Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒருநாள் வாழ்விலே... வர வேண்டும் நேரிலே..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இந்த பூவிலே ஒரு காலத்தில்
தனம் தேடும் நோக்கத்தில் திசை போகும் நாளில்
நீ காமரா போர்ச்சுகீஸ் தேசத்தார்
கடல் பயணம் செய்தார்கள் சந்தோஷமாய்
சொல்லொணாததாய் புயலும் வீச
காணுணாததாய் இருளும் சூழ
மூழ்கவே கப்பலும் அந்தோ மடிந்தோமென்று
தஞ்சம் தனைத் தேடினர் - குளோரியா
அன்னை தஞ்சம் தனை தேடினர் - குளோரியா

1. அன்னையைத் தாம் நினைந்தே மாலுமிகள் அழுதார்
பிழைப்போமேல் உமக்காய்
ஒரு கோவிலைச் செய்வோமென்றார்
மாதாவாம் மேரியின் உன்னத அருளால்
கரை சேர்ந்திட நொடியில் கண்டார்

2. மீண்டவர் யாவருமே மேரியம் மாதாவை
கண்டு வணங்கினர் தாம்
மேலும் நன்றி நவின்றனர் தாம்
மாதாவாம் மேரியின் திருச்சந்நிதியை
அவராலயமாகப் பணிந்தார்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளாம் நாளாம் புனித நாளாம்
மாதாவாம் மேரியின் பிறந்த நாளாம் (2)

அன்பான தெய்வத் தாயாரின் நாளாம் (2)
அருளான கன்னித் தாயாரின் நாளாம்
ஏகாந்தமானதோர் நாளாம் இனிதான நாளாம் (2) -நாளாம் நாளாம்

தேவனும் தாமுமே பேசிட்ட நாளாம் (2)
தூயர்கள் தாமுமே தேடிட்ட நாளாம்
ஆனந்தம் பொங்குமோர் நாளாம் அமுதான நாளாம் (2) -நாளாம் நாளாம்

தெய்வீக அன்போ கன்னியின் வழியாய் (2)
தாவீதின் குடியில் பிறந்திட்ட நாளாம்
மண்புவி காணாதோர் நாளாம் தெய்வீக நாளாம் (2) -நாளாம் நாளாம்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீலக் கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
காலத் திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்
நீலக் கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
காலத் திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்

தென்னை உயர பனை உயர
செந்நெல் உயர்ந்து கதிர் பெருக
மின்னும் தாழை மடல் விரியும்
வேளாங்கண்ணி எனும் ஊராம்
நீலக் கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
காலத் திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்

பூவின் மணமும் புதுவெயிலின்
பொலிவும் சுமந்த இளம்தென்றல்
ஆவும் கன்றும் அழைக்கின்ற
அன்பு குரலில் விளையாடும்
நீலக் கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
காலத் திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்

பொன்னேர் பிடித்த நல் உழவர்
பூமித் தாயின் அருள் கொண்டார்
தண்ணீர் இன்றி மீனவரும்
தாவும் கடலின் நிதி கண்டார்
நீலக் கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
காலத் திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்

தேனும் கலந்த தினைமாவும்
தீரா இன்ப சுவை சேர
மானின் விழியாம் மனைவேணி
மாறா காதல் நெறி நின்றாள்
நீலக் கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
காலத் திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உனை பாடும் பொழுதெல்லாம் ஆனந்தமே
என் உள்ளத்தில் எழுகின்ற இறை இயேசுவே
நினைவாக உணவாகி உயிராகியே
நீங்காத நிழலாகும் பேரின்பம் நீ - 2
சபமப கமரிக சரிசநி - 2
சாநி பமபநி சச
சச நிசச நிரிரிரிச நிசநி
சாநி பமபத பப
பம பபபம தத பமக


1. என் தாயின் கருப்பையில் உருவாகும் முன்னாலே
நீதானே என்னை நினைத்தாய் - 2
என் பெயரை உன் கையில் அழியாத நினைவாக
நீதானே பொறித்து வைத்தாய்
எனை விட்டு விலகுவதில்லை நீ
என்னை கைவிடுவதுமில்லை
கண் இமையாக சிறகாலே அணைத்தென்னை காக்கின்ற
உனை பாடும் பொழுதெல்லாம் ......................
பபபத பமகரி சரிசரிநிச
சரிகமப தப மகரி கமப - 2
மபதநிச கரிசநி ரிசநித பதநிச
கரிசநித ரிசநிதப சநிதபம
தபநித சரிநிச
நிசகரி தநிரிநி தபமகரி
ரிரிககமமதத ககமமததநிநி
மமதத நிநிரிரி சநிதப


2. சுமையாலே மனம் சோர்ந்து அழுகின்ற நாளெல்லாம்
ஆறுதல் உன் வார்த்தைகள் - 2
இமை காக்கும் விழிபோல நிதம் சூழ்ந்து எனை காக்கும்
உன் வாழ்க்கை நினைவுகள்
பயணத்தின் பாதைகளில் நான்
பயம் கொண்ட வேளைகளில்
வழி துணையாக துயர் போக்கும்
மருந்தாக வருகின்ற

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம்
தொல்லைமிகு இவ்வுலகில் துணை யேசுவே

ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்
நாயனும் எனக்கன்பான ஞான மணவாளனும்

தந்தை தாய் இனம் ஜனம் பந்துளோர் சிநேதிதர்
சந்தோட சகாலயோத சம்பூரண பாக்கியமும்

கவலையில் ஆருதல்லும் கங்குலிலென் ஜோதியும்
கஷ்ட நோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழதமும்

போதகப் பிதாவும் என் போக்கினில் வரத்தினில்
ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென தோழனும்

அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும்

ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்
ஞான கீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயேசு அழைக்கிறார்
பல்லவி 
இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே
இயேசு அழைக்கிறார் - இயேசு அழைக்கிறார் 

சரணங்கள்
1. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார் 
என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால் 
எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் --- இயேசு

2. கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார் 
கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்
கருத்துடன் உன்னைக் காத்திடவே --- இயேசு

3. சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்
அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்
தாமதமின்றி நீ வந்திடுவாய் --- இயேசு 

4. சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம்
யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே
கிருபையாய் அன்பை அளித்திடவே --- இயேசு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லை வேலவா நல்லை வேலவா
நெஞ்சம் நெகிழ உனைப் பாடவா
வர்ண சண்முகா வர்ண சண்முகா
உந்தன் மேலே மலர் தூவவா (2)

அகிலாளும் சரவணா உந்தன் சந்நிதி
மருவும் அடியவர் கோடியே
அலங்காரக் கந்தனே உந்தன் பாதமே
தீண்ட எம்துயர் தீருமே...

தோகைமயிலுடன் சேவற்கொடியுடன்
வர்ண எழில் உரு காணவே
காந்தள் பூச்சரம் கையில் ஏந்தியே
காலம் கரைகிறோம் கந்தனே...

யமுனாரி அழகில் உன் வர்ணம்
முருகா
தேர் வீதி கமிழும் உன் வாசம்
திரு முருகா முருகா

அகம் நீங்கா நல்லூர் பதி ஏறி
முருகா
அழைப்போர்க்கு அருளும் வரமானாய்
திரு முருகா முருகா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்களை ஏறெடுப்பேன்
பல்லவி
கண்களை ஏறெடுப்பேன் - மாமேருநேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்

அனுபல்லவி
விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்
தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும் --- கண்களை

சரணங்கள்
1.காலைத் தள்ளாட வொட்டார் - உறங்காது காப்பவர்
காலைத்தள்ளாட வொட்டார்,
வேலையில் நின் றிஸ்ர வேலரைக் காத்தவர்
காலையும் மாலையும் கண்ணுறங்காரவர் --- கண்களை

2.பக்க நிழல் அவரே -- எனை ஆதரித்திடும்
பக்க நிழல் அவரே
எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தா- து
முக்காலம் நின்றென்னை நற்காவல் புரியவே --- கண்களை

3.எல்லாத் தீமைகட்கும் - என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர் --- கண்களை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்தர்களே மலை மேலே என் ஐயப்பன் சந்நிதானம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் நான் உன்னருளை
உவந்திடத்தான் பாடுகிறேன்
உலகத்தில் நான் உன்னருளை
உவந்திடத்தான் பாடுகிறேன்
உலகத்தில் நான்......

காணாப் பேரோளியே கல்புக்குள் நிறைந்தவனே
ஏனென்னை மறந்துவிட்டாய்,
ஏங்கியேத் துடிக்கவைத்தாய்
தீனோர் தவப்பொருளே சிந்தனைப் பொக்கிஷமே
தீனோர் தவப்பொருளே சிந்தனைப் பொக்கிஷமே
வானோர்த் தொழுபவனே வள்ளளலே ரஹ்மானே

உலகத்தில் நான் உன்னருளை
உவந்திடத்தான் பாடுகிறேன்
உலகத்தில் நான்.....

ஆயிரம் கோடிகளாய் அடியார் உனக்கு உண்டு
ஆயினும் எனக்கு இங்கே அதிபதி நீதானே
அர்ஷினில் அமர்ந்தவனே ஆலத்தைப் படைத்தவனே
அர்ஷினில் அமர்ந்தவனே ஆலத்தைப் படைத்தவனே
புர்ஷிலும் குளிர்ந்தவனே கோமான் ரஹ்மானே

உலகத்தில் நான் உன்னருளை
உவந்திடத்தான் பாடுகிறேன்
உலகத்தில் நான் ........

அருள் மழைப் பொழிபவனே, ஆகிரத் அதிபதியே
இறுதி நபி இதழில் எழில் மறைப் பொழிந்தவனே
தேவைகள் அற்றவனே தேடுது என்மனமே
தேவைகள் அற்றவனே தேடுது என்மனமே
காவல் நீ யாஅல்லாஹ் கண்ணே ரஹ்மானே

உலகத்தில் நான் உன்னருளை
உவந்திடத்தான் பாடுகிறேன்
உலகத்தில் நான்....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயேசு ராஜனின் திருவடிக்கு
சரணம் சரணம் சரணம்
ஆத்ம நாதரின் மலரடிக்கு
சரணம் சரணம் சரணம்

1. பார் போற்றும் தூய தூய தேவனே
மெய் ராஜாவே எங்கள் நாதனே
பயம் நீக்கும் துணையாவுமானிரே

2. இளைபாறுதல் தரும் தேவனே
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதனே
ஏழை என்னை ஆற்றித் தேற்றி காப்பீரே

3. பலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே
ஆவி ஆத்மா சரீரத்தை படைக்கிறேன்

4. உந்தன் சித்தம் செய்ய அருள் தருமே
எந்தன் சித்தம் யாவும் என்றும் ஒழிப்பீரே
சொந்தமாக ஏற்று என்னை ஆட்கொள்ளும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளத்திலே நீயிருக்க 
உன்னை நம்பி நானிருக்க
வெள்ளி மலையான் மகனே வேலைய்யா....
என் வாழ்வு வளம்காண
கடைக்கண் பாரய்யா 
உள்ளத்திலே நீயிருக்க
உன்னை நம்பி நானிருக்க
வெள்ளிமலையான் மகனே
வேலைய்யா..என் வாழ்வு வளம்காண
கடைகண் பாரய்யா..
பள்ளம் நோக்கி பாய்ந்து வரும்
வெள்ளம் என அருள்படைத்த
வள்ளலே நீ நினைத்தால் போதுமே
இன்பம் வந்து என்னை சேர்ந்துகொள்ள தேடுமே..
உள்ளத்திலே நீயிருக்க
உன்னை நம்பி நானிருக்க
வெள்ளிமலையான் மகனே
வேலைய்யா.. என் வாழ்வு 
வளம் காண கடைகண் பாரய்யா
தென்பழனி மலைமேலே 
தண்டபாணி கோலத்திலே
கண்குளிர கண்டுவிட்டால் போதுமே
என்றும் கருத்தில் உந்தன் 
அருள்வடிவம் தோன்றுமே...
தென்பழனி மலைமேலே
தண்டபாணி கோலத்திலே
கண்குளிர கண்டுவிட்டால் போதுமே
என்றும் கருத்தில் உந்தன் 
அருள்வடிவம் தோன்றுமே. ..
உள்ளத்திலே நீயிருக்க
உன்னை நம்பி நானிருக்க
வெள்ளிமலையான் மகனே
வேலைய்யா... என் வாழ்வு 
வளம் காண கடைகண்
பாரய்யா...
ஆடிவரும் மயில்மேலே 
அமர்ந்து வரும் பேரழகே
நாடி உன்னை சரணடைந்தேன்
கந்தைய்யா....வாழ்வில் நலம்
அனைத்தும் பெற அருள்வாய்
முருகைய்யா.....
உள்ளத்திலே நீயிருக்க 
உன்னை நம்பி நானிருக்க
வெள்ளிமலையான் மகனே
வேலைய்யா ...
என் வாழ்வு வளம் காண
கடைக்கண் பாரய்யா!!!!!!!!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்

உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் ஆ.....

கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே

 

இன்னும் பற்பல நாளிருந்தாலும்

இக்கணந்தனிலே இறந்தாலும்
துன்னும் வான்கதிக்கே புகுந்தாலும்
சோர்ந்து மா நரகத்துழன்றாலும்

       (பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
என்னமேலும் இங்கு எனக்கு வந்தாலும்
எம்பிரான் எனக்கு யாது செய்தாலும்
நன்னர் நெஞ்சகம் நாடி நின்றோங்கும்
 நமச்சிவாயத்தை நான் மறவேனே

       (பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே

நமச்சிவாயத்தை நான் மறவேனே

நமச்சிவாயத்தை நான் மறவேனே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
யாம் ஒரு, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய
உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
அம்மையும் அப்பனும் தந்தடதா
இல்லை ஆதியின் வால் வினை சூழ்ந்ததா
இம்மையை நான் அறியாததா
இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்

ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா,
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும் பொருள்ளற்ற வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பத்தால் தாங்குவாய்
உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழு : ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர ஹர
ஹர மஹாதேவ்

குழு : ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர ஹர
ஹர மஹாதேவ்

குழு : ஓம் பைரவ ருத்ராய
மஹாருத்ராய காலருத்ராய
கல்பந்த ருத்ராய வீர ருத்ராய
ருத்ர ருத்ராய கோர ருத்ராய
அகோர ருத்ராய மார்தாண்ட
ருத்ராய அண்ட ருத்ராய
ப்ரமாண்ட ருத்ராய சண்ட
ருத்ராய பிரசண்ட ருத்ராய
தண்டருத்ராய சூர ருத்ராய
வீரருத்ராய பவ ருத்ராய பீம
ருத்ராய அதலருத்ராய விதல
ருத்ராய சுதல ருத்ராய மஹா
தலருத்ராய ராசதலருத்ராய
தலதலருத்ராய பாதாளருத்ராய
நமோ நமஹ:

ஆண் : ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம் ருத்ர
நாமம் பஜே ஹம்

குழு : ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம் ருத்ர
நாமம் பஜே ஹம்

ஆண் : வீரபத்ராய அக்னி
நேத்ராய கோர சம்ஹாரகா
சகல லோகாய சர்வ பூதாய
சத்ய சாக்ஷாத்கரா

குழு : சம்போ
சம்போ ஷங்கரா

ஆண் : ஆஆ ஹா
ஓம் சிவோஹம் ஓம்
சிவோஹம் ருத்ரநாமம்
பஜே ஹம்
குழு : பஜே ஹம்

குழு : ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர ஹர
ஹர மஹாதேவ்

குழு : நமஹ சோமயா
சா ருத்ராய சா நமஸ்தமராய
சருணய சா நம ஷங்கயா சா
பஷுபட்டாயே சா நம உக்ராய
சா பீமாய சா நமோ அக்ரேவதாய
சதுரே வதாய சா நமோ ஹந்த்ரே
சா ஹனியசே சா நமோ வ்ருக்ஷேபியோ
ஹரிகேசிபியோ நமஸ்தராய நமஸ்ஷம்பவே
சா மயோபவேச்ச நமஷங்கராய சா மயஸ்கராய
சா நமஷிவாய சா ஷிவதாரய சா

ஆண் : அண்டப்ரமாண்ட
கோட்டி அகிலபரிபாலனா
குழு : பூரண ஜகத்காரனா
சத்யதேவ தேவப்ரியா

ஆண் : வேத வேதார்த்த
சாரா யக்ன யக்னோமயா
குழு : நிஷ்சலா துஷ்ட
நிக்ரஹா சப்தலோக
சம்ரக்ஷனா

ஆண் : சோம சூர்ய
அக்னி லோச்சனா
குழு : ஷ்வேதரிஷப
வாஹணா
ஆண் : சூலபாணி
புஜங்க பூஷணா
குழு : திரிபுர நாச நர்த்தனா
ஆண் & குழு :யோமகேஷ
மஹாஸேன ஜனகா பஞ்சவர்த்த
பரசு ஹஸ்த நமஹ பஞ்சவர்த்த
பரசு ஹஸ்த நமஹ:

ஆண் : ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம் ருத்ர
ரூபம் பஜே ஹம்
குழு : பஜே ஹம்

குழு : ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம் ருத்ர
நாமம் பஜே ஹம்
பஜே ஹம்

ஆண் : கால த்ரிகால
நேத்ர த்ரிநேத்ர சூல
திரிசூல தாத்ரம்

ஆண் : சத்யப்ரபாவ
திவ்யப்ரகாஷ மந்த்ர
ஸ்வரூப மாத்ரம்

ஆண் : நிஷ்ப்ரபஞ்சாதி
நிஷகலந்கோஹம் நிஜ
பூர்ன போதஹம்ஹம்
கத்யகாத்மஹம்
நித்யப்ரமோஹம் ஸ்வப்ன
கஸோகம்ஹம்ஹம்

ஆண் : சட்சித்ப்ரமானம்
குழு : ஓம் ஓம்
ஆண் : மூலப்ரமேயம்
குழு : ஓம் ஓம்
ஆண் : அயம் ப்ரம்ஹஸ்மி
குழு : ஓம் ஓம்
ஆண் : அஹம் ப்ரம்ஹஸ்மி
குழு : ஓம் ஓம்

குழு : கன கன கன
கன கன கன கன கன
சஹஸ்ர கண்ட சப்த
விஹரகி

குழு : டம டம டம டம
டும டும டும டும
சிவடமருக நாத
விஹரகி

ஆண் : ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம் ருத்ர
ரூபம் பஜே ஹம்
பஜே ஹம்

ஆண் : ரூ கருணா
மாயோ சகா

ஆண் : அண்டப்ரமாண்ட
கோட்டி அகிலபரிபாலனா
குழு : பூரண ஜகத்காரனா
சத்யதேவ தேவப்ரியா

ஆண் : வேத வேதார்த்த
சாரா யக்ன யக்னோமயா
குழு : நிஷ்சலா துஷ்ட
நிக்ரஹா சப்தலோக
சம்ரக்ஷனா

ஆண் : சோம சூர்ய
அக்னி லோச்சனா
குழு : ஷ்வேதரிஷப
வாஹணா
ஆண் : சூலபாணி
புஜங்க பூஷணா
குழு : திரிபுர நாச நர்த்தனா
ஆண் & குழு :யோமகேஷ
மஹாஸேன ஜனகா பஞ்சவர்த்த
பரசு ஹஸ்த நமஹ

ஆண் : { ஓம் சிவோஹம்
ஓம் சிவோஹம்
குழு : ருத்ரநாமம்
பஜே ஹம் பஜே ஹம் } (2)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா...
மரணத்தின் தன்மை சொல்வேன்...
மானிடர் ஆன்மா மரணமெய்தாது...
மறுபடி பிறந்திருக்கும் மேனியைக் கொல்வாய்
மேனியைக் கொல்வாய்
வீரத்தில் அதுவும் ஒன்று
நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி
வெந்து தான் தீரும் ஓர் நாள்... ஆ... ஆ...
என்னை அறிந்தாய் எல்லா உயிரும்
எனதென்றும் அறிந்து கொண்டாய்
கண்ணன் மனது கல் மனதென்றோ
காண்டீபம் நழுவ விட்டாய்
காண்டீபம் நழுவ விட்டாய்
மன்னரும் நானே மக்களும் நானே
மரம் செடி கொடியும் நானே
சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்...
துணிந்து நில் தர்மம் வாழ... ஆ...
புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்...
அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே
கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான்
கண்ணனே கொலை செய்கின்றான்
காண்டீபம் எழுக நின் கை வன்மை எழுக
இக்களமெலாம் சிவக்க வாழ்க... ஆ... ஆ... ஆ...
பரித்ராணாய சாதூனாம்
விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே...

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.