Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்

Recommended Posts

 • Replies 1.9k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இறைவனிடம் கையேந்துங்கள்   

மனிதருக்குத்தான் மதம் பிடிக்கும். மொழிக்கல்ல என்பதற்கு சிறந்த உதாரணம்.

இணுவில் பிள்ளையார் - உண்ணாமல் இருப்பேனா         கதிர்காம முருகையா உருகையா     

 • கருத்துக்கள உறவுகள்

அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே

1. எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல்
அலைந்தேன்
என் நேசர் தேடி வந்தீர்
நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறிவிட்டீர்
நன்றி உமக்கு நன்றி

2. தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினைவு கூர்ந்தீர்
கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
கரம் பற்றி நடத்துகிறீர்
3. உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
தூக்கி எடுத்தீரே
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே

4. இரவும் பகலும் ஐயா கூட இருந்து
எந்நாளும் காப்பவரே
மறவாத தெய்வம் மாறாத நேசர்
மகிமைக்குப் பாத்திரரே

5. ஒன்றை நான் கேட்டேன்
அதையே நான் ஆர்வமாய் நாடுகிறேன்
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
உம் பணி செய்திடுவேன்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரு வடிவேலும் குறமகள் மாதும் பழனியம்பதியில் கண்டோம்

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாம் மார்க்கம் தந்தவர் நீரே... இணையில்லாத எம்மான் நபியே || நெல்லை S.M.அபுல் பரக்காத் | ISLAMIC.

இருளில் நிலவாக பிறந்தார்...|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | நாகூர் கச்சேரி | ISLAMIC SONGS.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில் சுரக்கும் நன்றி ஸ்வரங்கள் 
நானிலமெங்கும் நான் பாட 
நந்தவனத்தில் உண்டு களிக்கும் வண்டுகள் பாடும் பண்போல 
விண்ணில் முளைத்திடும் மின்மினியாய் 
நெஞ்சில் முளைத்திடும் நல்விதைகள் 
மின்னித் தெறித்திடும் மின்னல்களாய் 
கண்ணில் தெரிந்திடும் நம்பிக்கைகள் 
நன்மையைக் கண்டேன் நல்லெண்ணம் கொண்டேன் 
நானிலமெங்கும் உன் புகழ் சொல்வேன்

1. தோள் அழுத்தும் நுகத்தடியின் விலங்குகளை உடைக்க 
தோழமையில் பூமியிலே புது உலகம் படைக்க (2) 
நெஞ்சுக்குள்ளே புரட்சிக் கனவை யார் விதைத்தது 
கண்ணுக்குள்ளே நெருப்புத் தணலை யார் வைத்தது (2) 
அஞ்சாத நெஞ்சமும் அணையாத எண்ணமும் 
எல்லாமே நீர் தந்தது - 2

2. எல்லையில்லா உலகினிலே எனக்கு உயிர் தந்தாய் 
எத்தனையோ மனிதர்களை உறவெனவே தந்தாய் (2) 
ஈரமுள்ள உறவுகளை யார் தந்தது 
இறையரசின் நினைவுகளும் யார் தந்தது (2) 
புதுயுகத்தின் கனவுகள் புன்னகைக்கும் உறவுகள் 
எல்லாமே நீர் தந்தது - 2

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கின்றார் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திருப்பதி வாசா திருமகள் நேசா
தினம் உன்னை பணிவேன் ஸ்ரீ வெங்கடேசா
மனம் உருக பாடுகிறேன்
மலர் பாதம் நாடுகிறேன்
கொடுப்பாய் உந்தன் திருவருளே
கும்பிட சேரும் செல்வங்களே
உனை கும்பிட சேரும் செல்வங்களே
கோவிந்தா ஸ்ரீ கோவிந்தா
வேங்கடராமனா கோவிந்தா
மஞ்சள் ஆடையில் உன் தலம் வந்து
மங்களம் வேண்டி தவம் இருப்பேன்
நெஞ்சினில் உந்தன் நினைவை ஏந்தி
நித்தம் மலையை சுற்றிடுவேன்
காத்திட வேண்டும் கோவிந்தா
கருணை கடலே கோவிந்தா
பொன்மணி வைரம் பூட்டிய உந்தன்
தரிசனம் நானும் காண வந்தேன்
உன் நிழல் தன்னில் என் மனம் இருக்க
உன் திருத்தலமே நாடி வந்தேன்
விண்ணும் மண்ணும் தந்தவன் நீயே
வேதாச்சலனே உனை மறவேன்
கண்ணா என்றும் காப்பவன் நீயே
கை தொழுதேனே உன் பதமே

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வேல் முருகா வேல் முருகா வேல் 

வேல் முருகா வேல் முருகா வேல் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே

உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா

திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம்
திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம்
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
அவருவாசுவே கரம்பாஜிதி அகேநாம்சதுர் கணராஜா
தாள மந்திர பஹுத் தாம்ஸத் ஸுரமண்டலகீ ஸுரபாஜா
பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா

வேணுவாஸரே அம்ருத குண்டலகீ தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட தவால்கஜா
வேணுவாஸரே அம்ருத குண்டலகீ தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட தவால்கஜா
நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உவஸர்கா
நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உவஸர்கா
திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம்
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
அவரு வாசுவே கரம்பாஜிதி த்ரிமி த்ரிமி த்ரிமி த்ரிமி மிருதங்கா
அவரு வாசுவே கரம்பாஜிதி த்ரிமி த்ரிமி த்ரிமி த்ரிமி மிருதங்கா
நவாபு ஸாரங்கி சித்தாரி கினரி அவரு வாசுகை முகர்சிங்கா
நவாபு ஸாரங்கி சித்தாரி கினரி அவரு வாசுகை முகர்சிங்கா
பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.