Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஆல்ப்ஸ் மலை அடிவாரம் அழகான தமிழ் வேலன் அருளாட்ச்சி செய்கின்றான் தரிசனமே

 

Link to post
Share on other sites
 • Replies 1.9k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இறைவனிடம் கையேந்துங்கள்   

மனிதருக்குத்தான் மதம் பிடிக்கும். மொழிக்கல்ல என்பதற்கு சிறந்த உதாரணம்.

இணுவில் பிள்ளையார் - உண்ணாமல் இருப்பேனா         கதிர்காம முருகையா உருகையா     

 • கருத்துக்கள உறவுகள்

வைரவர் பாடல்

இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையமைப்பில் வேதகுள மைலியா வைரவர் பாமாலை இசை தொகுப்பில் இருந்து வைரவர் புகழ் பாடும் பாடல் 
பாடல் இசை -இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் 
பாடல் குரல்வடிவம் -M.செல்வகுமார் 
பாடல் வரிகள் -MVK குமணா 
தயாரிப்பு -சிவநேசன் கரன் 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பம்பை உடுக்கை மேலம் கேட்டு பவனி வருகிறாள்...

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சரணா கதிஅருள் தரும் ஜெயமே... ஷாஹுல் ஹமீத் ஒலி நாயகமே || நெல்லை S.M.அபுல் பரக்காத்

மாஷா அல்லாஹ்🙏

 

 

உயிரிருக்கும் வரை... உம்மை மறவேனே... || E.M.நாகூர் ஹனிபா | நாகூர் கச்சேரி | ISLAMIC SONGS..

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கலைமான் நீரோடையை ஆர்வமாய் நாடுதல் போல் 
இறைவா என் நெஞ்சம் மறவாது உன்னை - 2 
ஏங்கியே நாடி வருகின்றது

1. உயிருள்ள இறைவனில் தாகம் கொண்டலைந்தது - 2 
இறைவா உன்னை என்று நான் காண்பேன் - 2 
கண்ணீரே எந்தன் உணவானது

2. மக்களின் கூட்டத்தோடு விழாவில் கலந்தேனே - 2 
அக்களிப்போடு இவற்றை நான் நினைக்க - 2 
என் உள்ளம் பாகாய் வடிகின்றது  
 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆணி கொண்ட உன் காயங்களை 
 அன்புடன் முத்தி செய்கின்றேன் - 2 
 பாவத்தால் உம்மைக் கொன்றேனே - 2 
 ஆயனே என்னை மன்னியும் - 2
 1. வலது கரத்தின் காயமே - 2 
 அழகு நிறைந்த இரத்தினமே 
 அன்புடன் முத்தி செய்கின்றேன்
 2. இடது கரத்தின் காயமே - 2 
 கடவுளின் திரு அன்புருவே அன்புடன்...
 3. வலது பாதக் காயமே - 2 
 பலன் மிகத் தரும் நற்கனியே அன்புடன்...
 4. இடது பாதக் காயமே - 2 
 திடம் மிகத் தரும் தேனமுதே அன்புடன்...
 5. திருவிலாவின் காயமே - 2 
 அருள் சொரிந்திடும் ஆலயமே அன்புடன்...

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அய்யா அந்த குளக்கரையில் 

 

திருநிலை நாயகியே போற்றி 

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாஹே மீரா... சஞ்சலம் தீர்க்கும் எங்கள் || இசைமுரசு E.M. நாகூர் ஹனிபா | நாகூர் தர்ஹா இசை நிகழ்ச்சி...

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திக்குத்திகந்தமும் கொண்டாடியே வந்து | D.S.S. KENNEDY | ISLAMIC SONGS

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கலைமான்கள் நீரோடை தேடும் எந்தன் இதயம் இறைவனை நாடும் 
உள்ளத்தாகம் உந்தன் மீது 
கொண்டபோது எனக்கு வேறென்ன வேண்டும் - மான்கள்...

1. காலம் தோன்றாப் பொழுதினிலே கருணையில் என்னை நீ நினைத்தாய் - 2 
உயிரைத் தந்திடும் கருவினிலே 
அருளினைப் பொழிந்து அரவணைத்தாய் - 2 
குயவன் கையாலே மண்பாண்டம் முடைந்திடும் 
கதையின் நாயகன் நான் இன்று

2. பாறை அரணாய் இருப்பவரே நொறுங்கிய இதயம் நான் சுமந்தேன் - 2 
காலை மாலை அறியாமல் கண்ணீர் வடித்திடும் நிலையானேன் - 2 
சிதறிய மணிகளை கோர்த்து எடுத்தால் 
அழகிய மணிமாலை நானாவேன்  

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாழ்வைஅளிக்கும்  வல்லவா
தாழ்ந்த என் உள்ளமே. 
வாழ்வின் ஒளியை ஏற்றவே 
எழுந்து வருமே,


ஏனோ இந்த பாசமே 
ஏழை என்னிடமே,
எண்ணில்லாத பாவமே 
புரிந்த பாவி மேல்,

உலகம் யாவும் வெறுமையே ,
உன்னை  நான் பெறும் போது ,
உறவு என்று இல்லையே 
உன் உறவு வந்ததால்.  

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை இந்த பாடலை கேளுங்கள் . உங்கள் மனம் அமைதி பெறும். விழிகளையும்..இதயத்தையும் ஈரமாகி நம்முல் இருக்கும் சினத்னத நீக்கி மனம் சாந்தி பெறும்..

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கருணை கடலாம் காதர் ஒலியின் காரண சரிதம் கேளுங்கள்

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் பலகூறி நாம் பாடுவோம் 
நாளும் நமைக் காக்கும் இறை இயேசுவை (2) 
அல்லும் பகலிலும் செல்லும் இடமெங்கும் (2)
அன்னையாய் தந்தையாய் 
அருகில் இருந்து அணைக்கும் தேவனை

1. கோடி துன்பம் வந்த போதும் 
கொடிய நோயில் வீழ்ந்த போதும் 
தேடி வந்து நம்மைக் காத்திட்டார் (2) 
வாடிய மலரைப் போல் வதங்கி வீழ்ந்தாலும் 
அன்னையாய் தந்தையாய் 
அருகில் இருந்து அணைக்கும் தேவனை

2. உலகம் நம்மை வெறுத்த போதும் 
கலகம் நம்மை சூழ்ந்த போதும் 
விலகவில்லை அன்பர் இயேசுவே (2) 
நிலைகள் குலைந்ததும் அலையாய் எழுகின்றார் 
அன்னையாய் தந்தையாய் 
அருகில் இருந்து அணைக்கும் தேவனை
 

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில்
என் ஜீவராகம் கரைந்தோடுதே
என் இயேசு உன்னில் உறவாடும் நேரம்
என் துன்ப மேகம் கலைந்தோடுதே
உன் வாழ்வு ஒன்றே என் தேடலாகும்
உன் அன்பு ஒன்றே என் பாடலாகும்

1. நீயில்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம்தான்
உன் நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம்தான்
காலம் தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமே
சுமைசுமந்து சோர்ந்த வாழ்வை தேற்றும் இறைவனே
என் இயேசுவே உன் அபயம் நீ தரவேண்டுமே
என் தெய்வமே அருகில் நீ வரவேண்டுமே
காற்றில் ஆடும் தீபம் என்னை சிறகில் மூடுமே

2. ஒரு கணம் என் அருகினில் நீ அமரும்போது ஒருயுகம்
உனை தினம் நான் புகழ்கையில் எனக்குள் தோன்றும் புதுயுகம் (2)
முள்ளில் பூக்கும் ரோஜா என்னைப் அள்ளிப் பறிப்பதேன்
சொல்ல முடியா அன்பில் என்னைச் சூடி மகிழ்ந்ததேன்
என் இயேசுவே என் அன்புக்கு வானம் எல்லை
என் தெய்வமே உன் அன்புக்கு எல்லை இல்லை
அன்பின் இதழில் இன்ப இதயம் உன் அன்பைப் பாடுதே

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கண்ணே என் கண்மணியே கண்ணனே கண் வளராய் 
மண்ணுலகில் என் வாழ்வு வளம்பெற வந்துதித்தாய் 

குயிலிசை குழலோசை உன் கொஞ்சுமொழிக்கு இணையாமோ 
கொண்ட மனசஞ்சலங்கள் பஞ்சாய் பறந்திடுமோ 

தேயாத என் நிதியே திகட்டா தெள்ளமுதே 
வாடாத மென் மலரே மனத்துள் இனிக்கும் தனித்தேனே

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பெரும் காதல் உணர்வோடு நபியை... பேரருளாக தந்தானே புவியில் ||நெல்லை S.M.அபுல் பரக்காத்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு... ஸலாம் சொல்லு || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | ISLAMIC SONG

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.