-
Tell a friend
-
Topics
-
Posts
-
இராணுவப்பயிற்சி எடுத்தால் மட்டும் சிங்கப்பூர் ஆகிவிடுவோம். ஆமா கொலை, கொள்ளை, கடத்தல் செய்யும் ராணுவத்திடம் பயிற்சி பெற்று எப்படி ஒழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்க முடியும்?
-
By Maruthankerny · Posted
தலைப்பை வாசித்து சிரிப்பை அடக்க முடியல்ல -
By shanthy · பதியப்பட்டது
https://youtu.be/43NRnqdZjqc எம்மவர் சினிமாவின் இன்னொரு உயரம் "ஒரு கப்புச்சீனோ காதல்" . அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு எடுக்கப்பட்ட குறும்படம். அனைத்து புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எங்கள் பிள்ளைகள் பற்றிய கதை. கலைஞர்கள் மிகைப்படுத்தப்படாமல் இயல்பாக நடித்திருக்கிறார்கள். அலட்டல் இல்லாமல் யதார்த்தமான வாழ்வை விரும்பும் தலைமுறையின் கதையை அழகியாக பதிவு செய்துள்ள இயக்குனருக்கு பாராட்டுக்கள். அகிலன் மீரா எங்கள் ஒவ்வொரு வீட்டுப் பிள்ளைகளின் வடிவாக வருகிறார்கள். படத்தைப் பாருங்கள். பகிருங்கள் எங்கள் சினிமா நிமிர்ந்து நிற்கிறது. சாந்தி நேசக்கரம். https://youtu.be/43NRnqdZjqc -
By Maruthankerny · Posted
பச்சை முடிந்து விட்டது ஒன்று கடனாக வைத்து கொள்ளவும் -
By Maruthankerny · Posted
இவர் ட்விட்டர்ரில் இருக்கிறார் இவர் பின்னால் இவ்வளவு கதை இருக்கிறது என்று தெரிந்திருக்கவில்லை.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.