Jump to content

வெள்ளை வான் சாரதிகளுக்கு பிடியாணை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை வான் சாரதிகளுக்கு பிடியாணை!

white-van-060120-seithy.jpg?189db0&189db0

 

நீதிமன்றில் ஆஜராகத் தவறிய வெள்ளை வான் மனிதக் கடத்தல் சாரதிகள் என அறியப்படும் இருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் கடந்த ஆட்சியில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் நடத்தப்பட்ட வெள்ளை வான் மனிதக் கடத்தல் தொடர்பான ஊடக சந்திப்பில் தம்மை வெள்ளை வான் சாரதிகளாக அறிமுகப்படுத்தியதுடன், கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியான பின்னர் தாம் நாடகமாடியதாக தெரிவித்திருந்தனர்.

குறித்த வழக்கிலேயே இவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

https://newuthayan.com/வெள்ளை-வான்-சாரதிகளுக்கு/

Link to comment
Share on other sites

4 hours ago, உடையார் said:

வெள்ளை வான் சாரதிகளுக்கு பிடியாணை!

வெள்ளை வான் சாரதிகளுக்கு பிரியாணி என்று நெச்சிட்டன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.