Jump to content

புதியவள் நான் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

பெண்ணென்றால் தெய்வமாளிகை திறந்து கொள்ளாதோ?

நீங்க பின் கதவால் வந்தால் யார் தான் கண்டு கொள்வார்கள்.

ஈழப்பிரியன்....  தோழி தான், 
யாழ் அரியன்,  என்ற பெயரில்  வந்திருக்கிறா(ர்),  என... 
புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
பார்த்து, சூதகமாய்... புத்தியை பாவித்து, நடந்துங்கப்பு.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்....  தோழி தான், 
யாழ் அரியன்,  என்ற பெயரில்  வந்திருக்கிறா(ர்),  என... 
புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
பார்த்து, சூதகமாய்... புத்தியை பாவித்து, நடந்துங்கப்பு.  :grin:

பெண்ணாக இருந்தால் கக் பண்ணுவோம்

ஆணாக இருந்தால் கை குலுக்குவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்....  தோழி தான், 
யாழ் அரியன்,  என்ற பெயரில்  வந்திருக்கிறா(ர்),  என... 
புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
பார்த்து, சூதகமாய்... புத்தியை பாவித்து, நடந்துங்கப்பு.  :grin:

அப்படியும் இருக்கா:rolleyes:

ஆணாக வந்தால் ஐந்து பேர் மட்டும் தான் வரவேற்பு பெண்ணாக வந்தால் பலர் வரவேற்பு என்பதை நிருபித்துள்ளா(ர்).

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்....  தோழி தான், 
யாழ் அரியன்,  என்ற பெயரில்  வந்திருக்கிறா(ர்),  என... 
புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
பார்த்து, சூதகமாய்... புத்தியை பாவித்து, நடந்துங்கப்பு.  :grin:

அரியன் முந்தி என்ன பேரிலை வந்து போனவர்? 😋

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வணக்கம், வந்து விட்டேன்! 

Link to comment
Share on other sites

நன்றி தோழமையே! 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ. என்ன 2 நாளில் இந்த திரி இந்த ஓட்டம் ஓடுது என்று பார்க்க வந்தால் வந்திருப்பது தோழி அல்லே. 👏

Link to comment
Share on other sites

😅😅😅😅

நன்றியும் அன்பும்! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.