Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவனியெங்கும் ஆலயங்கள் கொண்டமர்ந்து

அருள் சுரந்துவரமுகந்து அளித்துக்காக்கும்

மட்டக்களப்பு நாவற்குடா மாரியம்மன் காவியம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலை பொங்கும் தீவிநிலே உறைகின்ற தேவி 

கவி பாடும் நாவில் அமர்கின்ற சூலி

மாரி மகமாயி எங்கள் வாழ்வின் ஜோதி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தனென்னும் நாமம் கொண்ட அரியாலை ஊரின்

காவல் அரசே ஞான வைரவா எங்கள் ஞானவைரவா

அடியவர்களை காத்திடும் ஸ்ரீ ஞானவைரவா அரியாலை

ஆனந்தன் வடலி வீதி ஸ்ரீ ஞானவைரவா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைரவரே   வைரவரே  ஞானவைரவரே
ஆனந்தன் வடலிவீதியில் அருளும் எங்கள் வைரவர்

ஆனந்தமாய் அரியாலையில் அழகாய்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவலான தெய்வமாய் கருணையை நல்குவாய்

கடவுளான வைரவர் சூலமே தாங்குவார்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைரவா வைரவா ஸ்ரீ ஞான வைரவா

வைரவா வைரவா ஸ்ரீ ஞான வைரவா

அரியாலை மத்தியிலே ஆனந்தன் வீதியிலே

நாவல் மரத்தடியில் வீற்றிருக்கும் எங்கள் ஞான வைரவா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டநாதனே தண்டபாணியே

குறும்பானியே கால வைரவனே

அந்தரனே ஆபத்து தாரணனே

ஆனந்தனே உன்னை வணங்குகிறோம்

 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாராரு வாராரு அய்யனாரு

அவர் வாரவளி பாத்து சூடம் ஏத்திக்காட்டு

கண்களிலே தீபறக்க அய்யனார்

எங்கள் காவலாக வாராரு அய்யனாரு

வெள்ளை குதிரைமீதில் ஏறி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வங்களாவிரிகடலின் வலக்கைபோலே வ

ற்றாமல் பாய்கின்ற வாவியோரம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேரேறி வாராரு சுருவிலில் அய்யனாரு

ஊரெல்லாம் கூடிவந்து வேண்டுங்க

உங்க உள்ள குறையை அய்யனிடம் சொல்லிப்பாருங்க

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேரேறி வாராரு சுருவிலில் அய்யனாரு

ஊரெல்லாம் கூடிவந்து வேண்டுங்க உங்க உள்ள

குறையை அய்யனிடம் சொல்லிப்பாருங்க

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது

கந்தகிரி கோவில் வந்தால்

நன்மையெல்லாம் நடக்குது

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணத்தம் புலத்தில் வீற்றிருக்கும் கணபதியே
நயினையின் தலைமகனே நாகப்பூசணியாள் மகனே

வெற்றிகள் தரும் வேழமுகத்தவனே 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணகி அம்மாவே உன்பிள்ளை நான்தானே

குங்கும தேவியே குல தெய்வ சாமியே

 

கேட்க கேட்க இனிமை மழலையின் அருமையான குரலில் ஒரு பக்தி கீதம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழலூதும் குருவாயூர் கண்ணனே கண்ணனே

வேல் மருதம் உன் தீபம் பாடிட தெய்வீகம் குழலினி வளம் பெறவே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏழாலை மேற்க்கினிலே அருள் பாலிக்கும்

எங்கள் நாயகனேஎமைப்பாரய்யா

ஏழாலை மேற்க்கினிலே அருள் பாலிக்கும்
எங்கள் நாயகனே எமைப்பாரய்யா

ஐந்துகரம் கொண்டு நீ இரட்ச்சிக்கின்ற காவலன் நீ

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகுதமிழ் செழித்தோங்கும் மட்டுநகரின் வம்மி மர ஓரமாக

பழமை பெறக்கோவில் கொண்ட கண்ணகிக்கு பாடல்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைரவருக்கு அபிசேகம் அவர் காருண்ய

மழை தூறும் நேரம் கரவை கிழக்கு

திருக்கோவில் கொண்டு அருளாட்ச்சி

புரிகின்ற தெய்வம் வைரவருக்கு அபிசேகம்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காம முருகையா முருகையா

உன்னை காணாத விழிகள் இரண்டும் பழுதய்யா

எதிர்காலம் எமதென்று சொல்லய்யா

பகை எதிர் கொள்ள மயிலேறி நில்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சண்டிலிப்பாய் கல்வளையில் கணபதி கோவிலிருக்கு

சங்கடங்கள் தீர்த்திடுவான் அவன் எங்கள் கணபதியே விக்கினங்கள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சதிரம் நடுங்குதம்மா என் கண்ணகி சன்னதிக்கு வாராயே

கண்ணகி அம்மன் தாலாட்டு பாடல்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனவில் வந்த எங்கள் நகப்பூசணி அம்மா உருவில் வந்து ஆடும் நாயகியே அம்மா

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடக்கரை மண்ணெடுத்து

உருவம் செஞ்சு வச்சேன்

பம்பா நதி தண்ணி எடுத்து

அபிசேகம் செய்ய வந்தேன்

அய்யப்பா சாமி அய்யப்பா

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்கடல் அருகினில் கோவில் கொண்ட எங்கள்

அற்புத அய்யனாதேனினினும் இனிய தமிழால்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலைமோதும் கடலோரம் வாள்பவரே எங்கள் அரண்மாலில் புதல்வனான அய்யனாரே

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.