Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வுதந்த வல்லவனை வரி எடுத்து பாட்டிசைப்போம் சுழிபுரம் பெரியபுலோ அரசடி ஸ்ரீ ஞான வைரவர்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காப்பெடுக்க வந்தேனே கௌரியம்மா தாயாரே

காத்தென்னை தேற்றிடுவாய் காளிமாகா தேவியரே

கேதார கௌரி காப்பு பாடல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகெங்கும் வாழும் உயிர்களுக்கெல்லாம் அருள் தரும் ஐங்கரன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகாக சிரித்தான் எங்கள் வேலன்

நல்லூரை ஆளும் மாவீரன் அலங்கார கந்தன் எங்கள் வேலன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருவாய் வருவாய் என நான் இருந்தேன்

வடிவேல் முருகா வரவில்லை

திருவாய் மலர்வாய் வரம் நீ தருவாய்

நல்லைக் கந்தன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்வேலாயுத சுவாமிக்கு அரோஹரா.

திருவளர்க்கும் சான்றோர்வாள் சுவிட்சிலாந்தில் செங்காளன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணியோசை கெடக்குதம்மா

கோவில் மணியோசை கெடக்குதம்மா

பரராய சேகர பிள்ளையார் திருக்கோவில்

மணியோசை கெடக்குதம்மா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்திர  சேகர பிள்ளையாரை கைதொழுதால்
எம் கலிதீரும்
சங்கரன் பிள்ளையை வேண்டி நின்றால் எம்

துன்பங்கள் எல்லாம் பறந்தோடும்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாவலாம் பதியில் வைரவர் நாயகன் அருள் புரிவான் அவன் காவல் புரிந்தெம்மை காத்திடுவான்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முறிகண்டி வீதிக்கரை அமர்ந்த கணபதியை நீ நாடு இந்த நம்பிக்கையான துணை இருந்தால்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈச னெந்தை யிணையடி நீழலே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்

, பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,

இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்

மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!

--- திருநாவுக்கரசு சுவாமிகள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தில்லை வாழ் அந்தணர்

 

 

 

தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்; திரு நீல கண்டத்துக் குயவனார்க்கு                                                                                             அடியேன்;
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்; இளையான் தன் குடிமாறன்                                                                          அடியார்க்கும் அடியேன்;
வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்; விரி பொழில் சூழ் குன்றையார்                                                                           விறல் மிண்டற்கு அடியேன்;
அல்லி மென் முல்லை அம்தார் அமர் நீதிக்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு                                                                                             ஆளே .

Edited by அன்புத்தம்பி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லை மண்ணை ஆளுகின்ற முடிதரித்த மன்னவளாய்

நந்திக்கடற்கரை தனிலே நமது அன்னை வீற்றிருப்பாள்

 

 

 

Edited by அன்புத்தம்பி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முறிகண்டி பிள்ளையாரப்பா

உன்னருளுக்கெல்லை ஏதப்பா

உன்னருளுக்கெல்லை ஏதப்பா

கண்முன் அதிசயங்கள் கட்டிப்பாயப்பா ,,,,...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டு.களுதாவளை பிள்ளையார் .....

 

எண்கள் தமிழினம் வாழும் மண்ணாம் தமிழ்

வங்கக் கிழக்கின் கரையினில் தங்கு தடையின்றி

காக்கும் களுதாவளை பிள்ளையாரை..

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேரோடுது தேரோடுது தேரோடுது பாரீர்

கல்வளையான் திரு வீதியிலே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏறுமயில் ஏறிவரும் ஈசன் மகனே -

நீ ஆறுபடை வீடு கொண்ட ஆறுமுகனே

ஏறுமயில் ஏறிவரும் ஈசன் மகனே -

நீ ஆறுபடை வீடு கொண்ட ஆறுமுகனே

 

 

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.