Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அழகென்ற சொல்லுக்கு
முருகா

முருகா... முருகா... ஆ...

அழகென்ற சொல்லுக்கு
முருகா
அழகென்ற சொல்லுக்கு
முருகா
உந்தன் அருளன்றி
உலகிலே பொருளேது
முருகா

அழகென்ற சொல்லுக்கு
முருகா
உந்தன் அருளன்றி
உலகிலே பொருளேது
முருகா
அழகென்ற சொல்லுக்கு
முருகா

சுடராக வந்த வேல்
முருகா கொடும்
சூரரைப் போரிலே வென்ற
வேல் முருகா
சுடராக வந்த வேல்
முருகா கொடும்
சூரரைப் போரிலே வென்ற
வேல் முருகா
கனிக்காக மனம் நொந்த
முருகா
கனிக்காக மனம் நொந்த
முருகா
முக்கனியான தமிழ் தந்த
செல்வமே முருகா

அழகென்ற சொல்லுக்கு
முருகா

ஆண்டியாய் நின்ற வேல்
முருகா
உன்னை அண்டினோர்
வாழ்விலே இன்பமே
முருகா
ஆண்டியாய் நின்ற வேல்
முருகா
உன்னை அண்டினோர்
வாழ்விலே இன்பமே
முருகா
பழம் நீ அப்பனே முருகா
பழம் நீ அப்பனே முருகா
ஞானப்பழம் உன்னை
அல்லாது பழமேது முருகா

அழகென்ற சொல்லுக்கு
முருகா
உந்தன் அருளன்றி
உலகிலே பொருளேது
முருகா
அழகென்ற சொல்லுக்கு
முருகா

குன்றாறும் குடிகொண்ட
முருகா
பக்தர் குறை நீக்கும்
வள்ளல் நீ அல்லவோ
முருகா
குன்றாறும் குடிகொண்ட
முருகா
பக்தர் குறை நீக்கும்
வள்ளல் நீ அல்லவோ
முருகா
சக்தி உமை பாலனே முருகா
சக்தி உமை பாலனே முருகா
மனித சக்திக்கு எட்டாத
தத்துவமே முருகா

அழகென்ற சொல்லுக்கு
முருகா

ப்ரணவப்பொருள் கண்ட
திருமுருகா
பரம் பொருளுக்கு
குருவான தேசிகா முருகா
ப்ரணவப்பொருள் கண்ட
திருமுருகா
பரம் பொருளுக்கு
குருவான தேசிகா முருகா
அர ஹரா ஷண்முகா முருகா
அர ஹரா ஷண்முகா முருகா
என்று பாடுவோர்
எண்ணத்தில் ஆடுவாய்
முருகா

அழகென்ற சொல்லுக்கு
முருகா

அன்பிற்கு எல்லையோ
முருகா
உந்தன் அருளுக்கு
எல்லை தான் இல்லையே
முருகா
அன்பிற்கு எல்லையோ
முருகா
உந்தன் அருளுக்கு
எல்லை தான் இல்லையே
முருகா
கண்கண்ட தெய்வமே
முருகா
கண்கண்ட தெய்வமே
முருகா
எந்தன் கலியுக வரதனே
அருள் தாரும் முருகா

அழகென்ற சொல்லுக்கு
முருகா
உந்தன் அருளன்றி
உலகிலே பொருளேது
முருகா
அழகென்ற சொல்லுக்கு
முருகா

முருகா... முருகா...
முருகா...

 

  • Like 1
Link to post
Share on other sites
  • Replies 1.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இறைவனிடம் கையேந்துங்கள்   

குழலும் யாழும் குரலினில் தொனிக்க கும்பிடும் வேளையிலே மழலை யேசுவை மடியில் சுமந்து  மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா வருவாளே! ****************** அருளே நிறைந்த மரியே என்று அன்புடன் அழைக்கயிலே

மனிதருக்குத்தான் மதம் பிடிக்கும். மொழிக்கல்ல என்பதற்கு சிறந்த உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை
உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக்காக்க உனையின்றி யாருமில்லை
உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக்காக்க உனையின்றி யாருமில்லை
முருகா முருகா
கற்பனையில் வருகின்ற சொற்பதமே
அன்பு கருணையில் உருவான அற்புதமே
கற்பனையில் வருகின்ற சொற்பதமே
அன்பு கருணையில் உருவான அற்புதமே
சிற்பச்சிலையாக நிற்பவனே
சிற்பச்சிலையாக நிற்பவனே
வெள்ளைத் திருநீறில் அருளான விற்பனனே
முருகா முருகா
உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக்காக்க உனையின்றி யாருமில்லை
முருகா முருகா
அமுதம் இருக்கின்ற பொற்குடமே
இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே
அமுதம் இருக்கின்ற பொற்குடமே
இயற்கை அழகு வழிகின்ற எழில்வனமே
குமுத இதழ் விரிந்த பூச்சரமே
குமுத இதழ் விரிந்த பூச்சரமே
உந்தன் குறுநகை தமிழுக்கு திருவரமே
முருகா முருகா
உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக்காக்க உனையின்றி யாருமில்லை
உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எனைக்காக்க உனையின்றி யாருமில்லை
முருகா முருகா முருகா முருகா

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள்
மெய்ம்மைகுன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்

முன்புசெய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்
பயந்ததனி வழிக்குத் துணை வடிவேலும்

செங்கோடன் மயூரமுமே முருகா முருகா

தித்திக்கும் தமிழை எடுத்து பக்திச் சுவையே தொடுத்து
நின் திருவடியில் மலரென சொரிவேன் குருநாதா

சிந்தும் புகழ் ஆயிரம் பாடல் சந்தம் தனில் கானம் செய்வேன்
சிவ சரவணபவ சண்முகனே வடிவேலா

முருகாற்றுப்படையும் சொல்வேன் சிவபாலா
மயிலினில் வருவாய் குருநாதா

நீலமயிலும் கோலமாக நடனம் செய்திடுமோ
பாலனே உன் பேரையே பாட ஆடிடுமோ

தோகையெனும் வானமதில் மேகமெனும் வேலழகா
தோகையெனும் வானமதில் மேகமெனும் வேலழகா

அருளென்னும் மழையைத் தூவும்
முருகென்னும் இளமை மேகம் மையனே நீ மையனே

கிரிநாத புகழில் வாழும் குருநாதா
சரவணபவ சண்முகனே வடிவேலா

சேவற் கொடியும் வேலும் கையில் ஆடல் செய்திடுமே
நாவலா உன் நாமமோ இனிமை பெய்திடுமே

ஆறுமுகா பாடிடுவேன் நீ விழியின் பூ மலர்வாய்
ஆறுமுகா பாடிடுவேன் நீ விழியின் பூ மலர்வாய்

அருணாசலன் ஆடல் கண்டார்
முருகா உன் ஆடல் காண கூடுவார் இசை பாடுவார்

வயலூரில் வடிவம் காட்டிய குருநாதா
வண்ணம் அருளிய சிவபாலா

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பக்தியால் யான் உனைப் பலகாலும்
பற்றியே மா திருப்புகழ் பாடி

முத்தனாமாறெனைப் பெரு வாழ்வின்
முத்தியே சேர்வதற்கருள்வாயே

உத்தமதான சற்குணர் நேயா
ஒப்பிலா மாமணிக்கிரி வாசா

வித்தகா ஞான சத்தினி பாதா
வெற்றி வேலாயுதப் பெருமாளே

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

குதம்பாய்
அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப் 
பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
பிண்டத்துள் பார்ப்பாயடி.

தீர்க்க ஆகாயம் தெரியாத தன்மைபோல் 
பார்க்கப் படாதானடி குதம்பாய்
பார்க்கப்படா தானடி.

வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை 
இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
இட்டமாய்ப் பார்ப்பாயடி.

தாவார மில்லை தனக்கொரு வீடில்லை 
தேவார மேதுக்கடி குதம்பாய்
தேவார மேதுக்கடி.

என்றும் அழியாமை எங்கும் நிறைவாகி 
நின்றது பிரமமடி குதம்பாய்
நின்றது பிரமமடி.-
குதம்பை சித்தர்.

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கிருஷ்ணா! முகு! 
கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரே
கருணா சாகர கமலா நாயக
கருணா சாகர கமலா நாயக
கனகாம்பர தாரி கோபாலா
கனகாம்பர தாரீ கோபாலா
கிருஷ்ணா முகுந்தா முராரே
காளிய மர்த்தன கம்சனி தூஷன
காளிய மர்த்தன கம்சனி தூஷன
கமலாயத நயனா கோபாலா
கமலாயத நயனா கோபாலா
கிருஷ்ணா முகுந்தா முராரே
குடில குண்டலம் குவலய தளநீலம்
மதுரமுரளீ ரவலோலம்
கோடி மதன லாவண்யம்
கோபி புண்யம் பஜா கோபாலம்
கோபி ஜன மன மோகன வியாபக
கோபி ஜன மன மோகன வியாபக
கோபி ஜன மன மோகன வியாபக
குவலய தள நீலா கோபாலா 
குவலய தள நீலா கோபாலா 
குவலய தள நீலா கோபாலா
கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரே

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

முல்லை வனம் நிற்கும் தாயே....
கர்ப்பரட்சாம்பிகை எம்மை காத்தருள்வாயே....
தீர்த்தக்கரை அழகு வாவி
திகழும் சிவகாமதேவனின் மேனி அமர் தேவி...
கேட்கின்ற வரம் யாவும் தருவாய்....தருவாய்...
வரம் யாவும் தருவாய்....
எங்கும் பூக்கின்ற கற்பத்தைக் காத்தருள வா நீ.....

போற்றுதலை ஏற்கின்ற தாயே..
தெய்வ பொருள் யாவும் காக்கின்ற ஸ்ரீ சக்ரமாயே....
ஏற்றமிகு வாழ்வை அருள்வாயே..
எங்கள் எழிலார்ந்த மங்கள மகாதிவ்ய தாயே....

அகிலம் வளர்க்கின்ற தாயே எங்கும் அனைவர்க்கும் தாயாகி தயைவு தரும் மாயே....
முகிலிலிருக்கும் ஒரு குளிராய் கருணை முழுவதும் பொழிகின்ற கருகாவூர் தாயே...

சந்தன காப்பினில் கோலம் அழகு சதிராடும் பட்டினில் ஆடை அலங்காரம்....
வந்தனம் தரிசனம் யோகம்     ஆடி வெள்ளியில் தாயுந்தன் அதிசய தோற்றம்....

பலம் யாவும் தருகின்ற உருவாய் புண்ணிய வாச பேயம் போன்ற வேள்வியில் எழுவாய்.....
விழுகின்ற கருவிற்கு காப்பாய்.
அன்று வேதிகைக்கு அருள்செய்து வேண்டுதலை ஏற்றாய்....

மழலைகள் தொடுகின்ற பாதம் வேண்டும் மங்கையரின் கர்ப்பத்தைக் காக்கின்ற சீலம்..
அழகுமுகம் ஆனந்தமாகும் வானின் அமரர்க்கு உன் தாளே சரண மலர் பாதம்....

உற்சவ தேரினில் ஏறி                வீதி ஊர்வலம் செல்கின்ற உலகிதன் தேவி....                 பற்பல வாத்தியம் முழங்க.... அதில் பலவாறு ஆனந்தம் கொள்கின்ற தேவி....

அன்னை உன் ஸ்தோத்திரம் பாடும்....                                   உள்ளம் அகிலத்தில் பாக்கியம் யாவும் கொண்டாடும் 
சன்னதியில் வந்துன்னை தேடும் அந்த சங்கதி வளர்ந்தோங்கும் சந்தோசம் கூடும்......

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அகரத்தமிழ் ஒலி முறை போற்றி 
முருகா முருகா ஓம் முருகா

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அகிலங்கள் அனைத்தினையும்... படைத்தாளும் யா அல்லாஹ் | தேரிழந்தூர் தாஜுதீன்

 

Edited by உடையார்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அல்லாஹு அல்லாஹ்... அல்ஹம்துலில்லாஹ் || நெல்லை அபுபக்கர் | இஸ்லாமிய பாடல்கள்

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ஓம் ஓம் ஓம்

அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் 

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் 

ஓம் ஓம்
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் 

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் 
ஓம் ஓம்

முரளிமோகனம் சுவாமி அசுர மர்த்தனம்
கீத போதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் 

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் 
ஓம் ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்

ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்!

நளின தெய்வதம் சுவாமி மதன ரூபகம் 
நாக நர்த்தனம் சுவாமி மான வஸ்திரம் 

பஞ்ச சேவகம் சுவாமி பாஞ்ச சன்னியம் 

கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்

ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் 

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் 
ஓம் ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்

சந்தியா பங்கஜம் சுவாமி அந்திய புஷ்பகம் 

சர்வ ரட்சகம் சுவாமி தர்ம தத்துவம் 

ராக பந்தனம் சுவாமி ராச லீலகம் 

கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்

ஓம் ஓம் ஓம் ஓம்

ஓம் ஹரி ஓம் 
 
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் 

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் 
ஓம் ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா


ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா
கருடவாகன கிருஷ்ணாகோபிகாபதே
நயன மோகனா கிருஷ்ணா நீரஜீக்ஷனா

ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா

சுஜனபாந்தவா கிருஷ்ணா சுந்தராக்ருதே
மதனா கோமளா கிருஷ்ணா மாதவாஹரி
வசுமதிபதே கிருஷ்ணா வாசவனுஜா
வரகுணாகரா கிருஷ்ணா வைஷ்ணவா க்ருதே

சுருசிராணன கிருஷ்ணா ஷௌர்யவாரிதி
முரஹராவிபோ கிருஷ்ணா முக்திதாயக
விமலபாலக கிருஷ்ணா வல்லபிபதே
கமலலோசன கிருஷ்ணா காம்யதாயக


ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா


விமலகத்ரனே கிருஷ்ணா பக்தவத்சலா
சரணபல்லவம் கிருஷ்ணா கருணகோமளம்
குவலஈஷன கிருஷ்ணா கோமளாக்ருதே
தவபதாம்புஜம் கிருஷ்ணா ஷரனமாஸ்ரையே


புவனநாயககிருஷ்ணாபாவனக்ருதே
குனகநோஜ்வலகிருஷ்ணாநளினலோச்சனா
ப்ரனயவாரிதேகிருஷ்ணாகுணகனாகர
தாமசொதரகிருஷ்ணாதீனவத்சலா


ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா

காமசுந்தரா கிருஷ்ணா பாஹிசர்வத
நரகநாசன கிருஷ்ணா நரசஹாயக
தேவகிசுதா கிருஷ்ணா காருண்யம்புதே
கம்ஸநாசன கிருஷ்ணா துவாரகஇஸ்தித


பாவணத்மகா கிருஷ்ணா தேஹிமங்களம்
தவபதாம்புஜம் கிருஷ்ணா ஷ்யாம கோமளம்
பக்தவத்சலா கிருஷ்ணா காம்யதாயாக
பாலி சென்னணு கிருஷ்ணா ஸ்ரீஹரிநமோ


ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா

பக்ததாசன கிருஷ்ணா ஹரசுணீ சதா
காடுநிந்தென கிருஷ்ணா சலஹியாவிபோ
கருடவாகனா கிருஷ்ணா கோபிகாபதே
நயன மோகனா கிருஷ்ணா நீரஜீக்ஷனா


ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா
கருடவாகன கிருஷ்ணா கோபிகாபதே
நயன மோகனா கிருஷ்ணா நீரஜீக்ஷனா 

ஜெய ஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகா பதே 
ஜன விமொசனா கிருஷ்ணா ஜென்ம மோசனா
 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் 
    கோபாலன் குழலைக் கேட்டு
    நாலு படி பால் கறக்குது ராமாரி 

    கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் 
    கோபாலன் குழலைக் கேட்டு
    நாலு படி பால் கரக்கது ராமாரே
    அந்த மோகனனின் பேரைச் சொல்லி 
    மூடி வைத்த பாத்திரத்தில்
    மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி
    அந்த மோகனனின் பேரைச் சொல்லி 
    மூடி வைத்த பாத்திரத்தில்
    மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி
    ராமாரி ஹரே கிருஷ்ணாரி
    ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி
    
    
    கண்ணன் அவன் நடனமிட்டு 
    காளிந்தியை வென்ற பின்னால்
    தண்ணிப் பாம்பில் நஞ்சு இல்லை ராமாரி
    கண்ணன் அவன் நடனமிட்டு 
    காளிந்தியை வென்ற பின்னால்
    தண்ணிப் பாம்பில் நஞ்சு இல்லை ராமாரி
    அவன் கனியிதழில் பால் குடித்து
    பூதகியைக் கொன்ற பின் தான்
    அவன் கனியிதழில் பால் குடித்து
    பூதகியைக் கொன்ற பின் தான்
    கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி
    ராமாரி ஹரே கிருஷ்ணாரி
    ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி
    
    கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் 
    கோபாலன் குழலைக் கேட்டு
    நாலு படி பால் கறக்குது ராமாரி
    
    
    குளத்தில் முங்கிக் குளிக்கையிலே 
    கோவிந்தன் பெயரைச் சொன்னால்
    கழுத்தில் உள்ள தாலி மின்னுது ராமாரி
    குளத்தில் முங்கிக் குளிக்கையிலே 
    கோவிந்தன் பெயரைச் சொன்னால்
    கழுத்தில் உள்ள தாலி மின்னுது ராமாரி
    சேலை திருத்தும் போது அவன் பெயரை 
    ஸ்ரீரங்கா என்று சொன்னால்
    சேலை திருத்தும் போது அவன் பெயரை 
    ஸ்ரீரங்கா என்று சொன்னால்
    அழுத்தமான சுகம் இருக்குது கிருஷ்ணாரி
    ராமாரி ஹரே கிருஷ்ணாரி
    ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி


    படிப்படியாய் மலையில் ஏறி 
    பக்தி செய்தால் துன்பம் எல்லாம்
    பொடிப்பொடியாய் நொறுங்குதடி ராமாரி
    படிப்படியாய் மலையில் ஏறி 
    பக்தி செய்தால் துன்பம் எல்லாம்
    பொடிப்பொடியாய் நொறுங்குதடி ராமாரி
    அடி படிப்பில்லாத ஆட்கள் கூட 
    பாதத்திலே போய் விழுந்தால்
    அடி படிப்பில்லாத ஆட்கள் கூட 
    பாதத்திலே போய் விழுந்தால்
    வேதத்துக்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி
    வேதத்துக்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி
    
    கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் 
    கோபாலன் குழலைக் கேட்டு
    நாலு படி பால் கறக்குது ராமாரி
    அந்த மோகனனின் பேரைச் சொல்லி 
    மூடி வைத்த பாத்திரத்தில்
    மூன்று படி நெய் இருக்குது கிருஷ்ணாரி
    ராமாரி ஹரே கிருஷ்ணாரி
    ஹரி ஹரி ராமாரி ஹரி கிருஷ்ணாரி

 

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி, விளையாட்டு, சாதாரண வாழ்க்கை என்பவற்றுக்கு முன்னுரிமை கொடுப்போர் எங்கள் இனத்தின் சாபம் அல்ல! அவர்கள் சூழ் நிலைக்கேற்ப உயிருடன் கௌவரமாக வாழ நினைக்கும் மக்கள் என்பதே சரியான கணிப்பு. சாபம், இதைப் புரிந்து கொண்டு அபிவிருத்தியை, சாதாரண வாழ்வை மக்களுக்கு வழங்க முயலாத எங்கள் அரசியல் தலைமைகள் தான். நீங்கள் காரணத்தை மறந்து விட்டு, துலங்கலை மட்டும் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என நான் கருதுகிறேன். 
    • பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா மாரடைப்பினால் இறப்பு.. https://www.dailymail.co.uk/sport/football/article-8986821/Diego-Maradona-died-suffering-cardiac-arrest-according-reports.html
    • "இந்த வயதிலும் பெற்றோருடன் ஒரே அறையில் தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கும் சிறுவர்களை நல்லவிதமாய் பெற்றோரே எடுத்துச்சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும். அவர்களின் மனோரீதியான வளர்ச்சிக்கு இது நல்லது." தனி அறையில் மட்டும் படுத்தால்  மனோரீதியாக வளர்வார்கள் என்பதை   ஏதன் அடிப்படையில் சொல்கிறார்கள்? 
    • துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 13, மார்ச் 2004 தமிழ்மக்களால் புலிகள் இயக்கத்திற்கு வழங்கப்பட்ட பெருமளவு பணத்தினைக் கருணா கையாடினார், தண்டனைக்குப் பயந்தே இயக்கத்திலிருந்து பிரியும் நிலைப்பாட்டினை எடுத்தார் - கரிகாலன் கிழக்குமாகாண அரசியல்த்துறைப் பிரமுகரும், கருணாவின் நெருங்கிய சகாவாகவும் விளங்கியிருந்த கரிகாலன் வன்னியிலிருந்து அவுஸ்த்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கிய செவ்வியில் தமிழ்மக்களால் புலிகள் இயக்கத்திற்கு வழங்கப்பட்ட பெருமளவு பணத்தினைக் கருணா தனது சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்தினார் என்றும், இந்த நிதிமுறைகேடுகள் பற்றி தலைவர் அறிந்தபோது, அதுபற்றிப் பேசுவதற்கு வன்னிக்குக் கருணாவை அழைத்தபோது தனக்குத் தண்டனை வழங்கப்படலாம் என்றஞ்சிய கருணா தண்டனையிலிருந்து தப்புவதற்காகவே தாந்தோன்றித்தனமாக பிரிந்துசெல்லும் முடிவினை எடுத்தார் என்று தெரிவித்தார். கரிகாலன் மேலும் கூறுகையில் தனது ராணுவ செயற்பாட்டினால் தமிழ்மக்கள் மத்தியிலும், தலைவரின் மனதிலும் இடம்பிடித்த கருணா, சிறிது சிறிதாக தனது சொந்த நலன்கள்பற்றியும், தனது ஆசைகள் பற்றியும் அதிகம் அக்கறை காட்டத்தொடங்கினார். இயக்கத்தின் கொள்கைகளுக்கு மாறாக இயக்கத்தின் நிதியினை தனது சொந்த விருப்புகளுக்காகக் கருணா கையாடியபோது தேசியத் தலைமையுடன் நேரடியாக மோதும் நிலைக்கு அவர் வந்தார். கருணா தலைவரினால் பெரிதும் நம்பப்பட்டார் என்றும், அவரை மிக உயரிய ஸ்த்தானத்தில் தலைவர் வைத்திருந்தார் என்றும் கரிகாலன் மேலும் தெரிவித்தார். "மிக அண்மைய நாட்களிலேயே கருணா தேசியத் தலைமை கிழக்கு மாகாணத்தைப் புறக்கணிப்பதாகப் பேசி வந்தார். இயக்கத்திற்கு எதிராகவும், போராட்டத்திற்கெதிராகவும் கருணா செயற்பட ஆரம்பித்த போதே அவர் இயக்கத்திலிருந்து பிரிந்து செயற்படப்போகிறார் என்பதை நாம் உணர்ந்து கொண்டோம்". " எங்களை பயிற்சிக்காக அனுப்புகிறேன் என்று கூறிவிட்டு, கிழக்கின் கட்டமைப்புகளில் பாரிய மாற்றங்களைக் கருணா செய்யத் தொடங்கினார். நிதித்துறை, உணவுத்துறை உள்ளிட்ட மிக முக்கிய துறைகளை தன்னிடம் எடுத்துக்கொண்ட கருணா, தனக்கு விசுவாசமானவர்களை முக்கிய ராணுவப் பொறுப்புக்களில் அமர்த்திக்கொண்டார்".  "இந்தக் காலகட்டத்தில் கருணா பெருமளவு நிதியினைக் கையாடுவதை போராளியொருவர் அறிந்துகொண்டார். தனது நிதிக்கையாடல்பற்றி அறிந்துகொண்ட போராளியை கருணா கொல்லமுயன்றபோது, அப்போராளி சமயோசிதமாகத் தப்பி வன்னியை வந்தடைந்து கருணாவின் அனைத்து நிதிக் கையாடல்களையும் தேசியத் தலைமையிடம் அறியத் தந்தார். கருணாவின் நிதிக்கையாடல்கள் பற்றித் தெரிந்துகொண்ட அவரது பிரத்தியேக வாகனச் சாரதியும் ஒரு வாரத்திலேயே அவரால் கொல்லப்பட்டார். தனது சாரதி காய்ச்சலால் இறந்துவிட்டதாகக் கருணா கூறியபோதும், அவர் கருணாவினால் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டதை தளபதிகள் அறிந்துகொண்டார்கள். தனது நிதிக்கையாடல்கள்பற்றி தமிழ்மக்கள் அறிந்துகொண்டபோது கருணா வெட்கித்துப்போனார். ". "கருணாவின் நிதிக்கையாடல்கள், கொலைகள் பற்றி தேசியத் தலைவர் அறிந்துகொண்டபோது, இதுபற்றிப் பேசுவதற்காக அவரை வன்னிக்கு அழைத்தார். தனது முறைகேடுகளுக்காகவும், கொலைகளுக்காகவும் தான் தண்டிக்கப்படலாம் என்று அஞ்சிய கருணா, வன்னிக்குச் செல்ல மறுத்ததோடு, தன் சார்பாக ஒரு பிரதிநிதியை வன்னிக்கு அனுப்பிவைத்தார்". "இதே காலத்தில் தனது மனைவியையும் பிள்ளைகளையும் மலேசியாவிற்கு அனுப்பிவைத்த கருணா, இந்தவிடயம் தலைவரின் அனுமதியுடனேயே நடைபெற்றதாக மற்றைய தளபதிகளை நம்பவைத்தார். ஆனால், இந்த வழியனுப்பலின் பின்புலத்தில் கருணா மிகவும் திட்டமிட்ட வகையிலேயே தனது பிரிந்துசேலும் துரோகத்தனத்தை நடத்திக்கொண்டிருந்தார் என்பது இப்போது தெளிவாகிறது". "கிழக்கு மாகாண மக்களுக்கிருந்த ஒரே கேள்வியென்னவென்றால், தலைவருக்கு மிக நெருங்கிய தளபதியாகவிருந்த கருணாவினால், அவர் இன்று கூறும் குற்றச்சாட்டுக்கள் பற்றி இதுவரை ஏன் நேரடியாக தலைவருடன் பேசமுடியாமற்போனது என்பதுதான்".  "தனது வெளிநாட்டுப் பயணங்களின் மூலம் தமிழீழ விடுதலைக்கு எதிராகச் செயற்படக் காத்திருந்த சக்திகளுடன் அவர் நெருங்கிப் பழகத் தொடங்கினார். கருணாவின் தொடர்பின் மூலம் இயக்கத்தில், கருணாவின் கீழிருந்த ராணுவப் பலம்பற்றியும் ஏனைய  விடயங்கள் பற்றியும், இயக்கத்தில் கருணாவின் பங்குபற்றியும் இச்சக்திகள் அறிந்துகொண்டன. கருணாவின் சுயநலத்தையும், அவரது இச்சைகளையும் மூலதனமாகக் கொண்டு, இயக்கத்திலிருந்து இவரைப் பிரித்தெடுக்கும் கைங்கரியத்தில் இச்சக்திகள் இறங்கின".  "பெருமளவு போராளிகளையும் ஆயுதங்களையும் பராமரிப்பதற்கு பெருமளவு பணமும் வளங்களும் தேவை. ஆகவே கருணா தலைமைக்கெதிராக களம் இறங்குவதற்கு நிச்சயமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிக்கக் காத்திருக்கும் சக்திகளின் ஆதரவு அவருக்குக் கிடைத்தது என்பதில் எமக்குச் சந்தேகமில்லை. கிழக்கில் கருணாவோடு ராணுவம் நெருங்கிச் செயற்பட்டு வருவதை நாம் அறிவோம். கிழக்கு மாகாணத்தில் கருணாவின் ஆதரவாளர்களை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு சிறிதுநேரத்திலேயே நகர்த்திச் செல்வதற்கு இலங்கை ராணுவம் உதவிவருகிறது" என்றும் அவர் தொடர்ந்து விவரித்தார்.  .
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.