Jump to content

கனடாவிலிருந்து சேகரித்து தமிழ் அரசு கட்சிக்கு அனுப்பப்பட்ட 20 கோடி பணம் எங்கே?: மகளிர் அணி பரபரப்பு கேள்வி!


Recommended Posts

11 hours ago, கற்பகதரு said:

காசு கொடுத்தவர்கள் கணக்கு கேட்கவும் இல்லை, கேட்டவவுக்கு ஆதரவாக அறிக்கை விடவும் இல்லை, ஏன்? காசு கொடுத்தவர்களுக்கு காசு போக வேண்டிய இடத்துக்கு போய் சேர்ந்திட்டுது என்று ஆதாரம் கிடைச்சிருக்கும். இல்லாவிட்டால் கனேடிய தமிழரும் நிறுவனங்களும்  சுமேந்திரனை கள்ளன் என்று கொழும்பில்  வழக்கு போட்டு உள்ளே தள்ளி இருப்பார்களே? இவவுக்கு ஒருத்தரும் கணக்கு காட்டாததற்கு காரணம் இவவுக்கும் அந்த காசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது.

நுண்நிதிக் கடனால் இடம்பெறும் தற்கொலைகள் மற்றும் வறுமைக்குள் வாடும் பெண் தலைமை குடும்பங்களின் மேம்பாட்டுக்காக கொடுத்த பணம் எப்படி கட்சியின் கணக்கில் வரும்? கட்சி காசை களவெடுத்து தேர்தல் விளம்பரத்துக்கும்,  மேடை, போக்குவரத்து செலவுகளுக்கும் பயன்படுத்தியிருந்தால்தானே கட்சியின் கணக்கில் வரும்? இங்கே காசை கனடாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுபோய் சுமேந்திரன் அந்த நலன்புரி நிறுவனங்களுக்கு உதவியிருக்கிறார். இப்படியே போனால் காசோலையை   தபாலில் அனுப்பும் தமிழர் எல்லாம் தபால் கந்தோரின் கணக்கிலெல்லோ காசை தேட வேண்டும்? எங்கள் மக்களின் அறிவு இவ்வளவு மட்டமா?😩

 

2 hours ago, Rajesh said:

இதன் மூலம் இவர்கள் பணத்தை சுருட்டியது ஆணித்தரமாக நிரூபிக்கப்படுகிறது!
மக்கள் அறிவு மட்டமானவர்கள் என்று கயவர்கள் எண்ணியிருக்கிறார்கள்.

காசு பற்றி உங்களுக்கு எதுவும் புரியாது போல தெரிகிறதே? யாரோ இருக்க இடமும் சாப்பாடும் தருகிறார்கள் போல? புரியாத சங்கதிகளில் மூக்கை நுளைத்து ஏன் இப்படி மற்றவர்கள் முன் அவமானப்படுகிறீர்கள்? உங்களுக்கு புரிகிற விடயமாக பார்த்து எழுதலாமே?😃

Link to comment
Share on other sites

3 minutes ago, கற்பகதரு said:

காசு பற்றி உங்களுக்கு எதுவும் புரியாது போல தெரிகிறதே? யாரோ இருக்க இடமும் சாப்பாடும் தருகிறார்கள் போல? புரியாத சங்கதிகளில் மூக்கை நுளைத்து ஏன் இப்படி மற்றவர்கள் முன் அவமானப்படுகிறீர்கள்? உங்களுக்கு புரிகிற விடயமாக பார்த்து எழுதலாமே?😃

கொள்ளைக் கோஷ்டியை காப்பாற்ற நினைக்கிற ஆக்கள் தான் அவமானப்பட வேணும்.

எல்லாரையும் உங்களைப்போல மற்ற ஆக்களின் காசுல பிழைப்பு நடத்துவீனம் என்டு நினைக்கிறது உங்க வழமையாச்சே!

🥱

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா உறவுகளின் நேரமும் வீனடிக்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/6/2020 at 21:44, சுவைப்பிரியன் said:

எல்லாம் சரி இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்டு கை காட்டுங்ஙகள்.எனக்கு வாக்குரிமை இலங்கையில் இருக்குது.

ஓலை வீடா தரட்டுமோ
ஓட்டு வீடா வேணுமோ
சொல்லுங்க மருமகனே
கூசாம சொல்லுங்கோ மருமகனே

ஓலை வீடும் வேண்டாம் மாமி
ஓட்டு வீடும் வேண்டாம் மாமி
ஆளை விட்டாப் போதும் மாமி
அம்மாவாண
ஆளை விட்டாப் போதும் மாமி. 

பொரியல் மீனாய் வைக்கவோ
அரைச்ச குழம்பு வைக்கவோ
சொல்லுங்கோ மருமகனே
கூசாம
சொல்லுங்கோ மருமகனே

பொரியல் மீனும் வேண்டாம் மாமி
அரைச்ச குழம்பும் வேண்டாம் மாமி
வயித்தெரிச்சல் வேண்டாம் மாமி
அம்மாவாண
வயித்தெரிச்சல் வேண்டாம் மாமி

கீரோ சைக்கிள் வேணுமா
கொண்டா சைக்களா கொண்டரட்டா
சொல்லுங்கோ மருமகனே
ஆசையா
சொல்லுங்கோ மருமகனே

கீரோ சைக்கிளும் வேண்டாம் மாமி
கொண்டாவும் வேண்டாம் மாமி
கொன்று போடும் திட்டமோ மாமி
அம்மாவாண கொண்டு போடும் திட்டமோ மாமி

வீணை வாங்கித் தரட்டுமோ
கானம் ஒன்று இசைக்கவோ
சொல்லுங்கோ மருமகனே
பயமில்லாமல் 
சொல்லுங்கோ மருமகனே

வீணை யானை வேண்டாம் மாமி
கானம் மொட்டும் வேண்டாம் மாமி
வாழ விட்டாப் போதும் மாமி
எங்களை
வாழவிட்டாப் போதும் மாமி

 

 

Link to comment
Share on other sites

On 28/6/2020 at 04:06, பெருமாள் said:

நுண்நிதிக் கடனால் இடம்பெறும் தற்கொலைகள் மற்றும் வறுமைக்குள் வாடும் பெண் தலைமை குடும்பங்களின் மேம்பாட்டுக்காக கனடாவில் பல அமைப்புக்கள், நலன்விரும்பிகளால் சேகரித்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக வழங்கப்பட்ட 20 கோடியே 20 இலட்சம் (212 மில்லியன்) ரூபாவுக்கு என்ன நடந்தது என தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி விமலேஸ்வரி ஸ்ரீகாந்தறூபன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்சியைச் சேர்ந்த செயலாளர் ஒருவரே எழுப்பியிருக்கும் கேள்வியை வெறுமனே தட்டிக்கழிக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎30‎-‎06‎-‎2020 at 00:41, கற்பகதரு said:

நீங்கள் சுமந்திரனிடம் காசு கொடுத்ததற்கு ஆதாரத்தை தந்தால் மேற்படி விடயங்களை தரலாம். காசு கொடுத்தவர்களுக்குத் தான் மேற்படி தகவல்கள் வழங்கப்படும் - மற்றவர்களுக்கு இதில் சம்பந்தம் இல்லையே?

இதுவரை நாங்கள் ஏன் நாறினோம் , இன்று வரை ஏன் நாறிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு விளக்கமும் , இனிமேலும் ஏன் நாறிக் கொண்டிருக்கப் போகிறோம் என்பதற்கு கட்டியமும் , இந்த மிக சாதாரண பதிலில் அப்பிடியே பொதிந்து போய் இருக்கு , வாழ்க வளர்க……..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎29‎-‎06‎-‎2020 at 03:39, பெருமாள் said:

பிறகு யாரிடம் குடுத்தவராம் அறிவு ஜீவிக்கு மறதி வந்திட்டுதாம் நம்புங்கள் மக்களே நம்புங்கள்.

 

முன்பு தவிபு களுடன் அரசு பேச்ச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நேரம். திருகோணமலையில் அரச அலுவலகம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தேன் .

தவிபு உறுப்பினர் ஒருவர்,  எதோ இயக்க அதிர்ஷ்ட லாப சீட்டு இழுப்பு என்று சொல்லி , இயக்க இலச்சினைகளுடன் கூடிய கட்டு ஒன்றை கொடுத்து எல்லோருக்கும் கொடுத்து விடுமாறு கேட்டிருந்தார் .

அலுவலக சிற்றூழியரிடம் கொடுத்து ( ம்ம்இப்ப இருக்கும்இந்த ஊரில் எங்கே அந்த வசதிகள் , மனம் ஏங்குதே ...)  விருப்பமானவர்களுக்கு குடுத்து பணத்தை சேர்த்து தருமாறு சொல்லியிருந்தேன் .

அதற்கு இரண்டு நாட்களின் பின் பேச்சவார்த்தை முறிவடைந்து , தவிபு  திருகோணமலையை விட்டு  வெளியேற , 90% இற்கு மேற்பட்ட ஊர்சனமும்  அவர்களுடன் இடம்பெயர்ந்து , எஞ்சியிருந்தவர்களுடன் ஆமிக்காரன் ஊழித் தாண்டவம்  ஆடி , அதிலேயும் எஞ்சிய ஒருவனாக,  பல கிழமைகள் கழித்து அலுவலகம் போனால் , அந்த சிற்றூழியரும் தப்பி பிழைத்து அலுவலகம் வந்திருந்தார் . ticket இற்கு என்ன நடந்தது என்று கேட்டேன் . " வலு பத்திரமாக வீட்டு கூரைக்குள்ளே செருகி வைத்திருக்கிறேன் ஐயா " என்கிறார் அவர் . "நீங்கள் வருவீர்களோ என்று தெரியாததால் கொண்டுவரவில்லை , நாளை கொண்டுவந்து தருகிறேன் , ஒரு 90  ரூபாய்  காசும் இருக்குது " என்றும் தொடர்ந்தார் அவர் .   

எனக்கோ ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டு சொன்னேன் அவரிடம் " இங்க பாருங்கோ , இரண்டு வேலை செய்யுங்கோ , வீட்டை போனவுடனும் அந்த டிக்கெட் கட்டையை எடுத்து , கிழித்து அடுப்பில போட்டு எரித்து விடுங்கோ , அந்த கலெக்சன் 90  ரூபாவையும்   உங்கட ஊர் கோயில் உண்டியலில் போட்டு விடுங்கோ " என்று .

 

சுமந்திரன் ஏன் மறந்து போனார் எண்டால் அவர் அந்த 210 மில்லியனையும் கோயில் உண்டியலில் போட்டிருப்பார் .. ( சுபம் )      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் செய்யும் போது ஒவ்வொருவரின் சொத்து மதிப்பு சமர்ப்பிக்க வேண்டும் என்கிறார்கள்.
இலங்கையில் இது கடைப்பிடிக்கப்படுதா தெரியவில்லை.
எப்படியும் ஏதாவது ஒரு தொகை எழுதுவார்கள் தானே.
கடந்த தேர்தலிலும் நடக்க இருக்கும் தேர்தலிலும் தமிழ் வேட்பாளர்கள் எழுதிய தொகை சொத்து மதிப்பு யாருக்காவது தெரியுமா? பொதுமக்கள் பார்க்கலாமா?பார்க்கலாம் என்றால் யாராவது எடுத்து வெளியிட முடியுமா?

On 28/6/2020 at 13:44, சுவைப்பிரியன் said:

எல்லாம் சரி இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்டு கை காட்டுங்ஙகள்.எனக்கு வாக்குரிமை இலங்கையில் இருக்குது.

தேர்தலும் வந்திட்டுது இன்னும் விலைப்படல்லையோ?

Link to comment
Share on other sites

48 minutes ago, சாமானியன் said:

 

தவிபு உறுப்பினர் ஒருவர்,  எதோ இயக்க அதிர்ஷ்ட லாப சீட்டு இழுப்பு என்று சொல்லி , இயக்க இலச்சினைகளுடன் கூடிய கட்டு ஒன்றை கொடுத்து எல்லோருக்கும் கொடுத்து விடுமாறு கேட்டிருந்தார் .

அலுவலக சிற்றூழியரிடம் கொடுத்து ( ம்ம்இப்ப இருக்கும்இந்த ஊரில் எங்கே அந்த வசதிகள் , மனம் ஏங்குதே ...)  விருப்பமானவர்களுக்கு குடுத்து பணத்தை சேர்த்து தருமாறு சொல்லியிருந்தேன்.    

 

1 hour ago, சாமானியன் said:

இதுவரை நாங்கள் ஏன் நாறினோம் , இன்று வரை ஏன் நாறிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு விளக்கமும் , இனிமேலும் ஏன் நாறிக் கொண்டிருக்கப் போகிறோம் என்பதற்கு கட்டியமும் , இந்த மிக சாதாரண பதிலில் அப்பிடியே பொதிந்து போய் இருக்கு , வாழ்க வளர்க……..

இப்படி எத்தனை பேர் அவர்களின் பெயரால் ..... வளர்ந்ததும் வாழ்வதும் .... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சாமானியன் said:

இதுவரை நாங்கள் ஏன் நாறினோம் , இன்று வரை ஏன் நாறிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு விளக்கமும் , இனிமேலும் ஏன் நாறிக் கொண்டிருக்கப் போகிறோம் என்பதற்கு கட்டியமும் , இந்த மிக சாதாரண பதிலில் அப்பிடியே பொதிந்து போய் இருக்கு , வாழ்க வளர்க……..

சாமானியன், உங்கள் ஏமாற்றம் புரிகிறது! ஆனால், இந்தப் பதில் எந்த ஆதாரமும் இல்லாமல் ஒருவர் மீது சேறு பூசும் போது வரும் rhetoric ஆன பதில் தான்! எனக்கு நியாயமாகத் தான் படுகிறது!

கனடாவில் இருந்து பணத்தைக் கொடுத்தவர்களும் முறையிடவில்லை, இங்கே பணம் வந்து கிடைக்கவில்லை என்றும் எந்த அமைப்பும் முறையிடவில்லை! ஆனால், இது எதிலும் தொடர்பற்ற ஒருவர் பத்திரிகைக்கு பேட்டியே கொடுத்து விட்டார் கணக்கு வரவில்லையென்று! அதுவும் தேர்தல் நேரத்தில். இந்த அடிப்படையில்லாத குற்றச்சாட்டு மீன் நாத்தம் நாறுகிறது (fishy)! 

எனவே, ஜூட்டின் பதில் சரியென நான் நினைக்கிறேன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தர் நல்லவரா கெட்டவரா வெளியில் இருக்கவேண்டியவரா வெளியே விட்டால் பொது மக்களுக்கு பாதிப்பு உண்டா  என்று நீதிபதி சிந்தித்து தீர்ப்பு கூறும் நேரம் போல் மக்களுக்கும் அதுவும் எங்கள்  உடன்பிறப்புகளுக்கு தங்கள் ஆள்பவர்களை நியமித்து கள்ளர் காடையாரை ஆட்சியில் இருந்து இறக்கி  ஆட்சியில் இருந்த நேரம் தமிழ் மக்களை ஏமாத்தியவர்கள் போர் குற்ற விசாரணை முடியாமல் முடிந்தது என்று பித்தலாட்டம் காட்டியவர்கள் போன்றவர்களுக்கு தண்டனை கொடுக்கும் நேரம் இந்த தேர்தல் நேரம் அப்படியான நேரம்களில் உங்கள் திருட்டுத்தனம்களை மக்களுக்கு சொல்லாமல் தேர்தல் முடிந்த பிறகா சொல்லுவது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இருந்து பணத்தைக் கொடுத்தவர்களும் முறையிடவில்லை, இங்கே பணம் வந்து கிடைக்கவில்லை என்றும் எந்த அமைப்பும் முறையிடவில்லை! ஆனால், இது எதிலும் தொடர்பற்ற ஒருவர் பத்திரிகைக்கு பேட்டியே கொடுத்து விட்டார் கணக்கு வரவில்லையென்று! அதுவும் தேர்தல் நேரத்தில். இந்த அடிப்படையில்லாத குற்றச்சாட்டு மீன் நாத்தம் நாறுகிறது (fishy)

அண்ணா இங்கொரு துண்டு வெட்டித்தான் ..அங்கு மிச்சம் போகும்...அப்ப இவை அமசடக்குவினம்தானே..இதுதான் உண்மை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

ஒருத்தர் நல்லவரா கெட்டவரா வெளியில் இருக்கவேண்டியவரா வெளியே விட்டால் பொது மக்களுக்கு பாதிப்பு உண்டா  என்று நீதிபதி சிந்தித்து தீர்ப்பு கூறும் நேரம் போல் மக்களுக்கும் அதுவும் எங்கள்  உடன்பிறப்புகளுக்கு தங்கள் ஆள்பவர்களை நியமித்து கள்ளர் காடையாரை ஆட்சியில் இருந்து இறக்கி  ஆட்சியில் இருந்த நேரம் தமிழ் மக்களை ஏமாத்தியவர்கள் போர் குற்ற விசாரணை முடியாமல் முடிந்தது என்று பித்தலாட்டம் காட்டியவர்கள் போன்றவர்களுக்கு தண்டனை கொடுக்கும் நேரம் இந்த தேர்தல் நேரம் அப்படியான நேரம்களில் உங்கள் திருட்டுத்தனம்களை மக்களுக்கு சொல்லாமல் தேர்தல் முடிந்த பிறகா சொல்லுவது ?

 

7 minutes ago, alvayan said:

கனடாவில் இருந்து பணத்தைக் கொடுத்தவர்களும் முறையிடவில்லை, இங்கே பணம் வந்து கிடைக்கவில்லை என்றும் எந்த அமைப்பும் முறையிடவில்லை! ஆனால், இது எதிலும் தொடர்பற்ற ஒருவர் பத்திரிகைக்கு பேட்டியே கொடுத்து விட்டார் கணக்கு வரவில்லையென்று! அதுவும் தேர்தல் நேரத்தில். இந்த அடிப்படையில்லாத குற்றச்சாட்டு மீன் நாத்தம் நாறுகிறது (fishy)

அண்ணா இங்கொரு துண்டு வெட்டித்தான் ..அங்கு மிச்சம் போகும்...அப்ப இவை அமசடக்குவினம்தானே..இதுதான் உண்மை...

கட்டாயம் எந்த நேரத்திலும் கேட்க வேண்டும்!

ஆனால், உங்கள் இருவருக்குமே என் கேள்வி: ஆதாரம் எங்கே? உங்கள் பதில்  என்னவென்று தெரியும், திருடன் சாட்சி வைத்துக் கொண்டா திருடுவான்? என்பீர்கள். ஆனால் நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் ஆழுக்கு எல்ல இடத்திலும் விரோதிகள் விமர்சகர்கள்! ஒருவரிடம் கூட ஆதாரம் கண்டு பிடிக்கும் இயலுமை இல்லை என்பது நம்பக் கொஞ்சம் கடினம் தான்! 

ஆனால், நீங்கள் தொடருங்கள்! இது வரை, இப்படி ஆதாரம் இல்லாமல் குற்றஞ்சாட்டிய சந்தர்ப்பங்களில் அது சாட்டியோரின் முகத்தில் தான் மீள வந்து அடித்திருக்கிறது! இந்த ஆகஸ்டில் அது மீள நடக்கிறதா என்று பார்க்கலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎02‎-‎07‎-‎2020 at 00:03, Justin said:

சாமானியன், உங்கள் ஏமாற்றம் புரிகிறது! ஆனால், இந்தப் பதில் எந்த ஆதாரமும் இல்லாமல் ஒருவர் மீது சேறு பூசும் போது வரும் rhetoric ஆன பதில் தான்! எனக்கு நியாயமாகத் தான் படுகிறது!

கனடாவில் இருந்து பணத்தைக் கொடுத்தவர்களும் முறையிடவில்லை, இங்கே பணம் வந்து கிடைக்கவில்லை என்றும் எந்த அமைப்பும் முறையிடவில்லை! ஆனால், இது எதிலும் தொடர்பற்ற ஒருவர் பத்திரிகைக்கு பேட்டியே கொடுத்து விட்டார் கணக்கு வரவில்லையென்று! அதுவும் தேர்தல் நேரத்தில். இந்த அடிப்படையில்லாத குற்றச்சாட்டு மீன் நாத்தம் நாறுகிறது (fishy)! 

எனவே, ஜூட்டின் பதில் சரியென நான் நினைக்கிறேன்! 

மன்னிக்க வேண்டும் Justin , உங்களின் கருத்துடன் ஓத்த்துப் போக முடியவில்லை . ராஜரத்தினம் இருந்தார் , தனியே கொடுத்தார் , சேர்ந்ததா இல்லையா என்ற கேள்விக்கே அங்கே இடமில்லை , இந்த தொகை ( மிக சிறியது அல்ல ) , பல பேர் சேர்ந்து கொடுத்திருந்திருக்க தான் முடியும் . அவர்கள் எல்லோருக்கும் பணம் சேர்ந்ததா இல்லையா என்பது பற்றி எந்த கவலையும் இல்லை என்று நீங்கள் கூற வரவில்லை என்றே நம்புகின்றேன் . 2009 வைகாசி மாதமும் இவ்வாறே பெருமெடுப்பில் நடந்ததும் , அதன் பின் என்ன நடந்தது / நடக்காமல் விட்டது என்பதும் ????  பாதிக்கப் பட்ட ஒருவன் என்ற முறையில் கேள்வி எழுப்பும் தார்மீக உரிமைகளுமா இல்லாமல் போயிற்று இந்த களவாணிக் கூட்டத்தின் மனப்பான்மையில்  !!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.