Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

பாலைவனத்தில் ஒரு ரோஜா மலர்ந்தது

பாலைவனம் தாண்டி போகலாமே

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

எல்லோருக்கும் சொந்தம் நபி நாயகம்

இருளில் நிலவாக பிறந்தார்
இருளில் நிலவாக பிறந்தார்-- நபி
இருளில் நிலவாக பிறந்தார்
இந்த இகத்தொரின் மனக்கதவை திறந்தார்...
இருளில் நிலவாக பிறந்தார்
இருளில் நிலவாக பிறந்தார்

இறைதூதர் தாமென்று மொழிந்தார் நபி
இங்கு  எழியோரின் துணையாக இருந்தார் நபி
இறைதூதர் தாமென்று மொழிந்தார் நபி
இங்கு  எழியோரின் துணையாக இருந்தார் நபி
இருளில் நிலவாக பிறந்தார்
இருளில் நிலவாக பிறந்தார்

இன பேதம் குலபேதம் மறுத்தார் நபி
இன பேதம் குலபேதம் மறுத்தார் நபி
எங்கும் இன்பங்கள் பொங்கிடவே உழைத்தார் நபி
இன பேதம் குலபேதம் மறுத்தார் நபி
எங்கும் இன்பங்கள் பொங்கிடவே உழைத்தார் நபி
இருளில் நிலவாக பிறந்தார்

பணத்தாசை பிடித்தோரை பழித்தார் நபி
பணத்தாசை பிடித்தோரை பழித்தார் நபி
பண்பு கெடுத்தோரைபலத்தோடு எதிர்த்தார் நபி
பணத்தாசை பிடித்தோரை பழித்தார் நபி
பண்பு கெடுத்தோரைபலத்தோடு எதிர்த்தார் நபி
பழிவாங்கும் மனப்போக்கை வெறுத்தார் நபி
பழிவாங்கும் மனப்போக்கை வெறுத்தார் நபி
பாவம் செய்தோரை எதிர்த்துநின்று ஜொலித்தார் நபி
இருளில் நிலவாக பிறந்தார்
இருளில் நிலவாக பிறந்தார்

இருள் சூழ்ந்த உலகத்தை பார்த்தார் நபி
இதயம் பொறுக்காமல் வழி காண நினைத்தார் நபி
இருள் சூழ்ந்த உலகத்தை பார்த்தார் நபி
இதயம் பொறுக்காமல் வழி காண நினைத்தார் நபி
இறைவா நீ துணை என்று உழைத்தார் நபி
இறைவா நீ துணை என்று உழைத்தார் நபி
இன்ப இசுலாத்தை இகத்தொற்க்கு அழித்தார் நபி
இன்ப இசுலாத்தை இகத்தொற்க்கு அழித்தார் நபி
இருளில் நிலவாக பிறந்தார்---நபி
இருளில் நிலவாக பிறந்தார்

அதிகார மனத்திமிரை ஒழித்தார் நபி
பெரும் சதிகாரர் முகத்திரையை கிழித்தார் நபி
சான்றோர்கள் அறநோக்கை வளத்தார் நபி
ஒரு சரியான சரித்திரத்தை படைத்தார் நபி
மக்காவின் பொன் மண்ணில் மலர்ந்தார் நபி
மக்கள் மத்தியிலே ஒன்றாக வளர்ந்தார் நபி
மதினாவில் புகழோடு மறைந்தார் நபி
மதினாவில் புகழோடு மறைந்தார் நபி
மனித இதயத்துள் எழிதாக  நிறைந்தார் நபி
இருளில் நிலவாக பிறந்தார் நபி
இருளில் நிலவாக பிறந்தார்
இந்த இகத்தொரின் மனக் கதவை திறந்தார்
இருளில் நிலவாக பிறந்தார்.

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதய அன்பை

அருளே அழகே ஆனந்த அன்னையே
நீ எந்தன் தாயம்மா 
இருளே நிறைந்த குறைகள் மலிந்த நான் உந்தன் சேய்யம்மா-(2)


அருளே அழகே ஆனந்த அன்னையே
நீ எந்தன் தாயம்மா 
இருளே நிறைந்த குறைகள் மலிந்த நான் உந்தன் சேய்யம்மா-(2)

                                   1.
நிலவில்லா வானமும் நீரில்லா பூமியும் எல்லாம் வீண் தானே 
அழகில்லா கலைகளும் அருளில்லா நிலைகளும் எல்லாம் வீண் தானே 
அருளிலே நிறைந்த என் அன்னையே உன்னிலே நான் பெற்றேன் எல்லாமே - (2)

அருளே அழகே ஆனந்த அன்னையே
நீ எந்தன் தாயம்மா 
இருளே நிறைந்த குறைகள் மலிந்த நான் உந்தன் சேய்யம்மா-(2)

                                      2.
சுடர் இல்லா நாட்களும் சுவையில்லாத பாக்களும் எல்லாம் வீண் தானே 
பொருள் இல்லா வார்த்தையும் புகழ் இல்லா வாழ்க்கையும் எல்லாம் வீண் தானே அன்னையே கன்னியே உன் திருக் கருணையில் ஒளிர்ந்திடும் என் வாழ்வே

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகா முருகா என்று உருகும் நெஞ்சம் கண்டு
மயிலேறி வருவாயே வடிவேலனே
பன்னிரு விழிகளால் பரிவுடன் காத்திடும்
உன்னிரு கரங்களால் புவனமும் வாழ்ந்திடும்
வேலிருக்க வினையேது எனக்கய்யனே
நீயிருக்கும் தமிழ் கொண்டு உனைப் பாடுவேன்
காலனும் கலங்குவான் வேலனை பார்க்கவே
பக்தியின் முகம் காட்டி அருள்வாய் அய்யா
தேவியர் இருவரை மார்பிலே தாங்கியே
சக்தியின் வேல் கொண்டு காப்பாய் அப்பா
அன்பரின் வாழ்விலே அருள்தந்த ஜோதியே
என்னிடம் போதிலே என் முன் தோன்றியே
கருணையைத் தந்து காத்திடும் தெய்வம்
உனையன்றி விழியும் பார்த்ததில்லை
கவிதையாய் நின்று கலந்திடும்
உந்தன் தமிழினை நானும் வணங்கிடுவேன்
கனலிலே வந்தவன் கதிர் முகம் கொண்டவன்
கார்த்திகை பெண்ணோடு உறவானவன்
சிவன் மகன் குகன் அவன் சிவனடி தொழுபவன்
சிறகை விரித்தாடும் மயிலோன் அவன்
சூரனை கொன்றொரு சுடர்க்கொடி கொண்டவன்
சூழ்ந்திடும் தீவினை தீர்த்திடும் மாயன்
உமையவள் தந்த வேலுடன்
நின்று அடியவர் வணங்கிடும் வடிவிலே
மழையென அருளைப் பொழிந்திடும்
உள்ளம் முருகனே உந்தன் திருவருளே

மருதமலை முருகனுக்கு நாங்க
பாலாலே காவடிகள் ஏந்தி வந்தோம்
வள்ளி வேலா உமை பாலா
துள்ளி வாராய் துன்பம் தீராய்
என சொல்லி உந்தன் திருவடியைக் காண வந்தோம்
பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி
புள்ளி மயில் வேலனுக்கு சந்தனக் காவடி
நாங்க பாலாலே காவடிகள் ஏந்தி வந்தோம்
நீறோடும்  திரு ஓடோடும்
அன்று ஆண்டியென பழனியில் நின்றாயே
வேலோடும் புள்ளி மயிலோடும்
வந்து வள்ளியினைக் கள்ள மணம் புரிந்தாயே
நிறைவான அருள் செய்யும் சிவகாமி குமரா
நினைப்போரின் மனமாடும் சிவகாமி மைந்தா
குலம் காத்து நலம் சேர்க்கும் கந்த வேலே
என்றும் குறையாத அருள் செய்யும் உந்தன் வேலே
ஞானமும் நீ திரு பழமும் நீ
என சொன்னவர்க்கு சொந்தமென ஆவாயே
தேரோடு நீ வரும் போது
அந்த தேவர்களும் மூவர்களும் துணை சேரும்
குமரா உன் திருநாமம் தினம் பாட வேண்டும்
குன்றுதோர் ஆண்டியாய் புவியாள வேண்டும்
உருகாதா மனம் யாவும் உனைக் காணும் வேளை
உள்ளத்தில் விளையாட வடிவேலா வாராய்

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

நீல வானிலே நீந்தி தவழும் 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒளியே ஒளியே எழிலே வருக 
உயிரே உயிரே இறையே வருக
வழியே வழியே வளமே வருக
விழியே விழியே விரைவாய் வருக(2)

ஒளியே ஒளியே எழிலே வருக 
உயிரே உயிரே இறையே வருக

                            1.

மூவுலகிறைவனே முதல்வனே வருக முத்தமிழ் போற்றிடும் தலைவனே வருக முப்பெரும் காலமும் கடந்தவா வருக
முதலே முடிவே முழுமையே வருக


ஒளியே ஒளியே எழிலே வருக 
உயிரே உயிரே இறையே வருக
வழியே வழியே வளமே வருக
விழியே விழியே விரைவாய் வருக(2)

                             2.

கருணையின் கடலே கனிவுடன் வருக களங்கமில்லா குளிர் தருவே வருக கலைகளின் கலையே கடவுளே வருக கனிவே துணிவே துணையே வருக


ஒளியே ஒளியே எழிலே வருக 
உயிரே உயிரே இறையே வருக
வழியே வழியே வளமே வருக
விழியே விழியே விரைவாய் வருக
 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்
அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்
அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை எப்பொருளு மாய

அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய முடிவை
அடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய அணுவையணுவினின்
மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொரு காலம்

நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை
நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை
நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ரித்தபெரு மானும்

நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு
பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய நினதுவழி
அயடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ணர்த்தியருள் வாயே

தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு
டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
குதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு தீதோ

தனதனன தனதனன தந்தந்த னத்ததன
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
ரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு டுக்கையுமி யாவும்

மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர்
அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட
முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக ளத்திலொரு கோடி

முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி
நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட
முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ளித்த பெருமாளே

நினதுவழி யடிமையும்வி ளங்கும் படி
இனிது ணர்த்தியருள் வாயே அரச ளித்த பெருமாளே . . .
இந்தி ரற்கரச ளித்த பெருமாளே . . .

 

காவி யுடுத்தும் தாழ்சடை வைத்தும்
காடுகள் புக்கும் தடுமாறி

காய்கனி துய்த்தும் காயமொ றுத்தும்
காசினி முற்றும் திரியாதே

சீவன் ஒடுக்கம் பூத ஒடுக்கம்
தேற உதிக்கும் பரஞான

தீப விளக்கம் காண எனக்குன்
சீதள பத்மம் தருவாயே

பாவ நிறத்தின் தாருக வர்க்கம்
பாழ்பட வுக்ரம் தருவீரா

பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும்
பாடலை மெச்சும் கதிர்வேலா

தூவிகள் நிற்கும் சாலி வளைக்கும்
சோலை சிறக்கும் புலியூரா

சூரர் மிகக்கொண் டாட நடிக்கும்
தோகை நடத்தும் பெருமாளே

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

முஹ்யித்தீன் ஆண்டகை பாடல்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விண்ணரசி தாயே அம்மா

பாட பாட ராகங்கள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

முஹ்யித்தீன் ஆண்டகை மாலை

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைவனே என் தேவனே- காணிக்கை பாடல்

உனக்காக இனி வாழ முடிவெடுத்தேன்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கும்
இடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள்

அடியார்க்கு நல்ல பெருமாள்
அவுணர் குலமடங்கப் பொடியாக்கிய பெருமாள்

அவுணர் குலமடங்கப் பொடியாக்கிய பெருமாள்
அவுணர் குலமடங்கப் பொடியாக்கிய பெருமாள்

அவுணர் குலமடங்கப் பொடியாக்கிய பெருமாள்
திரு நாமம் புகல்பவரே

நாளென் செயும்வினை தானென் செயும்
எனை நாடிவந்த கோளென் செயும்

நாளென் செயும்வினை தானென் செயும் எனை நாடிவந்த
கோளென் செயும் கொடுங் கூற்றென் செயும்

குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும்
சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே

ஜகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறி

தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி

மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா

முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே

தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே

தனியேர கத்தின் முருகோனே
சமர்வேலெ டுத்த பெருமாளே

எனக்குச்சற் றுனக்குச்சற் றெனக்கத்தத் தவர்க்கிச்சைப்
பொருட்பொற்றட் டிடிக்கைக்குக் குடில்மாயம்

எனக்கட்டைக் கிடைப்பட்டிட் டனற்சுட்டிட் டடக்கைக்குப்
பிறக்கைக்குத் தலத்திற்புக் கிடியாமுன்

தினைக்குட்சித் திரக்கொச்சைக் குறத்தத்தைத் தனத்தைப்
பொற் பெறச்செச்சைப் புயத்தொப்பித் தணிவோனே

செருக்கிச்சற் றுறுக்கிச்சொற் பிரட்டத்துட் டரைத்தப்பித்
திரட்டப்பிக் கழற்செப்பத் திறல்தாராய்

பனைக்கைக்கொக் கனைத்தட்டுப் படக்குத்திப்
படச்சற்பப் பணத்துட்கக் கடற்றுட்கப் பொரும்வேலா

பரப்பற்றுச் சுருக்கற்றுப் பதைப்பற்றுத் திகைப்பற்றுப்
பலிப்பப்பத் தருக்கொப்பித் தருள்வாழ்வே

கனக்குத்திக் கனைத்துச்சுற் றிடப்பச்சைக் கனப்பக்ஷிக்
கிடைப்புக்குக் களிப்புக்குத் திரிவோனே

கலிக்கொப்பிற் சலிப்பற்றுக் கதிக்கொத்திட் டெழிற்சத்திக்
கடற்கச்சிப் பதிச்சொக்கப் பெருமாளே

கடற்கச்சிப் பதிச்சொக்கப் பெருமாளே . . .
பெருமாளே . . . பெருமாளே . . .
 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமலோற்பவியே தாயே நீயே..

 

 

இறைவனின் திருக்குலமே வருக 
அரச குரு குலமே வருக(2)
கரையில்லா கருணையில் கனிவுடன் காக்கும் இணையில்லா இறைவனின் திருவடி பாடியே 
மகிழ்ந்து புகழ்ந்து இணைந்து 
விரைந்து பணிவோம் அவர் பதமே

                              1.
தாயின் கருவில் தோன்றும் முன்பே 
தயவாய் நம்மை தெரிந்தார் 
தனிப்பெரும் கருணையில் நம்  பெயரெல்லாம்
தம் கையில் பொறித்து வைத்தார் 
தாயாக நாளும் சேயாக நம்மை 
கண்போல காக்கின்றார் 
இந்நாளில் நாமும் ஒன்றாகக்கூடி 
பண்பாடி பணிந்திடுவோம்

                                2.
அரணும் கோட்டையும் கேடயமானவர்
அவர் புகழ் பாடிடுவோம்
வாழ்வும் வழியும் வலிமையும் ஆனவர் 
அவரடி பணிந்திடுவோம்
 வற்றாத நதியாய் அருள் வாரி வழங்கும் பலிபீடம் சூழ்ந்திடுவோம் 
அருளோடு நாமும் உறவோடு வாழ்வோம் உலகோர்க்கும் உரைத்திடுவோம்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி
வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி
ஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையு மிந்துவாகை

ஆர மூணுபதி யிற்கொளநி றுத்திவெளி
யாரு சோதிநுறு பத்தினுட னெட்டுஇத
ழாகி யேழுமள விட்டருண விற்பதியின் விந்துநாத

ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிக
மோடு கூடியொரு மித்தமுத சித்தியொடு
மோது வேதசர சத்தியடி யுற்றதிரு நந்தியூடே

ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற
மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர் யோக
பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை யின்றுதாராய் முருகா

வாசி வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ்
வாத வூரனடி மைக்கொளுக்ரு பைக்கடவுள்
மாழை ரூபன்முக மத்திகைவி தத்தருண செங்கையாளி

வாகு பாதியுறை சத்திகவு ரிக்குதலை
வாயின் மாதுதுகிர் பச்சைவடி விச்சிவையென்
மாசு சேரழுபி றப்பையும் அறுத்த உமை தந்தவாழ்வே

காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி
ஆரூர் வேலுர் தெவுர் கச்சிமது ரைப்பறியல்
காவை மூதுரரு ணக்கிரிதி ருத்தணியல் செந்தில்நாகை

காழி வேளுர்பழ நிக்கிரி குறுக்கைதிரு நாவ லூர்
திருவெ ணெய்ப்பதியின் மிக்கதிகழ் காதல்
சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ் தம்பிரானே முருகா

காதல் சோலைவளர் வெற்பிலுறை
முத்தர்புகழ் தம்பிரானே முருகா . . . முருகா

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

நாகூர் சுல்தானி அம்மா சாஹிபா (ரலி) உரூஸ்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமே மனமே இறைவனை பாரு செந்நீர் சிந்தி சிலுவையை சுமக்கும் காரணம் கேளு
                             
                             1.
மண்ணை படைத்தவர் மகிழ்ந்து காப்பவர் 
மரணத் துயர் பாரு
விண்ணை படைத்தவர் விண்மீன் தெளித்தவர் வீழும் நிலை பாரு
நம்மை காத்திட தன்னை தந்தவர் 
தரணி வாழ்ந்திட தரையில் வீழ்ந்தவர்
மனிதா மனிதா நீயே காரணம்
கண்ணீர் சிந்துவாய்

மனமே மனமே இறைவனை பாரு செந்நீர் சிந்தி சிலுவையை சுமக்கும் காரணம் கேளு
   
                                  2.
முள்ளில் மணிமுடி மாளா கசையடி மாந்தர் வசை மொழி
பாவி மனிதனின் பாரச்சிலுவையும்
சுமந்தே போகின்றார் 
கொடிய பாதையில் குருதி சிந்திட துவண்டு வீழ்கிறார் எழுந்து போகிறார் 
மனிதா மனிதா நீயே காரணம் 
கண்ணீர் சிந்துவாய்

 

அனைத்திலும் சிறந்தது - அன்பே அன்பே அன்பே
அனைத்தையும் கடந்தது -அன்பே அன்பே அன்பே
ஆண்டவன் வடிவமே -அன்பே அன்பே
 அன்பே
அவணியை ஆள்வதும் -அன்பே அன்பே அன்பே
                              1.
நிறைகளை வளர்ப்பதும் -அன்பே அன்பே அன்பே
குறைகளை தீர்ப்பதும் -அன்பே அன்பே அன்பே
வலிமையை தருவதும் -அன்பே அன்பே அன்பே
வளமையை சேர்ப்பதும் -அன்பே அன்பே அன்பே

அன்பே அன்பே அன்பே இறை அன்பே அன்பே அன்பே 
அன்பே அன்பே அன்பே பிறர் அன்பே அன்பே

                               2.
அனைவரும் கேட்பதும் -அன்பே அன்பே அன்பே
விரும்பியே பெறுவதும் -அன்பே அன்பே அன்பே
கொடைகளில் சிறந்தது -அன்பே அன்பே அன்பே
கொடுப்பதால் கிடைப்பதும் -அன்பே அன்பே அன்பே

அன்பே அன்பே அன்பே இறை அன்பே அன்பே அன்பே 
அன்பே அன்பே அன்பே பிறர் அன்பே அன்பே

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகே முருகா

 

சந்தனம் திமிர்த்தணைத்து - திருப்புகழ் 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.