Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஆனைமுக ஐகரனே வாருமப்பா
அறியாத பாலன் நான் அழைக்கின்றேன்
நயினைத்தீவு நாகபூசணியை
நாவில் பாட நாடியே வந்தெனக்கு

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உரப்பனை விநாயகரே உலகறியும் விநாயகனே
ஒரு குறையும் வாராமல் காக்கவேண்டும்
குரந்தயடி முன் மாரி அதில் கோவில் கொண்ட
குணக்குன்றே அருள்க்கடலே காப்பாய் அப்பா

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மகனே மாமன் மகள் வெண்கருப்பி

என் மகனே  வெண்கருப்பி

உனக்கு மணமுடிக்க வேணுமடா

என் மகனே வேணுமடா

சிவ சிவ சிவ  ஆமா ஆமா மெய்தான் மெய்தான்

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எங்களை காத்திடும்  வேம்படி கந்தா
உன் திருக்கோவில் எத்தனை எத்தனை ஐயா
மட்டுவில் பதியினிலே வாள்பவன் நல்லோயோஜம்
மன்னவா உன் நாமம் எத்தனை ஐயா

பாடல்   Engalai kaaththidum

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஈரூணுவை வாழுகின்ற குமரா
ஆடுகின்றான்  அருணகிரி குடமுழுக்கு
ஈரூணுவை வாழுகின்ற குமரா
ஆடுகின்றான்  அருணகிரி குடமுழுக்கு
வரம் தரும் வடிவேலன் பார்வதி சிவபாலன்

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வைரவா வைரவா ஸ்ரீ ஞான வைரவா
வைரவா வைரவா ஸ்ரீ ஞான வைரவா
அரியாலை மத்தியிலே ஆனந்தன் வீதியிலே
 நாவல் மரத்தடியில் வீற்றிருக்கும்
எங்கள் ஞான வைரவா ஞான வைரவா
 சித்திரை சிங்காரமாய் பத்து தினங்கள்  ஞான வைரவரே


 அரியாலை ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பாடல்

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அம்மாளே உந்தனது அருளை  தாதா
அடியார்கள் வர்க்கம் நீ நெருங்கி வா வா
வம்பான வேதனையில் வாடுகின்றேன் வந்தெனக்கு
அருள் செய்ய ஓடி வா வா
தென்பான வார்த்தை சொல்ல யாருமேயில்லை
தேவியே உன்னடியயை தேடிவந்தேன்     

 களுவாஞ்சிகுடி கண்ணகி அம்மன் பத்து

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சூரிச் மாநகரின் சுந்தரரே உனை நினைந்து
வாரிச்சுரக்கும் வார்த்தைகளில் பூத்தொடுத்து
பூரிப்படைந்ததையா உன்மனது
உன் புகழை பாடுவேன்
ஈழ தாயவள் மடிமீதிருந்து

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கதிர்வேலாயுதசுவாமிக்கு அரோஹரா
திரு வளர்க்கும் சான்றோர் வாழ் சுவிர்ச்சுலாந்தில்

 

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை
பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணைநிதி வேண்டும் நோயற்ற
வாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே
தண் முகத்துய்ய மணி உண் முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சங்கடங்கள் தீர்க்கின்ற  சதுர்த்தி நாயகனே
சந்தன கணபதியே நலம் தருவாயப்பா

கல்வாழை நாயகனே அருள்தருவாயப்பா

பாலும் இளநீரும் பஞ்சாமிர்தமும்

நாளும் அபிசேகம் நன்மை பெருகவும்

தூப தீபமும் பூமணி மாலையும்

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

காவல் தெய்வம் வைரவா
கருணையின் வடிவம் அல்லவா
காவல் தெய்வம் வைரவா
கருணையின் வடிவம் அல்லவா
உன் திருவடி தொழுதலிட தினம் அருள் தந்திடுவாய்
உடுவை பதிதனிலே காவல் பணி கொண்டவரே
நம் நிலம் ஆளுகின்ற ஈசன் அருகே நின்றவரே

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கந்தா உன்னை மறந்திருப்பேனோ
வேந்தா  உன்னை பிரிந்திருப்பேனோ
ஆறுபடை வீடுடைய ஆண்டவா
என்னை அனுசரித்து அருள் தந்தவா

 

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வைகாசி மாதம் வைகறை நேரம்
மிளிர்கின்ற முழுமதி நிலவு
அன்னை பொழிகின்ற தெய்வீக நிகழ்வு
அருளை பொழிகின்ற ஆன்மிக நிறைவு
வழக்குரை செய்து வாதாடி வென்று
வாய்மையை நிலைநாட்டி நின்றார்
தாயார் வழுதியின் தவறுணர செய்தார்
அழகான நகரை அனலிட்ட கோபம்
ஆரையம்பதி வந்து தணிவார்
அம்பாள் அறவழியில் எமைவாளா வைப்பாள்
அம்பாள் அனைவரையும்

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அம்பாளே உந்தனது அருளை தாதா
அடியார்கள் பக்கம் நீ நெருங்கி வா வா
வம்பான வேதனையில் வாடுகின்றேன்
வந்தெனக்கு அருள் செய்ய ஓடி வா வா
தெம்பான வார்த்தை சொல்ல யாருமே இல்லை
தேவியே உன்னை தேடியே வந்தேன்

மட் பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஶ்ரீ வட பத்திரகாளி அம்மன் பாடல்

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சூலம் கபாலம் ஏந்திய சூலிக்கு
ஞாலம் கரமுள நாக பாச அங்குசம்
கடற்கரையோரம் காற்றலை பேசும்
காளி  உன் நாமம் கணமே ஆகும்

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உதய புரத்தில் ஒர் அம்மன் ஆலயம்
அவளை காண வரும் பக்த்தர் வெள்ளமே
உதய புரத்தில் ஒர் அம்மன் ஆலயம்
அவளை காண வரும் பக்த்தர் வெள்ளமே
கடற்கரையின் ஓரமே கதவு திறக்குமே கனவுகள் பலித்திடுமே
நாம் நினைத்ததெல்லாம் நடக்கும் நேரமே நிச்சயம் கிடைத்திடும்

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே
காரிகை யார்கள்தம் வாழ்வில் என் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடு மாறி மறந்திடும் ஆகாதே
மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே
பாண்டிநன்னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே
விண்களி கூர்வதோர் வேதகம் வந்துவெளிப்படும் ஆகாதே
மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே.    

 

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தங்க தமிழ் இசைக்கிறது வாழிய தாயே  
பொங்கும் புனல் தவழ்கிறது வாழிய தாயே
தங்க தமிழ் இசைக்கிறது வாழிய தாயே  
பொங்கும் புனல் தவழ்கிறது வாழிய தாயே    
இங்கும் அருள் நிகழ்கிறது வாழிய தாயே
மங்களங்கள் மலர்கிறது கண்ணகித்தாயே    

கண்ணகி அம்மன் பாடல்

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பூநகரி ஊர் பொதிகையில் கொலு அமர்ந்த வைரவனே
பச்சை வயல் நடுவினிலே கோவில் கொண்ட வைரவனே
கை  பிடித்த சூலத்தோடு ஊரை காவல் காப்பவனே
இந்த வையத்தில் வாழும் 

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சந்நிதியில தேர்த்திருவிழா சந்நிதியில தேர்த்திருவிழா ஓம் முருகா  
சந்நிதியில தேர்த்திருவிழா சந்நிதியில தேர்த்திருவிழா ஓம் முருகா  
அன்னதான கந்தனுக்கு  தேர்த்திருவிழா அரோஹரா
ஆடிவரும் வேலனுக்கு தேர்த்திருவிழா ஆறுபடை முருகனுக்கு தேர்த்திருவிழா

 

 

Link to comment
Share on other sites


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள், எந்தவித குற்றங்களுமின்றி😂
  • மக்கள் ஏன் 'வாயு'வை வெளியேற்றுகிறார்கள்? அதை தடுக்க முடியுமா? பரத் ஷர்மா பிபிசி 23 பிப்ரவரி 2018 புதுப்பிக்கப்பட்டது 1 ஏப்ரல் 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES 2018இல் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் அனைவரையும் கேலியாக சிரிக்க வைத்தது. ஐரோப்பாவில் விமானப் பயணி ஒருவர் உடலில் இருந்து தொடர்ந்து வெளியேறிய வாயு (விட்ட தொடர் குசுக்கள்), அவரசகதியில் விமானத்தை தரையிறக்கச் செய்தது என்ற செய்திதான் அது. துபையில் இருந்து நெதர்லாந்து சென்று கொண்டிருந்த அந்த விமானத்தில் ஆஸ்த்திரியாவை சேர்ந்த பயணியின் இந்த செயல், முதலில் அனைவரின் மூக்கையும் பொத்திக் கொள்ள வைத்தது. பிறகு துர்நாற்றம் தாங்க முடியாமல் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. இதற்கு 'குசு தாக்குதல்' (Fart Attack) என்று பெயரிடப்பட்டது. டிரான்சேவியா விமான நிறுவனத்தின் விமானம் இந்த அதிரடி தாக்குதலை எதிர்கொண்டது. கட்டைவிரலை திருடியவர் மீது சீனாவின் கோபம் தேச எல்லைகள் கடந்து சூட்கேஸில் பயணம் செய்த பத்து வயது சிறுவன் சரி, இந்த சம்பவம் முதலில் வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும், வயிறு பற்றிய பிரச்சனைகளை கவலையுடன் அணுக செய்கிறது. இந்த சம்பவத்தின் மையப்புள்ளியான அந்த பயணியின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? உடலில் இருந்து ஏன் காற்று வெளியேறுகிறது?   பட மூலாதாரம்,GETTY IMAGES அந்தப் பயணி வேண்டுமென்றே காற்றை வெளியேற்றியிருக்கமாட்டார். இதற்கு காரணம் என்ன? காற்று உடலில் இருந்து ஏன் வெளியேறுகிறது? இது நோயா? இதை கட்டுப்படுத்த முடியுமா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன. ஹெல்த்லைன் என்ற வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, நம் உடலில் இருந்து மலவாய் வழியாக பிரியும் வாயுவானது உண்மையில் குடலில் இருந்து வாயுவை பிரித்தெடுக்கும் இயல்பான உடல் இயக்க செயல்முறை. நாம் உண்ணும் உணவு செரிமாணம் ஆகும்போது, அதன் ஒரு பகுதியாக பிரியும் வாயு குடலில் இருந்து மலக்குடல் வழியாக வெளியேறுகிறது. உலகில் எங்கும் நிறைந்திருக்கும் காற்று, நமது வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் ஆகியவற்றை உள்ளடக்கிய நமது மொத்த செரிமான மண்டலத்திலும் இருக்கிறது. புற்றுநோய்: எதனால் உண்டாகிறது? எவ்வாறு தவிர்ப்பது? அதன் வடிவம் மாறும்போது, கடந்து வரும் பொருட்களைப் பொறுத்து அது நாற்றமாகவும், மணமாகவும் உருமாறுகிறது. நமது உடலில் உள்ள வாயுக்களின் அளவு மாறுபடும் தன்மை கொண்டது. வாயு அதிகமாகும்போது, அது வாய் வழியாக வெளியேறினால் 'ஏப்பம்' என்றும், மலக்குடல் வழியாக வெளியேறினால் 'குசு' என்றும் அழைக்கிறோம். உடலில் வாயு அதிகரிப்பதற்கான காரணங்கள் இவைதான்: கரியமில வாயு கொண்ட பானங்களை பருகுவது மற்றும் உணவை மெல்வதன் மூலமாக நாள் முழுவதும் காற்று பலவழிகளில் உடலுக்குள் செல்வது. சிறுகுடலில் தேவைக்கு அதிகமாக பாக்டீரியாக்களின் அளவு அதிகரிப்பது, இரண்டாம் வகை நீரிழிவு நோய், கல்லீரல் நோய் மற்றும் சிறுகுடலில் ஏற்படும் குளூட்டன் ஒவ்வாமை (Coeliac disease) என்ற நோய் பாதிப்பு. பட மூலாதாரம்,GETTY IMAGES கார்போஹைட்ரேட்டை முழுமையாக செரிமாணம் செய்யும் திறன் குறைந்துபோவதால் வாயு உருவாகிறது. சிறுகுடலில் உள்ள என்சைம்கள் எல்லா உணவுகளையும் செரிமாணம் செய்யவதில்லை. சரியாக செரிமானம் செய்யப்படாத உணவு, பெருங்குடல் அல்லது மலக்குடலை அடையும் போது, அங்கிருக்கும் பாக்டீரியாக்கள் அந்த உணவை ஹைட்ரஜன் மற்றும் கரியமில வாயுவாக மாற்றுகின்றன. எப்போது வயிற்று வலி ஏற்படும்? பெருங்குடல் அல்லது மலக்குடலில் உருவாகும் இந்த வாயுக்கள் எங்கே செல்லும்? வாயுக்களில் சிலவற்றை நமது உடலே உறிஞ்சிவிடும். ஆனால் பெருங்குடலின் மேல் பகுதி மற்றும் சுவற்றின் மீது அழுத்தம் அதிகமாகும்போது வயிற்று வலி ஏற்படும், சிலருக்கு மார்பிலும் வலி ஏற்படும். இறந்து 2 ஆண்டுகளுக்கு பின் தந்தையான நபர் இந்த வாயுக்கள் உடலில் இருந்து வெளியேறினால்தான் வலி குறையும். உதாரணமாக ஒரு பலூனை எடுத்துக் கொள்ளுங்கள். சிறிய அளவில் அதில் காற்றை செலுத்தினால் அது பெரிதாகும். காற்றை செலுத்தச் செலுத்த விரிவடைந்துக் கொண்டே போகும் அதன் தாங்கும் திறனுக்கும் ஒரு வரம்பு உண்டல்லவா? சரி உடலில் அழுத்தம் கொடுக்கும் வாயுவை அடக்க முயற்சித்தால் என்ன நடக்கும்? பொதுவாக வயிற்றில் உருவாகும் வாயுவை கட்டுப்படுத்தக்கூடாது. ஆனால் கட்டுப்படுத்தினாலும் இழப்பு ஏதும் ஏற்படாது. ஆனால் இப்போது கட்டுப்படுத்தினாலும், அடக்கப்பட்ட வாயுவை சிறிது நேரத்திற்கு பின் வெளியேற்றுவது அவசியம். பட மூலாதாரம்,GETTY IMAGES நாள் முழுவதும் வாயு உற்பத்தி செய்யும் உணவுகளை உட்கொண்டு, காற்றை உடலுக்குள் கிரகிக்கிறோம், அது மாலை நேரத்தில் வெளியேறும் வழியைத் தேடுகிறது. பெருங்குடல் மற்றும் மலக்குடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய வாயுவின் அளவு அதிகரிக்கும்போது, குடல் தசைகள் விரிவடைகின்றன. அப்போது உடலினுள் ஒருவிதமான மாற்றம் ஏற்படுகிறது, மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதலும் ஏற்படுகிறது.   இது கவலைக்குரியதா? நாம் மலம் கழித்து வயிறு சுத்தமான பிறகும் மலத்துளை வழியாக காற்று பிரிவதற்கு இதுவே காரணம். இதைத் தவிர, சிலருக்கு உடற்பயிற்சி செய்யும்போதும், இருமல் வரும்போதும் உடலில் இருந்து வாயு பிரியும். வழுக்கைத்தலை இருக்கும் ஆண்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் பொதுவாக உடலில் இருந்து காற்று பிரிவது என்பது, வேர்வை வெளியேறுவது போன்று நமது உடலின் இயல்பான செயல்பாடு, இதில் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பிரிட்டனின் தேசிய சுகாதாரத் திட்டம் (NHS) என்ற வலைத்தளத்தில் இவ்வாறு காணப்படுகிறது, 'ஒவ்வொரு மனிதனும் உடலில் இருந்து காற்றை வெளியேற்றுகிறார். ஆனால் அதன் அளவு ஒருவருக்கொருவர் மாறுபடும்.' பொதுவாக ஒருவர் நாளொன்றுக்கு 5-15 முறை உடலில் இருந்து காற்றை வெளியேற்றுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் உடலில் இருந்து காற்று பிரிவது இயல்பானதாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும், அது அதிகரிக்கும்போது சிக்கலாகிறது. வழக்கத்தைவிட அதிகமாக காற்று வெளியேறுவதாக ஒருவருக்கு தோன்றினால் அதைப் பற்றி கவனம் செலுத்த வேண்டும். சரி, மலக்குடலில் காற்று உருவாவதை குறைப்பது எப்படி? உணவு முறையில் மாற்றம் மலக்குடலில் அதிக அளவு வாயு உருவாவதை தவிர்க்க வேண்டும் என்றால், உணவுப் பழக்கத்தை சரிசெய்ய வேண்டும். உங்கள் உடல் பால் பொருட்களை ஏற்றுக்கொள்ளாது என்றாலோ, பால் ஒவ்வாமை இருந்தாலோ, பால் பொருட்களை குறைத்து உண்ணும்படி மருத்துவர் ஆலோசனை கூறலாம். பால் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை கூடுதலாக உட்கொள்வதால், உடலில் செரிமான நடைமுறை இலகுவாகும். உடலில் உருவாகும் நாற்றத்தை குறைக்க விரும்பினால் கார்பனேற்றப்பட்ட உணவுகளையும், பானங்களையும் உண்பதையும் குறைத்துக் கொள்ளுங்கள். ஆனால், காற்றை மலக்குடல் அதிகமாக வெளியேற்றும் நிலை இருந்தால், திடீரென்று நார்ச்சத்து கொண்ட உணவின் அளவை அதிகரிக்க வேண்டாம், அது வாயு பிரச்சினைகளை அதிகரிக்கக்கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES நாற்றமெடுக்கும் காற்றை வெளியேற்றுவதை தவிர்க்கும் வழிமுறைகள் சிறிது சிறிதாக உணவை சாப்பிடவும். ஒரே நேரத்தில் அதிக உணவை உண்ணவேண்டாம், நன்கு மென்று சாப்பிடவும். உடற்பயிற்சி செய்வது அவசியம். உடல் இயங்கினால்தான் உணவு சுலபமாக செரிமானமாகும். அவசரமாக சாப்பிடும்போது அதிக காற்று உடலுக்குள் செல்கிறது. எனவேதான் நடக்கும்போது சாப்பிடக்கூடாது, ஒரு இடத்தில் உட்கார்ந்துதான் சாப்பிடவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. சுயிங்கம் அதிகம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். அதிக சுயிங்கம் சாப்பிடுபவர்கள் உடலில் அதிக அளவு காற்று செல்கிறது. அதுவும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. அதிக வாயு உற்பத்தி செய்யும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். பிரக்டோஸ் எனப்படும் பழச் சர்க்கரை, லாக்டோஸ் எனப்படும் இரட்டை சர்க்கரை, (காலக்டோஸ், குளுக்கோஸ்), இன்சுலின், நார்சத்து மற்றும் மாவுச்சத்து உள்ளிட்ட சில உணவுப் பொருட்களில் இருக்கும் சிறப்பு கார்போஹைட்ரேட்டுகள் வாயு வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம். இவை அனைத்தும் குடலுக்குள் சென்று உணவு செரிமானத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும். பட மூலாதாரம்,GETTY IMAGES சோடா, பீர் மற்றும் பிற கார்பனேடட் பானங்களும் உடலில் வாயுவை அதிகரிக்கச் செய்கின்றன. அவற்றில் இருந்து எழும் காற்றுக்குமிழ்கள், உடலுக்குள் சென்று வாயுவாக மாறுகிறது. இவற்றில் சில செரிமான பகுதிகளை அடைந்து மலக்குடல் வழியாக வெளியேறுகின்றன. எனவே இதுபோன்ற பானங்களை தவிர்த்து, அதற்கு பதிலாக தண்ணீர், தேநீர், பழச்சாறு அல்லது வொயின் அருந்தலாம். நமது செரிமான உறுப்புகளில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உள்ளன. ஆனால் அவற்றில் சில ஹைட்ரஜன் வாயுவை இன்னும் திறம்பட நீக்குகின்றன. புரோபயாடிக் (probiotic) எனப்படும் நுண்ணுயிர் கலந்த சிறுவாழூண் உணவில் இதே போன்ற பாக்டீரியாக்கள் அதிகம் காணப்படுகின்றன. புகை பிடிப்பவர்களுக்கும் வாயுத்தொல்லை அதிகமாக இருக்கும். அதேபோல, மலத்தை வெளியேற்றாமல் அது அதிக நேரம் மலக்குடலிலேயே தங்கி விடும்போதும் மலக்குடல் வெளியேற்றும் காற்றில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால்தான் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மலம் கழிக்காவிட்டால் துர்நாற்றம் வீசுவதும், அது நம்மையே முகம் சுளிக்க வைக்கும் நிலைமையும் ஏற்படுகிறது. மருத்துவரிடம் செல்ல வேண்டுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES உடலில் வாயு ஏற்படுவதோ அல்லது அதை மலக்குடல் வெளியேற்றுவதோ பிரச்சனை இல்லை. அதற்காக கவலைப்படவேண்டாம். உணவு முறையையையும், வாழ்க்கை முறையையும் சற்று மாற்றினாலும், பொதுவான சில மருந்துகளே போதுமானது. ஆனால், வாயு அதிகமாக வெளியேறுவது வேறு சில நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதையும் மறுக்கமுடியாது. டையபுலிமியா - உலகின் மிகவும் அபாயகரமான நோய் எனவே காற்று அதிகமாக வெளியேறும் போது, அதனுடன் கீழ்காணும் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசிக்கலாம் என்று அறிவுறுத்துகிறோம்: வலி தலைசுற்றல் வாந்தி வயிற்றுப்போக்கு மலக்குடலில் இருந்து காற்று வெளியேற்றுவதில் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது அது குறித்து கேலி கிண்டலுக்கு ஆளாகியிருந்தாலோ இந்த கட்டுரையை படித்த பிறகு தெளிவு ஏற்படலாம். உங்களை கேலி செய்பவர்களுக்கு படித்தும் காட்டி உங்களிடம் இருந்து வெளியேறிய காற்று கட்டுப்படுத்த தேவையற்றது, அதற்கு நீங்கள் காரணமல்ல என்பதையும் நிருபிக்கலாம். ஆனால், இது அனைவரும் படித்து தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய விடயம். ஏனெனில் ஒருவரின் உடலில் இருந்து வெளியேறிய காற்று விமானத்தையே தரையிறக்கிவிட்டதே... https://www.bbc.com/tamil/india-43166184
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • அந்த  மூன்று பேரில் ஒருத்தன், கூடப் பிறந்த சகோதனாம். எவ்வளவு கீழ்த்தரமான மனிதர்கள். 😡
  • ஓம். சிலவேளை…. அந்த இடம் 27,000 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் குறைவான இடமாகவும் இருந்திருக்கலாம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.