Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நீதானே இறைவா நிலையான சொந்தம் 
உனையன்றி உலகில் எனக்கேது பந்தம் (2) 
உன்னருள் ஒன்றே எனக்குத் தஞ்சம் 
உனை என்றும் பிரியாது ஏழை என் நெஞ்சம் - 2 
நீயே சொந்தம் நீயே தஞ்சம் நீயே செல்வம் வாழ்வின் மையம் -2

1. கொடியோடு இணைந்துள்ள கிளை போலவே 
உன்னோடு ஒன்றாகும் அருள் வேண்டுமே (2) 
கனி தந்து என் வாழ்வு செழிப்பாகவே - 2 
வருவாயே தலைவா என் உயிர் மூச்சிலே - 2

2. நிலைவாழ்வு தருகின்ற வார்த்தைகளோ 
இறைமைந்தன் உன்னிடமே இருக்கின்றன (2) 
நானெங்கு போவது உனைப் பிரிந்து - 2 
நாளெல்லாம் வருவேன் உனைத் தொடர்ந்து - 2

 

 • Like 1
Link to post
Share on other sites
 • Replies 1.7k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இறைவனிடம் கையேந்துங்கள்   

குழலும் யாழும் குரலினில் தொனிக்க கும்பிடும் வேளையிலே மழலை யேசுவை மடியில் சுமந்து  மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா வருவாளே! ****************** அருளே நிறைந்த மரியே என்று அன்புடன் அழைக்கயிலே

மனிதருக்குத்தான் மதம் பிடிக்கும். மொழிக்கல்ல என்பதற்கு சிறந்த உதாரணம்.

 • கருத்துக்கள உறவுகள்

வ்ருஷபத் த்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு: ப்ரஜோதயாத்
ஆதாரம் நீயே ஆலங்குடியானே திருத்தேவாரம் பண்பாடும் குருவே பகவானே 
பேராதாரம்  நீயே ஆலங்குடியானே திருத்தேவாரம் பண்பாடும் குருவே பகவானே 
சிவ உருவாய் அமரும்  பரனே தென்னாடனே 
தவ நிலையாய் அருளும் சிவனே கல்லாடனே         (2)
மணி அணியும் பெருமானே மதியினிலே உறைவாயே எந்நாளும் குரு யோகமே 
குருவே திருவடி சரணம் பாத நமஸ்காரம் அருளே நாளும் தரணும் ஜீவ நமஸ்காரம் (2)
ஆதாரம் நீயே ஆலங்குடியானே திருத்தேவாரம் பண்பாடும் குருவே பகவானே

உடுக்கையும் நாதமும் பின்னியதோர் உந்தன் வலக்கையில் ஓங்கிடும் நாதமே 
உலகினைப் படைத்ததன் காவலாய் நின்று ஒவ்வொரு நாளிலும் ஆளூதே 
ஒளிமுகத்  தரிசனக் கோலம் ஒவ்வொரு திசையிலும் நீளும்  (2) 
வனம் வாழும் சிவயோகத் தவவானர் படைசூழ அமரும் இறையே குருதேவா (2)
ஆலங்குடியேன்னும் தலம் ஆளும் அபிஷேக சிவனானே உந்தன் திருமுகம் பரவசமே 
குருவே திருவடி சரணம் பாத நமஸ்காரம் அருளே நாளும் தரணும் ஜீவ நமஸ்காரம் (2)
ஆதாரம் நீயே ஆலங்குடியானே திருத்தேவாரம் பண்பாடும் குருவே பகவானே

அழகிய மடுவினைத் தாங்கியதோர் உந்தன் இடக்கையும் இன்னலைப் போக்குதே 
அல்லலில் அலைந்திடும் உயிர் வகையின் அருள் யாவையும் நீக்கியே காக்குதே 
திருவடி தரிசன யோகம் தெளிவது புரிந்திடும் யாகம் (2)
சடை ஆளச்சிறுமதியும் உடன் ஆளக்குறுநகையே புரியும் குருவே  யுவராஜா (2)
ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தியே உன் கோலம் உணர்வேதான் நானும் இல்லை என் வசமே 
குருவே திருவடி சரணம் பாத நமஸ்காரம் அருளே நாளும் தரணும் ஜீவ நமஸ்காரம் (2)

ஆதாரம் நீயே ஆலங்குடியானே திருத்தேவாரம் பண்பாடும் குருவே பகவானே 
பேராதாரம்  நீயே ஆலங்குடியானே திருத்தேவாரம் பண்பாடும் குருவே பகவானே 
சிவ உருவாய் அமரும்  பரனே தென்னாடனே 
தவ நிலையாய் அருளும் சிவனே கல்லாடனே                       (2)
மணி அணியும் பெருமானே மதியினிலே உறைவாயே எந்நாளும் குரு யோகமே 
குருவே திருவடி சரணம் பாத நமஸ்காரம் அருளே நாளும் தரணும் ஜீவ நமஸ்காரம் (2)
ஆதாரம் நீயே ஆலங்குடியானே திருத்தேவாரம் பண்பாடும் குருவே பகவானே.

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

காணக் கண் கோடி வேண்டும் காபாவை || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | மலேசியா இசை நிகழ்ச்சி

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மக்கத்து மலரே... மாணிக்க சுடரே... யாரஸூலுல்லா

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
என் உயிரான உயிரான உயிரான இயேசு


1. உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே


2. உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையாஉந்தன் வசனம் தியானிக்கிறேன்
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
என் உயிரான உயிரான உயிரான இயேசு

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நானிருக்க

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினாற் கண்ணிற் பணிவில் கனிந்து
விநாயகனே வினை தீர்ப்பவனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

குணாநிதியே குருவே சரணம்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
குறைகள் களைய இதுவே தருணம்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
ஆஆஆஆஆஆஆஆஆ
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

 

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பன்னிரு விழிகளிலே பணிவுடன் ஒரு விழியால்

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உலக மக்கள் வாழ்வதற்கு வந்தது குர்ஆன் || நாகூர் ஹனிபா இஸ்லாமிய பாடல்.

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஓதுவோம் வாருங்கள் ... லாயிலாஹ இல்லல்லாஹ் || இசை முரசு

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வைகறை பொழுதின் வசந்தமே நீ வா 
விடியலை தேடும் விழிகளில் ஒளி தா 
வாழ்வு மலர்ந்திட வான் மழையென வா 
வழி இருள்தனிலே வளர்மதி என வா  - இங்கு 
பாடும் இந்த ஜீவனிலே பரமனே நீ வா 

அலைகளில்லா கடல் நடுவே பயணமென என் வாழ்வு 
அமைதியெங்கும் அமைதியென பயணமதை நான் தொடர 
இறைவா என் இறைவா இதயம் எழுவாய் 
நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய் - எந்தன் 
வாழ்வு ஒளிர வாசல் திறந்து எனை அழைத்திடவா

இடர்வரினும் துயர்வரினும் இன்னுயிர்தான் பிரிந்திடினும் 
இணைபிரியா நிலையெனவே எனை பிரியா துணையெனவே
இறைவா என் இறைவா இதயம் எழுவாய் 
நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய் - எந்தன் 
வாழ்வு ஒளிர வாசல் திறந்து எனை அழைத்திடவா

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இறைவா என் இறைவா... ...இறைவா என் இறைவா... ...
வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா 
விடியலைத் தேடும் விழிகளில் ஒளி தா 
வாழ்வு மலர்ந்திட வான் மழையென வா 
வழியிருளினிலே வளர்மதியென வா 
இங்கு பாடும் இந்த ஜீவனிலே பரமனே நீ வா

வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா 
விடியலைத் தேடும் விழிகளில் ஒளி தா 


அலைகளில்லா கடல்நடுவே பயணமென என் வாழ்வு 
அமைதியெங்கும் அமைதியென பயணமதை நான் தொடரஅலைகளில்லா கடல்நடுவே பயணமென என் வாழ்வு 
அமைதியெங்கும் அமைதியென பயணமதை நான் தொடர 
இறைவா என் இறைவா இதயம் எழுவாய் 
நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய் 
எந்தன் வாழ்வு ஒளிர வாசல் திறந்து எனை அழைத்திட வா
வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா 
விடியலைத் தேடும் விழிகளில் ஒளி தா 
இடர் வரினும் துயர் வரினும் இன்னுயிர்தான் பிரிந்திடினும் 
எனைப்பிரியா நிலையெனவே இணைபிரியா துணையெனவே  இடர் வரினும் துயர் வரினும் இன்னுயிர்தான் பிரிந்திடினும் 
எனைப்பிரியா நிலையெனவே இணைபிரியா துணையெனவே  


இறைவா என் இறைவா இதயம் எழுவாய் 
நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய் 
எந்தன் வாழ்வு ஒளிர வாசல் திறந்து எனை அழைத்திட வா
வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா 
விடியலைத் தேடும் விழிகளில் ஒளி தா 
வாழ்வு மலர்ந்திட வான் மழையென வா 
வழியிருளினிலே வளர்மதியென வா 
இங்கு பாடும் இந்த ஜீவனிலே பரமனே நீ வா

வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா 
விடியலைத் தேடும் விழிகளில் ஒளி தா

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ் அருள்வாயே 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ந‌ல்ல‌ திரி தொட‌ருங்க‌ள் உடையார் அண்ணா 🙏🙏🙏

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீராடும் கண்களோடு.. நெஞ்சம் நிறை பாசத்தோடு || இசைமுரசு E.M. நாகூர் ஹனிபா | இஸ்லாமிய பாடல்

 

 

15 hours ago, பையன்26 said:

ந‌ல்ல‌ திரி தொட‌ருங்க‌ள் உடையார் அண்ணா 🙏🙏🙏

நன்றி பையன்

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மணலில் நடந்து... இருளைக் கடந்து... மதினம் புகுந்த நபியே

 

 

 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சிறிலங்கா ஒரு சுதந்திர பூமி. ஆன்மீக சிந்தனைகளையு மனித நேயத்தையும் உலகிற்கு அருளிய புத்தனின் மதத்தை தழுவிய நாடு.
  • பெசில் மேல் நீதிமன்றில் விடுத்த கோரிக்கை!   கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் திவிநெகும அபிவிருத்தி நிதியத்திற்கு சொந்தமான 2,992 மில்லியன் நிதியை செலவிட்டு திவிநெகும பயனாளிகளுக்கு வீட்டு உதவி வழங்கியதன் ஊடாக அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க வாதி தவறிவிட்டார் என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ கொழும்பு மேல் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார். குறித்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வழக்கில் இருந்து பிரதிவாதியின் அறிக்கையை அழைக்காமல் தன்னை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்குமாறு கோரி பெசில் ராஜபக்ஷ தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் தாக்கல் செய்த எழுத்து மூல கோரிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அததெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார். இந்த வழக்கின் முதல் முறைப்பாடு கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழுவின் பணிப்பாளர் ஆனந்த விஜேபால என்ற நபரால் என அந்த எழுத்து மூல கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், குறித்த முதல் முறைப்பாட்டாளரிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துக் கொள்ள பொலிஸ் நிதிக் குற்ற விசாரணை பிரிவினர் நடவடிக்கை எடுக்காமை விசாரணை நடவடிக்கைளில் இடம்பெற்ற பாரிய தவறாகும் என குறித்த எழுத்து மூல கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   பெசில் மேல் நீதிமன்றில் விடுத்த கோரிக்கை! (adaderana.lk)
  • மீண்டும் ஒரு மும்பை தாக்குதலுக்கு இடமில்லை – ராஜ்நாத் சிங்     by : Krushnamoorthy Dushanthini http://athavannews.com/wp-content/uploads/2019/07/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D.jpg மும்பையில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைப் போல் மீண்டும் தாக்குதல் நிகழ வாய்ப்பில்லை எனப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ நாட்டின் தன்மானம், இறையாண்மை,  மண்டல ஒருமைப்பாடு ஆகியவற்றில் அரசு எந்த இணக்கமும் செய்துகொள்ளாது எனத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தின் எளிதான இலக்காக இந்தியா இருக்காது என்றும்இ பயங்கரவாதத்தின் நாற்றங்காலாகப் பாகிஸ்தான் திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகத் தேசியப் பாதுகாப்புக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும்இ இதனால் மும்பை தாக்குதலைப் போன்று மற்றொரு தாக்குதல் நிகழ வாய்ப்பில்லை என்றும் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மீண்டும் ஒரு மும்பை தாக்குதலுக்கு இடமில்லை – ராஜ்நாத் சிங் | Athavan News
  • வாழ்த்து தெரிவித்த நால்வர் கைது     கனகராசா சரவணன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66ஆவது பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவரின் புகைப்படத்தை முகநூலில் நேற்று வியாழக்கிழமை (26)   பதிவேற்றிய பிறந்ததின வாழ்த்து தெரிவித்த மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவர் உட்பட  4 பேரை நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களை 3 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.    புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்துக்கு வாழ்த்து செங்கலடி, சித்தாண்டி, மொறக்கட்டாஞ்சேனை பிரதேசங்களைச் சோர்ந்த 4 பேரை முதலில் அடையாளம் கண்டு அவர்களை நேற்று இரவு கைது செய்தனர்  இதில் இரண்டு நகைக்கடைகளில் வேலை பார்ப்பவர்கள். புதிதாக பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமனம் பெற்ற ஒருவர் உட்பட 4 பேரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் இதில் கைது செய்தவர்களின் பெயரிலுள்ள முகநூலில் குறித்த பதிவுக்கு வாழ்த்து தெரிவித்த   90 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.   Tamilmirror Online || வாழ்த்து தெரிவித்த நால்வர் கைது
  • இனியும் நாங்கள் விடுதலை அடைய என்ன மீதமிருக்கிறதாகக மகா கனம் பொருந்திய தாங்கள் கருதுகிறீர்கள்.. 🤔 இந்தியாவை மன்னிப்பதற்கு இந்தியா என்ன எங்களுக்கு என்ன பிராயச்சித்தம் செய்ததாக திரு துல்பன் அவர்கள் நினைக்கிறீர்கள்...😂😂 நாங்கள் மு இனத்தையும் காவு கொடுத்துவிட்டு இருக்கிறோம் துல்பனே. இந்தியாவை மன்னிப்பதென்றால் ஏன் சிங்களத்தை மன்னிக்கக் கூடாது... 🤔 இந்தியா; இவங்கள் இன்னமுமா எங்களை நம்பிக்கிட்டிருக்கிறாங்கள். சிலோன்காறங்க ரொம்ப நல்லவங்களா இருப்பங்களோ... 😜😜   😡😡  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.