Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Song Title : Arokiya mathave

Album : Annai Neyea

ஆரோக்கிய மாதாவே உமது புகழ்
பாடித் துதித்திடுவோம் -எந்நாளும்
பாடித் துதித்திடுவோம்  (2) 

அலைகள் மோதிடும் கடற்கரை தனிலே
வசித்திட ஆசை வைத்தாயே  (2)
பலவிதக் கலைகளும் பாரில் சிறந்திட
அனைவருக்கும் துணை புரிந்தாயே  (2) 
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"வந்தோம் உன் மைந்தர்..."

வந்தோம் உன் மைந்தர் கூடி – ஓ
மாசில்லாத் தாயே
சந்தோஷ மாகப் பாடி – உன்
தாள் பணியவே !

பூலோகந் தோன்று முன்னே – ஓ
பூரணத் தாயே !
மேலோனின் உள்ளந் தன்னில் – நீ
வீற்றிருந்தாயே !
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Azhagiya Jothiyai Song about Shiva Mahimai. Tradational Tune . Music Produced & Sung by S. J. Jananiy. Lyrics by BK Kumar.

அழகிய ஜோதியாய் என் சிவ தந்தை!

பிரம்மத்தில் விதையாய் ஒளிர்கின்ற விந்தை!

மௌனத்தை களைத்தொரு மந்திரம் சொன்னாய்!

மரணத்தை வென்றிடும் மார்கத்தை தந்தாய்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஞானம் நிறை கன்னிகையே

ஞானம் நிறை கன்னிகையே
நாதனைத் தாங்கிய ஆலயமே
மாண்புயர் எழு தூண்களுமாய்
பலி பீடமுமாய் அலங்கரித்தாயே – ஞானம்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

A.R. ரமணி அம்மாள் அவர்கள் பாடிய "ஐயப்பா சரணம் என்றே"

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கத்தும் அலைகடல்

அன்று சிலுவையிலே நீ சிந்திய கண்ணீர்
இன்று புவியெல்லாம் நீள்கடலாய் ஆனதம்மா
ஒன்றுதான் தெய்வமென உலகிற்குக் காட்டிடவே
இறைவனைக் குழந்தையாய் இடையில் சுமந்தவளே
 
கத்தும் அலைகடல் ஓரத்திலே அன்புத்தாங்கியே வந்தவளே - 2
சித்தம் இரங்கியே வேளைநகர் வந்தே
ஆரோக்கியம் தந்தவளே அம்மா -
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.ஜி.சாந்தன்

பாடல் மாம்பழ கதையின் நாயகனே

 

இது என்னுடைய கன்னி முயற்சியில்
சாந்தன் அவர்களின் பாடலை இங்கு பதிவிட்டிருக்கின்றேன்
 பிடிச்சிருந்தால் subscribe & like பண்ணுங்கள்
மிக்க நன்றிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோடி விண்மீன் வானத்திலேக்

கோடி விண்மீன் வானத்திலேக் கண்டேனம்மா
அது கூடி ஒன்றாய் திருமுடியில் நின்றதேனம்மா
சத்தியத்தின் பேரொளியாம் தேவ அன்னை - 2
அந்த உத்தமியின் ஒளிக்கு விண்மீன் உறவு கொண்டதே

வானத்திலே ஒளி வீசி வளரும் வெண்மதி
தாய் பாதத்திலே எழில் காட்டி இருப்பதும் என்ன
ஞானத்தைப் படைத்த தேவன் தாயல்லவா - 2
அன்னை தாள் பணிந்த வெண்மதியின் நிலையைச் சொல்லவா

ஆரோக்கியம் தேடி வந்தோர் ஆலமரக் குளத்தடியில்
அருள்நிறை மரியே என்று ஜெபிப்பதும் என்ன
கருணைத் திருவுருவாம் கன்னி மரியாள் தந்த - 2
காட்சிக்கு மாதாகுளம் சாட்சியாகுமே - 2

கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்க்கும்
அன்னை வீடாக வேளைநகர் இருப்பதேனம்மா
தீராத பிணி தீர்க்கும் ஆரோக்கியமாதா - 2
உன் திருப்பாதம் பட்ட மண் வேளாங்கண்ணி - 2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா
உலகாளும் தாயே அருள்தாருமம்மா – 2

முடமான மகனை நடமாட வைத்தாய்
கடல்மீது தவித்த கப்பலைக் காத்தாய் (2)
பால்கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய் – 2
பொருள்கொண்ட சீமான் உன்பாதம் சேர்த்தாய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுவட்டு : திசையெங்கும் இசைவெள்ளம் பாடலாசிரியர் : புதுவை இரத்தினதுரை

கடலலை தாலாட்டும் கோணமலை

அய்யன் கைதொழும் அடியாரை காணும் மலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமறை புகழும் மரியென்னும் மலரே

 

 

மாமறை புகழும் மரியென்னும் மலரே
மாதரின் மா மணியே (2)

அமலியாய் உதித்து அலகையை மிதித்து
அவனியைக் காத்த ஆரணங்கே (2)
உருவிலா இறைவன் கருவினில் மலர
உறைவிடம் தந்த ஆலயமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முறிகண்டி பிள்ளையாரப்பா எங்கள்

சுகுமார் பாடிய பக்திப்பாடல்.

முறிகண்டி பிள்ளையாரப்பா எங்கள்

முறிகண்டி பிள்ளையாரப்பா

உன்னருளுக்கெல்லை ஏதப்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை மரியாம் மாதாவுக்கு மங்களம் பாடிடுவோம்
நாம் இந்த வேளையில் ஒன்றாய்க் கூடி வாழ்த்திப் போற்றிடுவோம்

அருள் நிறைந்த அம்மணி அகில லோக நாயகி -2
ஆண்டவனின் அன்புத் தாயும் நீ எங்கள் அன்னையே -2
காத்திடும் எங்கள்    -அன்னை மரியாம்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி எம் சவுந்தரராஜன்

 

ஏய் தெற்கு திசையிலை சுத்தும் புயலாது -Old devotional songs

கட்டு மரங்களும் வட்டமடிக்குது வேலவா

எங்க குல வேலவா நீ நேர வா

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் மகிழுதம்மா |

இதயம் மகிழுதம்மா துயர் கறைகள் மறையுதம்மா
உள்ளமும் துள்ளுதம்மா – உந்தன்
தாய்மையின் நினைவாலே அம்மா
 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணுவில் காரைக்கால் சிவன்

சர்வமெங்கும் சங்கமிக்கும் சங்கரனே போற்றி

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2021 at 07:14, அன்புத்தம்பி said:

டி எம் சவுந்தரராஜன்

 

ஏய் தெற்கு திசையிலை சுத்தும் புயலாது -Old devotional songs

கட்டு மரங்களும் வட்டமடிக்குது வேலவா

எங்க குல வேலவா நீ நேர வா

இந்த பக்த்திப்பாடலை யாரும் கேட்டிருப்பீங்களோ தெரியல ,ஒரு வித்தியாசமா,சினிமா பாடல் பாணியில்  இருக்கு ஆனாலும் நல்லா இருக்கு கேட்டுப்பாருங்கோ ஒருக்கா,நான் சொல்றது விளங்கிறதா..😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அன்புத்தம்பி said:

இந்த பக்த்திப்பாடலை யாரும் கேட்டிருப்பீங்களோ தெரியல ,ஒரு வித்தியாசமா,சினிமா பாடல் பாணியில்  இருக்கு ஆனாலும் நல்லா இருக்கு கேட்டுப்பாருங்கோ ஒருக்கா,நான் சொல்றது விளங்கிறதா..😜

தண்ணியிலை பாடின மாதிரி இருக்கு.....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடகி          - தயானந்தன் அஜானா
நாதஸ்வரம்  - ஈழநல்லூர் நாதஸ்வர கானவினோதன் P.S. பாலமுருகன்
தவில்           - ஈழநல்லூர் லயஞானபாலன் P.S. செந்தில்நாதன்
தபேலா        - லயஞானவினோதன் சதா வேல்மாறன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாரிஸ் சிவராமகிருஷ்ணன்

 

மிக அருமையான பாடல்

 

பச்சை மாமலை போல் மேனி
பவழவாய் கமலா செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர் தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய்
இந்திரா லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானேன்

ஊரிலேன் காணியில்லை
உறவு மற்றொருவர் இல்லை
பாரினின் பாத மூலம்
பற்றினேன் பரமமூர்த்தி
ஊரிலேன் காணியில்லை
உறவு மற்றொருவர் இல்லை
பாரினின் பாத மூலம்
பற்றினேன் பரமமூர்த்தி
காரொளி வண்ணனே
கண்ணனே கதுருகின்றேன்
காரொளி வண்ணனே
கண்ணனே கதுருகின்றேன்
ஆருளர் களைகன் அம்மா
அரங்கமா நகருளானேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி

அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி
என்றும் உந்தன் புகழைப் பாடுவோம்
தேடும் மாந்தரைத் தேற்றிக் காத்திடும்
உந்தன் அருள் வரங்கள் இன்று தேடினோம் (2)

எண்ணிறந்த உதவிகளைப் பெற்றுத் தந்த நீ
எங்கள் வாழ்வில் உடனிருந்து காத்து வருகின்றாய்

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.