Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என் உள்ளமென்னும் தெய்வீகத் திருவீட்டில்

உன் நினைவே என்னை ஆளுதய்யா என் வாழ்வின் கலையாய் தோணுதய்யா

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு மயிலே - கதிர்காமம் கந்தன் கோயில்

 

என்னகவி பாடினாலும்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

எல்லோரும் கொண்டாடுவோம்

உமக்கும் எனக்கும் வழக்கொன்று

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினம் தினம் வலம் வரும் எங்கள் காலடி
நலம் தரும் வளம் தரும் தெய்வத் தாளடி (2)

1. சரண் என்று தேடினால் தோன்றித் தேற்றுவார்
அரண் நாமே அஞ்சற்கென்று ஆற்றல் நல்குவார் (2)
வரம் கோடி நாளும் தந்து வாழச் செய்குவார் - 2
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி நாளும் பாடுவோம்

2. கரையின்றி துன்பம் வாழ்வில் நாளும் தோன்றினும்
மறைந்திடும் மலர்ந்திடும் இன்பம் வாழ்விலே (2)
இறைகரம் தரும் வரம் போதும் வாழ்விலே - 2
கறைபோக்கி குறை நீக்கி வாழ்வோம் பாரிலே
 

உன்னையன்றி உலகில் உற்றத்துணை எனக்கு

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூங்க ஜடாதர 

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

கஸ்தூரி மனம் வீசும் மாண்பாளரே...|

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏந்தி வந்தேன் காணிக்கை

பூவாசம் தினம் கமழும் பொற்பாதமே.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

மஹமூது நபிகள் பிரானே

எல்லோர்க்கும் சொந்தம் நபி நாயகம்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

ஒரு நாளாகிலும்.. ஒரு பொழுதாகிலும்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாண்புயர் இவ்வருள் அனுமானத்தை தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்

உனக்காகவே நான் வாழுவேன் உன் பாதை நான் செல்லுவேன்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

அருளாளன்... அன்புடையோன்... அல்லாஹ்வின் கருணையதாய்

மஸ்ஜித் அல் - அக்ஸா பள்ளி | பைத்துல் முகத்தஸ்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் வாழ்வில் எல்லாமே இயேசுதான் இந்நாளும் எந்நாளும் இயேசுதான்

இதயம் பாடும் பாடலுக்கு ராகம் இல்லையே
இயேசு நாமக் கீதத்துக்கு தாளம் இல்லையே (2)
வாழ்க்கையெல்லாம் பாடலாம் ஆன்ம சாந்தி கொள்ளலாம் ஆ..

1. வாழவைப்பதும் எந்தன் இயேசு நாமம் தான்
வளமை சேர்ப்பதும் எந்தன் இயேசு நாமம் தான்
கவலை தீர்ப்பதும் எந்தன் இயேசு நாமம் தான்
கதியில் சேர்ப்பதும் எந்தன் இயேசு நாமம் தான்

2. இன்னல் அழிப்பதும் எந்தன் இயேசு நாமம் தான்
இனிமை அளிப்பதும் எந்தன் இயேசு நாமம் தான்
சக்தியைத் தருவதும் எந்தன் இயேசு நாமம் தான்
சகலமும் வாழ்வில் எந்தன் இயேசு நாமம் தான்
 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

தாஹா ரசூலின் மகள் யாரம்மா.

கண்டு வரலாம்... சென்று வரலாம்... கனிவுடனே மாமதீனா

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதய அன்பை நினைந்து பாடுவோம்

இன்ப கனவொன்று நான் கண்டேன் இறையாட்சி மலர கண்டேன் 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு படை வீடுகளின் அழகோவியம்

 உனக்கும் எனக்கும்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருகாதோ நெஞ்சம்

என் உயிரான உயிரான உயிரான இயேசு 2
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
என் உயிரான உயிரான உயிரான இயேசு
1. உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே
2. உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையாஉந்தன் வசனம் தியானிக்கிறேன்
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
என் உயிரான உயிரான உயிரான இயேசு

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.