Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • Replies 1.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

இறைவனிடம் கையேந்துங்கள்   

குயிலே உனக்கு அனந்த கோடி நமஸ்காரம் குமரன் வர கூவுவாய்    நன்றி கெழும்பான் நேரகிடைக்கும் போது, நீங்கள் ரசித்த பாடல்களை எங்களுடன் பகிருங்கள்

அமிர்த நதியினிலே...மட்டக்களப்பு - அமிர்தகழி ஸ்ரீ மாமங்கேஸ்வரர் கானங்கள் மட்டக்களப்பு | திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலய கும்மி பாடல்  

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

யா நபி

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உடல் பொருள் ஆவி யெல்லாம் /காணிக்கை பாடல்

கதிரவன் எழும் காலை வேளை/ வருகை பாடல்

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

 

களுதாவளைப்பிள்ளையார் காவடிப்பாடல்

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

அல்லாஹு

நபி புகழ் தமிழ் பாடல்

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கலைமான்கள் நீரோடை தேடும் எந்தன் இதயம் இறைவனை நாடும் 
உள்ளத்தாகம் உந்தன் மீது 
கொண்டபோது எனக்கு வேறென்ன வேண்டும் - மான்கள்...

1. காலம் தோன்றாப் பொழுதினிலே கருணையில் என்னை நீ நினைத்தாய் - 2 
உயிரைத் தந்திடும் கருவினிலே 
அருளினைப் பொழிந்து அரவணைத்தாய் - 2 
குயவன் கையாலே மண்பாண்டம் முடைந்திடும் 
கதையின் நாயகன் நான் இன்று

2. பாறை அரணாய் இருப்பவரே நொறுங்கிய இதயம் நான் சுமந்தேன் - 2 
காலை மாலை அறியாமல் கண்ணீர் வடித்திடும் நிலையானேன் - 2 
சிதறிய மணிகளை கோர்த்து எடுத்தால் 
அழகிய மணிமாலை நானாவேன்  
 

உன் திருயாழில்

 

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கழுகு மலைப் பத்து இது கருத்துடைய சொத்து தொழுவதுக்கு முத்து இது கந்தனின் சித்து.. கதிர்காம் யாத்திரிகர்கள் இதை கைத்தடியாய் பிடித்து கந்தனருள் பெற்றதுதான் ஆயிரம்... இது -------த்தீவு இந்து இளைஞர் மன்றத்தினர் இதனை பெருமையுடன் அளிக்கை செய்கின்றனர்.

பாசிக்குடா மாரி அம்மன் காவியப்பாடல்

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

எஜமானே என்றழைத்தால் அருள்வீர் .

 

ஆலமெல்லாம் படைத்த அல்லாஹு அல்லாஹ்..

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கொக்கட்டிச் சோலை வந்தவனே தேவா!

நீ அமர்ந்து அருள் மழை பொழியும்..

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

உலகத்தில் நான்... உன் அருளை உவந்திடத்தான் பாடுகிறேன்

 

உம் வாசல் தேடி வந்தோமம்மா நாயகியே

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உன்னைத்தேடி வந்தேன் 

அழகாய் நிற்கும் யார் இவர்கள்

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

தீன்குலக் கண்ணு - 

தாங்கள் இல்லாமல்

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீ தானய்யா 

 

என்னுள்ளே வாழும் இயேசுவே

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

எல்லோர்க்கும் சொந்தம் நபி நாயகம்...

...சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே.

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

"துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே"

 

 

  • Like 2
Link to post
Share on other sites
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ திரியை கைவிட்ட‌ மாதிரி தெரியுது உடையார் அண்ணா 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பையன்26 said:

இந்த‌ திரியை கைவிட்ட‌ மாதிரி தெரியுது உடையார் அண்ணா 

இல்லை சிறிய இடைவெளி மட்டும் தான் பையா

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும் இதில் அடுத்தடுத்து கேட்பதற்கு அஞ்சுதே என் உள்ளம்

 

 

  • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.