Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை அழகுடன் வரவழைத்து

மாயவன் மாயவன் அய்யப்பா..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதநிலம் தேடிய வந்த முத்துமாரி எங்கள்

மாங்குளத்தில் ஏன் அமர்ந்தாய் மாரிதேவி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போற்றினோம் உமையே கரம்பொன்னானே

புவிதனை காத்திடும் பரம் பொருள் நீயே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வங்க கடற்க்கரை ஓரம் வல்லிபட்டின துறைமுகத்தோரம்

வீற்றிருந்து எமைக்காக்கும் ஆதி அய்யா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேம்படி வீதியில் கருவானவன்

விடிவெள்ளியாக நின்று

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுப்பிட்டி பதி உறைந்துசெம்பாடு

மண்திறந்து சிவனின் ரூபமாய் நின்றிடும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோதி யோதி யோதி யோதி யோதியே

ஜெக யோதியே ஆதி ஆதி ஆதி ஆதி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெண்பனிமழை பொழியும் சுயிஸ் நாட்டில்

சூரிச் மாநகரில் மலைகள் சூழ்ந்த

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஞான வைரவர் நாமம் பாடினோம்

ஏழு ஜென்மமும் துணை புரிவிர்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா கண்ணா கண்ணா கண்ணா வந்தாறுமூலை நகர் வந்துறையும்

கண்ணா கண்ணா கண்ணா மணிவண்ணா எங்கள்கண்ணா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையாரே காப்பு எங்கள் கரிமுகனே கணபதியே காப்பு
முதனூரில் வாழ்கின்ற வேலன் பாடல் புகழ் கூற

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


வேலோடுது வேலோடுது வேலோடுது பாரு
கல்வழயான் தெரு வீதியிலே
சண்டிலிப்பாய் கல்வளையில் கணபதி கோவிலிருக்கு
சங்கடங்கள் தீர்த்திடுவான் அவன் எங்கள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேங்காயில நெய்யி வரும்

தேங்காய்ள தேங்காயில நெய்யி வரும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதி மதிநதி போது மணிசடை
     நாத ரருளிய ...... குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்
     பாதம் வருடிய ...... மணவாளா

காது மொருவிழி காக முறஅருள்
     மாய னரிதிரு ...... மருகோனே

கால னெனையணு காம லுனதிரு
     காலில் வழிபட ...... அருள்வாயே

ஆதி யயனொடு தேவர் சுரருல
     காளும் வகையுறு ...... சிறைமீளா

ஆடு மயிலினி லேறி யமரர்கள்
     சூழ வரவரு ...... மிளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசு
     வாமி மலைதனி ...... லுறைவோனே

சூர னுடலற வாரி சுவறிட
     வேலை விடவல ...... பெருமாளே.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவாமி கருப்பசாமி பஜன் நாங்கள் தந்தநத்தோம் என்று சொல்லியே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகறையில் கதிரவன் எழுந்தான்

அவனியெங்கும் கதிர் விரித்தான்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா

தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா

அல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா வா

அல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா வா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மங்களம் ஜெய மங்களம் மங்களம் சுப மங்களம்

தந்தி முக்கன் கணபதிக்கும் அருள் ஞானவைரவர்க்கும் 

மங்களம் ஜெய மங்களம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரித்த சடையுடன் எழுந்த வீரா க

ழுத்து தரித்த பாம்புடன் திரிசூலம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாங்கனி வேண்டுமென்று மயிலேறி வந்தவனே
நீ வந்த வழி  தன்னில் விரான் பதிக்கண்டு மனம் கொண்டாயோ

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணி ஒலிக்குது மணி ஒலிக்குது மணி ஒலிக்குது

அம்மன் மணியொலியை கேட்டுமனம் புது களித்திரு

மனம் நினைக்குது தினம் நினைக்குது உன்னை நினைக்குது

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்காவற் துறை தனிலே உறைந்தவளே மாரியம்மா
விழி உறங்காமல் காப்பவளே உத்தமியே மாரியம்மா
மாரியம்மா சரணமம்மா என்தாயே சரணமம்மா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரோஹரா என்று பாடி  ஆடுவோம்

மண்டூர் காந்தனையே தினமும்

நினைந்து போற்றுவோம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்
இந்த கொக்கட்டி சோலையிலே உருவானார்
திக்கெட்டும் அருளாட்ச்சி புரிகின்றவர்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தன்னே தந்தன்னே தந்தன்னே தன்னானே

தந்தன்னே தன்னானே தந்தன்னே தன்னானே

 

 

Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.