Jump to content

உன்னை காணாது நான்... - அருமையான நடனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நடனம் மட்டும் அழகல்ல. அந்தப் பெண்ணும் உடையும் ஒப்பனையும் கூட அழகாகவே  இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

 

 

Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நடனம் மட்டும் அழகல்ல. அந்தப் பெண்ணும் உடையும் ஒப்பனையும் கூட அழகாகவே  இருக்கு

 

இந்த திரிக்கும் வந்து போங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, உடையார் said:

 

 

இந்த திரிக்கும் வந்து போங்கள் 

போயாச்சு 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, உடையார் said:

இந்த திரிக்கும் வந்து போங்கள் 

க்கும்... வரமாட்டம்.... இங்க தான் நிப்பம்.  😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

போயாச்சு 😀

நன்றி 🙏

 

Just now, Nathamuni said:

க்கும்... வரமாட்டம்.... இங்க தான் நிப்பம்.  😜

அடம்பிடிக்க கூடாது, நல்லபிள்ளை 😪😪😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

 

நன்றாகத்தான் இருக்கு. உதுகளைப் பார்த்துக்கொண்டிருந்தால் என்ர  வேலையளை ஆர் பாக்கிறதாம் ???😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நன்றாகத்தான் இருக்கு. உதுகளைப் பார்த்துக்கொண்டிருந்தால் என்ர  வேலையளை ஆர் பாக்கிறதாம் ???😂

என்னக்கா பெரிய வேலை. சனிக்கிழமையாவது ஓய்வா, இரண்டு மனத்துக்குகந்த நடனங்களை ரசிக்ககூடவா நேரம் இல்லை. 🙏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேரளத்தின் நவ்யா நாயர், சுப்ரமணிய பாரதியாரின் சின்னச்சிறு கிளியே பாடலுக்கு ஆடும் அழகிய நடனம்.

https://youtu.be/uCjN0EJA3n8

A bharatanatyam dance video based on the poem by Mahakavi Bharatiyaar Performed & Directed by Navya Nair

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

 

அழகான பெண்ணும் நடனமும் . கேரள தாவணி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nilmini said:

அழகான பெண்ணும் நடனமும் . கேரள தாவணி 

எந்த பெண்... உங்க மூன்று பேர் இருக்கினம்...?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

எந்த பெண்... உங்க மூன்று பேர் இருக்கினம்...?

 

உன்னை காணாது நான் இங்கு ஆடும் பெண்  அவா தான் மிகவும் அழகு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

க்கும்... வரமாட்டம்.... இங்க தான் நிப்பம்.  😜

images%2B%25283%2529.jpg

திருவாளர் நாதமுனி அவர்களை நடனங்கள் எனும் திரிக்கு வந்து சிறப்பிக்குமாறு வெற்றிலை பாக்கு வைத்து அன்புடன் அழைக்கின்றேன்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

images%2B%25283%2529.jpg

திருவாளர் நாதமுனி அவர்களை நடனங்கள் எனும் திரிக்கு வந்து சிறப்பிக்குமாறு வெற்றிலை பாக்கு வைத்து அன்புடன் அழைக்கின்றேன்.😁

 

22 hours ago, உடையார் said:

அடம்பிடிக்க கூடாது, நல்லபிள்ளை 😪😪😪

ஒரே ஆய்கினையா கிடக்குதே! 🤔

வாறம், வாறம்.... வந்து தொலையுறம்.. 🤓

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.