Jump to content

சீனாவின் கொழுக்கட்டை சாப்பிட்டதுண்டா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் கொழுக்கட்டை சாப்பிட்டதுண்டா!

 

Link to comment
Share on other sites

தலைப்பைப் பார்த்ததும் கல்வானில் வைத்துக் கொடுத்ததோ என்று நினைத்துத்துவிட்டேன். 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, இணையவன் said:

தலைப்பைப் பார்த்ததும் கல்வானில் வைத்துக் கொடுத்ததோ என்று நினைத்துத்துவிட்டேன். 😄

என்ன எல்லாருக்கம் ஒரே எண்ணம் ஓடியது, நானும் முதல் அதைத்தான் நினைத்தேன், பார்க்க முதல்  😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உண்டிருக்கிறேன் எனக்குப் பெரிதாகப் பிடிக்கவில்லை. இன்னுமொன்று எமது மோதகம் மாதிரியே இருக்கும். பிள்ளைகள் உண்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் உண்டிருக்கிறேன் எனக்குப் பெரிதாகப் பிடிக்கவில்லை. இன்னுமொன்று எமது மோதகம் மாதிரியே இருக்கும். பிள்ளைகள் உண்பார்கள்.

பிறகென்ன நீங்களும் புகுந்து விளையாட வேண்டியது தானே. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

பிறகென்ன நீங்களும் புகுந்து விளையாட வேண்டியது தானே. 😁

நானும் உண்டிருக்கிறேன் எனக்குப் பெரிதாகப் பிடிக்கவில்லை 😃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.