Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீதானே இறைவா நிலையான சொந்தம் 
உனையன்றி உலகில் எனக்கேது பந்தம் (2) 
உன்னருள் ஒன்றே எனக்குத் தஞ்சம் 
உனை என்றும் பிரியாது ஏழை என் நெஞ்சம் - 2 
நீயே சொந்தம் நீயே தஞ்சம் நீயே செல்வம் வாழ்வின் மையம் -2

1. கொடியோடு இணைந்துள்ள கிளை போலவே 
உன்னோடு ஒன்றாகும் அருள் வேண்டுமே (2) 
கனி தந்து என் வாழ்வு செழிப்பாகவே - 2 
வருவாயே தலைவா என் உயிர் மூச்சிலே - 2

2. நிலைவாழ்வு தருகின்ற வார்த்தைகளோ 
இறைமைந்தன் உன்னிடமே இருக்கின்றன (2) 
நானெங்கு போவது உனைப் பிரிந்து - 2 
நாளெல்லாம் வருவேன் உனைத் தொடர்ந்து - 2

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ்ருஷபத் த்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு: ப்ரஜோதயாத்
ஆதாரம் நீயே ஆலங்குடியானே திருத்தேவாரம் பண்பாடும் குருவே பகவானே 
பேராதாரம்  நீயே ஆலங்குடியானே திருத்தேவாரம் பண்பாடும் குருவே பகவானே 
சிவ உருவாய் அமரும்  பரனே தென்னாடனே 
தவ நிலையாய் அருளும் சிவனே கல்லாடனே         (2)
மணி அணியும் பெருமானே மதியினிலே உறைவாயே எந்நாளும் குரு யோகமே 
குருவே திருவடி சரணம் பாத நமஸ்காரம் அருளே நாளும் தரணும் ஜீவ நமஸ்காரம் (2)
ஆதாரம் நீயே ஆலங்குடியானே திருத்தேவாரம் பண்பாடும் குருவே பகவானே

உடுக்கையும் நாதமும் பின்னியதோர் உந்தன் வலக்கையில் ஓங்கிடும் நாதமே 
உலகினைப் படைத்ததன் காவலாய் நின்று ஒவ்வொரு நாளிலும் ஆளூதே 
ஒளிமுகத்  தரிசனக் கோலம் ஒவ்வொரு திசையிலும் நீளும்  (2) 
வனம் வாழும் சிவயோகத் தவவானர் படைசூழ அமரும் இறையே குருதேவா (2)
ஆலங்குடியேன்னும் தலம் ஆளும் அபிஷேக சிவனானே உந்தன் திருமுகம் பரவசமே 
குருவே திருவடி சரணம் பாத நமஸ்காரம் அருளே நாளும் தரணும் ஜீவ நமஸ்காரம் (2)
ஆதாரம் நீயே ஆலங்குடியானே திருத்தேவாரம் பண்பாடும் குருவே பகவானே

அழகிய மடுவினைத் தாங்கியதோர் உந்தன் இடக்கையும் இன்னலைப் போக்குதே 
அல்லலில் அலைந்திடும் உயிர் வகையின் அருள் யாவையும் நீக்கியே காக்குதே 
திருவடி தரிசன யோகம் தெளிவது புரிந்திடும் யாகம் (2)
சடை ஆளச்சிறுமதியும் உடன் ஆளக்குறுநகையே புரியும் குருவே  யுவராஜா (2)
ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தியே உன் கோலம் உணர்வேதான் நானும் இல்லை என் வசமே 
குருவே திருவடி சரணம் பாத நமஸ்காரம் அருளே நாளும் தரணும் ஜீவ நமஸ்காரம் (2)

ஆதாரம் நீயே ஆலங்குடியானே திருத்தேவாரம் பண்பாடும் குருவே பகவானே 
பேராதாரம்  நீயே ஆலங்குடியானே திருத்தேவாரம் பண்பாடும் குருவே பகவானே 
சிவ உருவாய் அமரும்  பரனே தென்னாடனே 
தவ நிலையாய் அருளும் சிவனே கல்லாடனே                       (2)
மணி அணியும் பெருமானே மதியினிலே உறைவாயே எந்நாளும் குரு யோகமே 
குருவே திருவடி சரணம் பாத நமஸ்காரம் அருளே நாளும் தரணும் ஜீவ நமஸ்காரம் (2)
ஆதாரம் நீயே ஆலங்குடியானே திருத்தேவாரம் பண்பாடும் குருவே பகவானே.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணக் கண் கோடி வேண்டும் காபாவை || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | மலேசியா இசை நிகழ்ச்சி

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கத்து மலரே... மாணிக்க சுடரே... யாரஸூலுல்லா

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
என் உயிரான உயிரான உயிரான இயேசு


1. உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே


2. உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையாஉந்தன் வசனம் தியானிக்கிறேன்
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
என் உயிரான உயிரான உயிரான இயேசு

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நானிருக்க

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினாற் கண்ணிற் பணிவில் கனிந்து
விநாயகனே வினை தீர்ப்பவனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

குணாநிதியே குருவே சரணம்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
குறைகள் களைய இதுவே தருணம்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
ஆஆஆஆஆஆஆஆஆ
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பன்னிரு விழிகளிலே பணிவுடன் ஒரு விழியால்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக மக்கள் வாழ்வதற்கு வந்தது குர்ஆன் || நாகூர் ஹனிபா இஸ்லாமிய பாடல்.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓதுவோம் வாருங்கள் ... லாயிலாஹ இல்லல்லாஹ் || இசை முரசு

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகறை பொழுதின் வசந்தமே நீ வா 
விடியலை தேடும் விழிகளில் ஒளி தா 
வாழ்வு மலர்ந்திட வான் மழையென வா 
வழி இருள்தனிலே வளர்மதி என வா  - இங்கு 
பாடும் இந்த ஜீவனிலே பரமனே நீ வா 

அலைகளில்லா கடல் நடுவே பயணமென என் வாழ்வு 
அமைதியெங்கும் அமைதியென பயணமதை நான் தொடர 
இறைவா என் இறைவா இதயம் எழுவாய் 
நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய் - எந்தன் 
வாழ்வு ஒளிர வாசல் திறந்து எனை அழைத்திடவா

இடர்வரினும் துயர்வரினும் இன்னுயிர்தான் பிரிந்திடினும் 
இணைபிரியா நிலையெனவே எனை பிரியா துணையெனவே
இறைவா என் இறைவா இதயம் எழுவாய் 
நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய் - எந்தன் 
வாழ்வு ஒளிர வாசல் திறந்து எனை அழைத்திடவா

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைவா என் இறைவா... ...இறைவா என் இறைவா... ...
வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா 
விடியலைத் தேடும் விழிகளில் ஒளி தா 
வாழ்வு மலர்ந்திட வான் மழையென வா 
வழியிருளினிலே வளர்மதியென வா 
இங்கு பாடும் இந்த ஜீவனிலே பரமனே நீ வா

வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா 
விடியலைத் தேடும் விழிகளில் ஒளி தா 


அலைகளில்லா கடல்நடுவே பயணமென என் வாழ்வு 
அமைதியெங்கும் அமைதியென பயணமதை நான் தொடரஅலைகளில்லா கடல்நடுவே பயணமென என் வாழ்வு 
அமைதியெங்கும் அமைதியென பயணமதை நான் தொடர 
இறைவா என் இறைவா இதயம் எழுவாய் 
நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய் 
எந்தன் வாழ்வு ஒளிர வாசல் திறந்து எனை அழைத்திட வா
வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா 
விடியலைத் தேடும் விழிகளில் ஒளி தா 
இடர் வரினும் துயர் வரினும் இன்னுயிர்தான் பிரிந்திடினும் 
எனைப்பிரியா நிலையெனவே இணைபிரியா துணையெனவே  இடர் வரினும் துயர் வரினும் இன்னுயிர்தான் பிரிந்திடினும் 
எனைப்பிரியா நிலையெனவே இணைபிரியா துணையெனவே  


இறைவா என் இறைவா இதயம் எழுவாய் 
நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய் 
எந்தன் வாழ்வு ஒளிர வாசல் திறந்து எனை அழைத்திட வா
வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா 
விடியலைத் தேடும் விழிகளில் ஒளி தா 
வாழ்வு மலர்ந்திட வான் மழையென வா 
வழியிருளினிலே வளர்மதியென வா 
இங்கு பாடும் இந்த ஜீவனிலே பரமனே நீ வா

வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா 
விடியலைத் தேடும் விழிகளில் ஒளி தா

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ் அருள்வாயே 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ந‌ல்ல‌ திரி தொட‌ருங்க‌ள் உடையார் அண்ணா 🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீராடும் கண்களோடு.. நெஞ்சம் நிறை பாசத்தோடு || இசைமுரசு E.M. நாகூர் ஹனிபா | இஸ்லாமிய பாடல்

 

 

15 hours ago, பையன்26 said:

ந‌ல்ல‌ திரி தொட‌ருங்க‌ள் உடையார் அண்ணா 🙏🙏🙏

நன்றி பையன்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணலில் நடந்து... இருளைக் கடந்து... மதினம் புகுந்த நபியே

 

 

  • Like 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.