-
Tell a friend
-
Topics
-
10
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
திகதி மாற்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த தவறிய நீதிமன்றம் உத்தரவு மட்டும் உடனே.......
-
By nedukkalapoovan · Posted
பிரித்தானியா.. எல்லைகளை மூடவில்லை. விமான நிலையங்களை மூடவில்லை. மக்கள் நடமாட்டத்தை இராணுவத்தை கொண்டு முடக்கவில்லை. மக்களை இராணுவ முகாமுக்குள் இழுத்துக் கொண்டு போகவில்லை. தனிமைப்படுத்தல் சிறை மையங்களை அமைத்து இராணுவ ஆயுத முனையில் மக்களை அடைத்து வைக்கவில்லை. இப்பவும் பிரித்தானியாவில் லொக் டவுன் என்றாங்கள்.. சனம்.. பார்டியும் கூத்துமாத்தான் இருக்குது. எல்லாரும் எல்லா தேவைகளுக்கும் வெளில போய் தான் வருகினம். உள்ளூர் பயணங்களை செய்கிறார்கள். ஆனால் சொறீலங்காவில் ஒரு ஊருக்குள் இன்னொரு ஊருக்கு போகக் கூட தடை. தடியடி. இப்படி என்னென்ன.. காட்டிமிராண்டித் தனங்களை செய்ய முடியுமோ.. அவ்வளவை செய்தும்... அதுக்கு மேலால.. புலிகளையே அழிச்ச எங்களுக்கு கொரோனாவை வெற்றி கொள்வது.. யுயுபி என்ற அறிக்கைகளை விட்டும்.. சாதித்தது என்ன..?! இவர்களை விட பலவீனமான.. கம்போடியா.. வியட்நாம்.. தீவுகளான.. தாய்வான்.. நியூசிலாந்து..மொரீசியஸ்.. மேலும் தென்கிழக்கு ஆசிய நாடுகள்.. ஏன் அதிகம் போவான்... மாலைதீவு கூட கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைச்சிருக்கினம். இவர்களின் எஜமானன் சீனா.. இன்னும் பழைய கணக்கோடு வெற்றி நடை போடுகிறது. ஆனால்.. இவைட நிலை...?! எஜமானனும் கைவிட்ட நிலை. பீரங்கின்னா.. துப்பாக்கின்னா.. சீனனோ.. ரஷ்சியனோ.. ஹிந்தியனோ.. அமெரிக்கனோ.. ஈரானியனோ.. என்ற கணக்கில்லாமல்.. தமிழன் தலையில் கொண்டு வந்து கொட்டலாம்.. இது அப்படி அமையுமோ...???! ஆக மொத்தத்தில்...புலிகளின் ஆயுத மெளனிப்பு.. போல் அல்ல.. கொரோனா தடுப்பு. இராணுவத்தை காட்டி கொரோனாவை வெருட்ட முடியாது.. அதனை அணுக வேண்டிய முறை உச்ச சுகாதாரம் பேணுதலே அன்றி.. இராணுவத்தை முன்னிறுத்துவதல்ல. அதனால்.. தான்.. சொறீலங்கா.. கொரோனா தடுப்பில்.. தோல்வி அடைந்தது. எனி.. நினைத்தாலும் தடுக்க முடியாது.. கொரோனா பரவலை. -
வெளிநாட்டுத் தமிழரை முதலிட தட்டு வைத்து அழைத்தார்கள் என்னாயிற்று?
-
ஆளுந்தரப்போடு கூடியிருந்து யாரோடு போராடப்போகிறார்? தமிழ்ச் சமூகம் வாழும்வரை அவர்களை விற்று தனது கறிவேப்பிலை அரசியல் தொடருவார்.
-
By nedukkalapoovan · Posted
ஏலவே சொறீலங்கா சிங்கள இராணுவத் தளபதி.. முள்ளிவாய்க்கால் வெற்றி நாயகன்.. தமிழ் கொடி அமைப்பிடம் போய்.. தம்பிமார் உந்த வெளிநாட்டில் இருந்து ஏதோ இறக்கி வைச்சிருக்கிறீங்களாம்.. துரித கொரோனா பரிசோதனை கிட் அதிலை எங்களுக்கும் இறக்கித் தாங்கோடாப்பா..அதோடு கொரோனா உடைகளை சுத்தம் செய்ய எங்கட இராணுவத்துக்கு வாசிங் மிசின் வேணும்.. வாங்கித் தரலாம் தானே என்று.. கெஞ்சாத குறையாம். இப்படித்தான் உலகத்திடமும் கெஞ்சி இருப்பாங்கள். உலக சுத்துமாத்துக் கொள்கை வகுப்பாளர்களும்.. புலிகள் தங்களின் இராணுவக் கொள்கைகளுக்கே ஆப்படிக்கிறாங்க.. கிரீன் பரேட்.. அந்த கொமொன்டா.. பயிற்சிகளையே பிரிச்சு மேயுறாங்கள்.. அச்சொட்டா.. எல்லாம் பாதுகாப்பு வலயங்களையும் தகர்த்து முடிக்க வேண்டிய பிரமுகர்களை முடிக்கிறாங்கள். உது இப்படியே போனால்.. தமக்கும் சிக்கல் என்று தான்.. அவையும் இவைட கெஞ்சலுக்கு உதவினது. இதில.. வெட்டி வீரப்பிரதாபங்களுக்கு குறைச்சலில்ல. இல்லை என்றால்.. புலிகள் மீதான தடையை ஏன் புலிகளே இல்லாத இக்காலத்திலும் நீடிக்கனும்..????! காரணம்.. புலிகள் சாதிக்க முடியாது என்பதையும் சாதித்துக் காட்டியவர்கள். அது பல கொள்கை வகுப்பாளர்கள் என்ற அதிமேதாவித்தனத்தைக் கொண்டலைந்தவர்களின் மொக்குத் தனத்தை போட்டுடைத்ததும் ஒரு காரணம்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.