Jump to content

கைப்பற்றிய போதை பொருட்கள் விற்பனை – பொலிஸாரிடம் விசாரணை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கைப்பற்றிய போதை பொருட்கள் விற்பனை – பொலிஸாரிடம் விசாரணை

1584333219-sl-police-2.jpg?189db0&189db0

 

நாட்டில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மீண்டும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு விற்கப்பட்டாதா என்பது தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் பணியக அதிகாரிகள் ஐவரை சிஐடியினர் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

https://newuthayan.com/கைப்பற்றிய-போதை-பொருட்கள/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சர்வதேச போதை பொருள் தடுப்பு தினம் இன்று ஒரு நாள் கடத்தல்காரர்கள் லீவு விடப்படாதா.?..👍

Link to comment
Share on other sites

9 hours ago, உடையார் said:

கைப்பற்றிய போதை பொருட்கள் விற்பனை – பொலிஸாரிடம் விசாரணை

ஸ்ரீலங்கா போலீஸ்காரன் டெய்லி ராத்திரி தண்ணி அடிக்கிறதுக்கு பணம் எப்பிடி கிடைக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சா கடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

1578550937-police_L.jpg?189db0&189db0

 

அநுராதபுரம் – சிராவஸ்திபுர பகுதியில் வைத்து 10 கிலோ கஞ்சாவை கார் ஒன்றில் கடத்திச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் பொலிஸ் நிலைய பொலிஸ் கான்ஸ்டபிளான இவரை அநுராதபுரம் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலக பொலிஸார் கைது செய்தனர்.

https://newuthayan.com/கஞ்சா-கடத்திய-பொலிஸ்-கான/

 

 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸ் அதிகாரி வீட்டில் பெருமளவு பணம், நுட்பக் கருவிகள் மீட்பு!

police-768x480.jpg?189db0&189db0

கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொலிஸ் போதை ஒழிப்பு பணியக பொலிஸார் நால்வரில் ஒருவரான முன்னாள் உப பொலிஸ் பரிசோதகரின் மினுவங்கொடயில் உள்ள வீட்டில் இருந்து பெருமளவு பணம் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது 940,000 ரூபாய் பணம், மோட்டார் வாகனம், மோட்டார் சைக்கிள், கத்தி, கடன் அட்டைகள், ஜிபிஎஸ் கருவி, சட்டலைட் அலைபேசி, சிம்முடன் கைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

https://newuthayan.com/பொலிஸ்-அதிகாரி-வீட்டில்/

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.