• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
உடையார்

இறைவனிடம் கையேந்துங்கள்

Recommended Posts

உன்னை பாடும் பொழுதெல்லாம் ஆனந்தமே

 

Share this post


Link to post
Share on other sites

என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்! சொல்லக் கூடாதே மன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம் மன்னித்து விட்டாரே

 

 

Share this post


Link to post
Share on other sites

ஓம் என்று நினைத்தாலே போதும்

 

Share this post


Link to post
Share on other sites

சின்ன கண்ணன் அழைக்கிறான்

 

Share this post


Link to post
Share on other sites

குறை ஒன்றும் இல்லை

 

Share this post


Link to post
Share on other sites
On 23/6/2020 at 00:08, உடையார் said:

இறைவனிடம் கையேந்துங்கள் 

 

 

Share this post


Link to post
Share on other sites

எங்கும் நிறைந்த இறைவனே 

 

Share this post


Link to post
Share on other sites

கலக்கமில்லை கலக்கமில்லை உம்மை நம்பியோருக்கு 

 

Share this post


Link to post
Share on other sites

காற்றினிலே வரும் கீதம்

 

 

Share this post


Link to post
Share on other sites

ஒரு நாள் மதீனா நகர்தனிலே

 

Share this post


Link to post
Share on other sites

வரம் கேட்டு வருகின்றேன் இறைவா 

 

Share this post


Link to post
Share on other sites

என்ன தவம் செய்தனை யசோதா

 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

மாடு மேய்க்கும் கண்ணே

 

 

Edited by உடையார்

Share this post


Link to post
Share on other sites

நினைத்தாலே அருள் கதவு திறந்துவிடும்

 

Share this post


Link to post
Share on other sites

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே
வாழ்த்து பாடு
கருணை பொங்கும்.. உள்ளங்கள் உண்டு
கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழணும் நூறு ஆண்டு
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

அழகே பூமியின் வாழ்க்கையை
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்...
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு
ஓ ஓ ஓஓஒ.....

பூமியில் பூமியில்
இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்
எனக்கென்றும் குறைகள் கிடையாது
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் நேரம்
வரும் போதும் சிரிப்பினில்
நன்றி சொல்லிவிடுவோம்
ஓஓஒ ஓஒ
பரவசம் இந்த பரவசம்
என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே

(கடவுள் தந்த)

நாம் எல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது
மேகங்கள் மேகங்கள்
இடங்களை பார்த்து பொழியாது
கோடையில் இன்று இலையுதிரும்

வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும்
பாடங்கள் தானே கேளடி...

 

Share this post


Link to post
Share on other sites
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாய் என்று உன்னைத் தான் - 2
பிள்ளைக்குக் காட்டினேன் மாதா
 

மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே - 2
மேரி உன் ஜோதி கொண்டால் விதிமாறுமே
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா - மாதா
 

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே - 2
கரை கண்டிலாத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை மணியோசை கேட்குமோ - மாதா


பிள்ளை பெறாத பெண்மை தாயானது - 2
அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது - மாதா

 

 

Share this post


Link to post
Share on other sites

ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில்

 

 

Share this post


Link to post
Share on other sites

ஒன்பது கோலும் ஒன்றாய் காண 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பிஸ்மில்லா என்று ஆரம்பம் செய்யுங்கள்

 

Share this post


Link to post
Share on other sites

இயேசுவே என்னுடன் நீ பேசு

 

Share this post


Link to post
Share on other sites

பிரம்ம ஒகடே பர பிரம்மம் ஒகடே

 

Share this post


Link to post
Share on other sites

ஹரிவராசனம்

 

கானக மலையின் பெருவழியில் காலிடராமல் காத்திடப்பா

 

Share this post


Link to post
Share on other sites
அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
 
 
2.
ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி
துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே
த்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி
கில்பிஷ மோஷிணி கோஷரதே
தனுஜ நிரோஷிணி திதிஸுத ரோஷிணி
துர்மத சோஷிணி ஸிந்துஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
 
3.
அயி ஜகதம்ப மதம்ப
கதம்பவன ப்ரிய வாஸினி ஹாஸரதே
சிகரி சிரோமணி துங்க ஹிமாலய
ச்ருங்க நிஜாலய மத்யகதே
மதுமதுரே மதுகைடப கஞ்ஜினி
கைடப பஞ்ஜினி ராஸரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
 
4.
அயி சதகண்ட விகண்டித ருண்ட
விதுண்டித சுண்ட கஜாதிபதே
ரிபுகஜ கண்ட விதாரண சண்ட
பராக்ரம சுண்ட ம்ருகாதிபதே
நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட
விபாதித முண்ட பதாதிபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
 
5.
அயிரண துர்மத சத்ரு வதோதித
துர்தர நிர்ஜர சக்தி ப்ருதே
சதுர விசார துரீண மஹாசிவ
தூதக்ருத ப்ரமதாதிபதே
துரித துரீஹ துராசய துர்மதி
தானவ தூத க்ருதாந்தமதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
 
6.
அயி சரணாகத வைரிவ தூவர
வீர வராபய தாயகரே
த்ரிபுவன மஸ்தக சூலவிரோதி
சிரோதி க்ருதாமல சூலகரே
துமிதுமி தாமர துந்துபி நாத
மஹோ முகரீக்ருத திங்மகரே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
 
7.
அயி நிஜஹுங்க்ருதி மாத்ர நிராக்ருத
தூம்ர விலோசன தூம்ரசதே
ஸமரவிசோஷித சோணிதபீஜ
ஸமுத்பவ சோணித பீஜலதே
சிவசிவ சும்ப நிசும்ப மஹாஹவ
தர்ப்பித பூத பிசாசரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
 
 
8.
தனுரனு ஸங்க ரணக்ஷண ஸங்க
பரிஸ்ஃபுர தங்க நடத்கடகே
கனக பிசங்க ப்ரிஷத்க நிஷங்க
ரஸத்பட ச்ருங்க ஹதாபடுகே
க்ருத சதுரங்க பலக்ஷிதிரங்க
கடத்பஹுரங்க ரடத்படுகே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
 
9.
ஜய ஜய ஜப்ய ஜயே ஜய சப்த
பரஸ்துதி தத்பர விச்வ நுதே
ஜணஜண ஜிஞ்ஜிமி ஜிங்க்ருத நூபுர
ஸிஞ்ஜித மோஹித பூதபதே
நடித நடார்த்த நடீ நட நாயக
நாடித நாட்ய ஸுகான ரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
 
10.
அயி ஸுமன: ஸுமன: ஸுமன:
ஸுமன: ஸுமனோஹர காந்தியுதே
ச்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ
ரஜனீ ரஜனீகர வக்த்ர வ்ருதே
ஸுநயன விப்ரமர ப்ரமர ப்ரமர
ப்ரமர ப்ரமரா திபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
 
11.
ஸஹித மஹாஹவ மல்ல மதல்லிக
மல்லி தரல்லக மல்லரதே
விரசித வல்லிக பல்லி கமல்லிக
ஜில்லிக பில்லிக வர்கவ்ருதே
சிதக்ருத ஃபுல்லஸ முல்லஸி தாருண
தல்லஜ பல்லவ ஸல்லலிதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
 
12.
அவிரலகண்ட கலன்மத மேதுர
மத்த மதங்கஜ ராஜபதே
த்ரிபுவன பூஷண பூதகலாநிதி
ரூப பயோநிதி ராஜஸுதே
அயிஸுத தீஜன லாலஸ மானஸ
மோஹன மன்மத ராஜஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
 
13.
கமல தலாமல கோமல காந்தி
கலா கலிதாமல பாலலதே
ஸகல விலாஸ கலாநிலய க்ரம
கேலிசலத்கல ஹம்சகுலே
அலிகுல சங்குல குவலய மண்டல
மௌலிமிலத் பகுலாலிகுலே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
 
14.
கர முரலீரவ வீஜித கூஜித
லஜ்ஜித கோகில மஞ்ஜுமதே
மிலித புலிண்ட மனோஹர குஞ்ஜித
ரஞ்சித சைல நிகுஞ்ஜகதே
நிஜகுணபூத மஹா சபரீகண ஸத்குண ஸம்ப்ருத கேலிதலே
ஜய ஜய ஹே மஹிஷாசுர மர்தினி
ரம்யக பர்தினி சைலஸுதே
 
15.
கடிதடபீத துகூல விசித்ர
மயூக திரஸ்க்ருத சந்த்ரருசே
ப்ரணத ஸுராஸுர மௌலி மணிஸ்ஃபுர
தன்சுல ஸன்னக சந்த்ரருசே
ஜிதகனகாசல மௌலி பதோர்ஜித
நிர்பர குஞ்ஜர கும்பகுசே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
 
 
16.
விஜித ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர
கரைக ஸஹஸ்ர கரைகநுதே
க்ருத ஸுர தாரக ஸங்கர தாரக
ஸங்கர தாரக ஸூனுஸுதே
ஸுரத சமாதி ஸமான ஸமாதி
ஸமாதி ஸமாதி ஸுஜாதரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
 
17.
பதகமலம் கருணா நிலயே
வரிவஸ்யதியோ ஸ்னுதினம் ஸுசிவே
அயி கமலே கமலா நிலயே
கமலா நிலய ஸகதம் நபவேத்
தவ பதமேவ பரம்பதமித்
யனு சீலயதோ மமகிம் ந சிவே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
 
18.
கனகல ஸத்கல ஸிந்துஜலைரனு
ஸிஞ்சிநுதே குண ரங்கபுவம்
பஜதி ஸகிம் நசசீ குசகும்ப
தடீ பரிரம்ப ஸுகானுபவம்
தவ சரணம் சரணம் கரவாணி
நதாமரவாணி நிவாஸிசிவம்
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
 
19.
தவ விமலேந்து குலம் வதனேந்துமலம்
ஸகலம் நனு கூலயதே
கிமு புரஹூத புரீந்துமுகீ
ஸுமுகீபிரஸெள விமுகீ க்ரியதே
மமது மதம் சிவநாமதனே
பவதீ க்ருபயா கிமுத க்ரியதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
 
20.
அயி மயி தீனதயாலு தயா
க்ருபயைவ த்வயா பவித்வயமுமே
அயி ஜகதோ ஜனனீ க்ருபயாஸி
யதாஸி ததாஸனு மிதாஸிரதே
யதுசித மத்ர பவத்யுரரீ
குருதா துருதா பமபாகுருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
 

Share this post


Link to post
Share on other sites

ஹஜ்ஜுப் பெருநாள் வந்த சரித்திரம் கேளுங்கள்

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • வெளிநாடுகளின் தேவைகளை நிறைவேற்றும் அரசமைப்பு இலங்கைக்கு அவசியமில்லை- இந்திய ஊடகத்திற்கு மகிந்த கருத்து August 10, 2020 இலங்கைக்கு அதன் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய புதிய அரசியல் அமைப்பே தேவை வெளிச்சக்திகளின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய அரசமைப்பு அவசியமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஈடிவிபாரத்திற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.   ஸ்மித்தா சர்மாவிற்கு வழஙகியுள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் 19வது திருத்தம் அரசாங்கம் சீராகவும் ஆக்கபூர்வமாகவும் செயற்பட முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கத்தை மக்கள் தேர்தலில் முற்றுமுழுதாக நிராகரித்தமைக்கான ஒரு காரணம் இதுவென மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.   19வது திருத்தம் வெளிச்சக்திகளின் தேவைகளை நிறைவேற்றுகின்றது என குற்றம்சாட்டியுள்ள மகிந்த ராஜபக்ச இலங்கைக்கு பொருத்தமான மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்ற அரசமைப்பே இலங்கைக்கு அவசியம் என குறிப்பிட்டுள்ளார். வெளிச்சக்திகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் அரசமைப்பு அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.   http://thinakkural.lk/article/61487
  • ராஜபக்ச தரப்புக்கு முகம் கொடுப்பதற்கு தமிழ் தேசத்தை தயார்படுத்தவேண்டும்-கஜேந்திரகுமார் நேர்காணல் August 10, 2020 ரொஷான் நாகலிங்கம்   ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவுடைய அரசியல் பண்புகள் அனைத்தும் சிங்கள இனவாத அடிப்படையில் தமிழ் இன விரோத அடிப்படையிலும் அமைந்திருக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயம். அப்படிப்பட்ட பண்புகளைக் கொண்ட நபர் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெற்றுள்ள நிலைமையில் ஒரு பெண்ணை ஆணாக்குவது ஆணை பெண்ணாக்குவது தவிர மற்ற அனைத்தையும் அவர் ஒரு தலைப்பட்சமாக சாதிக்கலாம் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ வரப்போகும் இந்த சுனாமிக்கு முகம் கொடுப்பதற்கு தமிழ் தேசம் தன்னை தயார்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கேள்வி – தேர்தலில் உங்களது வெற்றி குறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள்?   பதில் – கடந்த 2010 பொது தேர்தலில் எமது அமைப்புக்கு 6700 வாக்குகள் கிடைத்தன. இதன் பின்னர் 2015 இல் நடை பெற்ற தேர்தலில் எமக்கு 20இ000 வாக்குகள் கிடைத்தன. அந்த வகையில் இத்தேர்தலில் 3 ½ மடங்கு வளர்ச்சியை காட்டக்கூடிய அமைப்பாக நாம் இருக்கின்றோம். இத்தேர்தலில் நாம் கூடுதலான எதிர்பார்ப்பு வைத்திருந்தாலும் கூட முடிவுகள் ஆரோகன வளர்ச்சியை காட்டியுள்ளது. ஆனால் இந்த தேர்தல் முடிவுகள் தமிழருக்கு கடும் கவலையை கொண்டு வரப் போகின்றது என்பதை நாங்கள் மறைக்க முடியாது.   கோதபாய ராஜபக்ஷவுடைய அரசியல் பண்புகள் அனைத்தும் சிங்கள இனவாத அடிப்படையில் தமிழ் இன விரோத அடிப்படையிலும் அமைந்திருக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயம். அப்படிப்பட்ட பண்புகளைக் கொண்ட நபர் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெற்றுள்ள நிலைமையில் ஒரு பெண்ணை ஆணாக்குவது ஆணை பெண்ணாக்குவது தவிர மற்ற அனைத்தையும் அவர் ஒரு தலைப்பட்சமாக சாதிக்கலாம்.எனவே வரப்போகும் இந்த சுனாமிக்கு முகம் கொடுப்பதற்கு தமிழ் தேசம் தன்னை தயார்படுத்த வேண்டும்.   கேள்வி – உங்களுக்கு கிடைத்த தேசிய பட்டியலுக்கு யாரை நியமிக்கப் போகின்றீர்கள்? பதில் – எமது இயக்கத்தினுடைய மத்திய குழு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு கூடி தேசியப் பட்டியலை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்தது. இதன் போது ஏகமனதாக கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்குவதாக முடிவெடுத்திருந்தது. கட்சியின் செயலாளர் என்ற வகையில் அவர் கடந்த 10 வருடங்களாக எங்களுடைய கட்டமைப்பை வடக்குஇ கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பலப்படுத்துவதற்கு அயராது பங்களிப்பை ஆற்றியிருந்தார். அந்த வகையில் எமக்கு கிடைத்த தேசியப் பட்டியலை அவருக்கு வழங்குவதன் மூலம் எமது அமைப்பை இது வரைக்கும் இல்லாத அளவுக்கு பல மடங்காக பலப்படுத்த இந்த பதவி உதவும் என்ற அடிப்படையில் அவருடைய பெயர் விசேடமாக எங்களுடைய கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை இ மட்டக்களப்பு மற்றும் திருமலை மத்திய குழு உறுப்பினர்களாலும் வன்னி மத்திய குழு உறுப்பினராலும் ஆமோதித்து உறுதிப்படுத்தப்பட்டது.   இவ்வாறான நிலையில் அவருடைய நியமனம் பாராளுமன்றத்திலும் சர்வதேச மட்டத்திலும்இ அமைப்பின் தலைவர் என்ற வகையில் நான் செய்யும் கடமைகளுக்கு மிகவும் பலமான செயற்பாடாக அமையும் என்பதாலும் அவருடைய நியமனத்திலும் நான் மிகவும் ஆறுதல் அடைகின்றேன். கேள்வி – 2/3 பெரும்பான்மையை அரசாங்கம் கொண்டுள்ள நிலையில் உங்கள் செயற்பாடு எதிர்காலத்தில் எவ்வாறு அமையும்? பதில் – பாராளுமன்றத்துக்குள்ளே மிக மோசமான இனவாத கொள்கை கொண்ட தரப்பு இந்தளவு ஆதரவுடன் வந்துள்ள நிலையில் தமிழ் மக்கள் நியாயம் பேசி விடயங்களை கையாள்வது என்பது சாத்தியம் அற்ற விடயம். அதனால் தான் நாங்கள் 2/3 பெரும்பான்மை பெற்ற தரப்பை எமது பக்கம் திரும்பி பார்க்க வைக்க வேண்டியதொரு நிர்ப்பந்தத்துக்கு தள்ள வேண்டும்.   அதை செய்யக்கூடிய வழிகளை நாங்கள் தீவிரமாக கையாளுவோம். முக்கியமாக தீவுக்கு வெளியிலேயே தமிழ் இனத்துக்கு நடைபெற்ற இன படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. தீவுக்குள்ளே தமிழ் மக்களை அணி திரட்டி ஒரு முமுமையான மக்கள் மயப்படுத்தப்பட்ட மக்கள் பலத்தை தவிர்க்க முடியாத ஒரு அணி திரட்டலை நாங்கள் செய்ய வேண்டும். இவை தான் எமக்கு இருக்க கூடிய எங்களுடைய இலக்கை அடைவதற்கான அணுகுமுறையாக இருக்கும். கேள்வி – வடக்கில் ஆசனங்கள் சிதறுண்டு இருப்பது குறித்து.. பதில் – கடந்த 10 வருடங்களாக வடக்கில் கண்ணை மூடி ஒரு தரப்புக்கு வாக்களித்தனர். தெற்கில் இருக்க கூடிய ஒரு அமைப்புக்கான ஒரு தலைப்பட்ச அணி திரட்டல் கடந்த 10 வருடமாக தமிழ் தரப்பில் இருந்தது. அந்த 10 வருட அரசியல் மக்களுக்கு கடும் ஏமாற்றமாக அமைந்ததால் ஒரு மாற்றத்தை நோக்கி மக்கள் நகர தொடங்கியுள்ளனர். தமது மாற்று யார் என்பதை மக்கள் தீர்மானித்து அணி திரள முன்னர் தேர்தல் வந்தமையால் தெரிவுக்கான தெளிவில்லாமல் வாக்குகள் பிரிந்து போயின. இது ஒரு பின்னடைவு தான். அடுத்த தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் தமிழ்தேசிய மக்கள் முன்னணிதான் எமது தெரிவு என்று அவர்களை ஏற்றுக்கொள்ள வைக்கின்ற நியாயங்களை மக்கள் முன்கொண்டு போய் நாம் சேர்க்கவுள்ளோம். கேள்வி – அடுத்த 5 வருட காலத்துக்கு எவ்வாறு செயற்பட போகின்றீர்கள். பதில் – எமது செயற்பாடு மூன்று கோணத்தில் அமையும். முதலாவதாக கோதபாய ராஜபக்ஷ கொண்டு வரும் ஒற்றையாட்சி அரசியலமைப்பை மக்களை கொண்டு அமைய எதிர்ப்பதற்கு உரிய தெளிவூட்டலை செய்யும் அதே சமயம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைஇ நாட்டை பிரிக்காமல் தமிழ் மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் தமிழ் மக்கள் பேரவையின் அரசியலமைப்புக்கான யோசனைகளை அடைவதற்கான உரிய அழுத்தம் கொடுக்க செயற்படுவோம். இரண்டாவதாக தமிழ் மக்களுக்கு இழைத்த இன படுகொலைகளுக்கு ஸ்ரீலங்கா அரசை பொறுப்பு கூற வைக்கக்கூடிய ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை ஒன்றை நடைமுறையில் கொண்டு வருவதற்கு மிக கடுமையாக உழைப்போம். மூன்றாவதாக தமிழ் தேசத்தின் பொருளாதாரத்தையும் ஒவ்வொரு தமிழ் குடும்பத்தின் பொருளாதாரத்தின் பலத்தையும் நாட்டில் இருக்கக்கூடிய ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும் அளவுக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை புலம்பெயர் தமிழ்மக்களின் பங்களிப்போடு அடைவதற்கு நம்பிக்கையுடன் பயணிப்போம். அதாவது புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவுடன் முதலீடுகளை தமிழ் தேசத்தில் கொண்டு வந்து சிறிய நடுத்தர தொழில்துறையை உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபடவுள்ளோம். இதன் ஊடாக தாயகத்திலுள்ள வேலை வாய்ப்பை உருவாக்குதல்இ தமிழ் குடும்பங்கள் ஒவ்வொன்றினதும் வருமானத்தை அதிகரித்து பொருளாதார ரீதியில் பலப்படுத்தல் போன்றன ஏற்படும். இதன் பிரகாரம் புலம்பெயர் தமிழ் மக்கள் முதலீடு செய்கின்ற தொழில்துறை ஊடாக அவர்களுக்கு லாபமும் எமது இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு தமிழ் குடும்பங்களின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வகையிலும் நாம் திட்டங்களை நாங்கள் வகுத்து கொடுக்கவுள்ளோம்.   http://thinakkural.lk/article/61473
  • தேசிய பட்டியல்; சந்தர்ப்பவாதிகளை அடையாளம் காணும் தருணம் August 10, 2020   இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. மக்கள் தமது தீர்ப்பை வழங்கி தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து உள்ளார்கள். இப்போது தலைவர்கள் தமது தீர்ப்பின் மூலம் தமக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்ளும் சந்தர்ப்பம். அந்த சந்தர்ப்பம் எத்தனை சந்தர்ப்பவாத தலைவர்களை அம்பலப்படுத்தியுள்ளது என்பதே இந்தவார அவதானமாக உள்ளது. முதலாவது தேசிய பட்டியல் உறுப்பினர்களை வெளியிட்டு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தாங்கள்தான் ஆட்சியாளர்கள். அதற்கான தலைமை தங்களிடம் இருக்கிறது என்பதை நிரூபித்து உள்ளார்கள். ஆகஸ்ட் 6 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்ததும் ஆகஸ்ட் 7 பெரமுன கட்சி தமது பட்டியலை தமது கட்சி கடித தலைப்பில் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி உரிய முறையில் நடந்து கொண்டது. அவர்களின் தெரிவுகளின் பின்னர் பெரிய வசைபாடல்கள் எதுவும் இடம்பெற்றதாக தெரியவில்லை. மாறாக அவர்களின் எதிர் கட்சியினரே பாராட்டி பேசி இருந்ததை அவதானிக்க முடிந்திருந்தது. அதற்கு காரணமும் இருந்தது. பெரமுன கட்சி முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற மன நிலையில் பார்த்தவர்களை வாயை அடைக்கும் வகையிலான பட்டியல் அது. அலி சப்ரி, முஸம்மில், மர்ஜான் எனும் மூன்று முஸ்லிம் பெயர்களை இடம்பெறச் செய்துள்ளார்கள். கூடவே ஒரு தமிழரின் பெயரும். இதில் உள்ள சந்தர்ப்பவாதம் என்ன என்பதை பிரிதொரு நாளில் பார்க்கலாம். ஆனால் ஒரு ஏமாற்றத்தை இப்போதைக்கு பார்க்கலாம். அதுதான் தமது பங்காளி கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை அவர்கள் கைவிட்டமை. நுவரெலியா மாவட்டத்தில் குறைந்தது மூன்று இ.தொ.கா உறுப்பினர்கள் தெரிவாக கூடிய நிலையில் இருந்தும் அதனை சாதுரியமாக தட்டிப் பறித்தது தமது உறுப்பினர்கள் மூவரைப் பெற்றுக் கொண்டதுடன் தேசிய பட்டியலில் இருவரது பெயர்களை இடம்பெறச் செய்தும் அவர்களுக்கு ஒரு ஆசனத்தை பெற்றுக் கொடுக்காமை. பதுளை, கண்டி மாவட்டங்களில் இ.தொ.கா வேட்பாளர்களின் வாக்குளைப் பெற்றுக் கொண்டு இருப்பதுடன் மதியுகராஜா போன்ற ஆளுமை ஒருவரின் அவசியத்தை பாராளுமன்றில் உணர்ந்து இ.தொ.கா அதனைப் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டாது விட்டமை இ.தொ.கா வின் ஏதாவது சந்தர்ப்பவாதமா? என்பது மறுபக்கம். இப்போது சந்தர்ப்பவாத தலைமையாக முதல் அடையாளத்தை வெளிப்படுத்தி இருப்பவர் ஐக்கிய மக்கள் சக்தி யின் தலைவர் சஜித் பிரேமதாச. ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கத்துக்கு பக்கபலமாக இருந்த சிறு கட்சிகளான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக்க ஹெல உறுமய ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தேசிய பட்டியல் உறுப்புரிமை தருவதாக முன்னதாக உறுதி அளித்துவிட்டு இப்போது அந்த வாக்குறுதியில் இருந்து அந்தர்பல்டி அடித்துள்ளார். ரணில் இடம் இருந்து சஜித் தலைமை ஏற்றால் எல்லாம் சரியாகிவிடும் என எதிர்பார்த்த சிறுபான்மை கட்சிகளுக்கு சஜித் தான் யார் என்பதை தெளிவாக காட்டி உள்ளார். ஒரு பட்டியலைத் தயாரித்து ஒத்திகைப் பார்த்துவிட்டு இப்போது சமாளித்துக் கொண்டு பேச்சுவார்த்தை என இழுக்கும் சஜித் இனி எப்போதும் இழுவைதான். சஜித்தை ஒரு புறம் வைத்துவிட்டு சிறுபான்மை கட்சி தலைவர்களான ஹக்கீம், ரிஷாத், மனோ, திகா, இராதாவின் நிலை அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களைப் போன்றே பரிதாபகரமானது. சஜித் ஒரு பட்டியலை அனுப்பி அது ஊடகங்களில் செய்தியானதன் பின்னரே தூக்கத்தில் இருந்து எழும்பி உள்ளார்கள். ஏனெனில் அவர்கள் ஐவரும் தேர்தலில் தெரிவாகி விட்டார்கள். அதிலும் குறிப்பாக தேசிய பட்டியல் உறுப்புரிமையையும் பெற்றே தீருவோம் என வாய்கூசாமல் பேசி மக்களிடம் வாக்குகளை வாங்கி பெற்றுக் கொண்டுவிட்டு நிம்மதியாக தூங்கும் மனது அவர்களுக்கு தாராளமாக இருக்கிறது. சஜித்தின் தொலைபேசி சின்னத்துக்கு இந்த மூன்று கட்சிகளும் வழங்கிய பங்களிப்பு என்று பார்த்தால் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது தமிழ் முற்போக்கு கூட்டணி யின் பங்கு அதிகம். அது ஆசனங்களின் எண்ணிக்கையினால் மட்டும் எழும் நிலை அல்ல. மாறாக வாக்குகளினாலும். காரணம் முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பில் ‘மரம்’ சின்னத்திலும், மக்கள் காங்கிரஸ் திகாமடுல்ல (அம்பாறை) யில் ‘மயில்’ சின்னத்திலும் போட்டியிட்டதுடன் கூட்டாக இணைந்து ‘தராசு’ சின்னத்தில் கூட்டிணைந்து போட்டியிட்டு புத்தளம் மாவட்டத்தில் தமது ஆசனங்களை உறுதி செய்து கொண்டுள்ளனர். இந்த மூன்று ஆசனங்களுக்குமான தேசிய பட்டியல் பங்களிப்பு “தொலைபேசிக்கு” இல்லை. இப்படித்தான் முஸ்லிம் காங்கிரஸ் ( 4+1) 5 ஆசனங்களையும் மக்கள் காங்கிரஸ் ( 2+2) 4 ஆசனங்களையும் தனதாக்கிக் கொண்டுள்ளன. அதே நேரம் தமிழ் முற்போக்கு கூட்டணி தொலைபேசி சின்னத்தின் ஊடாக மாத்திரமே போட்டியிட்டு நுவரெலியா, பதுளை, கண்டி, கொழும்பு ஆகிய நான்கு மாவட்டங்களில் 6 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டு இருப்பதுடன் தங்கள் ஆசனங்களைப் பெறாத இரத்தினபுரி, கம்பஹ, கேகாலை மாவட்டங்களில் சுமார் 36500, 25000, 22000 என எண்பதினாயிரம் மேலதிக வாக்குகளையும் தொலைபேசிக்கு பெற்றுக் கொடுத்து உள்ளனர். எனவே ஒன்று அல்ல இரண்டு தேசிய பட்டியல் உறுப்பிரிமைப் பெறும் வல்லமை தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு உண்டு. ஆனால் அதனை கேட்டுப் பெறுவதில் கூட்டணி தலைமைகளுக்கு அக்கறை இருப்பதாக தெரியவில்லை. இப்போது எழுந்திருக்கும் இழுபறி நிலை கூட முஸ்லிம் காங்கிரஸ் தாமதமாகவேனும் முன்வந்து பேசி இருப்பதால்தான் எழுந்துள்ளது என அவதானிக்க முடிகிறது. மேலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேசிய பட்டியலுக்கு பெயர் குறிப்பிடப்பட்ட திலகராஜ், லோரன்ஸ், குருசாமி ஆகிய மூவரில் திலகராஜ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். அவருக்குத் தேசிய பட்டியல் தருவதாக கூறியே தலைமைகள் போட்டியிடும் வாய்ப்பை வழங்கவில்லை. 52 நாள் ஆட்சி காலத்தில் அங்கும் இங்கும் பாய்ந்து புகழ்பெற்ற வடிவேல் சுரேஷ்க்கு மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் பாய்வதற்கு தயாராக மகிந்தவை சந்தித்து வந்த இராதாகிருஷ்ணன், அரவிந்தகுமார் ஆகியோருக்கு அங்கீகாரம் கொடுத்த மலையக மக்கள் அவ்வாறு பாய்ச்சல் எல்லாம் காட்டாது தனக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்பாக நிறைவேற்றி மக்கள் மனதையும் மாவட்டத்தில் முதலிடம் என்ற விருதையும் வென்ற திலகராஜை தெரிவு செய்யாமல் இருக்க வாய்ப்பில்லை. கூடவே நுவரெலியாவில் நாங்கள் மூவரும் வென்றுவிட்டால் திலகராஜ்க்கு தேசிய பட்டியல, ஊடாக பெற்றுக் கொடுப்போம் என மேடைக்கு மேடை முழங்கிய திகா – ராதா – உதயா இன்று கள்ளமௌனம் காப்பது சந்தர்ப்பவாத்த்தின் உச்சம். திலகரின் செயற்பாடுகளில் ஏதேனும் பலவீனம் இருக்கலாம் ஆனால் அவர் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் தெளிவாக ஊடகங்களில் பேசி வருகிறார். ஆனால், ஏற்கனவே ஊடகங்களில் திலகராஜுக்கு தேசிய பட்டியல் உறுதியாக வழங்கப்படும் என கூறிவந்த மனோ கணேசன் தேர்தல் முடிந்த பின்னரான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அத்தகைய உறுதியை வெளிப்படுத்துவதாக தெரியவில்லை. இப்போவது மூவரது பெயரையும் கூறுவது, கூடிப்பேசி தீர்மானிப்போம் என்பதெல்லாம் சந்தர்ப்பவாதம் அன்றி வேறில்லை. மறுபக்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் தெரிவை அதன் பங்காளி கட்சியான ‘டெலோ’ விமர்சித்து இருப்பது வழமையாக அந்த தலைமைகள் காட்டும் சந்தர்பவாதம். “நான் அடிக்கிற மாதிரி நடிக்கிறேன். நீ வலிக்கிறமாதிரி நடி” என்கிற உடன்பாடு அது. அத்தகைய உடன்பாடு ஒன்றுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைகளும் வந்து இருக்கும் சந்தர்ப்பம் தெளிவாகிறது. இனி சந்தர்ப்பம் பற்றி வாதம் செய்யலாம்.   http://thinakkural.lk/article/61440
  • ராஜபக்‌ஷ எனும் ‘கோலியாத்’தும் தமிழ்த் தேசியம் எனும் ‘டேவிட்’டும் என்.கே. அஷோக்பரன்   / 2020 ஓகஸ்ட் 10 தேர்தல் முடிந்துவிட்டது; ராஜபக்‌ஷக்கள் பெரும்பான்மைப் பலத்தோடு நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியிருக்கிறார்கள். புதிய கட்சி தொடங்கி, நான்கு வருடங்களில், இலங்கையின் பாரம்பரிய தேசிய கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும், இருக்குமிடம் தெரியாமல் செய்து, ‘மொட்டுக் கட்சி’ என்று விளிக்கப்படும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைக் கைப்பற்றி இருக்கிறது.    இதற்கு, மஹிந்த ராஜபக்‌ஷ என்ற தனிமனித அடையாளமும் கோட்டாபய ராஜபக்‌ஷவின் ‘செயல்வீரர்’ என்ற முகமும் பசில் ராஜபக்‌ஷ என்ற மிகச்சிறந்த அமைப்பாளரின் தலைமைத்துவமும் முக்கியக் காரணங்கள்.    இலங்கையின் அரசியல் கட்சிகள், பொதுஜன பெரமுனவின் இந்த வளர்ச்சியிலிருந்து, கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக, கட்சி ஒழுங்கமைப்பு என்று பார்க்கும் போது, இன்று, பொதுஜன பெரமுன அளவுக்கு வினைதிறன் மிக்க ஒழுங்கமைப்பைக் கொண்ட கட்சிகள் எதுவும் இல்லை.    ஒரே இடத்தில் இருந்துகொண்டு, எல்லாத் தேர்தல் வட்டாரங்களையும் நேரடியாகக் கண்காணிக்கும் வினைதிறன் மிக்க கட்சியைக் கட்டமைப்பது, இலகுவானது அல்ல. அதுவும், பொதுஜன பெரமுன கட்சியானது, ராஜபக்‌ஷக்கள், ஆட்சி அதிகாரம் இழந்திருந்த போது உருவான கட்சி ஆகும்.    அண்மையில், கருத்துரைத்த பசில் ராஜபக்‌ஷ “பொதுஜன பெரமுன கட்சியை, சீன கொம்யூனிஸ்ட் கட்சியைப் போலவும் இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சியைப் போலவும் கட்டியெழுப்ப விரும்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.  இதன் அர்த்தம், சீன கொம்யூனிஸ்ட் கட்சிபோன்று கட்டுக்கோப்பும் கட்டமைப்பும் கொண்டமைந்ததாகவும் பாரதிய ஜனதாக் கட்சி போன்று தேசியவாதக் கொள்கையை முன்னிறுத்தும் கட்சியாகவும் பொதுஜன பெரமுன வளர விரும்புகிறது என்பதாகும்.    சர்வாதிகாரக் கட்டமைப்பைக் கொண்ட இனத்தேசிய-பெருந்திரள்வாதக் கட்சியாக பொதுஜன பெரமுன உருவாகி, இன்று, அதிகாரக் கட்டிலில் திடமாக உட்கார்ந்து கொண்டுள்ளது. இலங்கை அரசியலில், அசைக்க முடியாத சக்திகள் தாம் என்பதை, ராஜபக்‌ஷக்கள் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.   பொதுஜன பெரமுன என்ற கட்சி, கட்டியெழுப்பப்பட்ட விடயத்தைச் சுட்டிக்காட்டியதற்கு, இன்னொரு காரணமுண்டு. ராஜபக்‌ஷக்களின் வெற்றி என்பது, அதிர்ஷ்டம் சார்ந்ததோ, காலச்சூழலின் சாதகத்தால் கிடைத்த வெற்றி என்றோ, குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. மிகத் திறமையாகத் திட்டமிடப்பட்டு, அடையப்பெற்ற வெற்றியாகும். அதிர்ஷ்டமும் காலச்சூழலும் கைகொடுத்திருக்கலாம்; ஆனால், முயற்சி உள்ளவனுக்கு மட்டுமே, அதன் பயனை அறுவடை செய்ய முடியும்.    பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட 145 ஆசனங்களோடு, யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பெற்றுக்கொண்ட ஓர் ஆசனம், டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி பெற்றுக்கொண்ட இரண்டு ஆசனங்கள், தேசிய காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் தலா ஒவ்வோர் ஆசனங்களையும் சேர்த்தால் 150 ஆசனங்களைப் பெற்றுவிடலாம்.  எதிர்க்கட்சிக்காரர்களை விலைகொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லாமல், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மிக எளிதாகப் பெற்றுக்கொள்ளும் நிலையிலேயே, பொதுஜன பெரமுன இருக்கிறது. இந்தப் பெரும் பலத்துடன், ‘கோலியாத்’தைப் போல, பெரும் பலத்துடன் ராஜபக்‌ஷக்கள் நிற்கிறார்கள்.   தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசியத்தின் வீழ்ச்சியாக, சிலர் இந்தத் தேர்தல் முடிவுகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இது கவனமாக ஆராயப்பட வேண்டிய விடயம்.   யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஐந்து ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் தலா ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தன. இம்முறை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மூன்று ஆசனங்களையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தலா ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியிருக்கின்றன.    ஆகவே, தமிழ்த் தேசியம் சார்ந்த ஐந்து ஆசனங்களும் தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளுக்கே போயிருக்கின்றன. ஆயினும், ஐந்தில், இரண்டு ஆசனங்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைக் காட்டிலும் தீவிர தேசியம் பேசும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றுக்குக் கிடைத்திருக்கின்றன. இது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தாராளவாத சாய்வின் விளைவாக, ஏற்பட்ட ஆதரவு வீழ்ச்சியா என்றும், சிந்திக்க வேண்டியுள்ளது.    2015ஆம் ஆண்டு தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட ஆசனம், இம்முறை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்துள்ளது. வாக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் கூட, ஐ.தே.கக்கும் ஸ்ரீ ல.சு.கக்கும் 2015இல், 12.43% வாக்குகள் கிடைத்திருந்த அதேவேளை, 2020இல் 15.87% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இது கணிசமான அதிகரிப்பு என்று கூறக்கூடியதொன்றல்ல. ஆயினும், தமிழ்த் தேசிய கட்சிகள் இந்தச் சமிக்ஞையை உதாசீனம் செய்துவிட முடியாது. அங்கஜன் இராமநாதனின் வெற்றியானது, வடமாகாணத் தமிழர்களுக்கு வாழ்வாதரத் தேவைகளும் இருக்கின்றன என்பதை, தமிழ்த் தேசிய கட்சிகள் மறந்துபோனதை இடித்துரைப்பதாகவே இருக்கின்றது.    கிழக்கைப் பொறுத்தவரையில், 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, திருகோணமலை மாவட்டத்தின் வாக்குவீதத்தில் சிறு வீழ்ச்சியை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சந்தித்திருந்தாலும் ஓர் ஆசனத்தைத் தக்கவைத்திருக்கிறது.   மட்டக்களப்பு, திகாமடுல்ல மாவட்டங்களில் தலா ஓர் ஆசனத்தை இழந்துள்ளது. தமிழ்த் தேசிய கட்சிகள், கிழக்கு வாழ் தமிழ் மக்களின் அவர்களுக்கே உரித்தான பிரச்சினைகள் தொடர்பில், அக்கறைகாட்டாததன் விளைவு இது எனலாம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு, 2018ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பின் போது, ராஜபக்‌ஷக்கள் தரப்புக்குச் சென்ற வியாழேந்திரன், தமிழ்த் தேசிய பரப்பில் ‘துரோகி’ என்று முத்திரை குத்தப்பட்டபோதும், ராஜபக்‌ஷக்களின் பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு, 22, 218 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றிபெற்றமை, தமிழ்த் தேசிய கட்சிகள், கிழக்கு மாகாணம் சார்ந்து ‘out of touch’ ஆக இருப்பதைச் சுட்டிக்காட்டி நிற்கிறது.    வன்னியை எடுத்துக்கொண்டால், 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஓர் ஆசனத்தை இழந்துள்ளது. கிட்டத்தட்ட 20,000 வாக்குகளை இழந்துள்ளது. அதில், கிட்டத்தட்ட 17,000 வாக்குகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கும் கிடைத்திருக்கின்றன. ஆயினும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இழந்த ஆசனத்தை, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி பெற்றுக்கொண்டுள்ளது. ஆகவே, அந்த ஆசனம் நேரடியாக, தமிழ்த் தேசிய கட்சிகளுக்குப் போகாவிட்டாலும், நடைமுறை யதார்த்தத்தில் அது ராஜபக்‌ஷக்களுக்கு ஆதரவான ஆசனம் என்பதுதான் நிதர்சனம்.   ஒட்டுமொத்தத்தில், இன்று தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் கட்சிகளாகக் கருதக்கூடிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் மொத்த நாடாளுமன்றப் பலம் 13 ஆசனங்கள் மட்டுமே. ராஜபக்‌ஷக்கள் என்ற மாபெரும் ‘கோலியாத்’துக்கு முன்னால், ‘சின்னப்பெடியனான’ ‘டேவிட்’டைப் போல, தமிழ்த் தேசியம் நின்று கொண்டிருக்கிறது.    இங்கு, ‘டேவிட்’டின் பிரச்சினை, கோலியாத்தைவிடச் சிறியதாகவும் பலமற்றும் இருப்பது மட்டுமல்ல; இருக்கும் பலத்தைக்கூட ஒன்றுபடுத்தி, ‘டேவிட்’டால் இயக்க முடியாமல் இருப்பதுதான். த.தே.கூ, த.தே.ம.மு, த.ம.தே.கூ என்று பிரிந்து நிற்கும் தமிழ்த் தேசிய கட்சிகளும் அவற்றின் நட்புசக்திகளாகக் கருதக் கூடிய கட்சிகளும் ஒரு தளத்தில் இயங்கினால் மட்டுமே, ‘கோலியாத்’தை எதிர்கொள்ள முடியும் என்பது பற்றி, ‘டேவிட்’ சிந்திக்க வேண்டும்.    அப்படியானால், இன்னொரு ‘கூட்டமைப்பை’ உருவாக்குவதா என்று கேட்கலாம். அது நடைமுறைச் சாத்தியமில்லாத விடயம். இந்தக் கட்சிகள் பிரிந்து நிற்பதே, அவர்களால் ஒரு கட்சியாகவோ, கூட்டணியாகவோ இயங்க முடியாது என்பதால்தான். ஆனால், தமிழ் மக்களின் பொதுப்பிரச்சினைகள் சார்ந்து, அவர்கள் ஒன்றுபடுவதற்கான தளமொன்று அவசியம். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களினுடைய ‘Parliamentary Caucus’ (நாடாளுமன்ற கோகஸ்) ஒன்றைக் கட்டியெழுப்புதல் நல்ல ஆரம்பமாகும்.    அது என்ன, நாடாளுமன்ற ‘கோகஸ்’?   அமெரிக்காவின் சட்டவாக்க சபையான அமெரிக்க காங்கிரஸில், சட்டமன்ற நோக்கங்களை முன்னிறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்கள் ‘congressional caucus (காங்கிரஸ் கோகஸ்) எனப்படுகிறது. இதில் கட்சி சார்ந்த குழுக்கள், சித்தாந்தம் சார்ந்த குழுக்கள் எனப் பல குழுக்களுண்டு.    அதுபோலவே, கட்சிகளைக் கடந்து, இனம் சார்ந்த காங்கிரஸ் உறுப்பினர்களின் குழுக்களும் உண்டு. இவை இனக்-கோகஸ்கள் எனப்படுகின்றன. அமெரிக்க காங்கிரஸில் உறுப்பினர்களாகக் கறுப்பினத்தவரை உள்ளடக்கிய கறுப்பின கோகஸ், ஹிஸ்பானிய இனத்தவர்களைக் கொண்டமைந்த ஜனநாயகக் கட்சியின் ஹிஸ்பாகிக் கோகஸ், ஆசிய-அமெரிக்கர்கள், பசுபிக் தீவுகளிலிருந்து வந்த அமெரிக்கர்களைக் கொண்ட ஆசிய பசுபிக்-அமெரிக்க கோகஸ் என்பவை, இங்கு குறிப்பிடத்தக்கது.  குறித்த, இன மக்களின் பிரச்சினைகள் தொடர்பில், சட்டவாக்க சபையில் ஒன்றிணைந்து இயங்க, இந்தக் கோகஸ்கள் வழிசமைக்கின்றன.    இதுபோலவேனும், தமிழ் மக்கள் சார்ந்த, தாம் ஒன்றுபடக்கூடிய அடிப்படை விடயங்களிலேனும் நாடாளுமன்றத்தில் ஒரு ‘கோகஸ்’ ஆகச் செயற்பட முடியுமானால், அது ‘கோலியாத்’தை எதிர்கொள்வதில் ‘டேவிட்’டின் முதல் வெற்றியாக அமையும். இந்த முதல் வெற்றியாவது, அடையப்பெறுமா என்பதுதான், தொக்கி நிற்கும் கேள்வியாகும்.     http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ராஜபக்-ஷ-எனும்-கோலியாத்-தும்-தமிழ்த்-தேசியம்-எனும்-டேவிட்-டும்/91-254111