படியாக கூறியிருக்கிறார்
ஏசாயா, Chapter 56
3. கர்த்தரைச் சேர்ந்த அந்நியபுத்திரன்: கர்த்தர் என்னைத் தம்முடைய ஜனத்தைவிட்டு முற்றிலும் பிரித்துப்போடுவாரென்று சொல்லானாக; அண்ணகனும், இதோ, நான் பட்டமரமென்று சொல்லானாக.

4. என் ஓய்வுநாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகைளைத் தெரிந்துகொண்டு உடன்படிக்கையைப் பறறிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:

5. நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன் என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன்..

6. கர்த்தரைச் சேவிக்கவும், கர்த்தருடைய நாமத்தை நேசிக்கவும் அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதபடி ஆசரித்து என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நியபுத்திரர் அனைவரையும்,

7. நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்;  அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்É என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.

       எல்லா ஜனத்தை விடவும் மேலான ஸ்தானத்தை தேவன் வைத்திருக்கிறார். ஆகவே கொஞ்சம் வேதத்தை ஆராய்ந்து பாருங்கள்..... நன்றி.... God bless you....

 

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நடக்க போகும் முதல் திருநங்கையின் பூப்புனித நீராட்டு விழா , wow, வாழ்த்துக்கள் தனுஜா

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வீர தமிழச்சி! இந்தியாவின் முதல் திருநங்கை Police Prithika Yashini அம்மாவுடன்! கண் கலங்கிய பிரபலங்கள்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்னதான் சமாதானப்படுத்தி சிரித்துக்கொண்டாலும் ஒரு திருநங்கையை பெற்றெடுத்த தாயின் முகத்தில் தெரியும் வெப்பிகாரத்தை பாருங்கள். :(

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி உடையார் !
பிறரிடத்தில் அன்பாய் இருத்தல் 
எங்கள் சொந்த ஆரோக்கியத்துக்கும் நன்று. 

நாம் மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் வாழ 
ஆயிரம் இருந்தும் .... இல்லாதவற்றுக்கு ஆசைப்பட்டு 
இருக்கும் வாழ்வை கஸ்டரபட்டு கடினமாக்கி 
வாழ்கிறோமோ என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு.

"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா" பாரதி  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

என்னதான் சமாதானப்படுத்தி சிரித்துக்கொண்டாலும் ஒரு திருநங்கையை பெற்றெடுத்த தாயின் முகத்தில் தெரியும் வெப்பிகாரத்தை பாருங்கள். :(

 

இங்கே ஓரிடத்தில் ஜோதிடத்தின் உண்மையும் நாசுக்காக சொல்லப்படுகின்றது. :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்


mari muthu
4 months ago
ஒவ்வொரு வெற்றியாளரும் போராளிகளே... ஆனால் இவர் போன்றவர்களின் போராட்டாம் சொல்ல இயலாத ஒன்று என்பதை உணர முடிகிறது. வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் வருங்கால கனவுகள் நிச்சயம் நிறைவேறும். உதவிய நல்ல உள்ளங்கள் யாவரும் போற்றுதலுக்கு உரியவர்கள்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திருநங்கைகள் நடத்திய நிகழ்ச்சியில் VijaySethupathi

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எய்ட்ஸ் நோயால் மரணமடைந்தவர்களின் பிள்ளைகளை எடுத்து ஆளாக்கி பட்டதாரிகளாக்கிய திருநங்கை நூரி

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

முள்ளிவாய்க்கால் பிரச்சனைக்காக குரல் கொடுத்த திருநங்கை

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திருநங்கை-யா 5 வருஷம் போராடினே! Miss world ஆக

நமிதா. திருநங்கையான இவர் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்தவர்.

தற்போது மாடலிங் செய்கிறார். திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். 2014-ல், ‘மிஸ் சென்னை’யாக தேர்வு செய்யப்பட்டார். 2015-ல், ‘மிஸ் கூவாகம்’ பட்டம் பெற்றார்; 2017ல், பெங்களூரில் நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றார். 2018-ல், ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்றார்.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திருநம்பி

புரிதல் இருந்தால் பலர் நிம்மதியாக வாழலாம்

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.